சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

21 August 2010

மெகா Offer...!!!
1st Half :

டிஸ்கி : இது நம்ம 134-வது Follower
சந்தோஷ் எனக்கு அனுப்பின மெயில்.
இதுல Spelling Correction & Alignment
மட்டும் நான் பண்ணி இருக்கேன்..

ஹாய் வெங்கட்.,

என்ன மனுசன்யா நீங்க..?
பயங்கரமா எழுதுறீங்க.

நான் சினிமாவுல இருக்கேன்
என் வேலையே இந்த மாதிரி
எழுதுறதுதான். - ஆனா
உங்ககிட்ட பத்து வருஷம்
பயிற்சி எடுத்தாலும் என்னால
இப்பிடி எழுத முடியாது.

எல்லா பதிவும் செம கலக்கலா இருக்கு
எல்லா பதிவுலயும் ஒரு கலர் இருக்கு

இதை யார் காப்பி பண்ணி
எங்க போட்டாலும்..,
இந்த கலரை வச்சி ஈஸியா
கண்டு புடிச்சிடலாம்

'' உங்க அளவுக்கு திறமை இருந்திருந்தா
நான் வெற்றி இயக்குனர் லிஸ்ட்ல
எப்பவோ சேர்ந்து இருப்பேன்.. "

இப்ப கூட இப்பிடியே நீங்க எழுதுறத
படிச்சுகிட்டு இருந்தா சீக்கிரம்
இயக்குனர் ஆயிடுவேன்.

முக்கியமா ஒரு விஷயம்
எப்புடி உருவாக்குனீங்க
VAS., VKS -ன்னு ரெண்டு சங்கம்..?

ம்ம்.., ரெண்டு சங்கம்.,
உங்களையே எதிர் பார்த்துக்கிட்டு
இருக்க ரசிகர் கூட்டம்..

கலக்குங்க.. வாழ்த்துக்கள் பல

அன்புடன்
R.சந்தோஷ்
cinemakkaaran.blogspot.com


இதபாருங்க சந்தோஷ்..
இப்படி ( கம்மியா ) புகழ்ந்தா
எனக்கு எப்பவுமே பிடிக்காது..

ஹி., ஹி., ஹி..!!

-------------- I N T E R V A L ------------------

2nd Half :

நேத்து நைட் : 8 pm

என் மொபைல் Ring ஆச்சு..
எடுத்து பேசினா..,

லைன்ல Steven Spielberg.
( " ஜுராசிக் பார்க் " படம்
எடுத்தாரே அவரே தான்.. )

Steven : ஹலோ வெங்கட்..,
எப்படி இருக்கீங்க..

நான் : நல்லா இருக்கேன்..

Spielberg : நம்ம Company-க்கு
நீங்க ஒரு படம் பண்ணி தரணும்..

நான் : என்ன நானா..?

Spielberg : பட்ஜெட் 2000 கோடி..
Story Discuss-ஐ எப்ப வெச்சுக்கலாம்..??

நான் : அது வந்து...

Spielberg : என்ன யோசிக்கறீங்க..??

நான் : நம்மள பத்தி யாரோ உங்ககிட்ட
தப்பா சொல்லி இருக்காங்கன்னு
நினைக்கிறேன்..

Spielberg : இல்ல வெங்கட்..,
எனக்கே உங்க திறமையை
பத்தி நல்லா தெரியும்..

நான் : ம்ம்... இப்ப Matter அதில்ல..,
இந்த மாதிரி Low Budget படமெல்லாம்
நான் பண்ண மாட்டேனே..!!
So.., I'm Very Sorry Spielberg..!!

உடனே Spielberg..
"Feeling" berg ஆயிட்டாரு..

இப்படிதான் Spielberg-க்கு
ஒரு மெகா Offer கை நழுவி போச்சு..!!

-------------------- THE END ---------------------
.
.

53 Comments:

என்னது நானு யாரா? said...

தல! Spielbergக்கே அல்வாவா!!! வாரே!!!வா!!! நம்ப அன்புக்கும், பாசத்துக்கும் உரிய தலைவர், 54வது வட்ட செயலாளர், நமது அன்பு அண்ணன், வெங்கட்ன்னா சும்மாவா!!!

(சொல்லிவச்ச மாதிரியே! கூவிட்டேன் தல. நீங்க சொன்ன மாதிரி Amount அனுப்பிடுவீங்க இல்ல??!!!)

அருண் பிரசாத் said...

1st Half உண்மைனுதான் நெனச்சேன், 2nd Half படிச்ச பிறகு ரெண்டு மேலயும் டவுட் வந்துடுச்சு

கே.ஆர்.பி.செந்தில் said...

ச்..ச் ...

அருண் பிரசாத் said...

சரி, கூகுள் லோகோ படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம்?

Mohamed Faaique said...

இது எல்லாத்துக்கும் காரணமான உங்க 134 வது follwer கைல மாட்டினர்....சட்னிதான்..
பயபுள்ள
வாங்கின காசை விட கொஞ்சம் ஓவராவ கூவி இருக்காரு..

Mohamed Faaique said...

///இப்ப கூட இப்பிடியே நீங்க எழுதுறத
படிச்சுகிட்டு இருந்தா சீக்கிரம்
இயக்குனர் ஆயிடுவேன்.////.
உங்கள இவ்வளோ கலாய்த்து இருக்காரே ..
இது கூட புரியாத அப்பாவியா நீங்க...
அனேகமா. இது vks உடைய வேலையாகத்தான் இருக்கும்.
கவனம் தல.. இப்பவெல்லாம் ஆப்பு விளங்குவதில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Spielberg : நம்ம Company-க்கு
நீங்க ஒரு படம் பண்ணி தரணும்..

நான் : என்ன நானா..?

Spielberg : பட்ஜெட் 2000 கோடி..
Story Discuss-ஐ எப்ப வெச்சுக்கலாம்..??
///

Spielberg டயனோசருக்கு அப்புறம் கொரில்லாவ வச்சு படம் எடுக்கனும்னு சொன்னாரே!! அதுக்கு ஹீரோ வேசத்துக்கு உங்ககிட்ட வந்தாரா?

Mohamed Faaique said...

//Spielberg டயனோசருக்கு அப்புறம் கொரில்லாவ வச்சு படம் எடுக்கனும்னு சொன்னாரே!! அதுக்கு ஹீரோ வேசத்துக்கு உங்ககிட்ட வந்தாரா?///

இதை நானும் நினைத்தேன் ..... இருந்தும் உலகமே சேர்ந்து நின்னு
கலாய்க்கிறது.. நாம கொஞ்சம் மூடிக்கிட்டு இருப்போம்'ண்டு சொல்லாமல் விட்டு விட்டேன்...

அருண் பிரசாத் said...

http://ta.indli.com/user/venkatappan311

இங்கு சென்று ஓட்டு போடுங்க

அருண் பிரசாத் said...

//Spielberg டயனோசருக்கு அப்புறம் கொரில்லாவ வச்சு படம் எடுக்கனும்னு சொன்னாரே!! அதுக்கு ஹீரோ வேசத்துக்கு உங்ககிட்ட வந்தாரா?//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஎ..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//Spielberg டயனோசருக்கு அப்புறம் கொரில்லாவ வச்சு படம் எடுக்கனும்னு சொன்னாரே!! அதுக்கு ஹீரோ வேசத்துக்கு உங்ககிட்ட வந்தாரா?//

யேலேய் ரமேசு... கொரில்லா வச்சி படம் எடுக்கனும்னு சொன்னா அவர் ஏன் இங்க வரனும்.. உன்னையும் அருண் வச்சி எடுத்து இருப்பாரு.... பொறமை, ஸ்டமாக் பர்னிங்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

//உங்க அளவுக்கு திறமை இருந்திருந்தா
நான் வெற்றி இயக்குனர் லிஸ்ட்ல
எப்பவோ சேர்ந்து இருப்பேன்..//

சந்தோஷ்!!! தல உங்களா பத்தி எழுதிட்டாரு இல்ல.. இனி நீங்க பாப்புலர் அகிடுவிங்க... இன்னைகு உங்க ப்ளாக்ல எத்தனை ஹிட் வருது பாருங்க...

(அப்புறம் இந்த VKS எல்லம் சங்கம் சொல்லாதிங்க... இருக்கதே 5 ஆளு அதுல 2 பேரு லாங் லீவ்...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யேலேய் ரமேசு... கொரில்லா வச்சி படம் எடுக்கனும்னு சொன்னா அவர் ஏன் இங்க வரனும்.. உன்னையும் அருண் வச்சி எடுத்து இருப்பாரு.... பொறமை, ஸ்டமாக் பர்னிங்... :))///

@ டெரர் சரிதான் பணம் வேணும்னா எங்ககிட்டதான் வரணும். பணம் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் எங்களோடது. ஹீரோ வேசத்துக்கு உங்ககிட்டதாம்லே வரணும்.

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

// சொல்லிவச்ச மாதிரியே கூவிட்டேன் தல.
நீங்க சொன்ன மாதிரி Amount அனுப்பிடுவீங்க
இல்ல??!!! //

என்னாது Amount-ஆ..?!!

எழுதி குடுத்த நாலு வரியை
ஒழுங்கா., மனப்பாடம் பண்ணி
திருப்பி சொல்ல தெரியல..
Amount வேணுமாம்ல..

" வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
வெங்கட்" - இது மிஸ்ஸிங்..

வெங்கட் said...

@ அருண்.,

// 1st Half உண்மைனுதான் நெனச்சேன்,
2nd Half படிச்ச பிறகு ரெண்டு மேலயும்
டவுட் வந்துடுச்சு.. //

ஏன் ரெண்டுமே உண்மையா
இருக்க கூடாதா..?

1st Half-ல சந்தேகம்னா
சந்தோஷை கேளுங்க..

2nd Half-ல சந்தேகம்னா
ஜேம்ஸ் கேமரூனை கேளுங்க..
நேத்து., போன் பேசும்போது
அவர் தான் பக்கத்தில இருந்தாரு..

வெங்கட் said...

@ Mohamed.,

// இது எல்லாத்துக்கும் காரணமான
உங்க 134 வது follwer கைல மாட்டினர்....
சட்னிதான்.. //

நம்ம Blog-ல எப்பவும்
வன்முறை கூடாது..

அதான் அவர் Blog Address
குடுத்திட்டேன்ல.. அங்கே போயி
நீங்க சட்னி ஆட்டுவீங்களோ..,
மாவு ஆட்டுவீங்களோ..,
அது உங்க இஷ்டம்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// Spielberg டயனோசருக்கு அப்புறம்
கொரில்லாவ வச்சு படம் எடுக்கனும்னு
சொன்னாரே!! அதுக்கு ஹீரோ வேசத்துக்கு
உங்ககிட்ட வந்தாரா? //

அட பாவமே...
ஜுராசிக் பார்க் படத்துல
டைனோசர் தான் ஹீரோன்னு
நினைச்சிட்டு இருக்கீங்களா..??

அந்த படத்தில ஹீரோவா
நடிச்சவரு Sam Neill..
டைனோசர்ஸ் எல்லாம்
சும்மா Graphics..

கொஞ்சம் விட்டா..
" அன்னை ஓர் ஆலயம் " படத்தில
யானை தான் ஹீரோ..
ரஜினி யானை பாகனா நடிச்சார்னு
சொல்லுவீங்க போல..

ப.செல்வக்குமார் said...

///இப்ப கூட இப்பிடியே நீங்க எழுதுறத
படிச்சுகிட்டு இருந்தா சீக்கிரம்
இயக்குனர் ஆயிடுவேன்.//
கண்டிப்பா சீக்கிரம் இயக்குனர் ஆகிடுவீங்க.
நிறைய இயக்குனர்களை உருவாக்கின பெருமை எங்க சங்கத்துக்கு , ஓ சாரி நம்ம சங்கத்துக்கு உண்டு .. VAS உங்களை வாழ்த்துகிறது..!

அனு said...

@வெங்கட்

//என்ன மனுசன்யா நீங்க..?
பயங்கரமா எழுதுறீங்க.//

இதை கரெக்ட்டா போட்ட நீங்க Spelling Correction & Alignmentடோட contentஐயும் மாத்தினதையும் சொல்லியிருக்கலாம்.. உதா..

//உங்ககிட்ட பத்து வருஷம்
பயிற்சி எடுத்தாலும் என்னால
இப்பிடி மொக்கையா எழுத முடியாது.//

//எல்லா பதிவும் செம கலங்கலா இருக்கு//
//எல்லா பதிவுலயும் ஒரு dull கலர் இருக்கு//

//இதை யார் காப்பி பண்ணி
எங்க போட்டாலும்..,
இந்த கலரா வச்சி ஈஸியா
கண்டு புடிச்சிடலாம்// அப்படியே escape ஆக இந்த கலர் ரொம்ப உதவுது..

//இப்ப கூட இப்பிடியே நீங்க எழுதுறத
படிச்சுகிட்டு இருந்தா சீக்கிரம்
பைத்தியம் ஆயிடுவேன்.//

//ம்ம்.., ரெண்டு சங்கம்.,
உங்களை ப்ளாக் உலகத்தை விட்டே விரட்டி அடிக்க எதிர் பார்த்துக்கிட்டு
இருக்க VKS ரசிகர் கூட்டம்..//

பி.கு:
பச்சை கலரில் இருக்கும் எழுத்துக்கள் எல்லாம் வெங்கட்-டின் சொந்த கற்பனையே.. (அதான் தனி கலர்ல போட்டிருக்கிறார்)

அனு said...

@ரமேஷ்

//Spielberg டயனோசருக்கு அப்புறம் கொரில்லாவ வச்சு படம் எடுக்கனும்னு சொன்னாரே!! அதுக்கு ஹீரோ வேசத்துக்கு உங்ககிட்ட வந்தாரா?//

ஆமா பின்ன.. King Kong படத்துல எவ்வளவு அட்டகாசமான(!!) heroவா நடிச்சிருந்தாரு.. அதுவும், கொஞ்சம் கூட make up போடாம நடிச்சதா கேள்வி.. (உடனே, king kong படத்துல குரங்கு ஹீரோ இல்லன்னு ஒரு பிட்-ட போட வேணாம்..)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நேத்து நைட் : 8 pm

என் மொபைல் Ring ஆச்சு..
எடுத்து பேசினா..,

லைன்ல Steven Spielberg.
( " ஜுராசிக் பார்க் " படம்
எடுத்தாரே அவரே தான்.. )//

இப்பல்லாம் ராத்திரி 7.30-க்கெல்லாம் தூங்கப் போயிடுறீங்களோ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருண் பிரசாத் said...
சரி, கூகுள் லோகோ படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம்?
//

டகுளுக்கு image இல்லையாம், அதான் கூகுள் image.

வெங்கட் said...

@ டெரர்.,

// கொரில்லா வச்சி படம் எடுக்கனும்னு
சொன்னா அவர் ஏன் இங்க வரனும்..
உன்னையும் அருண் வச்சி எடுத்து இருப்பாரு.... . //

டெரர்... நான் உங்ககிட்ட எத்தனை
தடவை சொல்லி இருக்கேன்..
இப்படி எல்லாம் எப்பவும்
கேவலபடுத்தி கமெண்ட்
போட கூடாது..

சம்பந்தப்பட்டவங்களே
படிச்சா கூட சிரிக்கிற மாதிரி
இருக்கணும்..

மனசு நோகற மாதிரி
இருக்க கூடாது..

அருண் , ரமேஷ் ரெண்டு பேரையும்
கொரில்லா கூட கம்பேர் பண்ணி
இருக்கீங்களே..

இந்த கமெண்ட்டை படிச்சா
கொரில்லா இனமே
எவ்ளோ Feel பண்ணும்னு
கொஞ்சமாவது யோசிச்சீங்களா..??!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// பணம் வேணும்னா எங்ககிட்டதான் வரணும். //

பின்ன.,
உங்களுக்கு கடன் கொடுத்துட்டு
அதை வசூல் பண்ணனும்னா
உங்ககிட்ட தானே வரணும்..


// பணம் கொடுத்து கொடுத்து
சிவந்த கரங்கள் எங்களோடது. //

அடி வாங்கி வாங்கி
சிவந்த முதுகுகள்.. - இதை
விட்டுடீங்களே..!!

அருண் பிரசாத் said...

@ Terror
//இந்த கமெண்ட்டை படிச்சா
கொரில்லா இனமே
எவ்ளோ Feel பண்ணும்னு
கொஞ்சமாவது யோசிச்சீங்களா..??!! //

என்ன டெரர்? எத்தனை முறை சொல்லுவாரு உங்களுக்கு. இப்போ பாருங்க வெங்கட் அவர் இனத்தை பத்தி பேசின உடனே அவருக்கு கோபம் வந்துடுச்சு பாருங்க. இனிமே கொரில்லாவ பத்தி வெங்கட்கிட்ட பேசாதிங்க

வெங்கட் said...

@ To VKS Members.,

Excuse Me..,

இந்த பதிவு சினிமா டைரக்ட்
பண்றது பத்தி தானே தவிர..,
சினிமால நடிக்கிறது பத்தி இல்ல..

ஆனா நீங்க எல்லோரும்
சுத்தி., சுத்தி நடிக்கிறது பத்தியே
பேசிட்டு இருக்கறதால உங்க
நடிப்பு ஆர்வம் எனக்கு புரியுது...

சீக்கிரமே Spieberg-கிட்ட சொல்லி
உங்களுக்கு நடிக்க Chance வாங்கி
தரேன்.. Don't Worry...!!

அவரு " King Kongs " -ன்னு
புது படம் ஒண்ணு எடுக்கிற
ஐடியால இருக்காரு..

ஆனா ஒரு Condition..

நீங்க எல்லாம் அதுல
Makeup இல்லாம நடிக்க கூடாது..
கட்டாயம் Makeup போட்டு தான்
நடிக்கணும்..

கூட நடிக்கிற நிஜ கொரில்லாஸ்
பயந்துட கூடாதில்ல..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இப்பல்லாம் ராத்திரி 7.30-க்கெல்லாம்
தூங்கப் போயிடுறீங்களோ? //

ஆமா..
ஆனா எங்கே தூங்க விடறாங்க..?!!

நைட் 8 மணியான போதும்
Steven Spielberg., James Camaroon.,
A.R.Rehman., M.S.Dhoni
இப்படி யாராவது ஒருத்தர்
போன் பண்ணி நம்ம தூக்கத்தை
கெடுத்தடறாங்களே..!!

வெங்கட் said...

@ அருண்.,

// அவர் இனத்தை பத்தி பேசின உடனே
அவருக்கு கோபம் வந்துடுச்சு பாருங்க.
இனிமே கொரில்லாவ பத்தி வெங்கட்கிட்ட
பேசாதிங்க //

நல்லா பாருங்க...
கோபம் பேசினதுக்காக இல்ல..
கொரில்லா இனத்தை உங்க கூட
Compare பண்ணினதுக்காக..

" குரங்கில் இருந்து பிறந்தவன்
மனிதன்னு " - டார்வினே சொல்லி
இருக்காரே..!!

அப்படி பார்த்தா கொரில்லாவும்
நம்ம இனம் தானே..!!
இதுல வெட்கப்பட என்ன இருக்கு..??

அருண் பிரசாத் said...

//கூட நடிக்கிற நிஜ கொரில்லாஸ்
பயந்துட கூடாதில்ல..//

அட, VAS ஆளுகளும் நடிக்கறோம்னு நேரா சொல்ல வேண்டியதுதானே

Madhavan said...

யோசிச்சு யோசிச்சு பாத்தேன்..
இதுகெல்லாம் கமெண்டு எழுதணுமான்னு தான்..

நா ரொம்பத் தேவல போல இர்ருக்கு.. 'மொக்கை' போடுறதுல தான்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நைட் 8 மணியான போதும்
Steven Spielberg., James Camaroon.,
A.R.Rehman., M.S.Dhoni
இப்படி யாராவது ஒருத்தர்
போன் பண்ணி நம்ம தூக்கத்தை
கெடுத்தடறாங்களே..!!
//

அது சரி, அவங்க உங்க கனவுல வந்து தொல்லை பண்றாங்க, அதைப் பதிவா போட்டு எங்க தூக்கத்தைக் கெடுக்கறீங்க!

GSV said...

சும்மாவே அல்லும்பு தாங்காது இதுல சலங்கைய (அந்த சந்தோஷ் மெயில் தான் )வேற கட்டி விட்டுடகளா... நடத்துங்க ...நல்ல தான் இருக்கு வாழ்த்துக்கள் சினிமா எழுத்தாளர் "வெங்கட்"...... .... .... .....

GSV said...

"வெங்கட்"...... .... .... .....இந்த கேப்ப vas பில் பண்ணுவாங்க...

வெங்கட் said...

@ அருண்.,

// அட, VAS ஆளுகளும் நடிக்கறோம்னு
நேரா சொல்ல வேண்டியதுதானே //

குரங்குகளையும்., எங்களையும்
ஆறு Balls-ஆ ( ஓவரா.. )
கலாய்ச்சதால..

எங்க சங்கத்தின் சார்பா
நம்ம அருணுக்கு
" வால் முளைக்கணும்னு " வேண்டி
அஞ்சநேயர் சாமிக்கு விரதம் இருந்து.,
வடை மாலை சாத்த போறோம்..

நம்ம Pretty Boy
இனிமே " வால் பையன் "
ஆகப்போறாரு..

ஹி., ஹி., ஹி...!!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அவங்க உங்க கனவுல வந்து
தொல்லை பண்றாங்க, //

என்னாது கனவா..??
அது சரி..

அப்படியே அடுத்த Reply-ஐ
படிச்சிக்கோங்க..

வெங்கட் said...

@ GSV.,

// சும்மாவே அல்லும்பு தாங்காது
இதுல சலங்கைய (அந்த சந்தோஷ்
மெயில் தான் ) வேற கட்டி விட்டுடகளா...
நடத்துங்க... //

Actually என்னை பாராட்டி தினமும்
ஆயிரக்கணக்கான Mails வருது..
( 99,998 Mails.. இதை லட்சக்கணக்கானன்னு
சொல்ல கூடாதில்லயா..!!? )

அதுல நம்ம சந்தோஷ் மெயிலை
மட்டும் Random-ஆ Select பண்ணி
போட்டேன்..

ஏன்னா..
நம்ம Range தெரியாம சில பேர்
நம்ம கிட்ட மோதிட்டு இருக்காங்க..

அவங்கல்லாம் இதை படிச்சாவது
தெரிஞ்சிக்கட்டுமேன்னு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அந்த படத்தில ஹீரோவா
நடிச்சவரு Sam Neill..
டைனோசர்ஸ் எல்லாம்
சும்மா Graphics..
///
டைனோசர்ஸ் எல்லாம் உயிரோட இல்லாததினாலதான் கிராபிக்ஸ் பண்ணினாங்க. ஆனா கொரில்லா படத்துக்கு அந்த பிரச்சனை இல்லை. சேலம் பக்கமோ இல்லை துபாய் பக்கமோ வந்தா அவருக்கு ஈஸியா கிடைச்சிடும்...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஆனா கொரில்லா படத்துக்கு அந்த
பிரச்சனை இல்லை. சேலம் பக்கமோ
இல்லை துபாய் பக்கமோ வந்தா
அவருக்கு ஈஸியா கிடைச்சிடும்... //

ஹி., ஹி., ஹி..!!

First அவரு அப்படிதான் ஐடியா
வெச்சி இந்தியா வர Flight ஏறி
இருக்காரு... ஆனா பாருங்க
Flight சிங்கப்பூர் வழியா வந்திருக்கு..

சிங்கப்பூர்லயே அவர் எதிர்ப்பார்த்து
வந்தது கிடைச்சிடுசாம்.

அப்படியே Flight-லயே Agreement
போட்டு., Advance குடுத்திட்டு
அடுத்த Flight பிடிச்சி ஊருக்கு
போயிட்டாராம்..

ஆமா ரமேசு..
எவ்ளோ Advance குடுத்தாரு..??
எப்ப சூட்டிங்..??

GSV said...

ஒருவேளை "வெங்கட்" சினிமாவுக்கு கதை வசனம் எழுதி ....நாளைக்கு சின்ன "KALAIGAR" "வெங்கட்" அயிட்ட எப்படிருக்குனு நினைத்து பார்த்தேன்.... அப்பறம் என்ன "CM" தான்......அப்பறம் "Mr.Terror" மினிஸ்டர் ஆயிடுவாரு.....ஐயோ இப்பவே கண்ணா கட்டுதே...

எஸ்.கே said...

நீங்க எடுக்கிற படங்கள் 100 நாள் ஓட வாழ்த்துக்கள்!

Anonymous said...

பாஸ். உங்க Range தெரயாம விளையாட்றாங்க இவங்க.
Actual ஆ நேற்று நைட்டு ஜேம்ஸ் கெமரூன் கூட நான் பேசிக்கிட்டிருந்தன். அவர்தான் நீங்க Spilberg கூட வேலை செய்யகேட்டு மறுத்ததை சொன்னார். அவர்தான் உங்க Blog ID கூட கொடுத்தார். இத்வரைக்கும் நான் தமிழ் BLOGகே வாசிப்பதில்லை. எனக்கு ID கூட கிடையாது. EVEN தமிழ் கூட தெரியாது. உங்க Blog படிக்க தமிழ் கத்துக்கிட்டேன்.( நானும் உங்கள மாதிரி கற்பூரம். சட்டுனு கத்துக்கிட்டென்) முதலாவதா உங்களத்தான் Follow பண்ணுறன். தமிழ் வழர்த்த வெங்கட் வாழ்க.

வெங்கட் said...

@ GSV.,

// நாளைக்கு சின்ன "KALAIGAR" "வெங்கட்"
அயிட்ட எப்படிருக்குனு நினைத்து பார்த்தேன்....
அப்பறம் என்ன "CM" தான்.,
அப்பறம் "Mr.Terror" மினிஸ்டர் ஆயிடுவாரு.. //

அப்படி மட்டும் நடந்தா..,
முதல்ல இந்த VKS Members-ஐ
" தடா " ல பிடிச்சி உள்ளே
தள்ளிட்டு தான் மத்த
வேலையெல்லாம்.

வெங்கட் said...

@ பாரதி.,

// இத்வரைக்கும் நான் தமிழ் BLOGகே
வாசிப்பதில்லை. EVEN தமிழ் கூட தெரியாது.
உங்க Blog படிக்க தமிழ் கத்துக்கிட்டேன்.,
தமிழ் வளர்த்த வெங்கட் வாழ்க. //

No., No..
யாரும் உணர்ச்சிவசப்படக்கூடாது..
கண்ணை துடைச்சிக்கோங்க..

இதுக்காக என்னை கூப்பிட்டு
" செம்மொழி மாநாட்டுல " அவார்டு
குடுக்கறது.,

நோபல் பரிசுக்கு என்னை பரிந்துரை
பண்றது.. இதெல்லாம் வேணாம்..

நான் இதை ஒரு பொதுசேவையா
பண்ணிட்டு வர்றேன்..
தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க..

சேலம் தேவா said...

வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு சார்!!இந்த அவதார் படத்துல creative head-ஆ work பண்ணத சொல்லாம மறந்துட்டீங்க!!

அருண் பிரசாத் said...

@ Barathy
//தமிழ் வழர்த்த வெங்கட் வாழ்க.//

நல்லா வளர்க்கரீங்க தமிழை. உங்க குரு வெங்கட்னு சொல்லாமயே தெரியுது

அருண் பிரசாத் said...

//அப்படி மட்டும் நடந்தா..,
முதல்ல இந்த VKS Members-ஐ
" தடா " ல பிடிச்சி உள்ளே
தள்ளிட்டு தான் மத்த
வேலையெல்லாம்.//

ஆரம்பிசுட்டாருய்யா.... ஒரு மெயில் வந்ததுக்கே ஸ்பில்பெர்க் ரெஞ்சுக்கு மேல ஃபீல் பண்ணார், CM னு சொன்னதும் பாருங்க அமெரிக்க ஜனாதிபதிக்கு மேல ஃபீல் பண்ணுறார்

TERROR-PANDIYAN(VAS) said...

சேலம் தேவா said...
//வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு சார்!!இந்த அவதார் படத்துல creative head-ஆ work பண்ணத சொல்லாம மறந்துட்டீங்க!//

ஞாபக மறதி இல்ல தேவா... தலைக்கு விளம்பரம் பிடிக்காது. அவரு இப்படியே ஒரு ஒரு படமா சொல்லிடே போனா அதுக்கே ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கானும்.

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆரம்பிசுட்டாருய்யா.... ஒரு மெயில் வந்ததுக்கே ஸ்பில்பெர்க் ரெஞ்சுக்கு மேல ஃபீல் பண்ணார், CM னு சொன்னதும் பாருங்க அமெரிக்க ஜனாதிபதிக்கு மேல ஃபீல் பண்ணுறார்//

வெட்டுகிளி பிடிக்க வேங்கையா?
சிட்டு குருவி பிடிக்கா சிங்கமா?

உங்கள பிடிக்க அமெரிக்க ஜனாதிபதி வேண்டாம்... அடுத்த தெருல ஜெட்டி போட்டு விள்ளாடர சின்னா பையன் போதும்...

வெங்கட் said...

@ அருண்.,

// நல்லா வளர்க்கரீங்க தமிழை.
உங்க குரு வெங்கட்னு சொல்லாமயே தெரியுது //

அட அருண் தமிழ்ல
தப்பு கண்டுபிடிக்கிறாரா..?

கலி முத்தி போச்சு..

Anonymous said...

அதுதான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே நான் தமிழிற்கே புதிது என்று.இருந்தாலும் தவறிற்கு வருந்துகின்றேன். இனி எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்ச்சிக்கிறேன். ஆனால் தவறிற்கு என் குருவை காரணமாக்காதீர்கள். நான் ஏகலைவன். வெங்கட் எனக்கு மானசீக குருவேயன்றி என்னை ஒருபோதும் இருத்திவைத்து தமிழ் கற்பிக்கவில்லை. ஆகவே தவறு என்னுடயதேயன்றி வெங்கட்டுடயது அல்ல.என் மானசீக குருவினை தவறாக கருதியதற்கு உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களிற்கெதிராக கொடும்பாவி, தீக்குளிப்பு... தொடர்ந்து இடம்பெறும். உலகத்தமிழர் எல்லா போராட்ட்த்தில் குதிப்பர். ஸ்பில் பேர்க் உட்பட்...அத்துடன் தீவுத்திடலில் 3 மணி நேர உண்ணாவிரதமும் இடம்பெறும்

TERROR-PANDIYAN(VAS) said...

@Barathy
//இல்லையேல் உங்களிற்கெதிராக கொடும்பாவி, தீக்குளிப்பு... தொடர்ந்து இடம்பெறும். உலகத்தமிழர் எல்லா போராட்ட்த்தில் குதிப்பர். ஸ்பில் பேர்க் உட்பட்...அத்துடன் தீவுத்திடலில் 3 மணி நேர உண்ணாவிரதமும் இடம்பெறும் //

பொறுமை! பொறுமை!!
ஆட்டு குட்டி பசிக்கு அனக்கோண்டாவா?
புள்ள பூச்சி பிடிக்க புள்டோசரா?
அருண் அடக்க இத்தனை ஆர்பாட்டமா?

இப்பொ பாருங்க பாஸ்

அருண் வீட்டுக்கு போ!
அம்மா தேடராங்க பாரு.
என்ன இது பெரியவங்க கிட்ட மாரியதை இல்லம? ஹும்..
போய் பேசாம பால் குடிச்சிட்டு தூங்கு.

சேலம் தேவா said...

"ஞாபக மறதி இல்ல தேவா... தலைக்கு விளம்பரம் பிடிக்காது. அவரு இப்படியே ஒரு ஒரு படமா சொல்லிடே போனா அதுக்கே ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கானும்"

அதுவும் சரிதான்!!நிறைகுடம் எப்பவும் தளும்பாது!!!

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

நேத்து சன் டிவிலேந்து பேசினாங்க - மறுபடியும் சங்கர் டைரக்ஷனிலே ரஜினி கமல் சேந்து நடிக்கற படம் 1000 கோடில பண்ணனுமாம் - வெங்க்ட் கிட்டே கேட்டுச் சொல்லுங்கண்ணாங்க - நான் அவரு பயங்கர பிஸி - இப்பல்லாம் முடியாதுன்னுட்டேன்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா