சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 November 2010

' தீபா ' வலி - தீபாவளி..!!

















Time : 9.45 PM
என் Friend சுரேஷ் மெடிக்கல் Shop..

நானும்., சுரேஷூம் பேசிட்டு
இருந்தோம்..

அப்ப எங்க Friend ஸ்ரீராம் வந்தான்..

" என்னடா இந்நேரத்துல..? "

" டேய் சுரேஷ்..! ரெண்டு தலைவலி
மாத்திரை குடு..!! "

சுரேஷ் அவனை கேவலமா
ஒரு லுக் விட்டுட்டு கேட்டான்...

" ஏன்.. உன் Wife உன் தலையில
ரெண்டு கொட்டு கொட்டுனாங்களா..? "

" யாரை பாத்து என்ன கேள்வி கேக்குற..?
மாத்திரையே என் Wife-க்கு தான்..!!

தலைவலிக்கே
ஒரு தலைவலி
வந்ததே..!!! ( மூணு ஆச்சரியக்குறி )

கவிதை எப்புடி..? "

இப்ப சுரேஷ் அவனை படுகேவலமா
ஒரு லுக் விட்டுட்டு சொன்னான்..

" இப்பதான்டா தெரியுது.., உன் Wife-க்கு
ஏன் தலைவலி வந்ததுன்னு.. "

" ஏன்..? "

" நம்ம புருஷன் இப்படி வீணா
போயிட்டானேன்னு பீல் பண்ணி
சுவத்துல போயி முட்டிகிட்டு இருப்பாங்க..!! "

" ??!!??!!... "

டிஸ்கி : ஸ்ரீராம் Wife பேரு " தீபா "

* * * * * * * * * * * * * * * * *

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..!!
.
.

25 Comments:

செல்வா said...

கலக்கிடீங்க தல .. தீபாவளிய கூட தீபாவலியோட மிக்ஸ் பண்ணி சொல்லுறது உலகத்துலேயே இதுதான் முதல் தடவ..!!

எஸ்.கே said...

வழக்கம்போல் சுருக்கமான நகைச்சுவை!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Ravi kumar Karunanithi said...

super pa....
wish u happy diwali

சி.பி.செந்தில்குமார் said...

வார்த்தை ஜால மன்னர்க்கு ஒரு ஓ போடுங்க.(ஓட்டு அப்புறமா போட்டுக்கலாம்)

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

கலக்கிடீங்க தல .. தீபாவளிய கூட தீபாவலியோட மிக்ஸ் பண்ணி சொல்லுறது உலகத்துலேயே இதுதான் முதல் தடவ..!!

செல்வாவுக்கு வடை ,பொங்கல் எல்லாம் பேசுனபடி வாங்கி குடுத்துடுங்க.யோவ் செல்வா,என் கூட சேட்டிங்க்ல தானே இருக்கே,எப்படி அந்த பக்கம் போனே?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

வழக்கம்போல் சுருக்கமான நகைச்சுவை!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜோக் ரொம்ப சின்னதா இருக்குனு அண்ணன் நாசூக்கா சொல்றாரு.

பொடுசு said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

" ஓ.. நம்ம புருஷன் இப்படி
வீணா போயிட்டானேன்னு சுவத்துல/////

நானும்., சுரேஷூம் - இவனுக கூட சேந்து வீணா போயிட்டாரேன்னு தான் சுவத்துல முட்டிக்கிட்டாங்கலாம்.

அருண் பிரசாத் said...

உங்களுக்கு நடந்ததை உங்க நண்பருக்கு நடந்தமாதிரி சொல்லுறதுல உங்களை அடிச்சிக்க முடியாது

அருண் பிரசாத் said...

ஆங்... சொல்ல மறந்துட்டேனே... இந்த வருஷம் தீபாவளியையாவது உங்க மனைவி கிட்ட அடிவாங்காம கொண்டாடுங்க

தீபாவளி வாழ்த்துக்கள்

மாதேவி said...

:))

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Raj said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ரசிகன் said...

*
***
*****
***
*****************
*-------------*
*----------*
**********

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!!

பெசொவி said...

நல்ல நாளும் அதுவுமா கலாய்க்க வேணாம்னு நினைக்கிறேன்...................................ஆனா, சாமிய இழுத்து சப்பரத்தில விடுறீங்க, முடியல!

பெசொவி said...

அப்புறம்.............வந்த ஆத்திரத்தை எல்லாம், இன்ட்லில ஒரு குத்து விட்டு தணிச்சிகிட்டேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தீபாவளி வாழ்த்துக்கள்

R. Gopi said...

பதிவை படித்துவிட்டு நான் முட்டிக் கொண்டேன். எனக்கு ரெண்டு மாத்திரை அனுப்புங்க:)

Madhavan Srinivasagopalan said...

அதே பாணில ஒரு வார்த்தை ஜாலம் ---- 'கங்கா' என்ற பெண்ணிடம் தீபாவளி அன்று, ஒருவர் : என்ன 'கங்கா', ஸ்நானம் ஆச்சா ? (நன்றி ஆனந்த விகடன், மறந்து போன பழைய வருஷம்)

என்ன வெங்கட், (கங்கா) ஸ்நானம் ஆச்சா ?
அதான், இன்னிக்காவது குளிச்சீங்களா ?
-- இப்படிக்கு, VKSல ஜாயின் பண்ண அப்பளை பண்ணி காத்திருப்போர் சங்கம்.

Anonymous said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.........

Shalini(Me The First) said...

//
தலைவலிக்கே
ஒரு தலைவலி
வந்ததே..!!! ( மூணு ஆச்சரியக்குறி )
//

அட அட கம்பர் தோற்றார் போங்க(ஆம அவருக்கு ஆச்சரியக்குறிலாம் வைக்க தெரியாதாம் !!!
எப்பூடி?!)


@அருண்
//
ஆங்... சொல்ல மறந்துட்டேனே... இந்த வருஷம் தீபாவளியையாவது உங்க மனைவி கிட்ட அடிவாங்காம கொண்டாடுங்க
//

யாரப்பார்த்து யாரு சொல்றது?!

@ரசிகன்
//
*
***
*****
***
*****************
*-------------*
*----------*
**********//
ஹாய் ரசிகன்!
இன்னும் தெளியலயா? :(


@பெ.சொ.வி
//
..ஆனா, சாமிய இழுத்து சப்பரத்தில விடுறீங்க, முடியல!//

முடியலன்ன ரெண்டு தலைவலி மாத்திரை போட்டுக்கோங்க

பெசொவி said...

//நம்ம Blog-ஐ Full-ஆ படிக்க எவ்ளோ நேரம் ஆகும்..?
//

சொல்லப் போனா, ஒரு பதிவ படிக்கவே அஞ்சு மணி நேரம் ஆகும். ஏன்னா புரிசுகிட்டு படிக்கனுமில்ல?

Suni said...

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Mohamed Faaique said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Sorry, for late. Please accept my apologies and accept my comment. hehe

என்னது நானு யாரா? said...

தீபா வலியில துடிச்சிட்டு இருக்கும் போது எப்படி அவங்களுக்கு வாழ்த்து சொல்ல மனசு வருதோ தெரியலை! வெங்கட்! என்ன கல்நெஞ்சம் உங்களுக்கு!