tag:blogger.com,1999:blog-154558242198752046.post7416432993690080929..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: உலககோப்பை ( Behind the Scenes )வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-150884204813846282011-04-10T01:22:57.360+05:302011-04-10T01:22:57.360+05:30வணக்கம் தலிவாவணக்கம் தலிவாnellai அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/07900213108436348170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-70513299658000080562011-04-08T21:44:48.455+05:302011-04-08T21:44:48.455+05:30ஃஃஃஃஃஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போ...ஃஃஃஃஃஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!
என்ன கொடுமை சரவணா இது.ஃஃஃஃ

உண்மையாகவே அன்று பார்த்த உடனேயே என்னால சிரிப்பை அடக்க முடியல....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-68782831575369108412011-04-08T14:09:33.014+05:302011-04-08T14:09:33.014+05:30தல தோனி இன்னொன்னு சொன்னார் கவனிச்சீங்களா ?
எங்களு...தல தோனி இன்னொன்னு சொன்னார் கவனிச்சீங்களா ?

எங்களுக்கு இந்த உலகக் கோப்பாய வாங்கினதுல இருக்குற சந்தோசத்த விட இத வெங்கட் வீட்ல ஒரு வாரம் கொடுத்து வைக்கச்சொல்லுறது ரொம்ப சந்தோசமா இருக்கு.

இது 1983 ல கப் வாங்கின கபில்தேவ் டீம் கு கிடைக்காத பெருமை எங்களுக்குக் கிடைச்சிருக்குன்னு சொன்னார் :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-65702155080724781842011-04-08T11:17:57.235+05:302011-04-08T11:17:57.235+05:30வெங்கட் said...
@ தூயா.,
// நல்லவங்களைதா...வெங்கட் said...

@ தூயா.,

// நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான்.
ஆனால் கைவிடமாட்டான். //

தங்கச்சி.., உங்க அன்புக்கு நன்றி..!

// உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க. //

இப்படி Situation வரும்னு தெரிஞ்சே தான்
" ஆயிரத்தில் ஒருவன் " படத்துல
MGR ( எனக்காக! ) ஒரு டயலாக் பேசி இருப்பாரு..

நம்பியார் : " மதம் கொண்ட யானை என்ன செய்யும்
தெரியுமா..? "

MGR : " சினம் கொண்ட சிங்கத்திடம் தோத்து ஓடும்.. "
>>>எல்லாம் சரி இதுல யாரு யானை? யாரு சிங்கம்?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-54445346324341404282011-04-08T07:40:31.186+05:302011-04-08T07:40:31.186+05:30@ ஷம்ஹிதா.,
// தோனி அடிச்சத விட (அட பால தான்
சொ...@ ஷம்ஹிதா.,

// தோனி அடிச்சத விட (அட பால தான்
சொல்றேன்) உங்கள ஓவரா அடிச்சிருக்காங்க
போல ;) //

ஹி., ஹி., ஹி..!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!

// நீங்க தான் வீட்ட பூட்டிட்டு ஓடி
போயிடுறீங்களே ;)!! //

எல்லாம் ஒரு Safety-க்கு தான்..
உலககோப்பை இருக்குற வீடாச்சே..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27979313412566491452011-04-08T07:37:06.488+05:302011-04-08T07:37:06.488+05:30@ பெ.சொ.வி.,
// டெரர்னு பேர் வச்சிக்கிட்டு ஒருத்...@ பெ.சொ.வி.,

// டெரர்னு பேர் வச்சிக்கிட்டு ஒருத்தர்
VKS-க்கு பயந்துகிட்டு இந்த ப்ளாக் பக்கமே
வர மாட்டேங்கறாரு, இன்னொருதவங்க
me the first-ன்னு சொல்லிக்கிட்டு கடைசியா
கூட வர மாட்டேங்கறாங்க. //

" ரொம்ப நல்லவன் (சத்தியமா)-ன்னு "
கூடதான் உங்க கட்சியில ஒரு கெட்டவர்
பேர் வெச்சிக்கிட்டு இருக்காரு..

எங்களுக்கு பயந்து., ஓடி ஒளிஞ்சிட்டிருக்குற
உங்க தலைவிகிட்ட இந்த கமெண்ட்டை
காட்டினீங்களா..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-46765191046936025472011-04-08T07:26:23.850+05:302011-04-08T07:26:23.850+05:30@ பெ.சொ.வி.,
// நான் ஒரு பதிவு போடணும், VKSகாரங்...@ பெ.சொ.வி.,

// நான் ஒரு பதிவு போடணும், VKSகாரங்க
என்னைக் கலாய்க்காம இருக்கணும்.
நான் : அதுக்கு நீங்க பதிவை Draft-லதான்
போடணும். //

பெ.சொ.வி என்கிட்ட..

" நான் ஒரு கமெண்ட் போடணும்., VASகாரங்க
என்னை கலாய்க்காம இருக்கணும்.! "

நான் : அதுக்கு நீங்க அருண் பிளாக்ல தான்
கமெண்ட்டை போடணும்..

ஏன்னா.. அங்கே தான் ஆள் நடமாட்டமே
இருக்காது.. நீங்களும் பயப்படாம உங்க
மொக்கை கமெண்ட்டை அங்கே போடலாம்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-55841586341553040682011-04-08T07:14:14.188+05:302011-04-08T07:14:14.188+05:30@ தூயா said.,
// @ ரமேஷ்.,
நான் உண்மையான ஆண்டவன...@ தூயா said.,

// @ ரமேஷ்.,
நான் உண்மையான ஆண்டவனை சொன்னேன்.
உங்களை சொல்லலை அண்ணா //

நீங்க Blue Cross மெம்பரா..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-1136516390557449502011-04-08T06:56:33.588+05:302011-04-08T06:56:33.588+05:30@ ரமேஷ்.,
// அவரை கலாய்க்கிற (சோதிக்கிற) நாங்க
...@ ரமேஷ்.,

// அவரை கலாய்க்கிற (சோதிக்கிற) நாங்க
ஆண்டவன்னு சொல்றீங்களா? //

ஆமா.. இப்ப அது ஒண்ணு தான் குறைச்சல்.

உங்களை மனுஷனா மதிக்கவே
ஆள் இல்லையாம்.. இதுல..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-11122521624449030472011-04-08T06:51:21.869+05:302011-04-08T06:51:21.869+05:30@ தூயா.,
// நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான்.
...@ தூயா.,

// நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான்.
ஆனால் கைவிடமாட்டான். //

தங்கச்சி.., உங்க அன்புக்கு நன்றி..!

// உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க. //

இப்படி Situation வரும்னு தெரிஞ்சே தான்
" ஆயிரத்தில் ஒருவன் " படத்துல
MGR ( எனக்காக! ) ஒரு டயலாக் பேசி இருப்பாரு..

நம்பியார் : " மதம் கொண்ட யானை என்ன செய்யும்
தெரியுமா..? "

MGR : " சினம் கொண்ட சிங்கத்திடம் தோத்து ஓடும்.. "வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-62329822443211637772011-04-07T16:34:35.937+05:302011-04-07T16:34:35.937+05:30//இதில என்ன ஆச்சரியம் இருக்கு? டெரர்னு பேர் வச்சிக...//இதில என்ன ஆச்சரியம் இருக்கு? டெரர்னு பேர் வச்சிக்கிட்டு ஒருத்தர் VKS-க்கு பயந்துகிட்டு இந்த ப்ளாக் பக்கமே வர மாட்டேங்கறாரு, இன்னொருதவங்க me the first-ன்னு சொல்லிக்கிட்டு கடைசியா கூட வர மாட்டேங்கறாங்க.

wowww copy panni pottalum nalla logic-oda podureenga

VAS trainingla nalla score paneengalaam?? ;) sonnanga!!

ippo dhaan result theriyudhu :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-2439704629040333052011-04-07T13:11:25.190+05:302011-04-07T13:11:25.190+05:30தோனி அடிச்சத விட (அட பால தான் சொல்றேன்) உங்கள ஓவரா...தோனி அடிச்சத விட (அட பால தான் சொல்றேன்) உங்கள ஓவரா அடிச்சிருக்காங்க போல ;)

சிரிப்ப அடக்க முடியல வெங்கட்..

//ஹலோ.. நானும் உலககோப்பை
தோனிகிட்ட இருக்குன்னு சொல்லவேயில்ல..
என்கிட்ட இருக்குன்னு தான் சொன்னேன்..//
அடடா என்னமா counterattack பண்றீங்க!!

//இன்னும் மூணு நாள் எங்க வீட்ல
தான் இருக்கும்.. கமுக்கமா வந்து
பாத்துட்டு போங்க..//
நீங்க தான் வீட்ட பூட்டிட்டு ஓடி போயிடுறீங்களே ;)!!samhithanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-2089988383804966082011-04-07T13:09:54.766+05:302011-04-07T13:09:54.766+05:30//" ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேர...//" ஓரம்னு ( Oram ) பேரு வெச்சிருக்கிறவன்
நேரா போடறான்.. நேரா-ன்னு( Nehra ) பேரு
வெச்சிருக்கிறவன் ஓரமா போடறான்...!
என்ன கொடுமை சரவணா இது..? "

இதில என்ன ஆச்சரியம் இருக்கு? டெரர்னு பேர் வச்சிக்கிட்டு ஒருத்தர் VKS-க்கு பயந்துகிட்டு இந்த ப்ளாக் பக்கமே வர மாட்டேங்கறாரு, இன்னொருதவங்க me the first-ன்னு சொல்லிக்கிட்டு கடைசியா கூட வர மாட்டேங்கறாங்க.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-11650009086381787092011-04-07T08:38:18.195+05:302011-04-07T08:38:18.195+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தூயா (...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து) said...

அண்ணா,உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க. கவலைப்படாதீங்க. நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.//

அத எதுக்கு இப்போ வெங்கட்டுக்கு சொல்றீங்க. ஓ புரிஞ்சிடுச்சு. வெங்கட் நல்லவர்ன்னா(யாருப்பா சிரிக்கிறது) அவரை கலாய்க்கிற (சோதிக்கிற) நாங்க ஆண்டவன்னு சொல்றீங்களா?

இந்த நினைப்பு வேற இருக்கா உங்களுக்கு? நான் உண்மையான ஆண்டவனை சொன்னேன். உங்களை சொல்லலை அண்ணாதூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து)http://rajiyinkanavugal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-47884993439311709792011-04-07T06:06:19.264+05:302011-04-07T06:06:19.264+05:30//ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் ...//ம்ம்.. இந்தியாவுக்கு குடுத்த World Cup
ஒரிஜினல் தான்.. சந்தேகமேயில்ல..!!

" ஒரு வாரம் இந்த World Cup-ஐ
உங்க வீட்ல வெச்சிருங்கன்னு..! "
தோனி குடுத்து அனுப்பினாரு.,
அப்ப Check பண்ணினேன்.!!..

இது ஒரிஜினல் கப்(ஸா)தான்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-83850816240853518182011-04-07T06:03:32.069+05:302011-04-07T06:03:32.069+05:30//ஸ்ரீசாந்த்., முனாப் படேல்கிட்ட.
ஸ்ரீசாந்த் : நா...//ஸ்ரீசாந்த்., முனாப் படேல்கிட்ட.

ஸ்ரீசாந்த் : நான் 10 ஓவர் பவுலிங் போடணும்.,
ஆனா ஒரு ரன் கூட குடுக்க கூடாது..

முனாப் : அப்ப நீ எனக்கு தான் பவுலிங்
போடணும்..!!//

வெங்கட் என்கிட்டே:
நான் ஒரு பதிவு போடணும், VKSகாரங்க என்னைக் கலாய்க்காம இருக்கணும்.
நான் : அதுக்கு நீங்க பதிவை Draft-லதான் போடணும்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-42756390713323227502011-04-06T22:46:35.716+05:302011-04-06T22:46:35.716+05:30தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து) said...
அண்ணா...தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து) said...

அண்ணா,உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க. கவலைப்படாதீங்க. நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.//

அத எதுக்கு இப்போ வெங்கட்டுக்கு சொல்றீங்க. ஓ புரிஞ்சிடுச்சு. வெங்கட் நல்லவர்ன்னா(யாருப்பா சிரிக்கிறது) அவரை கலாய்க்கிற (சோதிக்கிற) நாங்க ஆண்டவன்னு சொல்றீங்களா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-20873098568397027662011-04-06T19:12:30.647+05:302011-04-06T19:12:30.647+05:30அண்ணா,உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க. கவலைப...அண்ணா,உங்களை எல்லாரும் ஓவரா கலாய்க்குறாங்க. கவலைப்படாதீங்க. நல்லவங்களைதான் ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.தூயா (என் அம்மா அக்கவுண்டிலிருந்து)http://rajiyinkanavugal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-39343683298811954882011-04-06T19:06:03.327+05:302011-04-06T19:06:03.327+05:30இதெல்லாம் ஒண்ணும் ஆவறதுக்கில்லைஇதெல்லாம் ஒண்ணும் ஆவறதுக்கில்லைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-75836858370280136962011-04-06T16:55:11.042+05:302011-04-06T16:55:11.042+05:30@ சி.பி.செந்தில்.,
// நாளை வரும் விகடன்ல உங்க ட்...@ சி.பி.செந்தில்.,

// நாளை வரும் விகடன்ல உங்க ட்வீட் வருது..
வாழ்த்துக்கள்... //

ரொம்ப நன்றி..!

என்னை வெச்சு காமெடி., கீமெடி
எதுவும் பண்ணலையே..! # டவுட்டுவெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-24564652275957274122011-04-06T16:49:46.325+05:302011-04-06T16:49:46.325+05:30@ ஜெயதேவ்.,
// ஹா...ஹா..ஹா.. எல்லாமே நல்லா
இருக...@ ஜெயதேவ்.,

// ஹா...ஹா..ஹா.. எல்லாமே நல்லா
இருக்கு. புதுசா இருக்கு. [ ஆனா காப்பின்னு
ஒருத்தர் கத்துறாரே!! ] //

அவருக்கு வேலையே அதாங்க..!!

பொதுவா நான் பதிவு போட்டா.,
அதை உல்டா பண்ணி [ காப்பி பண்ணி ]
கமெண்ட் போடுவாரு..

இந்த தடவை எதுவும் தோணலை
போல.. பாவம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-9000532758583490132011-04-06T16:42:00.425+05:302011-04-06T16:42:00.425+05:30@ சேலம் தேவா.,
// ஒரு வார்த்த சொல்லியிருந்தா நாங...@ சேலம் தேவா.,

// ஒரு வார்த்த சொல்லியிருந்தா நாங்களும்
வந்து பாத்திருப்போம் தல...//

உஷ்..!! சத்தம் போடாதீங்க..!!

இன்னும் மூணு நாள் எங்க வீட்ல
தான் இருக்கும்.. கமுக்கமா வந்து
பாத்துட்டு போங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-25677742904533377082011-04-06T16:39:10.341+05:302011-04-06T16:39:10.341+05:30Mohamed.,
// உங்கள பாத்து உலகமே (கேவலமா)
சிரிக்...Mohamed.,

// உங்கள பாத்து உலகமே (கேவலமா)
சிரிக்குது தல...//

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு..!!

// உலகக் கோப்பை தோணிகிட்ட
இருக்கு’னு யாருங்க உங்ககிட்ட சொன்னது?
நீங்களும் அத நம்பி, ஒரு பொய் சொல்லி
வசமா மாட்டிகிட்டீங்க... //

ஹலோ.. நானும் உலககோப்பை
தோனிகிட்ட இருக்குன்னு சொல்லவேயில்ல..
என்கிட்ட இருக்குன்னு தான் சொன்னேன்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-50790834272043192482011-04-06T16:26:57.819+05:302011-04-06T16:26:57.819+05:30All are good...All are good...Rajkumarhttps://www.blogger.com/profile/16936340536097774322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-29022414315039412202011-04-06T15:56:59.986+05:302011-04-06T15:56:59.986+05:30அநேகமா இந்த கமெண்டையும் பப்ளிஷ் பண்ண மாட்டீங்க.. ஏ...அநேகமா இந்த கமெண்டையும் பப்ளிஷ் பண்ண மாட்டீங்க.. ஏன்னா ஆனந்த விகடனில் அலப்பறைன்னு தனி பதிவா போட அது ஒரு தடைஅயா இருக்குமே..? ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com