சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 June 2011

Good..! இதையே Continue பண்ணுங்க..!


ஒவ்வொரு வருஷமும்
10th., +2 -ல பொண்ணுங்க
தான் State 1st வர்றாங்க..

ஆச்சரியமா.. இந்த வருஷம்
5 பேர் State 1st வந்து இருக்காங்க...
அந்த 5 பேருமே பொண்ணுங்க..

இதை விஷயத்தை கேள்விப்பட்டதும்
நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்..

இத்தனை வருஷம் ஆகியும்
பசங்க கொஞ்சம் கூட மாறவேயில்ல..!

நாங்க படிச்ச காலத்துல தான்
நம்ம பொண்ணுங்க முன்னுக்கு
வரணும்னு.. வேணும்னே Exam-ல
2 மார்க்கை விட்டுட்டு வருவோம்..

ஆனா இப்பவும் நம்ம பசங்க
அதே நல்ல மனசோட தான்பா
இருக்காணுங்க..

Boys..! உங்களை நினைச்சா..
எனக்கு ரொம்ப பெருமையா
இருக்கு..

Good..! Keep it Up Boys..!

ஆமா.., நான் தெரியாம தான்
கேக்கறேன்..

இந்த கவர்மெண்ட்டு
பெண்கள் முன்னேற்றத்துக்கு
பாடுபட்டாங்கன்னு யார் யாருக்கோ
ஏதேதோ அவார்ட் தர்றாங்களே..

ஏன்.. எங்க பயபுள்ளங்களுக்கு
பத்மஸ்ரீ., பரம்வீர் சக்ரான்னு
ரெண்டு, மூணு அவார்டு குடுத்த
குறைஞ்சா போயிடுவாங்க..

கடைசியா ஒண்ணு மட்டும்
சொல்றேன்.. உங்க டைரில
Note பண்ணி வெச்சிக்கோங்க..

Behind Every Successful Girl
There are Many Boys..!!

இதை என்னிக்கு தான் இந்த
உலகம் புரிஞ்சிக்க போகுதோ..!!

Boys Rockz.......!
.
.

45 Comments:

Shalini(Me The First) said...

:) :) :)
ok boys keep rocking v keep scoring :)

வெங்கட் said...

@ ஷாலினி.,

// ok boys keep rocking v keep scoring //

ம்ம்.. நீங்கல்லாம் நல்லா படிச்சி.,
நல்லா மார்க் எடுத்தாதான்
எங்களுக்கு பெருமை..!

அதுக்காக தானே நாங்க இவ்ளோ
தியாகம் பண்றோம்.. :)

Lakshmi said...

ஓ இப்படி ஒரு சமாளிப்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க பதிவு எழுதாம இருந்தா பதிவுலகை காத்த செம்மல், பத்மஸ்ரீ., பரம்வீர் சக்ரான்னு நிறைய அவார்டு கொடுக்கலாம்.

வெங்கட் said...

@ லக்ஷ்மி.,

// ஓ இப்படி ஒரு சமாளிப்பா? //

இல்லங்க மேடம்..!

இந்த பொண்ணுங்க எப்பவும்
ஆண்களை போட்டியாவே
பார்க்கறாங்க..

ஆனா ஆம்பளைங்க எவ்ளோ
தங்கமானவங்கன்னு அவங்க
புரிஞ்சிக்க வேணாமா..? அதான்
இத்தனை வருஷ ரகசியத்தை
உடைச்சிட்டேன்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க படிக்கும்போது உங்க கிளாஸ்ல உள்ள எல்லோருக்காகவும் விட்டுகொடுத்து கடைசி ரெங்க்தான வாங்குனீங்க

# கவிதை வீதி # சௌந்தர் said...

பரவாயில்லங்க நீங்க புரிஞ்சிக்கிட்டிங்க..

நம்ம பாய்ஸ் நல்ல பசங்க தாங்க..

சங்கவி said...

நல்ல பதிவு...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ரொம்ப சரியா சொன்னிங்க

♔ℜockzs ℜajesℌ♔™ said...

வெங்கட் , படிச்சுட்டு கண்ணுல கண்ணீர் வச்சுட்டேன் , நாம எல்லாம் எவ்வளவு தியாகம் செய்யுறோம் இல்ல?
நெஞ்சு அடைக்குது . . .
நானெல்லாம் எவ்வளவு தியாகம் செஞ்சு இருக்கேன் . . .
சில நேரம் ரெண்டு மார்க் இல்ல கணக்கு வழக்கு இல்லாம விட்டு குடுத்து இருக்கேன் . . .
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் . . .

ரசிகன் said...

//நீங்க படிக்கும்போது உங்க கிளாஸ்ல உள்ள எல்லோருக்காகவும் விட்டுகொடுத்து கடைசி ரெங்க்தான வாங்குனீங்க//

ஆனாலும் உங்களுக்கு Over confidence ரமேஷ்.. எல்லா சப்ஜக்ட்லயும் பாஸ் பண்ணிணாதான் ராங்க் போடுவாங்க.. இவர பாத்து கடைசி ராங்க் வாங்கினீங்களா கேக்கறீங்களே.... ஹ்ம்ம்.. குசும்ம்ம்ம்புபுபு...

முனைவர்.இரா.குணசீலன் said...

Good..! இதையே Continue பண்ணுங்க..!

£€k#@ said...

//இவர பாத்து கடைசி ராங்க் வாங்கினீங்களா கேக்கறீங்களே.... ஹ்ம்ம்.. குசும்ம்ம்ம்புபுபு...
//
:D :D

//நம்ம பொண்ணுங்க முன்னுக்கு
வரணும்னு.. வேணும்னே Exam-ல
2 மார்க்கை விட்டுட்டு வருவோம்..
//
oho neenga vidura 2 mark la apdiye state first varaangala?? nalla kadhaiya irukke idu

//ஏன்.. எங்க பயபுள்ளங்களுக்கு
பத்மஸ்ரீ., பரம்வீர் சக்ரான்னு
ரெண்டு, மூணு அவார்டு குடுத்த
குறைஞ்சா போயிடுவாங்க..//
mm indha actingku oscar award dhaan tharanum

//ஆனா ஆம்பளைங்க எவ்ளோ
தங்கமானவங்கன்னு //
பார்த்து தங்கம் விக்குற விலைக்கு உருக்கிட போறாங்க :)

Speed Master said...

சரியாக சொன்னீர்கள்

நானும் இதை பத்தி ஒரு பதிவ போட்டேன்

koodal bala said...

எவ்வளவு மார்க் எடுத்தாலும் கொஞ்ச வருஷம் கழிச்சு ஆம்பளைதானே சம்பாதிச்சு போடவேண்டி இருக்கு ....அதுக்குள்ளே இன்னொரு புதிய செய்தி இந்த பொண்ணுகளுக்கு படிக்கிறப்ப கூட நிறைய பொருட்களை பசங்கதான் வாங்கி கொடுக்கிறாங்களாம் ......

middleclassmadhavi said...

:-))

Shalini(Me The First) said...

@ரசிகன்
//ஆனாலும் உங்களுக்கு Over confidence ரமேஷ்.. எல்லா சப்ஜக்ட்லயும் பாஸ் பண்ணிணாதான் ராங்க் போடுவாங்க.. இவர பாத்து கடைசி ராங்க் வாங்கினீங்களா கேக்கறீங்களே.... ஹ்ம்ம்.. குசும்ம்ம்ம்புபுபு...//
தன்னைப் போல் பிறரையும் நினைக்குறதுல உங்கள மிஞ்ச முடியாதுப்பா ;)

vinu said...

moms kalakkalllllllllllss..

V always Rocks momsssssss

மகாதேவன்-V.K said...

ஆகா ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆச்சரியமா.. இந்த வருஷம்
5 பேர் State 1st வந்து இருக்காங்க...
அந்த 5 பேருமே பொண்ணுங்க..

இதை விஷயத்தை கேள்விப்பட்டதும்
நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்..//////

பொண்ணுங்களுக்கு ஒரு நல்லதுன்னா சந்தோசப்படுற மொத ஆளூ நீங்கதாண்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீங்க படிக்கும்போது உங்க கிளாஸ்ல உள்ள எல்லோருக்காகவும் விட்டுகொடுத்து கடைசி ரெங்க்தான வாங்குனீங்க//////////

என்னது வெங்கட் படிச்சிருக்காரா? சொல்லவே இல்ல?

மங்குனி அமைச்சர் said...

Behind Every Successful Girl
There are Many Boys..!!///

nee intha paathiri yeththina ponnukalukku pinnaadi iruntha venkat ..... oru 40 irukkumaa ...... Mrs.venkat ...please note this point

கிச்சா said...

//நாங்க படிச்ச காலத்துல தான்
நம்ம பொண்ணுங்க முன்னுக்கு
வரணும்னு.. வேணும்னே Exam-ல
2 மார்க்கை விட்டுட்டு வருவோம்..//

அடப்பாவி நீ மொத்தமா எழுதறதே 2மார்க்குதானே பாவா சரி சரி யாரும் இதை பெருசுப்படுத்தாதீங்க

suthan said...

இதை என்னிக்கு தான் இந்த
உலகம் புரிஞ்சிக்க போகுதோ..!!

இந்த பொண்ணுங்க எப்பவும்
ஆண்களை போட்டியாவே
பார்க்கறாங்க....இதா நினைக்கத்தான் அழுகை அழுகையை வருது பாஸ் .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெங்கட் : சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார் ///////

யோவ் அந்த மனுசன் பாவம்யா... விடுங்கய்யா...////

முடியாது , முடியாது , முடியாது . .
ஆமா நீ என்ன திடீர்ன்னு அவருக்கு சப்போர்ட் பண்ணுற?
ஏன் உனக்கும் MODERATION வர போகுதா?
i mean கல்யாணம் ஆகா போகுதா? இல்ல எந்த பிகர் கிட்டயாவது சிக்கிட்டிய?
உண்மைய சொல்லிபுடு பன்னிகுட்டி////

http://rockzsrajesh.blogspot.com/2011/06/blog-post.html
குளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி ?
என்கிற பதிவில் இருந்து . .

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நீங்க பதிவு எழுதாம இருந்தா பதிவுலகை
காத்த செம்மல், பத்மஸ்ரீ., பரம்வீர் சக்ரான்னு
நிறைய அவார்டு கொடுக்கலாம். //

என்னை கூட அவங்க Contact பண்ணி.,
" ரமேஷ் பதிவு எழுதுறதை தடுத்து
நிறுத்தினா.. உங்களுக்கு ' பாரத் ரத்னா '
அவார்டு தர்றோம்னு " சொன்னாங்க..

எனக்கு செம கோவம் வந்துடுச்சு..!

உடனே அவனை இழுத்து போயி
ரமேஷ் பிளாக்கை Open பண்ணி..

பார்ரா.. நல்லா பாரு... இதுக்கு பேரு
பதிவில்லைடா.. போட்டோ ஆல்பம்னு
சொன்னேன்..!

கால்ல விழுந்து.. மன்னிப்பு கேட்டுட்டு
போயிட்டான்..!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நீங்க படிக்கும்போது உங்க கிளாஸ்ல
உள்ள எல்லோருக்காகவும் விட்டுகொடுத்து
கடைசி ரெங்க்தான வாங்குனீங்க //

Rank வாங்காம., கிளாஸ்க்கு வெளியில
நீங்க முட்டி போட்டதெல்லாம்
மறந்து போச்சா ரமேஷூ..?!

வெங்கட் said...

@ கவிதை வீதி.,

// பரவாயில்லங்க நீங்க புரிஞ்சிக்கிட்டிங்க.. //

நமக்கு தான் நம்ம பயபுள்ளங்க
நல்ல மனசு தெரியும்ல... எல்லாம்
இந்த உலகம் புரிஞ்சிக்கறதுக்காக தான்..!

வெங்கட் said...

@ ராக்ஸ்.,

// சில நேரம் ரெண்டு மார்க் இல்ல
கணக்கு வழக்கு இல்லாம விட்டு
குடுத்து இருக்கேன் . . . அவ்வ்வ்வ் //

ம்ம்.. அதாங்க பசங்க நல்ல மனசு..!

ஆனா இதை புரிஞ்சிக்காம.,
பசங்கள பத்தி கிண்டலா பேசும் போது
மனசுக்கு சங்கடமா இருக்கு..!

ம்ம்.. தியாகம்னு வந்துட்டா..
இதெல்லாம் சாதாரணம்..

இவ்ளோ ஏன்.. நம்ம வ.உ.சிதம்பரனார்
நாட்டுக்காக ஜெயில்ல செக்கு இழுத்து
கஷ்டப்பட்டாரு.. ஆனா அவரு ரிலீஸ்
ஆகும்போது அவரை ஜெயில்ல பார்க்க
வந்தவங்க மொத்தம் 7 பேர் தான்..

ம்ம்.. அவர் தியாகத்துக்கே
அது தான் நிலமை..!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// எல்லா சப்ஜக்ட்லயும் பாஸ்
பண்ணிணாதான் ராங்க் போடுவாங்க..
இவர பாத்து கடைசி ராங்க் வாங்கினீங்களா
கேக்கறீங்களே.... ஹ்ம்ம்.. குசும்ம்ம்ம்புபுபு... //

என்னாது பாஸ் ஆகணுமா..?

நாங்கல்லாம் Mahendra International School
( Affliated to Oxford University )-ல
படிச்சோமாக்கும்..

எங்க ஸ்கூல்ல எல்லாம் எல்லா
சப்ஜக்ட்லயும் Centum வாங்கினா
தான் Rank போடுவாங்க..

நான் அப்படி 20 - 25 தரம் தான் Rank
வாங்கி இருக்கேன்..!

வெங்கட் said...

@ லேகா.,

// oho neenga vidura 2 mark la apdiye
state first varaangala?? nalla kadhaiya
irukke idu //

என்ன நம்ப மாட்டேங்குறீங்க..

State 1st எடுத்த பொண்ணு
மார்க் : 493

என்னோட மார்க் : 491

மாலா said...

@ வெங்கட்.,

// State 1st எடுத்த பொண்ணு
மார்க் : 493

என்னோட மார்க் : 491 //

கொஞ்சம் அடங்குங்க..

அது அந்த பொண்ணு 10th மார்க்.
நீங்க சொன்னது உங்க +2 மார்க்.

வெங்கட் said...

@ லேகா.,

// mm indha actingku oscar award
dhaan tharanum //

நம்ம பசங்க எதாவது Interview-க்கு
போயிருக்கும் போது.. அந்த Interview-க்கு
ஒரு பொண்ணும் வந்திருந்தா..

அந்த பொண்ணுக்கு வேலை
கிடைக்கட்டுமேன்னு.. Interview-ல
நம்ம பசங்க தெரிஞ்ச கேள்விக்கெல்லாம்.,
தெரியாத மாதிரி ஆக்ட் குடுப்பாங்க பாருங்க..

அதுக்காக நீங்க ஆஸ்கர் அவார்ட் தரலாம்..

£€k#@ said...

//அது அந்த பொண்ணு 10th மார்க்.
நீங்க சொன்னது உங்க +2 மார்க்.
//
venkat yen ipdi :D
paarunga unga secret ellam veliya varudhu..

Vimalraj R said...

Girls would at least utilize their study holidays effectively. They won't go to flims daily during study holidays.. like you did..

இம்சைஅரசன் பாபு.. said...

//Behind Every Successful Girl
There are Many Boys..!!//

ha ,,ha...ha...many boys ..mmmm

அருண் பிரசாத் said...

இந்த பதிவுக்கு எதிர் பதிவு போட்டா.... பாய்ஸ் கோச்சிப்பாங்க....

இந்த பதிவை பாராட்டி கமெண்ட் போட்டா.... VKS கொள்கைக்கு விரோதம்....

என்ன பண்ணலாம்....

யோசிச்சிட்டு அடுத்த பதிவுக்கு வரேன்

Mohamed Faaique said...

ஆஹா!!! நாம ரொம்ப லேட்டு போல இருக்கே!!! கொஞம் கூட கெப்பு வெக்காம நம்ம பயலுக பிரிச்சு மேஞ்சு இருக்கானுங்க.....
இப்போ போறேன்..ஆனால், திரும்பி..................... வருவேன்’னு சொல்ல வந்தேன்.

வெங்கட் said...

@ கூடல் பாலா.,

// எவ்வளவு மார்க் எடுத்தாலும் கொஞ்ச
வருஷம் கழிச்சு ஆம்பளைதானே
சம்பாதிச்சு போடவேண்டி இருக்கு. //

உங்க சொந்த ஊரு எது..?
ஆப்கானிஸ்தான் பக்கமா..?

அந்த காலம் எல்லாம் மலை ஏறி
போச்சு..! உலகம் புரியாத ஆளா
இருக்கீங்களே..!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// பொண்ணுங்களுக்கு ஒரு நல்லதுன்னா
சந்தோசப்படுற மொத ஆளூ நீங்கதாண்ணே....! //

சே.., சே.. என்னை ஓவரா புகழாதீங்க..

அப்புறம் அனைத்து டீன் ஏஜ் பெண்களாலும்
அன்போட " சித்தப்பான்னு " அழைக்கப்படும்
ரமேஷூ பீல் பண்ணுவாருல்ல..!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// Mrs.venkat ...please note this point //

ஏன்..? ஏன்..? இந்த கொல வெறி..?

குதூகலமா இருக்குற குடும்பத்துல
எதுக்குய்யா இப்படி கும்மி அடிக்கிறீங்க..?

வெங்கட் said...

@ கிச்சா.,

// அடப்பாவி நீ மொத்தமா
எழுதறதே 2 மார்க்குதானே //

கலிகாலம்டா சாமி...!

Exam-ல பக்கத்துல இருக்குற
பையனை பாத்து காப்பி அடிச்சி.,
அவன் Role Number-ஐயே இவன்
பேப்பர்லயும் எழுதி குடுத்த
பையனெல்லாம் என்னா பேச்சு
பேசறாங்க பாருங்க..?

Shalini(Me The First) said...

@அருண்ப்ரசாத்
//யோசிச்சிட்டு அடுத்த பதிவுக்கு வரேன்
//
யோசிப்பீங்களா?
படிக்கிறதுக்கு நாலு பேர் இருந்தா பன்னிகுட்டி ப்ளேன் ஓட்டுது அதுவும்
பார்டர் விட்டு பார்டர் ஓட்டுதுன்னு சொல்வீங்க போலியே?
பின்குறிப்பு:பன்னி சார் இங்க நான் உங்கள டினோட் பன்னலங்க்ரத நோட் பன்னிகோங்க ;)

பெசொவி said...

// வெங்கட் said...

எங்க ஸ்கூல்ல எல்லாம் எல்லா
சப்ஜக்ட்லயும் Centum வாங்கினா
தான் Rank போடுவாங்க..

//


நீங்க நூறு மார்க் வாங்கின விஷயம் சொன்னீங்க, சரி!.
ஆனா அதில ஒரு சைபர மட்டும் டீச்சர் போட்டு, முன்னாடி ஒரு "ஒண்ணு", பின்னாடி ஒரு "சைபர்" நீங்களே போட்டுக்குவீங்களே, அதை சொல்ல விட்டுட்டீங்களே?

பெசொவி said...

//வெங்கட் said...
@ ரமேஷ்.,

// நீங்க படிக்கும்போது உங்க கிளாஸ்ல
உள்ள எல்லோருக்காகவும் விட்டுகொடுத்து
கடைசி ரெங்க்தான வாங்குனீங்க //

Rank வாங்காம., கிளாஸ்க்கு வெளியில
நீங்க முட்டி போட்டதெல்லாம்
மறந்து போச்சா ரமேஷூ..?!
//

ஆனா, அந்த முட்டி வலிக்கு நல்ல மருந்து நீங்க தான சொன்னீங்க(உங்க சொந்த அனுபவம் காரணமாக)! உங்க தன்னடக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!