சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 April 2011

உலககோப்பை ( Behind the Scenes )
India Vs South Africa Match..

இந்தியா Batting Power Play-ல
தடுமாறிட்டு இருந்தது..

எனக்கு செம டென்ஷன்..

நான் என் Wife-ஐ பாத்து..

" என்ன இப்படி சொதப்பறாங்க..? "

" நீங்க சொல்லி குடுத்த மாதிரி
ஆடறாங்களோ என்னமோ...?!! "

" என்ன நக்கலா.? நாங்கல்லாம்
விளையாட Ground-ல இறங்கிட்டா..
சும்மா சிக்ஸ்., சிக்ஸா பறக்கும்.. "

" ஹி., ஹி., அப்ப நீங்க Bowling தானே
போடுவீங்க..? "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்...! "

-------------------------------------------------------------------------------

அந்த மேட்சல கடைசி ஓவர் நெஹ்ராவுக்கு
குடுத்து.., அவர் ரன் வாரி வழங்கினதால
S.A அந்த மேட்ச்ல ஜெயிச்சுடுச்சு..

அதை பாத்து ஒரு நண்பர் அடிச்ச Tweet..

" ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!
என்ன கொடுமை சரவணா இது..? "

-------------------------------------------------------------------------------

இந்தியா World Cup-ஐ ஜெயிச்சதும்
பக்கத்துல இருந்த Friend-கிட்ட...

" நான் தான் முன்னாடியே சொன்னேன்ல..!
இந்தியா தான் World Cup வாங்கும்னு..! "

" எப்ப சொன்னே..? Dhoni கடைசி சிக்ஸ்
அடிக்கும் போதா..? "

" அட.., ஆரம்பத்துலயே சொன்னேனே.. "

" ஆரம்பத்துலன்னா..? Finals ஆரம்பிக்கும்
போதா..? "

" World Cup ஆரம்பிக்கும் போதே.. "

" World Cup ஆரம்பிக்கும் போதேன்னா..
அது 1975-ல ஆரம்பிச்சாங்க.. அப்பவேவா
நீ இதை சொன்ன..?? "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......! "

-------------------------------------------------------------------------------

World Cup Special :

ஸ்ரீசாந்த்., முனாப் படேல்கிட்ட.

ஸ்ரீசாந்த் : நான் 10 ஓவர் பவுலிங் போடணும்.,
ஆனா ஒரு ரன் கூட குடுக்க கூடாது..

முனாப் : அப்ப நீ எனக்கு தான் பவுலிங்
போடணும்..!!

-------------------------------------------------------------------------------

ஒரு ரகசியம் : உஷ்..!! சத்தம் போட கூடாது..
அதான் ரகசியம்னு சொல்றோம்ல..

ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் தான்.. சந்தேகமேயில்ல..!!

" ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! "
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!
.
.

41 Comments:

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் ஜோக்ஸ்.

ரசிகன் said...

//நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!//

அது போன மாசம்.. இந்த மாசம் SreeSanth வந்து "Nehra We MISS U " சொல்ல வச்சிட்டார்.... Get Updated.

[மேல இருக்கற படம் பாத்தப்புறம் கீழ நீங்க என்ன கடிச்சாலும் வலிக்கல.. ஹிஹி... ]

Team India ROCKS!!!!

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா.. ஹா.

Lakshmi said...

ஹா, ஹா, ஹா செமை கலக்கல்.

Speed Master said...

ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு ரகசியம் : உஷ்..!! சத்தம் போட கூடாது..
அதான் ரகசியம்னு சொல்றோம்ல..

ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் தான்.. சந்தேகமேயில்ல..!!

" ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! "
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!
.

ஆமா அந்தக் கப்பு எத்தனை கிலோ இருந்திச்சு?

அருண் பிரசாத் said...

காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...

Mohamed Faaique said...

@Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

@Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா.. ஹா.

@ Lakshmi said...

ஹா, ஹா, ஹா

@Speed Master said...

ஹி ஹி

உங்கள பாத்து உலகமே (கேவலமா) சிரிக்குது தல...

Mohamed Faaique said...

////
" ஹி., ஹி., அப்ப நீங்க Bowling தானே
போடுவீங்க..? "///

Bowling போட்டா, யாருமே சிக்ஸர் அடிக்க முடியாது தல... (wide ball’க்கு யார்தான் சிக்ஸர் அடிப்பாஙக...)

////" ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!
என்ன கொடுமை சரவணா இது..? "
//
like it

உலகக் கோப்பை தோணி கிட்ட இருக்கு’னு யாருங்க உங்க கிட்ட சொன்னது? நீங்களும் அத நம்பி, ஒரு பொய் சொல்லி வசமா மாட்டி கிட்டீங்க... இப்போ உங்கள பாத்து உலகமே சிரிக்குது..(என் முதல் கொம்மெண்ட்டை பார்க்க..)

Mohamed Faaique said...

////
ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் தான்.. சந்தேகமேயில்ல..!!

" ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! "
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!////

World Cup.. உலகக் கோப்பை முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகலயே!!!! உங்க அண்டப் புழுகலுக்கு ஒரு அளவே இல்லையா?

சேலம் தேவா said...

//" ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! "
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!..//

ஒரு வார்த்த சொல்லியிருந்தா நாங்களும் வந்து பாத்திருப்போம் தல...

Jayadev Das said...

\\" ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!\\ ஹா...ஹா..ஹா.. எல்லாமே நல்லா இருக்கு. புதுசா இருக்கு. [ஆனா காப்பின்னு ஒருத்தர் கத்துறாரே!! இருந்தாலும் எங்களுக்கு கிடைக்க செய்ததற்கு நன்றி!!]

வெங்கட் said...

@ ரசிகன்.,

// அது போன மாசம்.. இந்த மாசம் SreeSanth
வந்து "Nehra We MISS U " சொல்ல வச்சிட்டார்....
Get Updated. //

நான் தான் S.A Match முடிஞ்சப்புறம்னு
தெளிவா போட்டிருக்கேன்ல..
அப்புறம் எதுக்கு பெரிசா அட்வைஸ்
" Get Updated-ன்னு.."

முதல்ல பதிவை ஒழுங்கா படிக்க
பழகுங்க..

வெங்கட் said...

@ ஓ.வ.நாராயணன்.,

// ஆமா அந்தக் கப்பு எத்தனை
கிலோ இருந்திச்சு? //

11 கிலோ 147 கிராம்..

சந்தேகமா இருந்தா.. நீங்களே
ஒரு தடவை எடை போட்டு பாத்துக்கோங்க..

வெங்கட் said...

@ அருண்.,

// காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி...காப்பி... //

இவ்ளோ நாளா நீங்க மொரிசியஸ்ல
இருக்கீங்கன்னு மட்டும் தான் தெரியும்.
ஆனா இப்ப தான் தெரியுது..

அங்கே நீங்க Train-ல காப்பி வித்துட்டு
இருக்கீங்கன்னு..!!

சி.பி.செந்தில்குமார் said...

நாளை வரும் விகடன்ல உங்க ட்வீட் வருது..

வாழ்த்துக்கள்...


தமிழ்நாட்ல தி மு க ஆட்சி தான் நடக்குதா?ன்னு சந்தேகமா இருக்கு - கலைஞர் #நேத்து கூட கரண்ட் போச்சே.. இதுல என்ன டவுட்..?

சி.பி.செந்தில்குமார் said...

அநேகமா இந்த கமெண்டையும் பப்ளிஷ் பண்ண மாட்டீங்க.. ஏன்னா ஆனந்த விகடனில் அலப்பறைன்னு தனி பதிவா போட அது ஒரு தடைஅயா இருக்குமே..? ஹா ஹா

PTR said...

All are good...

வெங்கட் said...

Mohamed.,

// உங்கள பாத்து உலகமே (கேவலமா)
சிரிக்குது தல...//

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு..!!

// உலகக் கோப்பை தோணிகிட்ட
இருக்கு’னு யாருங்க உங்ககிட்ட சொன்னது?
நீங்களும் அத நம்பி, ஒரு பொய் சொல்லி
வசமா மாட்டிகிட்டீங்க... //

ஹலோ.. நானும் உலககோப்பை
தோனிகிட்ட இருக்குன்னு சொல்லவேயில்ல..
என்கிட்ட இருக்குன்னு தான் சொன்னேன்..

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// ஒரு வார்த்த சொல்லியிருந்தா நாங்களும்
வந்து பாத்திருப்போம் தல...//

உஷ்..!! சத்தம் போடாதீங்க..!!

இன்னும் மூணு நாள் எங்க வீட்ல
தான் இருக்கும்.. கமுக்கமா வந்து
பாத்துட்டு போங்க..

வெங்கட் said...

@ ஜெயதேவ்.,

// ஹா...ஹா..ஹா.. எல்லாமே நல்லா
இருக்கு. புதுசா இருக்கு. [ ஆனா காப்பின்னு
ஒருத்தர் கத்துறாரே!! ] //

அவருக்கு வேலையே அதாங்க..!!

பொதுவா நான் பதிவு போட்டா.,
அதை உல்டா பண்ணி [ காப்பி பண்ணி ]
கமெண்ட் போடுவாரு..

இந்த தடவை எதுவும் தோணலை
போல.. பாவம்..!!

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// நாளை வரும் விகடன்ல உங்க ட்வீட் வருது..
வாழ்த்துக்கள்... //

ரொம்ப நன்றி..!

என்னை வெச்சு காமெடி., கீமெடி
எதுவும் பண்ணலையே..! # டவுட்டு

ராஜி said...

இதெல்லாம் ஒண்ணும் ஆவற‌துக்கில்லை

தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து) said...

அண்ணா,உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க‌. கவலைப்படாதீங்க. நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து) said...

அண்ணா,உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க‌. கவலைப்படாதீங்க. நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.//

அத எதுக்கு இப்போ வெங்கட்டுக்கு சொல்றீங்க. ஓ புரிஞ்சிடுச்சு. வெங்கட் நல்லவர்ன்னா(யாருப்பா சிரிக்கிறது) அவரை கலாய்க்கிற (சோதிக்கிற) நாங்க ஆண்டவன்னு சொல்றீங்களா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஸ்ரீசாந்த்., முனாப் படேல்கிட்ட.

ஸ்ரீசாந்த் : நான் 10 ஓவர் பவுலிங் போடணும்.,
ஆனா ஒரு ரன் கூட குடுக்க கூடாது..

முனாப் : அப்ப நீ எனக்கு தான் பவுலிங்
போடணும்..!!//

வெங்கட் என்கிட்டே:
நான் ஒரு பதிவு போடணும், VKSகாரங்க என்னைக் கலாய்க்காம இருக்கணும்.
நான் : அதுக்கு நீங்க பதிவை Draft-லதான் போடணும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் தான்.. சந்தேகமேயில்ல..!!

" ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! "
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!..
//

இது ஒரிஜினல் கப்(ஸா)தான்!

தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து) said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து) said...

அண்ணா,உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க‌. கவலைப்படாதீங்க. நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.//

அத எதுக்கு இப்போ வெங்கட்டுக்கு சொல்றீங்க. ஓ புரிஞ்சிடுச்சு. வெங்கட் நல்லவர்ன்னா(யாருப்பா சிரிக்கிறது) அவரை கலாய்க்கிற (சோதிக்கிற) நாங்க ஆண்டவன்னு சொல்றீங்களா?
>>

இந்த நினைப்பு வேற இருக்கா உங்களுக்கு? நான் உண்மையான ஆண்டவனை சொன்னேன். உங்களை சொல்லலை அண்ணா

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//" ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!
என்ன கொடுமை சரவணா இது..? "
//

இதில என்ன ஆச்சரியம் இருக்கு? டெரர்னு பேர் வச்சிக்கிட்டு ஒருத்தர் VKS-க்கு பயந்துகிட்டு இந்த ப்ளாக் பக்கமே வர மாட்டேங்கறாரு, இன்னொருதவங்க me the first-ன்னு சொல்லிக்கிட்டு கடைசியா கூட வர மாட்டேங்கறாங்க.

samhitha said...

தோனி அடிச்சத விட (அட பால தான் சொல்றேன்) உங்கள ஓவரா அடிச்சிருக்காங்க போல ;)

சிரிப்ப அடக்க முடியல வெங்கட்..

//ஹலோ.. நானும் உலககோப்பை
தோனிகிட்ட இருக்குன்னு சொல்லவேயில்ல..
என்கிட்ட இருக்குன்னு தான் சொன்னேன்..//
அடடா என்னமா counterattack பண்றீங்க!!

//இன்னும் மூணு நாள் எங்க வீட்ல
தான் இருக்கும்.. கமுக்கமா வந்து
பாத்துட்டு போங்க..//
நீங்க தான் வீட்ட பூட்டிட்டு ஓடி போயிடுறீங்களே ;)!!

Anonymous said...

//இதில என்ன ஆச்சரியம் இருக்கு? டெரர்னு பேர் வச்சிக்கிட்டு ஒருத்தர் VKS-க்கு பயந்துகிட்டு இந்த ப்ளாக் பக்கமே வர மாட்டேங்கறாரு, இன்னொருதவங்க me the first-ன்னு சொல்லிக்கிட்டு கடைசியா கூட வர மாட்டேங்கறாங்க.
//

wowww copy panni pottalum nalla logic-oda podureenga

VAS trainingla nalla score paneengalaam?? ;) sonnanga!!

ippo dhaan result theriyudhu :P

வெங்கட் said...

@ தூயா.,

// நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான்.
ஆனால் கைவிடமாட்டான். //

தங்கச்சி.., உங்க அன்புக்கு நன்றி..!

// உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க‌. //

இப்படி Situation வரும்னு தெரிஞ்சே தான்
" ஆயிரத்தில் ஒருவன் " படத்துல
MGR ( எனக்காக! ) ஒரு டயலாக் பேசி இருப்பாரு..

நம்பியார் : " மதம் கொண்ட யானை என்ன செய்யும்
தெரியுமா..? "

MGR : " சினம் கொண்ட சிங்கத்திடம் தோத்து ஓடும்.. "

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அவரை கலாய்க்கிற (சோதிக்கிற) நாங்க
ஆண்டவன்னு சொல்றீங்களா? //

ஆமா.. இப்ப அது ஒண்ணு தான் குறைச்சல்.

உங்களை மனுஷனா மதிக்கவே
ஆள் இல்லையாம்.. இதுல..

வெங்கட் said...

@ தூயா said.,

// @ ரமேஷ்.,
நான் உண்மையான ஆண்டவனை சொன்னேன்.
உங்களை சொல்லலை அண்ணா //

நீங்க Blue Cross மெம்பரா..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நான் ஒரு பதிவு போடணும், VKSகாரங்க
என்னைக் கலாய்க்காம இருக்கணும்.
நான் : அதுக்கு நீங்க பதிவை Draft-லதான்
போடணும். //

பெ.சொ.வி என்கிட்ட..

" நான் ஒரு கமெண்ட் போடணும்., VASகாரங்க
என்னை கலாய்க்காம இருக்கணும்.! "

நான் : அதுக்கு நீங்க அருண் பிளாக்ல தான்
கமெண்ட்டை போடணும்..

ஏன்னா.. அங்கே தான் ஆள் நடமாட்டமே
இருக்காது.. நீங்களும் பயப்படாம உங்க
மொக்கை கமெண்ட்டை அங்கே போடலாம்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// டெரர்னு பேர் வச்சிக்கிட்டு ஒருத்தர்
VKS-க்கு பயந்துகிட்டு இந்த ப்ளாக் பக்கமே
வர மாட்டேங்கறாரு, இன்னொருதவங்க
me the first-ன்னு சொல்லிக்கிட்டு கடைசியா
கூட வர மாட்டேங்கறாங்க. //

" ரொம்ப நல்லவன் (சத்தியமா)-ன்னு "
கூடதான் உங்க கட்சியில ஒரு கெட்டவர்
பேர் வெச்சிக்கிட்டு இருக்காரு..

எங்களுக்கு பயந்து., ஓடி ஒளிஞ்சிட்டிருக்குற
உங்க தலைவிகிட்ட இந்த கமெண்ட்டை
காட்டினீங்களா..?

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// தோனி அடிச்சத விட (அட பால தான்
சொல்றேன்) உங்கள ஓவரா அடிச்சிருக்காங்க
போல ;) //

ஹி., ஹி., ஹி..!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!

// நீங்க தான் வீட்ட பூட்டிட்டு ஓடி
போயிடுறீங்களே ;)!! //

எல்லாம் ஒரு Safety-க்கு தான்..
உலககோப்பை இருக்குற வீடாச்சே..!!

ராஜி said...

வெங்கட் said...

@ தூயா.,

// நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான்.
ஆனால் கைவிடமாட்டான். //

தங்கச்சி.., உங்க அன்புக்கு நன்றி..!

// உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க‌. //

இப்படி Situation வரும்னு தெரிஞ்சே தான்
" ஆயிரத்தில் ஒருவன் " படத்துல
MGR ( எனக்காக! ) ஒரு டயலாக் பேசி இருப்பாரு..

நம்பியார் : " மதம் கொண்ட யானை என்ன செய்யும்
தெரியுமா..? "

MGR : " சினம் கொண்ட சிங்கத்திடம் தோத்து ஓடும்.. "
>>>எல்லாம் சரி இதுல யாரு யானை? யாரு சிங்கம்?

கோமாளி செல்வா said...

தல தோனி இன்னொன்னு சொன்னார் கவனிச்சீங்களா ?

எங்களுக்கு இந்த உலகக் கோப்பாய வாங்கினதுல இருக்குற சந்தோசத்த விட இத வெங்கட் வீட்ல ஒரு வாரம் கொடுத்து வைக்கச்சொல்லுறது ரொம்ப சந்தோசமா இருக்கு.

இது 1983 ல கப் வாங்கின கபில்தேவ் டீம் கு கிடைக்காத பெருமை எங்களுக்குக் கிடைச்சிருக்குன்னு சொன்னார் :-)

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!
என்ன கொடுமை சரவணா இது.ஃஃஃஃ

உண்மையாகவே அன்று பார்த்த உடனேயே என்னால சிரிப்பை அடக்க முடியல....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

nellai அண்ணாச்சி said...

வணக்கம் தலிவா