tag:blogger.com,1999:blog-154558242198752046.post3759620299982105995..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: நொந்தலாலா..!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-36241470126164385262010-11-30T12:47:03.915+05:302010-11-30T12:47:03.915+05:30@ ராஜா.,
// நீங்களே அப்படிப்பட்ட பள்ளியில் குழந்...@ ராஜா.,

// நீங்களே அப்படிப்பட்ட பள்ளியில் குழந்தையை சேர்த்து விட்டு பின் அப்பள்ளியை குறை கூறுவதில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை //

நீங்க சொல்றது ரொம்ப சரி..!!

இந்த ஸ்கூல் கூட போன வருஷம் வரை
நல்லா தான் இருந்தது.. போன வருஷம்
10th & +2 -ல District Rank எடுத்தாங்க..

அப்ப இருந்து தான் இப்படி
அதிகமான பாட சுமைகள்..

என் பையன் இந்த ஸ்கூல்ல
4 வருஷமா படிக்கிறான்..

அவன் 1st Std ரெண்டு வருஷத்துக்கு
முன்னாடி படிச்சதுக்கும்., இப்ப
என் தம்பி பொண்ணு 1st Std படிக்கிறது
கிட்டதட்ட ரெண்டு மடங்கு அதிகம்..

நல்ல ஸ்கூல்தான்.. ஏன் இப்படி
மாறினாங்கன்னு தான் தெரியல..

நாங்களும் அடுத்த வருஷம் ஸ்கூல்
மாறுவது பத்தி தான் யோசிச்சிட்டு
இருக்கோம்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-21770311206868115772010-11-30T10:11:13.567+05:302010-11-30T10:11:13.567+05:30தாங்கள் சொன்னவாறு என் பிளாக்கை மாற்றிவிட்டேன். வேற...தாங்கள் சொன்னவாறு என் பிளாக்கை மாற்றிவிட்டேன். வேறு ஏதேனும் மாற்ற வேண்டியிருந்தால் தயவுசெய்து பின்னூட்டமிடவும். தங்கள் ஆதரவுக்கு நன்றிராஜிhttp://rajiyinkanavugal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-21679601132524393172010-11-30T09:46:34.385+05:302010-11-30T09:46:34.385+05:30இன்னமும் கிராமப்புற பள்ளிகளில் குழந்தைகள் அந்த வய...இன்னமும் கிராமப்புற பள்ளிகளில் குழந்தைகள் அந்த வயதுக்கு ஏற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ... என்ன அந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கத்தான் ஆள் இல்லை உங்களையும் சேர்த்துத்தான்...

நீங்களே அப்படிப்பட்ட பள்ளியில் குழந்தையை சேர்த்து விட்டு பின் அப்பள்ளியை குறை கூறுவதில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-20421886146873594372010-11-29T23:14:16.023+05:302010-11-29T23:14:16.023+05:30@ சி.பி.செந்தில்.,
// என்ன அநியாயம் இது ? பதிவே ...@ சி.பி.செந்தில்.,

// என்ன அநியாயம் இது ? பதிவே 2 நாளா
போடலை ,ஆனா கூட்டம் ரெகுலரா வருதே...
இதை தடுக்க வழி ஏதும் உண்டா? //

இருக்கே..!! நான் வேணா
என் Blog-ல Visiters Counter-ஐ
எடுத்துடறேன்..

நீங்க இங்கே என் Blog Enterance-ல
உக்காந்துகிட்டு வர்றவங்க.,
போறவங்களை எல்லாம் Count பண்ணிட்டு.,
கொஞ்சம் பேரை Blog-க்குள்ள விடாம திருப்பி
அனுப்பிடுங்களேன்..!!

ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-76252689011043408242010-11-29T23:07:25.598+05:302010-11-29T23:07:25.598+05:30@ டெரர்.,
// VKS சேம்பேறிகள் வேலைக்கு வராத
காரண...@ டெரர்.,

// VKS சேம்பேறிகள் வேலைக்கு வராத
காரணத்தால்.. //

VKS Members மத்த பிளாக்ல
எல்லாம் கமெண்ட்ஸ் போட்டுட்டு
தான் இருக்காங்க.. இங்கே
மட்டும் தான் மிஸ்ஸிங்..

So.., இவ்ளோ Active-ஆ இருக்கற
அந்த பயந்தாங்கொல்லி பசங்களை
சோம்பேறிகள்னு சொல்றது
ரொம்ப தப்புல்ல..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-88031488915128889242010-11-29T22:57:40.484+05:302010-11-29T22:57:40.484+05:30@ பெ.சொ.வி.,
// வெறும் நாற்பது மார்க் வாங்கினா ...@ பெ.சொ.வி.,

// வெறும் நாற்பது மார்க் வாங்கினா
என்ன பண்ணுவாங்க? ஒரு வேளை,
அப்பா அம்மாவக் கூட்டிட்டு வந்து
முட்டி போட சொல்லுவாங்களோ? //

ஹா., ஹா., ஹா..!!

நம்ப முடியாது..
சொன்னாலும் சொல்லுவாங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-56184295551309371532010-11-29T22:51:24.193+05:302010-11-29T22:51:24.193+05:30@ ரமேஷ்.,
// மாதா பிதா குரு தெய்வம்ன்னு சொல்லி
...@ ரமேஷ்.,

// மாதா பிதா குரு தெய்வம்ன்னு சொல்லி
குரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து
ஒவ்வொரு கிளாஸ்லையும் மூணு
வருஷம் படிச்சேன். //

ஆமா ஆமா.. அந்த ஸ்கூலை
பிரிய மனசு இல்லாம இப்பவும்
அதே ஸ்கூல்ல தானே நீங்க
பியூனா இருக்கீங்க.. அதையும்
சேர்த்து சொல்லுங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-45052112656832057642010-11-29T22:47:26.756+05:302010-11-29T22:47:26.756+05:30@ லேகா.,
// 40 out of 50 and tats poor :O
whoz t...@ லேகா.,

// 40 out of 50 and tats poor :O
whoz tat stupid teacher
clg la adhu excellent;) //

உண்மைதான்..

நான் தான் MCA -ல எங்க
காலேஜ் First.. 79.89% ( 80% )

இந்த மிஸ் எனக்கு Professor-ஆ
இருந்திருந்தா எனக்கும் " POOR " -ன்னு
Remark போட்டிருப்பாங்களோ..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-9682616988933252102010-11-29T22:43:08.838+05:302010-11-29T22:43:08.838+05:30@ சேலம் தேவா.,
// 80%-க்கே இப்டின்ணா இன்னும் கொஞ...@ சேலம் தேவா.,

// 80%-க்கே இப்டின்ணா இன்னும் கொஞ்சம்
மார்க் கம்மியா எடுத்த பசங்களுக்கு
என்ன போட்ருப்பாங்க..?! //

அதான் தெரியல..

பசங்க தீயா வேலை செய்யணும்னு
இப்படி போடறாங்களோ என்னவோ..?!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-23494631810878942412010-11-29T21:40:32.630+05:302010-11-29T21:40:32.630+05:30@ ராஜி.,
// பள்ளி நிர்வாகமோ கூலா சாரி னு
ஒரு வா...@ ராஜி.,

// பள்ளி நிர்வாகமோ கூலா சாரி னு
ஒரு வார்த்தையில் பிரச்னையை முடித்துவிட்டது. //

இன்னிக்கு தனியார் பள்ளிகள்
எல்லாம் இப்படி தான் இருக்காங்க..

இதே மாதிரி தான்..

ஸ்கூல் பஸ்ல கூட்டம் அதிகமா
இருக்கு ( 120 Students ஒரு பஸ்க்கு )
இன்னொரு பஸ் விடுங்கன்னு கேட்ட
என் பிரண்டுக்கிட்ட..

" நீங்க வேணா உங்க புள்ளங்களுக்கு
தனியா வேன் அரேஞ்ச் பண்ணிக்கோங்கன்னு
கூலா சொல்லிட்டாங்க.."வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-51892785392770050482010-11-29T19:54:31.167+05:302010-11-29T19:54:31.167+05:30@ டெரர்.,
// ரமேஷ் எக்ஸாம் பேப்பர காட்டி
இப்பொ ...@ டெரர்.,

// ரமேஷ் எக்ஸாம் பேப்பர காட்டி
இப்பொ சொல்லுங்க 80% புவரா
சொல்லி கேக்கனும்... :)) //

டெரர் : மிஸ் இங்க பாருங்க..,
இது நம்ம ரமேஷ் எக்ஸாம் பேப்பர்..

மிஸ் : என்ன இது..? ரமேஷ் எக்ஸாம்
எழுதின பேப்பர்னு சொல்லிட்டு
Question Papar-ஐ காட்டுறீங்க..?!

டெரர் : அட அது நிஜமாலுமே
ரமேஷ் எக்ஸாம் எழுதின பேப்பர்தான்..
Question Papar-ல இருக்கறதை
அப்படியே Answer Paper-ல எழுதி இருக்காரு..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27034206424928565062010-11-29T18:29:21.175+05:302010-11-29T18:29:21.175+05:30கவிக்கோவின் கவிதை கோட் அருமை. ;-)கவிக்கோவின் கவிதை கோட் அருமை. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-13626964229446703272010-11-29T18:21:46.539+05:302010-11-29T18:21:46.539+05:30இந்தியாவுல செட்டிலாகனும்னா யோசிக்கணும் போல இருக்கு...இந்தியாவுல செட்டிலாகனும்னா யோசிக்கணும் போல இருக்கு.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-24540792982757836052010-11-29T17:01:47.702+05:302010-11-29T17:01:47.702+05:30//" புத்தகங்களே சமத்தாக
இருங்கள்..!!
எங்கள் க...//" புத்தகங்களே சமத்தாக
இருங்கள்..!!
எங்கள் குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள்..!! "///

உண்மைதான் அண்ணா ! ., இங்க ஏற்கெனவே போர் முடிஞ்சது போல .,
நான் போயிட்டு அடுத்த சண்டைக்கு வரேன் .!! கொஞ்சம் லேட் ஆ வந்துட்டேன் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18863973900788769142010-11-29T15:48:45.312+05:302010-11-29T15:48:45.312+05:30@ டெரர்.,
// அப்படியே ஒரு எட்டு சேலம் போய்
அந்த...@ டெரர்.,

// அப்படியே ஒரு எட்டு சேலம் போய்
அந்த டீச்சர மிரட்டிட்டு வரலாம்... //

இதுக்காக அருண் மொரிசியஸ்ல
இருந்து வரணுமா..?

நான் இந்தியா வரலாம்னு இருக்கேன்னு
ஒரு வார்த்தை சொன்னா போதுமே..
அந்த டீச்சர் மட்டுமா மிரளுவாங்க..
ஒட்டுமொத்த இந்தியாவே மிரண்டுடுமே..!!

பின்ன உலக வங்கில கடன் வாங்கியில்ல
அருணை நாடு கடத்தி இருக்கோம்..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-81779072232114749512010-11-29T09:15:49.511+05:302010-11-29T09:15:49.511+05:30என்ன அநியாயம் இது ?பதிவே 2 நாளா போடலை ,ஆனா கூட்டம்...என்ன அநியாயம் இது ?பதிவே 2 நாளா போடலை ,ஆனா கூட்டம் ரெகுலரா வருதே...இதை தடுக்க வழி ஏதும் உண்டா? (எல்லாம் வயிற்றெரிச்சல்தான்,என் பிளாக் காத்து வாங்குது...)சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-20981180559230103552010-11-29T08:22:28.635+05:302010-11-29T08:22:28.635+05:30நாங்கல்லாம் 60 மார்க் வாங்கினாலே குட் கிடைக்கும்.....நாங்கல்லாம் 60 மார்க் வாங்கினாலே குட் கிடைக்கும்..... என்ன கொடும சார் இது!!!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-826041480401057672010-11-29T01:23:11.163+05:302010-11-29T01:23:11.163+05:30எவ்ளோ தான் பசங்க சுமக்கறது sorry படிக்கறதுஎவ்ளோ தான் பசங்க சுமக்கறது sorry படிக்கறதுAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-37719093721691322852010-11-28T23:23:22.586+05:302010-11-28T23:23:22.586+05:30எம்பது மார்க் பூவர்னா எத்தனைதான் குட்????எம்பது மார்க் பூவர்னா எத்தனைதான் குட்????அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18510118373357694602010-11-28T22:34:07.649+05:302010-11-28T22:34:07.649+05:30@ரமேஷ்
//நாங்க வாங்குற காசுக்கு ஆபீஸ் ல வேலை செய்...@ரமேஷ்

//நாங்க வாங்குற காசுக்கு ஆபீஸ் ல வேலை செய்யுறோம்.//

வேலை?? நீங்க? சும்மா சோக்கடிக்காதிங்க ரமேசு...

// உன்னை நம்பி வேலை கொடுத்த துபாய் சேட்டை நீ ஏமாத்துற மாதிரி//

துபாய்ல சேட்டு இல்லை ராசா ஷேக் தான்...

// எங்களுக்கு எங்க முதலாளிய ஏமாத்த தெரியாது. //

அதான் உனக்கு வேலை கொடுத்த அப்பவே மொத்தமா ஏமாந்து போய்ட்டாரே...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-77152396752207981942010-11-28T22:16:58.540+05:302010-11-28T22:16:58.540+05:30//@Anonymous
//என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போ...//@Anonymous

//என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்டா போட்டு தள்ளுராரு கேக்க மாட்டிங்களா?? //

கேட்டா மட்டும் கொடுத்துடுவாரா?? என் நீங்க தான் இரண்டு சிரிப்பு போஸ்ட் போடுங்களேன்...

இப்படிக்கு
VKS சேம்பேறிகள் வேலைக்கு வராத காரணத்தால்.. தானே அனனி பெயரில் கமெண்ட் போட்டு கலாய்க்கும் சங்கம்... :))///

நாங்க வாங்குற காசுக்கு ஆபீஸ் ல வேலை செய்யுறோம். உன்னை நம்பி வேலை கொடுத்த துபாய் சேட்டை நீ ஏமாத்துற மாதிரி எங்களுக்கு எங்க முதலாளிய ஏமாத்த தெரியாது.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3541764030851103962010-11-28T22:00:02.679+05:302010-11-28T22:00:02.679+05:30@Anonymous
//என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்...@Anonymous

//என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்டா போட்டு தள்ளுராரு கேக்க மாட்டிங்களா?? //

கேட்டா மட்டும் கொடுத்துடுவாரா?? என் நீங்க தான் இரண்டு சிரிப்பு போஸ்ட் போடுங்களேன்...

இப்படிக்கு
VKS சேம்பேறிகள் வேலைக்கு வராத காரணத்தால்.. தானே அனனி பெயரில் கமெண்ட் போட்டு கலாய்க்கும் சங்கம்... :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-13862569955219259212010-11-28T21:56:01.447+05:302010-11-28T21:56:01.447+05:30@Terror
என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்டா போ...@Terror

என்ன Terror உங்க தலைவர் சீரியஸ் போஸ்டா போட்டு தள்ளூராரு. கேக்க மாட்டிங்களா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-52167305969420290692010-11-28T19:57:12.107+05:302010-11-28T19:57:12.107+05:30@ தமிழ்வினை.,
// பையன ரொம்பப் படுத்தாதீங்க
படிக...@ தமிழ்வினை.,

// பையன ரொம்பப் படுத்தாதீங்க
படிக்கச் சொல்லி //

No., No.. அப்படி எல்லாம் செய்ய மாட்டோம்..!!
படிக்கிற பாடத்தை அவன் நல்லா புரிஞ்சி
படிக்கிறான்.. ஆனா Exam எழுதும் போது
சில Careless Mistakes வந்துடுது..
எல்லாம் போக போக சரி ஆகிடும்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-5906268040827406862010-11-28T19:46:52.907+05:302010-11-28T19:46:52.907+05:30@ கலாநேசன்.,
// அட நீங்களும் நம்ம ஊரா! //
ஓ.. ந...@ கலாநேசன்.,

// அட நீங்களும் நம்ம ஊரா! //

ஓ.. நீங்களும் நம்ம ஊரா..?

என்ன உங்க குழந்தையாவது வேற
நல்ல ஸ்கூல்ல படிக்குதா..? இல்ல
எங்களை மாதிரி நீங்களும்
இதே ஸ்கூல்ல சிக்கிட்டீங்களா..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.com