சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 May 2010

டோனிக்கு கண்டனம்..!! சரியா.? தப்பா.?
( அட.., இது Mineral Water-ங்க..! )

T20 World Cup கிரிக்கெட்ல
இந்தியாவின் தோல்விக்கு
IPL Party-யே காரணம் - டோனி.

டோனியின் கருத்துக்கு
BCCI கண்டனம்..

தோல்விக்கு என்ன காரணம்னு
கேட்கறாங்கபா..!
( உண்மையான ) காரணத்தை சொன்னா
கண்டனம் தெரிவிக்கறாங்க..

பின்ன..,
ரெண்டு அம்பயரும் கருப்பு சட்டை
போட்டிருந்தாங்க..,
அதான் சகுனமே சரியில்லன்னா
சொல்ல முடியும்..??!!

என்னாப்பா இது..?

என்னமோ இவங்க No.1 டீமை
செலக்ட் பண்ணின மாதிரியும்..,
World Cup Just-ல மிஸ்ஸான
மாதிரியும்..
எதுக்கு இந்த பில்ட்-அப்..?

இந்த தோல்வி எதிர்பாராத
தோல்வியெல்லாம் இல்லயே..
90% ரசிகர்கள் இதை எதிர்பார்த்தாங்க..

நம்ம Team-ஐ ஒரு லுக் விடுங்க..

அவசிமான சில பேரு
Team-ல இல்லவே இல்ல..
Team-ல இருந்த சில பேரு
அவசியமான்னே தெரியல..

அப்படியே IPL Data-வையும்
ஒரு லுக் லுக்குங்க..

( Player - Match - Runs - Avg - Highest )

சச்சின் - 15 - 618 - 47.54 - 89
ரெய்னா - 16 - 520 - 47.27 - 83
கங்குலி - 14 - 493 - 37.92 - 88
விஜய் - 15 - 458 - 35.23 - 127
SS.திவாரி - 16 - 419 - 29.93 - 61
ரோஹித் - 16 - 404 - 28.86 - 73
NV. ஓஜா - 14 - 377 - 31.42 - 94
உத்தப்பா - 14 - 374 - 31.17 - 68

List-ல யுவராஜ் எங்கேன்னு
தானே தேடறீங்க..!
ஆனாலும் உங்களுக்கு
ரொம்பத்தான் அவசரம்..!!

பத்ரிநாத், சேவாக், ராயுடு, Y.பதான்,
கோலி, தோனி, கார்த்திக், கம்பிர்,
இர்பான், டிராவிட் இவங்கல்லாம்
முன்னே இருக்காங்கல்ல..

யுவராஜ் - 14 - 255 - 21.25 - 43

இப்ப பவுலிங்..
(Player - Match - Wickets - Avg )

P.ஓஜா - 16 - 21 - 20.43
மிஸ்ரா - 14 - 17 - 21.35
ஹர்பஜன் - 15 - 17 - 22.18
சாவ்லா - 14 - 12 - 30.58

இதை பத்தியும் நான் ஏதாவது
சொல்லணுமா..?
வேணாம்...!

இர்பான் பதான்னு ஒருத்தர்
இருக்கார் தெரியுமா..??
அவர் Stats-ஐ பாருங்க..

Batting - M 14 - R 276 - Avg 34.5 - H 60
Bowling - M 14 - W 15 - Avg 28.4

ஒரு சந்தேகம்..
ரவீந்த்ர ஜடேஜாவை ஏன்
ஆல் ரவுண்டர்னு சொல்லுறாங்க..?
( ஒருவேளை Ground- ஐ சுத்தி சுத்தி
ஓடுவாரோ..)

IPL-ல டாப் Batsman - சச்சின்
டாப் Bowler - P.ஓஜா
டாப் ஆல்ரவுண்டர் - இர்பான்

சச்சின் அவராவே போகல..
ஓஜாவையும், இர்பானையும்
இவங்க போக விடல..

இந்த லட்சணத்துல World Cup
வாங்கிட்டு வரலைன்னு
டோனி மேல கோவம் வேற..

So.., டோனிக்கு கண்டனம்
தெரிவிச்சது
" செல்லாது.., செல்லாது..!! "

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( பிரபு )
ரவிசாஸ்திரி எல்லாம் டோனிய
திட்றாரே..? என்ன கொடுமை பாஸ் இது..?

விடுங்க பாஸ்..
" முடிஞ்சவங்க சிக்ஸர் அடிக்கறாங்க..
முடியாதவங்க லெக்சர் அடிக்கறாங்க.."
All in the Game..

இன்று ஒரு தகவல் :
---------------------

பவுன்சரால் பட்டபுண் உள்ளாறும் ஆறாதே
பவுலர் மேலுள்ள வெறுப்பு
.
.

32 Comments:

ரசிகன் said...

தல தோனிக்கு Support பண்ணி இருக்கீங்க..
உள்ளிருந்து, வெளியிலிருந்து, Sideல இருந்து..
சுத்தி சுத்தி வந்து ஆதரவு தரேன்..

Success introduces u to the world
Failure introduces the world to u..

அனு said...

ஐ.. ரசிகன் வந்தாச்சா.. இனி களை கட்டிடும்.. ரொம்ப நாளா ஆளையே காணும்?? missed u lots...
----------------------

விளையாடுவதற்கு தகுந்த மாதிரி தான் விளம்பரம்னு ஒரு ரூல் கொண்டு வந்தா நல்லா இருக்குமோ??

Duck ஆனா, முட்டை விளம்பரம்..
Double century போட்டா Benz விளம்பரத்தில நடிக்கலாம்.. இந்த மாதிரி...

ஆணி புடிங்கிட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன்...

-------------------------

எங்கள் தங்கத் தளபதி ரமேஸுக்கு புரியாத தலைப்பில் பதிவு போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு கிரிக்கெட் தெரியாது அப்டிங்கிரதுக்காகவே கிரிக்கெட் பதிவு போட்ட அண்ணன் வெங்கட்டுக்கு எதிராக என்ன போராட்டம் நடத்தலாம்னு சொல்லுங்க அனு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எங்கள் தங்கத் தளபதி ரமேஸுக்கு புரியாத தலைப்பில் பதிவு போட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//

அனு மறுபடியும் நீங்க நம்ம கட்சின்னு நிருபிச்சிடிங்க. பாத்திங்களா ரெண்டு பேரோட கமெண்டும் ஒண்ணுபோல இருக்கு,

அனு said...

@ரமேஷ்

என்ன இருந்தாலும் கட்சிக்காரங்கள விட்டுக் குடுக்க முடியுமா என்ன??

(நான் கமெண்ட் போட்டது 11.22க்கு.. நீங்க 11.42க்கு...copy அடிக்கலயே?)

Prabu said...

தோனி சொன்ன ரீசன் தப்பில்ல...
ஆனா அது மட்டுமே ரீசன் இல்ல...

Keerthi Kumar said...

சிக்ஸர் - லெக்சர் | Super boss!

கண்டனம் பற்றி ப்ளாக் எழுதினா, அதுக்கும் கண்டனம் தெரிவிக்கறாங்க. என்ன கொடும சார் இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//(நான் கமெண்ட் போட்டது 11.22க்கு.. நீங்க 11.42க்கு...copy அடிக்கலயே?)//
இல்லப்பா அப்பா வெங்கட் கம்மாண்ட Publish பண்ணவேயில்லை.

வெங்கட் said...

@ ரசிகன்

// உள்ளிருந்து, வெளியிலிருந்து,
Sideல இருந்து., சுத்தி சுத்தி
வந்து ஆதரவு தரேன்.. //

இது சூப்பரு..
நிஜமா இந்த மாதிரி ரசிகர்களோட
ஆதரவுதான் இப்ப தோனிக்கு
தேவை..

வெங்கட் said...

@ அனு.,

// விளையாடுவதற்கு தகுந்த மாதிரி
தான் விளம்பரம்னு ஒரு ரூல்
கொண்டு வந்தா நல்லா இருக்குமோ?? //

ஹா., ஹா., ஹா

நேத்து ACC சிமெண்ட் விளம்பரம்
பார்த்தேன். அதில பிரட் லீ பவுலிங்.,
யுவராஜ் பேட்டிங்..
எல்லா பந்திலயும் நம்ம யுவி
கையில அடி வாங்குவார் ..,
அவரோட T-Shirt-ல ACC Logo
இருக்கறதால அவருக்கு வலிக்காதாம்..

Atleast விளம்பரத்துலயாவது
ஒழுங்கா பேட்டிங் பண்ற மாதிரி
நடிக்க கூடாதா..?

வெங்கட் said...

@ ரமேஷ் & அனு.,

// அனு மறுபடியும் நீங்க நம்ம கட்சின்னு
நிருபிச்சிடிங்க. பாத்திங்களா ரெண்டு
பேரோட கமெண்டும் ஒண்ணுபோல இருக்கு, //

நல்லவேளை
இந்த கொடுமையெல்லாம்
பார்க்கறதுக்கு முன்னாடியே
சோவியத் யூனியன் சுக்கு நூறா
சிதறி போச்சு..!!

வெங்கட் said...

@ பிரபு.,

// தோனி சொன்ன ரீசன் தப்பில்ல...
ஆனா அது மட்டுமே ரீசன் இல்ல...//

டிரைவர் நல்ல டிரைவர்தான்..
வண்டி Condition சரியில்ல.,

இதை சொன்னதுக்காக
வண்டி Owner அந்த டிரைவரை
திட்டினா என்ன நியாயம்..?!!

மங்குனி அமைச்சர் said...

ஆகா ஏன்னா டீடைலு பிச்சுடிக , உங்கள அனுப்பிருக்கணும் , ஜஸ்டு மிஸ்ஸு

அமா , அது யாருங்க அனு, பாரின்கார புள்ளையா இருக்கும் போல இருக்கு .
...ம் ம்ம்ம்ம்ம்.............. சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்கு தான்

ர‌சிக‌ன் said...

@அனு..

பதிவர்கிட்ட Leave சொல்லிட்டுதான் போனேன்..
படிக்கற(ஹிஹி.. blog ) புள்ளைங்களுக்கு VL must..
வந்தாச்சுல்ல.. இனி..
சேர்ந்து கும்மி அடிக்கலாம்..

நல்லவரே..

கிரிக்கெட் தானே தெரியாது..
தலைப்பு தமிழ்ல தானே இருக்கு..
ஏன் same side goal அடிச்சீங்க..?
(Foot ball தெரியும்ல‌..?)

எதுக்கு போரட்டமெல்லாம்..
கண்ணுக்கு கண்.. மூக்குக்கு மூக்கு...
கணக்கு புதிரோ, கருத்துள்ள கவிதையோ..
நீங்க ஒரு பதிவு போட்டு
இவர Comments போட சொல்லிடுங்க...

அனு said...

@மங்குனி

//உங்கள அனுப்பிருக்கணும் , ஜஸ்டு மிஸ்ஸு//

already இருக்குற கொடுமை பத்தாதா? இது வேறயா??

//அது யாருங்க அனு, பாரின்கார புள்ளையா இருக்கும் போல இருக்கு//

ஆமாங்க.. எனக்கு பாரிஸ் பக்கம்
(எந்த பாரிஸ்னு சின்னபுள்ளத்தனமா கேக்கக் கூடாது..)

Anonymous said...

hi na....ungha kandupidipu super...ana toss vilunthum ethuku namma dhoni thala waste a w.indies pitch a pathi therinchum 2nd batting eduthangha....ithuku per than sontha selavula suniyam vacikirathu nu solvangha....

அனு ரசிகன் said...

எல்லாம் சரிதான்..

ஒரே ஒரு டவுட்டு... இந்த பதிவ நீங்க விஜயகாந்த் படத்தை பாத்துட்டு இருக்கும் போது போட்டீங்களா??

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

I don't know how i missed ur blog. Thanks to Anu for posting a comment in my blog, which made me know about your blog.

By the way, the post is soooooooopppppppppppppar!

வெங்கட் said...

@ மங்குனி.,

// அது யாருங்க அனு,
பாரின்கார புள்ளையா இருக்கும்
போல இருக்கு..! //

கீழ்பாக்கம் Mental Hospital
என்ன பாரின்லயா இருக்கு..?
அப்ப சரி..

கீழ்பாக்கம் Mental Hospital-ல
இருந்துதான் Comment போடறேன்னு
அவங்களே ஒரு தடவை உண்மைய
ஒத்துக்கிட்டாங்கபா..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// எதுக்கு போரட்டமெல்லாம்..
கண்ணுக்கு கண்.. மூக்குக்கு மூக்கு...
கணக்கு புதிரோ, கருத்துள்ள கவிதையோ..
நீங்க ஒரு பதிவு போட்டு
இவர Comments போட சொல்லிடுங்க...//

பேசாம நீங்க Leave-லயே இருந்து
இருக்கலாம்..!
எனக்கு கணக்கும் தெரியாது.,
கவிதையும் வராதுன்னு
நாசூக்கா சொல்லிட்டீங்க..!

இப்ப நான் 12வது வாய்ப்பாடு
மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்.,
முடிச்சிட்டு வந்து
அடுத்த மாசம்
உங்களை பேசிக்கிறேன்..

வெங்கட் said...

@ Sairis.,

// டாஸ் விழுந்தும்., வெஸ்ட் இண்டீஸ்
பிட்ச் பத்தி தெரிஞ்சும்
எதுக்கு நம்ம டோனி வேஸ்டா
2nd Batting எடுத்தாங்க..? //

ஹாய் தங்கச்சி..,

இந்த பேப்பர்காரங்க.,
கமெண்டரி சொல்லுறவங்க
இவங்க சொல்லுறதை வெச்சி.,
வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்ல
2nd Batting பண்ணினா ஜெயிக்க
முடியாதுன்னு சொல்லாதீங்க...

Srilanka கூட நம்மகிட்ட சேஸிங்
பண்ணிதாம்மா ஜெயிச்சாங்க..

Semi Finals Result பாருங்க..
England & Australia ரெண்டு பேரும்
சேஸிங்ல தான் ஜெயிச்சிருக்காங்க..

So., டோனியோட Decision தப்புன்னு
சொல்ல முடியாதும்மா..
நம்மளவிட டோனிக்கு கிரிக்கெட்
நல்லா தெரியும்ல..

வெங்கட் said...

@ அனு ரசிகன்.,

// இந்த பதிவ நீங்க விஜயகாந்த் படத்தை
பாத்துட்டு இருக்கும் போது போட்டீங்களா?? //

நான் அப்பாவிங்க..
விஜயகாந்த் படம் பார்த்தீங்களான்னு
இப்படி டெரர்ரா எல்லாம் கேள்வி கேட்காதீங்க..

நான் எப்பவும் போல தான் பதிவு
போடலாம்னு இருந்தேன்..
என் Friend ஒருத்தங்க தான்
இந்த புள்ளிவிவரமெல்லாம்
எனக்கு மெயில் பண்ணினாங்க..
திட்டணும்னா சொல்லுங்க..
அவங்க Mail Id தரேன்..

மாலா said...

@ வெங்கட்,
சுத்தி சுத்தி Cricket பத்தியே
பதிவுல எழுதி இருக்கீங்களே
ஏன் இந்த Cricket ( கொலை ) வெறி?

@ அனு ,
நீங்க ஏன் எப்ப பார்த்தாலும்
ஆணி புடுங்கிட்டே இருக்கீங்க?
நீங்க என்ன Carpenter-ஆ?

வெங்கட் said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை.,

// Thanks to Anu for posting a comment
in my blog, which made me know
about your blog. //

ரொம்ப சந்தோஷங்க..,

@ அனு.,
எமது Blog பிரபலமாவதற்காக
நீர் எடுத்த முயற்சி கண்டு உள்ளம்
மகிழ்தோம்..
அதற்கு தக்க சன்மானம் வழங்கும்
பொருட்டு ரூ 25000 செக் ஒன்றை
உமது இல்லதிற்கு அனுப்பியுள்ளோம்..
பெற்றுக்கொள்ளவும்..

இதே பணியை தொடர்ந்து இந்த
வருடமும் செய்வீர்களேயானால்..
அடுத்த வருடம் அந்த செக்கில்
கையெழுத்து இட்டு தருவோம் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

அனு said...

@மாலா
//நீங்க ஏன் எப்ப பார்த்தாலும்
ஆணி புடுங்கிட்டே இருக்கீங்க?
நீங்க என்ன Carpenter-ஆ?//

Carpenterனா ஆணி அடிக்கனும்... அதான் நமக்கு வராதே.. அதனால நான் அவருக்கு அப்ரெண்டிஸ்-ஆ இருக்கேங்க..

@வெங்கட்
//எமது Blog பிரபலமாவதற்காக
நீர் எடுத்த முயற்சி கண்டு உள்ளம்
மகிழ்தோம்.. //

இன்னுமா இந்த உலகம் என்னய நம்புது??

செக் அனுப்பிட்டீங்கல்ல... அது போதும்.. நான் என்னைக்குமே கையெழுத்துக்காக அடுத்தவங்கள எதிர்பார்க்கிறது இல்ல.. சின்ன வயசுல இருந்து எவ்ளோ practice பண்ணியிருக்கோம்.. ஜீரோ-வுக்கு தான் மதிப்பு கிடையாதாமே.. அதனால, அப்படியே பின்னாடி ரெண்டு மூணு போட்டுக்குறேன்..

ரசிகன் said...

//இப்ப நான் 12வது வாய்ப்பாடு
மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்.,
முடிச்சிட்டு வந்து
அடுத்த மாசம்
உங்களை பேசிக்கிறேன்..//

நடுவில ஒரு comma விட்டுடீங்க...
1,2ம் வாய்ப்பாடுன்னு எழுத வந்தவரு..
தவறுதலா 12 ன்னு type பண்ணிடீங்க போல...
சீக்கிர‌ம் Correct பண்ணுங்க...
(மாசம்.. or வருஷம்..? One more mistake .. :-) )

வெங்கட் said...

@ மாலா..,

// சுத்தி சுத்தி Cricket பத்தியே
பதிவுல எழுதி இருக்கீங்களே
ஏன் இந்த Cricket ( கொலை ) வெறி? //

ஏன்னா என் Wife என்னை
கிரிக்கெட்டே பார்க்க விடறது
இல்ல.. அதனால கூட இப்படி
இருக்கலாம்னு நினைக்கிறேன்..

வெங்கட் said...

@ அனு.,

// நான் என்னைக்குமே கையெழுத்துக்காக
அடுத்தவங்கள எதிர்பார்க்கிறது இல்ல.. //

// ஜீரோ-வுக்கு தான் மதிப்பு கிடையாதாமே..
அப்படியே பின்னாடி ரெண்டு மூணு போட்டுக்குறேன்..//

கையெழுத்தையும் நீங்களே
போட்டுக்குவீங்க..
ரெண்டு மூணு ஜீரோவும் நீங்களே
போட்டுக்குவீங்க..

அப்ப Account--ல பணத்தை மட்டும்
ஏன் என்னை போட சொல்றீங்க..?
அதையும் நீங்களே போட்டுக்கோங்க..

வெங்கட் said...

@ ரசிகன்..,

// நடுவில ஒரு comma விட்டுடீங்க...
1,2ம் வாய்ப்பாடுன்னு எழுத வந்தவரு..
தவறுதலா 12-ன்னு type பண்ணிடீங்க போல...//

இருந்தாலும் இது கொஞ்சம்
Too Much-ங்க..
1-வது வாய்பாடெல்லாம் யாரவது
மனப்பாடம் பண்ணுவாங்களா..?

ஏதோ 2-வது வாய்பாடு மாதிரி
கஷ்டமான வாய்பாட்டை பத்தி
சொன்னீங்க அது ஓ.கே..
போன வாரமே அதையும்
மனப்பாடம் பண்ணிட்டோம்ல..

பிரியமுடன் பிரபு said...

So.., டோனிக்கு கண்டனம்
தெரிவிச்சது
" செல்லாது.., செல்லாது..!! "
///////////

சரியா சொல்லிபுட்டியே நாட்டாம??????????

அக்பர் said...

//முடிஞ்சவங்க சிக்ஸர் அடிக்கறாங்க..
முடியாதவங்க லெக்சர் அடிக்கறாங்க.//

டாப்பு.

உங்க அலசல் ரொம்ப நல்லாயிருக்கு வெங்கட்.

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

நன்று நன்று எண்ணம் நன்று - இடுகை நன்று - சிக்ஸர் லெக்சர் - பவுன்ஸர் - அனைத்தும் அருமை வெங்கட் -
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா