சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

12 January 2012

நண்பன் ( Behind the Scenes )சீன் 1 : நேத்து., இரவு 8 மணி.

நான் டிவி பார்த்துட்டு இருந்தேன்..
அப்போ என் Wife...

" ஏங்க... நாளைக்கு " நண்பன் " படம்
போலாங்க.. "

" ரெண்டு நாள் வெயிட் பண்ணு..
ரிசல்ட் தெரிஞ்சிகிட்டு போலாம்.. "

" அது ஷங்கர் படம்ங்க.. நம்பி போலாம்..! "

" அது விஜய் படம்மா.. அப்படி எல்லாம்
ரிஸ்க் எடுக்க முடியாது..! "

" ?!!?!!? "

---------------------------------------------------------------

சீன் 2 : நேத்து., 11.1.2012, இரவு 10 மணி.

" மாலா.. நாளைக்கு என்னை சீக்கிரம்
எழுப்பி விடு..! "

" சீக்கிரம் எழுந்து என்ன பண்ண போறீங்க.? "

" நண்பன் பத்தி ஒரு Posting போடணும்..! "

" சும்மா எதையாச்சும் உளறி வெக்காதீங்க..
படம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு
போடுங்க.. "

" ஹி., ஹி., ஹி.. உனக்கு ஒரு தொழில் ரகசியம்
சொல்லட்டுமா.? "

" ம்ம்..! "

" விஜயை வெச்சி படம் எடுத்தா ஹிட்
ஆகுதோ இல்லையோ.. Posting போட்டா
கண்டிப்பா ஹிட் ஆகிடும்..! "

என்ன மக்களே.. நான் சொல்றது கரெக்ட் தானே.?!


@ Dear விஜய்...


நீங்க இன்னும் நிறைய படம் நடிக்கணும்.
எங்க ஆசை அதான்.. ( நாங்களும் ப்ளாக்
நடத்தணும்ல.. ஹி., ஹி., ஹி... )

.
.

30 Comments:

NAAI-NAKKS said...

Engal
power star-i um
thodarnthu
nadikka sollathathai
vanmaiyaaga.....
KANDIKKIROM.......

IPPADIKKU.....
Power star-n
tharkolai padai........

ViswanathV said...

ப்ளாக் எழுதி பிழைக்கிரவங்களையு
வாழ வைப்பது - எங்கள் அண்ணன்
விஜய்யே என்று
சத்தமில்லாது
சொல்லிக் கொள்வதில் / கொல்வதில்
சந்தோசமடைகிறோம்;

Madhavan Srinivasagopalan said...

நீங்க த்ரீ இடியட்ஸ் பாக்கலியா ?

Mohamed Faaique said...

//அது விஜய் படம்மா.. அப்படி எல்லாம்
ரிஸ்க் எடுக்க முடியாது..!///

நாம உங்க ப்லாக் படிக்கிரத விடவா ரிஸ்க்கு....

Mohamed Faaique said...

//" சும்மா எதையாச்சும் உளறி வெக்காதீங்க..//

உங்க எல்லா பதிவையும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க....

Mohamed Faaique said...

@ Madhavan Srinivasagopalan said...

///நீங்க த்ரீ இடியட்ஸ் பாக்கலியா ?//

தினமும் கண்ணாடில ”வன் இடியட்” பாப்பாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" அது விஜய் படம்மா.. அப்படி எல்லாம்
ரிஸ்க் எடுக்க முடியாது..! "/////

இப்படி எத்தன நாளைக்கு சமாளிப்பீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" விஜயை வெச்சி படம் எடுத்தா ஹிட்
ஆகுதோ இல்லையோ.. Posting போட்டா
கண்டிப்பா ஹிட் ஆகிடும்..! "//////

ஆமா யாருக்குமே தெரியாத ரகசியம், இவரு கண்டுபுடிச்சிட்டாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நீங்க இன்னும் நிறைய படம் நடிக்கணும்.
எங்க ஆசை அதான்.. ( நாங்களும் ப்ளாக்
நடத்தணும்ல.. ஹி., ஹி., ஹி... )///////


நீங்களும் நிறைய பதிவு எழுதனும், நாங்க வந்து போட்டு பெரட்டி எடுக்கனும்....... அதுதான் எங்க ஆசை....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Mohamed Faaique said...
//அது விஜய் படம்மா.. அப்படி எல்லாம்
ரிஸ்க் எடுக்க முடியாது..!///

நாம உங்க ப்லாக் படிக்கிரத விடவா ரிஸ்க்கு....////

அவர் பதிவு எழுதி நம்மகிட்ட அடிவாங்கற ரிஸ்க்க விடவா?

Suresh Kumar M said...

''@ Dear விஜய்...''
Dr.விஜய் missing...

இராஜராஜேஸ்வரி said...

சும்மா எதையாச்சும் உளறி வெக்காதீங்க..

ஹாலிவுட்ரசிகன் said...

// அது விஜய் படம்மா.. அப்படி எல்லாம்
ரிஸ்க் எடுக்க முடியாது..! //

:)

// விஜயை வெச்சி படம் எடுத்தா ஹிட்
ஆகுதோ இல்லையோ.. Posting போட்டா
கண்டிப்பா ஹிட் ஆகிடும் //

உலக மகா கண்டுபிடிப்பு சாமி. அரைவாசி பதிவர்கள் இப்படித்தான் பதிவு தேத்துறாங்க.

suganthiny said...

சரி விஜய் பற்றி இவ்ளோ சொல்லறீங்க
ஆனா நம்மாளு ஜாக்கி சான் பற்றி சொல்லுங்க.
(எதாச்சும் தப்பா உளறினா.....)

ராஜி said...

பாவம்ங்க விஜய். உங்ககிட்ட மாட்டிக்கிட்டு விஜய் முழிக்குறார்.

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// IPPADIKKU.....
Power star-n
tharkolai padai........ //

தற்கொலைப்படையா..?
ஓ... லத்திகா படம் பாத்தவங்களா..?
ஓ.கே., ஓ.கே..!

வெங்கட் said...

@ விஸ்வநாதன்.,

// ப்ளாக் எழுதி பிழைக்கிரவங்களையு
வாழ வைப்பது - எங்கள் அண்ணன்
விஜய்யே //

இதென்னங்க பிரமாதம்..

அண்ணனோட " சுறா " படத்தை பார்த்த
பல பேர் தங்களோட தற்கொலை
எண்ணத்தையே மாத்திக்கிட்டாங்களாம்..

" இந்த படத்தை பாத்ததையே பாத்துட்டோம்..
இதை விடவா நம்ம வாழ்க்கையில
கொடுமையை அனுபவிக்க போறோம்னு "
நினைச்சி.....

வெங்கட் said...

@ மாதவன்.,

// நீங்க த்ரீ இடியட்ஸ் பாக்கலியா ? //

ஹலோ.... நீங்க விஜய் படம்
பாத்ததிலையா...?!!

பொன்.செந்தில்குமார் said...

வாழ்க இளைய தளபதி....
வளர்க அவர் மூலம்(பைல்ஸ் இல்ல)
எங்கள் பதிவுத் தளபதி.....

வெங்கட் said...

@ Mohamed.,

// நாம உங்க ப்லாக் படிக்கிரத
விடவா ரிஸ்க்கு.... //

கரெக்ட்டா சொன்னீங்க....

ஆபீஸ் நேரத்துல என் ப்ளாக் படிச்சா
உங்களால சிரிப்பை அடக்க முடியாது..
( நகைச்சுவை ததும்பும்ல.. )

கக்கபிக்கேன்னு சிரிப்பீங்க..
உங்க டேமேஜர் என்ன இளிப்புன்னு
வந்து பார்ப்பாரு.. அவரும் படிச்சி சிரிப்பாரு..
அப்புறம் மொத்த ஆபீஸும் வேலையை
மறந்து சிரிச்சிட்டு இருக்கும்..

வேலை Delay ஆகும்..
அதுக்கு டோஸ் விழும்..

அப்பாடி எம்புட்டு ரிஸ்க்கு..?!

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// இப்படி எத்தன நாளைக்கு சமாளிப்பீங்க? //

நாலு நாள் சமாளிச்சா போதுமே..

அதுக்குள்ள எதிர்வீட்டுக்காரங்க.,
பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம்
படம் பாத்துடுவாங்க...

அவங்க நடவடிக்கைகளை Close-ஆ
Watch பண்ணினா.. ( சுயநினைவோட
இருக்காங்களான்னு ) போதும்..

படம் பார்க்கறதா..? வேண்டாமான்னு.!
ஒரு முடிவுக்கு வந்துடலாம்..

வெங்கட் said...

@ சுரேஷ்குமார்.,

// ''@ Dear விஜய்...''
Dr.விஜய் missing... //

ஓ.. டாக்குடரு..!!

அண்ணனுக்கு டாக்டர் பட்டம்
குடுத்தாலும் குடுத்தாங்க..

இப்பல்லாம் பல நிஜ டாக்டர்ங்க
" நாங்க டாக்டர்"-னே வெளியவே
சொல்லிக்க மாட்டேங்குறாங்க..

கேவலமா பார்க்குறாங்களாம்..!!

வெங்கட் said...

@ ஹாலிவுட் ரசிகன்.,

// உலக மகா கண்டுபிடிப்பு சாமி.
அரைவாசி பதிவர்கள் இப்படித்தான்
பதிவு தேத்துறாங்க.//

உஷ்... சத்தம் போட்டு சொல்லாதீங்க...
அப்புறம் மீதி அரைவாசி பதிவர்களுக்கும்
இந்த ரகசியம் தெரிஞ்சிடப்போகுது..

அப்புறம் நீங்க தான் பாவம்..

வெங்கட் said...

@ சுகந்தினி.,

// சரி விஜய் பற்றி இவ்ளோ சொல்லறீங்க
ஆனா நம்மாளு ஜாக்கி சான் பற்றி
சொல்லுங்க. (எதாச்சும் தப்பா உளறினா.....)//

ஓ.. அவங்க ரெண்டு பேரையும்
( ஜாக்கி , சான் ) நல்லா தெரியுமே..
நம்ம ப்ளாக் ரெகுலரா படிக்கிறவங்க தான்..

எப்ப நான் ஜப்பான் போனாலும்
ஓடி வந்து ஆட்டோகிராப் வாங்காம
விட மாட்டாங்களே..

பாசக்கார பயபுள்ளங்க...!

ராஜி said...

எவ்வளாவு அடிச்ச்சாலும் தாங்குறாரே அப்போ விஜய் நல்லவரா?

அப்பு said...

நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

சி.கருணாகரசு said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

suganthiny said...

ஒ அப்டியா நல்ல வசமா பிடி பட்டாச்சு.
ஜாக்கி சான் ஜப்பான் என்று யார் சொன்னது?
தெரியாட்டி விடவேண்டியது தானே?
இப்டி சும்மா சும்மா எல்லாம் பொய் சொன்னா
பொய் சொன்ன வாய்க்கு பொரி(றி) கிடைக்காது தெரியுமா?

suganthiny said...

ஒ அப்டியா நல்ல வசமா பிடி பட்டாச்சு.
ஜாக்கி சான் ஜப்பான் என்று யார் சொன்னது?
தெரியாட்டி விடவேண்டியது தானே?
இப்டி சும்மா சும்மா எல்லாம் பொய் சொன்னா
பொய் சொன்ன வாய்க்கு பொரி(றி) கிடைக்காது தெரியுமா?

மனசாட்சி said...

போட்டு தாக்கு - பொழப்பு நடந்தா சர்தான்