27 November 2010
நொந்தலாலா..!!
டிஸ்கி : இது " நந்தலாலா " பட விமர்சனம் அல்ல..
அப்படியே கீழே இருக்கிற Exam Paper-ஐ
கொஞ்சம் நல்லா பாருங்க..
இது 3வது படிக்கிற என் பையனோட
Maths Exam Paper..
இந்த சின்னஞ்சிறு குழந்தைகளை
இயல்பாய் இருக்க விடாமல்.,
இயந்திரமாய் மாற்ற துடிக்கும்
இந்த கல்வி முறை..
எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது..??
ரொம்ப பாவம் குழந்தைகள்...!!
" புத்தகங்களே சமத்தாக
இருங்கள்..!!
எங்கள் குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள்..!! "
- கவிக்கோ அப்துல் ரஹ்மான்.
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
57 Comments:
@வெங்கட்
அட அங்கையும் யாரோ VKS மெம்பர் இருக்காங்க போல...:) விடுங்க விடுங்க. GOOD spelling மறந்து போய் இருக்கும்... ஏழை ஸ்கூல் போல.. பார்த்து எதோ டெனேஷன் கொடுங்க... :))
நல்ல படிக்க வைக்கறாங்களாம்... :))
நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லியிருந்தாலும் சில பள்ளிகளில் உண்மை நிலை இதுதான்!
இந்த அளவு மார்க்கையும் அவர்கள் மோசமாக கருதி பிள்ளைகளை வாட்டி வதைக்கிறார்கள். எப்போது படி படி என்று சொல்லியே அவர்களின் குழந்தைப் பருவம் அமைதியற்று போகிறது!
உண்மைதாங்க..
என்னோடோ பையன் ரெண்டாம் கிளாஸ் படிக்கறான்..
இங்கிலீஷ் --- கோர்ஸ், கர்சிவ், கிராமர்
மேதமடிக்ஸ் -- அடிஷன், சப்ட்ராக்ஷன் முடிஞ்சு மல்டிபிளிகஷன் இப்போ..
சோஷியல் சயன்ஸ்
சயன்ஸ்
மாரல் சயன்ஸ்
ஜி.கே
ஹிந்தி -- ஆல்பபெட்லாம் முடிஞ்சு, வோர்ட்ஸ் கூட முடிந்து செண்டென்ஸ்.. கதை ஆரம்பிச்சிட்டாங்க.. அதுக்குள்ளே
ஸ்கூலுக்கு சண்டே மட்டும்தான் லீவு..
தேவையா இத்தனை..
9 நாளு எக்ஸாம்.. .. 10-12 நாள்ல நடக்கும்..
------கஷ்டப் படுத்துறோம் நாம.. கல்விங்கற பேருல.. கலிகாலம்டோய்..
பெரண்ட்ஸ் டீசர்ஸ் மீட்டிங்ல
அந்த டீச்சர காச்சி எடுத்துருங்க.
அநியாயங்க... பாவம் குழந்தை.... அந்த டீச்சரை சும்மா விடாதீங்க
என்ன கொடுமைங்க இது... (அட நீங்களும் நம்ம ஊரா!)
ஒரு வேளை நீங்கதான் மேக்ஸ் சொல்லிக்கொடுக்குரீங்கன்னு அந்த டீச்சருக்கு தெரிஞ்சிருக்குமோ.
@ டெரர்.,
// ஏழை ஸ்கூல் போல..
பார்த்து எதோ டெனேஷன் கொடுங்க... :)) //
டொனேஷன் குடுத்து சேர்த்ததால தான்
இந்த கொடுமையே..!!
இப்பவே பசங்களுக்கு IAS-க்கு
Training தர்றாங்களாம்..!!
Quarterly Holidays-க்கு அப்புறம்
ஸ்கூல் நடந்தது மொத்தம் 37 நாள்..
அதுல 18 Exams ( 6 Subjects x 3 Slip Tests )
நடந்து இருக்கு..
பசங்களுக்கு விளையாட நேரமில்லைன்னு
கவலைப்பட்ட காலம் போயி..,
படிக்க கூட நேரமில்லைன்னு
கவலைபடற மாதிரி ஆயிடுச்சு..!!
@ எஸ்.கே.,
// இந்த அளவு மார்க்கையும் அவர்கள் மோசமாக
கருதி பிள்ளைகளை வாட்டி வதைக்கிறார்கள். //
இப்படி ஒரு Remark போட்டா
குழந்தைங்க மனசு எவ்வளவு
பாடுபடும்..??
சில Parents இப்படி பண்ணினா..
அவங்க குழந்தைகளை இன்னும்
படி. படின்னு டார்சர் பண்ண
ஆரம்பிச்சுடுவாங்க..!!
பாவம் Kids..!
இது ரொம்ப சோகமான பதிவுதான். எனக்கும் கணக்கு சுட்டுப்போட்டாலும் வராது. பையன ரொம்பப் படுத்தாதீங்க படிக்கச் சொல்லி
என்னத்த சொல்ல. குழந்தைங்க பாவம்தான்.
இந்த இடுகை ரொம்ப poor!
ஹலோ, ஹலோ, இடுகை நல்லாயிருக்கு!
அந்த டீச்சர்தான் புவர் டீச்சர்னு சொல்ல
வந்தேன். கோச்சுக்கிடாதீங்க!
@அருண்
//அநியாயங்க... பாவம் குழந்தை.... அந்த டீச்சரை சும்மா விடாதீங்க//
ஹா..ஹா..ஹா மச்சி நீ எதிர்கட்சி. மறந்துட்டியா? என்ன உன் பெண்ணு ஞாபகமா?? கவலைபடதே அநேகமா நாம இரண்டு பேரும் ஒரே டைம்ல தான் இந்தியா போவோம் நினைக்கிரேன். அப்படியே ஒரு எட்டு சேலம் போய் அந்த டீச்சர மிரட்டிட்டு வரலாம்... உன்னையும் என்னையும் சேர்த்து சமாளிக்க இனி ஒருத்தன் பிறக்கனும்.... ஹா...ஹா.. (வில்லன் சிரிப்பு)
[சும்மா மச்சி. வலைச்சரம் போர இல்லை அதான் ஒரு பில்டப் கொடுத்தேன் கண்டுக்காத... :)) ]
@வார்த்தை
//பெரண்ட்ஸ் டீசர்ஸ் மீட்டிங்ல
அந்த டீச்சர காச்சி எடுத்துருங்க.//
அப்படி எல்லாம் செஞ்சா சரி வராது. எல்லாம் உங்க நல்லதுக்கு தான் செய்யறோம் சொல்லுவாங்க... செல் நம்பர் வாங்கி. டெய்லி நடு ராத்திரி இரண்டு மணிக்கு கால் பண்ணி வெரி புவர் சொல்லிட்டு கட் பண்ணிடனும். ரமேஷ் எக்ஸாம் பேப்பர காட்டி இப்பொ சொல்லுங்க 80% புவரா சொல்லி கேக்கனும்... :))
@ரமேஷ்
//ஒரு வேளை நீங்கதான் மேக்ஸ் சொல்லிக்கொடுக்குரீங்கன்னு அந்த டீச்சருக்கு தெரிஞ்சிருக்குமோ.//
இல்லை அவர் உங்க ப்ரெண்டு தெரிஞ்சி போச்சாம் அதான் உங்க மேல இருக்க கடுப்புல அவர் பையனுக்கு புவர்...:))
இதே போன்ற நிகழ்வு என் மகன் பேர் கொண்ட மேலும் இரு சிறுவர் அதே வகுப்பில் படிக்கின்றனர். FIRST MID TERM TEST ல் மூவரில் ஒருவன் பெயில். அந்த மிஸ் மூவர் வீட்டுக்கும் தலமை ஆசிரியரை சந்திக்க சொல்லி லெட்டர் போட்டுட்டாங்க.
லெட்டர் என் கைக்கு வந்துச்சுஃ என் மகன் வீட்டுக்கு வரும்வரை குழப்பம்.
என் மகன் PASS. எனவே, PRORESS CARD வீட்டுக்கு கொடுத்து அனுப்பி இருந்தார் அதே டீச்சர். PASS பண்ண மற்றொரு பையன் வீட்டீக்கு லெட்டர் போயிருக்கு. UNFORTUNATLY அந்த பையன் வயறு வலிக்குதுனு வீட்ல சொல்லீ லீவ் போட்டிருக்கான். லெட்டர் அவனோட அப்பா கைக்கு போக உடம்பு சரியில்லனு பொய் சொல்றியானு அடி பின்னிட்டார்.
மறுநாள் முவரின் பெற்றோரும் பள்ளிக்கு சென்றபின் குழப்பங்கள் தீர்ந்தது. பள்ளி நிர்வாகமோ கூலா சாரி னு ஒரு வார்த்தையில் பிரச்னையை முடித்துவிட்டது. அடிவாங்கிய சிறுவனின் கதி என்ன என்று கேட்டால்.
நாங்களா அடித்தோம் என்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்
@ரமேஷ்
ஆமாம் மச்சி உங்க அப்பா கூட உங்க பேப்பர ஸ்கேன் பண்ணி நீங்க எடுத்த 35% மார்க் & Good சுழிச்சி காட்டி. ”பாவம் டீச்சர்ஸ் இவனை பாஸ் பண்ண வைக்க எந்த அளவு கஷ்ட்ட பட்டு இருந்தா 35 மார்க்கு எல்லாம் குட் போடுவாங்க “ சொல்லி பீல் பண்ணி பதிவு போட்டாறாமே உண்மையா?? அந்த 35% மார்க்கு நீங்க வாங்கினதுக்கே உங்க டீச்சர் சந்தோஷத்துல கதறி அழுதாங்களாமே... :))
80%-க்கே இப்டின்ணா இன்னும் கொஞ்சம் மார்க் கம்மியா எடுத்த பசங்களுக்கு என்ன போட்ருப்பாங்க..?!அநியாயமுங்க..!!
40 out of 50 and tats poor :O
whoz tat stupid teacher
clg la adhu excellent;)
hmmm a school shd not make a child a to feel bad abt themselves
டெய்லி நடு ராத்திரி இரண்டு மணிக்கு கால் பண்ணி வெரி புவர் சொல்லிட்டு கட் பண்ணிடனும்.
gud ideaaaaaaaa ;)
//TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்
ஆமாம் மச்சி உங்க அப்பா கூட உங்க பேப்பர ஸ்கேன் பண்ணி நீங்க எடுத்த 35% மார்க் & Good சுழிச்சி காட்டி. ”பாவம் டீச்சர்ஸ் இவனை பாஸ் பண்ண வைக்க எந்த அளவு கஷ்ட்ட பட்டு இருந்தா 35 மார்க்கு எல்லாம் குட் போடுவாங்க “ சொல்லி பீல் பண்ணி பதிவு போட்டாறாமே உண்மையா?? அந்த 35% மார்க்கு நீங்க வாங்கினதுக்கே உங்க டீச்சர் சந்தோஷத்துல கதறி அழுதாங்களாமே... :))///
ஸ்கூல்ல என்னை மாதிரி நல்லா படிக்கிறதுக்கு ஆளே இல்லைன்னு என்னை திரும்பி படிக்க சொன்னாங்க தெரியுமா? டீச்சர்ஸ் எல்லாம் அழுது புரண்டு என்னை ஸ்கூல் லையே இருக்க சொன்னாங்க. அதனால மாதா பிதா குரு தெய்வம்ன்னு சொல்லி குரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து ஒவ்வொரு கிளாஸ்லையும் மூணு வருஷம் படிச்சேன். ஹிஹி
ஏனுங்க.... நீங்க பாடம் சொல்லி குடுத்து 30 மார்க் எடுக்குறதே பெரிய மேட்டர்.. உங்க பையன் 80 மார்க் எடுத்திருக்கான்... அத போய் "poor "'னு போட்டிருக்கே...
அந்த டீச்சரோட மார்க் சீட்டையே போய்ப் பாக்கச் சொல்லுங்க, அப்புறம் இது poor-ஆ exellent-ஆன்னு தெரிஞ்சுடும்
madhavan sir,
wt s மாரல் சயன்ஸ்??
i havnt heared anytng like this
"ஹிந்தி -- ஆல்பபெட்லாம் முடிஞ்சு, வோர்ட்ஸ் கூட முடிந்து செண்டென்ஸ்."
when i was studying they taught alphabets and small sentences n 1st std
and small one page stories(lessons) n 2nd std :(
appove start pannitaanga kodumaiya :(
// குரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து ஒவ்வொரு கிளாஸ்லையும் மூணு வருஷம் படிச்சேன். ஹிஹி //......
ithula unakku parumai veraiya rasa .................
அது சரி, எண்பது மார்க் வாங்கினா புவர். அப்ப வெறும் நாற்பது மார்க் வாங்கினா என்ன பண்ணுவாங்க?
ஒரு வேளை, அப்பா அம்மாவக் கூட்டிட்டு வந்து முட்டி போட சொல்லுவாங்களோ?
பாவம் குழந்தைகள்...
இப்படிக்கூட ஒரு பதிவு போடலாமா, அட நான் இனி கத்துக்கறேன்
ஹி ஹி .... என்ன விட கம்மி மார்க்குதேன்... எனக்கே சுமார்னு தான் எங்க டீச்சரு போட்டாக...
WTF? Is she mad?
@ மாதவன்.,
// கஷ்டப் படுத்துறோம் நாம..
கல்விங்கற பேருல.. கலிகாலம்டோய்.. //
உண்மைதான் சார்..!!
ஒரு ஷாக் ரிப்போர்ட்..
தினமும் ஓடி விளையாடாத குழந்தைகள்.,
படிப்பு., படிப்புன்னு எப்பவும் அதிக
அழுத்ததுக்கு ஆளாகும் குழந்தைகள்
இவர்களுக்கு B.P., சர்க்கரை வியாதி
போன்ற நோய்கள் சிறு வயதிலேயே
வருவதுன்னு சொல்லுது ஒரு ஷாக் ரிப்போர்ட்..
@ வார்த்தை & அருண்.,
// பெரண்ட்ஸ் டீசர்ஸ் மீட்டிங்ல
அந்த டீச்சர காச்சி எடுத்துருங்க. //
இதுக்கு அந்த டீச்சரை மட்டும்
குத்தம் சொல்லி பிரயோசனமில்ல..
இப்படி எதாவது Remark எழுதி
பசங்களையோ / அவங்க Parents
வெறி ஏத்தி அதிக மார்க் வாங்க
வைக்கணும்.. அதான் அவங்க எண்ணம்..!!
ஏன்னா கிளாஸ் ஆவரேஜ் குறைஞ்சா
அதுக்கு அவங்க Principal-க்கு பதில்
சொல்லணும்.. அவரு மேனேஜ்மெண்ட்க்கு
பதில் சொல்லணும்.
கல்வி வியாபாரப் பொருள்
ஆனதன் விளைவுதான் இது..!!
@ கலாநேசன்.,
// அட நீங்களும் நம்ம ஊரா! //
ஓ.. நீங்களும் நம்ம ஊரா..?
என்ன உங்க குழந்தையாவது வேற
நல்ல ஸ்கூல்ல படிக்குதா..? இல்ல
எங்களை மாதிரி நீங்களும்
இதே ஸ்கூல்ல சிக்கிட்டீங்களா..?
@ தமிழ்வினை.,
// பையன ரொம்பப் படுத்தாதீங்க
படிக்கச் சொல்லி //
No., No.. அப்படி எல்லாம் செய்ய மாட்டோம்..!!
படிக்கிற பாடத்தை அவன் நல்லா புரிஞ்சி
படிக்கிறான்.. ஆனா Exam எழுதும் போது
சில Careless Mistakes வந்துடுது..
எல்லாம் போக போக சரி ஆகிடும்..
@Terror
என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்டா போட்டு தள்ளூராரு. கேக்க மாட்டிங்களா??
@Anonymous
//என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்டா போட்டு தள்ளுராரு கேக்க மாட்டிங்களா?? //
கேட்டா மட்டும் கொடுத்துடுவாரா?? என் நீங்க தான் இரண்டு சிரிப்பு போஸ்ட் போடுங்களேன்...
இப்படிக்கு
VKS சேம்பேறிகள் வேலைக்கு வராத காரணத்தால்.. தானே அனனி பெயரில் கமெண்ட் போட்டு கலாய்க்கும் சங்கம்... :))
//@Anonymous
//என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்டா போட்டு தள்ளுராரு கேக்க மாட்டிங்களா?? //
கேட்டா மட்டும் கொடுத்துடுவாரா?? என் நீங்க தான் இரண்டு சிரிப்பு போஸ்ட் போடுங்களேன்...
இப்படிக்கு
VKS சேம்பேறிகள் வேலைக்கு வராத காரணத்தால்.. தானே அனனி பெயரில் கமெண்ட் போட்டு கலாய்க்கும் சங்கம்... :))///
நாங்க வாங்குற காசுக்கு ஆபீஸ் ல வேலை செய்யுறோம். உன்னை நம்பி வேலை கொடுத்த துபாய் சேட்டை நீ ஏமாத்துற மாதிரி எங்களுக்கு எங்க முதலாளிய ஏமாத்த தெரியாது.
@ரமேஷ்
//நாங்க வாங்குற காசுக்கு ஆபீஸ் ல வேலை செய்யுறோம்.//
வேலை?? நீங்க? சும்மா சோக்கடிக்காதிங்க ரமேசு...
// உன்னை நம்பி வேலை கொடுத்த துபாய் சேட்டை நீ ஏமாத்துற மாதிரி//
துபாய்ல சேட்டு இல்லை ராசா ஷேக் தான்...
// எங்களுக்கு எங்க முதலாளிய ஏமாத்த தெரியாது. //
அதான் உனக்கு வேலை கொடுத்த அப்பவே மொத்தமா ஏமாந்து போய்ட்டாரே...
எம்பது மார்க் பூவர்னா எத்தனைதான் குட்????
எவ்ளோ தான் பசங்க சுமக்கறது sorry படிக்கறது
நாங்கல்லாம் 60 மார்க் வாங்கினாலே குட் கிடைக்கும்..... என்ன கொடும சார் இது!!!
என்ன அநியாயம் இது ?பதிவே 2 நாளா போடலை ,ஆனா கூட்டம் ரெகுலரா வருதே...இதை தடுக்க வழி ஏதும் உண்டா? (எல்லாம் வயிற்றெரிச்சல்தான்,என் பிளாக் காத்து வாங்குது...)
@ டெரர்.,
// அப்படியே ஒரு எட்டு சேலம் போய்
அந்த டீச்சர மிரட்டிட்டு வரலாம்... //
இதுக்காக அருண் மொரிசியஸ்ல
இருந்து வரணுமா..?
நான் இந்தியா வரலாம்னு இருக்கேன்னு
ஒரு வார்த்தை சொன்னா போதுமே..
அந்த டீச்சர் மட்டுமா மிரளுவாங்க..
ஒட்டுமொத்த இந்தியாவே மிரண்டுடுமே..!!
பின்ன உலக வங்கில கடன் வாங்கியில்ல
அருணை நாடு கடத்தி இருக்கோம்..?!!
//" புத்தகங்களே சமத்தாக
இருங்கள்..!!
எங்கள் குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள்..!! "///
உண்மைதான் அண்ணா ! ., இங்க ஏற்கெனவே போர் முடிஞ்சது போல .,
நான் போயிட்டு அடுத்த சண்டைக்கு வரேன் .!! கொஞ்சம் லேட் ஆ வந்துட்டேன் ..!!
இந்தியாவுல செட்டிலாகனும்னா யோசிக்கணும் போல இருக்கு.
கவிக்கோவின் கவிதை கோட் அருமை. ;-)
@ டெரர்.,
// ரமேஷ் எக்ஸாம் பேப்பர காட்டி
இப்பொ சொல்லுங்க 80% புவரா
சொல்லி கேக்கனும்... :)) //
டெரர் : மிஸ் இங்க பாருங்க..,
இது நம்ம ரமேஷ் எக்ஸாம் பேப்பர்..
மிஸ் : என்ன இது..? ரமேஷ் எக்ஸாம்
எழுதின பேப்பர்னு சொல்லிட்டு
Question Papar-ஐ காட்டுறீங்க..?!
டெரர் : அட அது நிஜமாலுமே
ரமேஷ் எக்ஸாம் எழுதின பேப்பர்தான்..
Question Papar-ல இருக்கறதை
அப்படியே Answer Paper-ல எழுதி இருக்காரு..
@ ராஜி.,
// பள்ளி நிர்வாகமோ கூலா சாரி னு
ஒரு வார்த்தையில் பிரச்னையை முடித்துவிட்டது. //
இன்னிக்கு தனியார் பள்ளிகள்
எல்லாம் இப்படி தான் இருக்காங்க..
இதே மாதிரி தான்..
ஸ்கூல் பஸ்ல கூட்டம் அதிகமா
இருக்கு ( 120 Students ஒரு பஸ்க்கு )
இன்னொரு பஸ் விடுங்கன்னு கேட்ட
என் பிரண்டுக்கிட்ட..
" நீங்க வேணா உங்க புள்ளங்களுக்கு
தனியா வேன் அரேஞ்ச் பண்ணிக்கோங்கன்னு
கூலா சொல்லிட்டாங்க.."
@ சேலம் தேவா.,
// 80%-க்கே இப்டின்ணா இன்னும் கொஞ்சம்
மார்க் கம்மியா எடுத்த பசங்களுக்கு
என்ன போட்ருப்பாங்க..?! //
அதான் தெரியல..
பசங்க தீயா வேலை செய்யணும்னு
இப்படி போடறாங்களோ என்னவோ..?!
@ லேகா.,
// 40 out of 50 and tats poor :O
whoz tat stupid teacher
clg la adhu excellent;) //
உண்மைதான்..
நான் தான் MCA -ல எங்க
காலேஜ் First.. 79.89% ( 80% )
இந்த மிஸ் எனக்கு Professor-ஆ
இருந்திருந்தா எனக்கும் " POOR " -ன்னு
Remark போட்டிருப்பாங்களோ..?!!
@ ரமேஷ்.,
// மாதா பிதா குரு தெய்வம்ன்னு சொல்லி
குரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து
ஒவ்வொரு கிளாஸ்லையும் மூணு
வருஷம் படிச்சேன். //
ஆமா ஆமா.. அந்த ஸ்கூலை
பிரிய மனசு இல்லாம இப்பவும்
அதே ஸ்கூல்ல தானே நீங்க
பியூனா இருக்கீங்க.. அதையும்
சேர்த்து சொல்லுங்க..
@ பெ.சொ.வி.,
// வெறும் நாற்பது மார்க் வாங்கினா
என்ன பண்ணுவாங்க? ஒரு வேளை,
அப்பா அம்மாவக் கூட்டிட்டு வந்து
முட்டி போட சொல்லுவாங்களோ? //
ஹா., ஹா., ஹா..!!
நம்ப முடியாது..
சொன்னாலும் சொல்லுவாங்க..
@ டெரர்.,
// VKS சேம்பேறிகள் வேலைக்கு வராத
காரணத்தால்.. //
VKS Members மத்த பிளாக்ல
எல்லாம் கமெண்ட்ஸ் போட்டுட்டு
தான் இருக்காங்க.. இங்கே
மட்டும் தான் மிஸ்ஸிங்..
So.., இவ்ளோ Active-ஆ இருக்கற
அந்த பயந்தாங்கொல்லி பசங்களை
சோம்பேறிகள்னு சொல்றது
ரொம்ப தப்புல்ல..
@ சி.பி.செந்தில்.,
// என்ன அநியாயம் இது ? பதிவே 2 நாளா
போடலை ,ஆனா கூட்டம் ரெகுலரா வருதே...
இதை தடுக்க வழி ஏதும் உண்டா? //
இருக்கே..!! நான் வேணா
என் Blog-ல Visiters Counter-ஐ
எடுத்துடறேன்..
நீங்க இங்கே என் Blog Enterance-ல
உக்காந்துகிட்டு வர்றவங்க.,
போறவங்களை எல்லாம் Count பண்ணிட்டு.,
கொஞ்சம் பேரை Blog-க்குள்ள விடாம திருப்பி
அனுப்பிடுங்களேன்..!!
ஹி., ஹி., ஹி..!!
இன்னமும் கிராமப்புற பள்ளிகளில் குழந்தைகள் அந்த வயதுக்கு ஏற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ... என்ன அந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கத்தான் ஆள் இல்லை உங்களையும் சேர்த்துத்தான்...
நீங்களே அப்படிப்பட்ட பள்ளியில் குழந்தையை சேர்த்து விட்டு பின் அப்பள்ளியை குறை கூறுவதில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை
தாங்கள் சொன்னவாறு என் பிளாக்கை மாற்றிவிட்டேன். வேறு ஏதேனும் மாற்ற வேண்டியிருந்தால் தயவுசெய்து பின்னூட்டமிடவும். தங்கள் ஆதரவுக்கு நன்றி
@ ராஜா.,
// நீங்களே அப்படிப்பட்ட பள்ளியில் குழந்தையை சேர்த்து விட்டு பின் அப்பள்ளியை குறை கூறுவதில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை //
நீங்க சொல்றது ரொம்ப சரி..!!
இந்த ஸ்கூல் கூட போன வருஷம் வரை
நல்லா தான் இருந்தது.. போன வருஷம்
10th & +2 -ல District Rank எடுத்தாங்க..
அப்ப இருந்து தான் இப்படி
அதிகமான பாட சுமைகள்..
என் பையன் இந்த ஸ்கூல்ல
4 வருஷமா படிக்கிறான்..
அவன் 1st Std ரெண்டு வருஷத்துக்கு
முன்னாடி படிச்சதுக்கும்., இப்ப
என் தம்பி பொண்ணு 1st Std படிக்கிறது
கிட்டதட்ட ரெண்டு மடங்கு அதிகம்..
நல்ல ஸ்கூல்தான்.. ஏன் இப்படி
மாறினாங்கன்னு தான் தெரியல..
நாங்களும் அடுத்த வருஷம் ஸ்கூல்
மாறுவது பத்தி தான் யோசிச்சிட்டு
இருக்கோம்..
Post a Comment