tag:blogger.com,1999:blog-154558242198752046.post145662978765363271..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: மெகா Offer...!!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-78920060040950542242010-08-26T09:03:49.060+05:302010-08-26T09:03:49.060+05:30அன்பின் வெங்கட்
நேத்து சன் டிவிலேந்து பேசினாங்க -...அன்பின் வெங்கட்

நேத்து சன் டிவிலேந்து பேசினாங்க - மறுபடியும் சங்கர் டைரக்ஷனிலே ரஜினி கமல் சேந்து நடிக்கற படம் 1000 கோடில பண்ணனுமாம் - வெங்க்ட் கிட்டே கேட்டுச் சொல்லுங்கண்ணாங்க - நான் அவரு பயங்கர பிஸி - இப்பல்லாம் முடியாதுன்னுட்டேன்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-55703406869362224292010-08-24T08:29:13.864+05:302010-08-24T08:29:13.864+05:30"ஞாபக மறதி இல்ல தேவா... தலைக்கு விளம்பரம் பிட..."ஞாபக மறதி இல்ல தேவா... தலைக்கு விளம்பரம் பிடிக்காது. அவரு இப்படியே ஒரு ஒரு படமா சொல்லிடே போனா அதுக்கே ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கானும்"

அதுவும் சரிதான்!!நிறைகுடம் எப்பவும் தளும்பாது!!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3705983500622960752010-08-24T00:00:09.700+05:302010-08-24T00:00:09.700+05:30@Barathy
//இல்லையேல் உங்களிற்கெதிராக கொடும்பாவி, த...@Barathy
//இல்லையேல் உங்களிற்கெதிராக கொடும்பாவி, தீக்குளிப்பு... தொடர்ந்து இடம்பெறும். உலகத்தமிழர் எல்லா போராட்ட்த்தில் குதிப்பர். ஸ்பில் பேர்க் உட்பட்...அத்துடன் தீவுத்திடலில் 3 மணி நேர உண்ணாவிரதமும் இடம்பெறும் //

பொறுமை! பொறுமை!!
ஆட்டு குட்டி பசிக்கு அனக்கோண்டாவா?
புள்ள பூச்சி பிடிக்க புள்டோசரா?
அருண் அடக்க இத்தனை ஆர்பாட்டமா?

இப்பொ பாருங்க பாஸ்

அருண் வீட்டுக்கு போ!
அம்மா தேடராங்க பாரு.
என்ன இது பெரியவங்க கிட்ட மாரியதை இல்லம? ஹும்..
போய் பேசாம பால் குடிச்சிட்டு தூங்கு.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-30560742026918195392010-08-23T21:59:25.834+05:302010-08-23T21:59:25.834+05:30அதுதான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே நான் தமிழிற்க...அதுதான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே நான் தமிழிற்கே புதிது என்று.இருந்தாலும் தவறிற்கு வருந்துகின்றேன். இனி எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்ச்சிக்கிறேன். ஆனால் தவறிற்கு என் குருவை காரணமாக்காதீர்கள். நான் ஏகலைவன். வெங்கட் எனக்கு மானசீக குருவேயன்றி என்னை ஒருபோதும் இருத்திவைத்து தமிழ் கற்பிக்கவில்லை. ஆகவே தவறு என்னுடயதேயன்றி வெங்கட்டுடயது அல்ல.என் மானசீக குருவினை தவறாக கருதியதற்கு உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களிற்கெதிராக கொடும்பாவி, தீக்குளிப்பு... தொடர்ந்து இடம்பெறும். உலகத்தமிழர் எல்லா போராட்ட்த்தில் குதிப்பர். ஸ்பில் பேர்க் உட்பட்...அத்துடன் தீவுத்திடலில் 3 மணி நேர உண்ணாவிரதமும் இடம்பெறும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-23826075285291335602010-08-23T19:24:02.687+05:302010-08-23T19:24:02.687+05:30@ அருண்.,
// நல்லா வளர்க்கரீங்க தமிழை.
உங்க குர...@ அருண்.,

// நல்லா வளர்க்கரீங்க தமிழை.
உங்க குரு வெங்கட்னு சொல்லாமயே தெரியுது //

அட அருண் தமிழ்ல
தப்பு கண்டுபிடிக்கிறாரா..?

கலி முத்தி போச்சு..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-70922545060199811952010-08-23T19:19:18.259+05:302010-08-23T19:19:18.259+05:30//ஆரம்பிசுட்டாருய்யா.... ஒரு மெயில் வந்ததுக்கே ஸ்ப...//ஆரம்பிசுட்டாருய்யா.... ஒரு மெயில் வந்ததுக்கே ஸ்பில்பெர்க் ரெஞ்சுக்கு மேல ஃபீல் பண்ணார், CM னு சொன்னதும் பாருங்க அமெரிக்க ஜனாதிபதிக்கு மேல ஃபீல் பண்ணுறார்//

வெட்டுகிளி பிடிக்க வேங்கையா?
சிட்டு குருவி பிடிக்கா சிங்கமா?

உங்கள பிடிக்க அமெரிக்க ஜனாதிபதி வேண்டாம்... அடுத்த தெருல ஜெட்டி போட்டு விள்ளாடர சின்னா பையன் போதும்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-66187193588261492912010-08-23T19:11:19.804+05:302010-08-23T19:11:19.804+05:30சேலம் தேவா said...
//வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிக...சேலம் தேவா said...
//வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு சார்!!இந்த அவதார் படத்துல creative head-ஆ work பண்ணத சொல்லாம மறந்துட்டீங்க!//

ஞாபக மறதி இல்ல தேவா... தலைக்கு விளம்பரம் பிடிக்காது. அவரு இப்படியே ஒரு ஒரு படமா சொல்லிடே போனா அதுக்கே ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கானும்.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-68029272037228510612010-08-23T18:42:31.809+05:302010-08-23T18:42:31.809+05:30//அப்படி மட்டும் நடந்தா..,
முதல்ல இந்த VKS Members...//அப்படி மட்டும் நடந்தா..,
முதல்ல இந்த VKS Members-ஐ
" தடா " ல பிடிச்சி உள்ளே
தள்ளிட்டு தான் மத்த
வேலையெல்லாம்.//

ஆரம்பிசுட்டாருய்யா.... ஒரு மெயில் வந்ததுக்கே ஸ்பில்பெர்க் ரெஞ்சுக்கு மேல ஃபீல் பண்ணார், CM னு சொன்னதும் பாருங்க அமெரிக்க ஜனாதிபதிக்கு மேல ஃபீல் பண்ணுறார்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-13223260659847106432010-08-23T18:39:10.976+05:302010-08-23T18:39:10.976+05:30@ Barathy
//தமிழ் வழர்த்த வெங்கட் வாழ்க.//
நல்லா ...@ Barathy
//தமிழ் வழர்த்த வெங்கட் வாழ்க.//

நல்லா வளர்க்கரீங்க தமிழை. உங்க குரு வெங்கட்னு சொல்லாமயே தெரியுதுஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-79148609042574325962010-08-23T18:21:59.347+05:302010-08-23T18:21:59.347+05:30வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு சார்!!இந்த...வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு சார்!!இந்த அவதார் படத்துல creative head-ஆ work பண்ணத சொல்லாம மறந்துட்டீங்க!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-22204145921577034482010-08-23T18:17:26.570+05:302010-08-23T18:17:26.570+05:30@ பாரதி.,
// இத்வரைக்கும் நான் தமிழ் BLOGகே
வாசி...@ பாரதி.,

// இத்வரைக்கும் நான் தமிழ் BLOGகே
வாசிப்பதில்லை. EVEN தமிழ் கூட தெரியாது.
உங்க Blog படிக்க தமிழ் கத்துக்கிட்டேன்.,
தமிழ் வளர்த்த வெங்கட் வாழ்க. //

No., No..
யாரும் உணர்ச்சிவசப்படக்கூடாது..
கண்ணை துடைச்சிக்கோங்க..

இதுக்காக என்னை கூப்பிட்டு
" செம்மொழி மாநாட்டுல " அவார்டு
குடுக்கறது.,

நோபல் பரிசுக்கு என்னை பரிந்துரை
பண்றது.. இதெல்லாம் வேணாம்..

நான் இதை ஒரு பொதுசேவையா
பண்ணிட்டு வர்றேன்..
தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-82616562465720519132010-08-23T18:16:28.708+05:302010-08-23T18:16:28.708+05:30@ GSV.,
// நாளைக்கு சின்ன "KALAIGAR" &...@ GSV.,

// நாளைக்கு சின்ன "KALAIGAR" "வெங்கட்"
அயிட்ட எப்படிருக்குனு நினைத்து பார்த்தேன்....
அப்பறம் என்ன "CM" தான்.,
அப்பறம் "Mr.Terror" மினிஸ்டர் ஆயிடுவாரு.. //

அப்படி மட்டும் நடந்தா..,
முதல்ல இந்த VKS Members-ஐ
" தடா " ல பிடிச்சி உள்ளே
தள்ளிட்டு தான் மத்த
வேலையெல்லாம்.வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-24672260099278399492010-08-23T15:16:32.882+05:302010-08-23T15:16:32.882+05:30பாஸ். உங்க Range தெரயாம விளையாட்றாங்க இவங்க.
Actua...பாஸ். உங்க Range தெரயாம விளையாட்றாங்க இவங்க.
Actual ஆ நேற்று நைட்டு ஜேம்ஸ் கெமரூன் கூட நான் பேசிக்கிட்டிருந்தன். அவர்தான் நீங்க Spilberg கூட வேலை செய்யகேட்டு மறுத்ததை சொன்னார். அவர்தான் உங்க Blog ID கூட கொடுத்தார். இத்வரைக்கும் நான் தமிழ் BLOGகே வாசிப்பதில்லை. எனக்கு ID கூட கிடையாது. EVEN தமிழ் கூட தெரியாது. உங்க Blog படிக்க தமிழ் கத்துக்கிட்டேன்.( நானும் உங்கள மாதிரி கற்பூரம். சட்டுனு கத்துக்கிட்டென்) முதலாவதா உங்களத்தான் Follow பண்ணுறன். தமிழ் வழர்த்த வெங்கட் வாழ்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-91654653252444463172010-08-23T12:59:30.083+05:302010-08-23T12:59:30.083+05:30நீங்க எடுக்கிற படங்கள் 100 நாள் ஓட வாழ்த்துக்கள்!நீங்க எடுக்கிற படங்கள் 100 நாள் ஓட வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-21205365126460205592010-08-22T10:28:43.132+05:302010-08-22T10:28:43.132+05:30ஒருவேளை "வெங்கட்" சினிமாவுக்கு கதை வசனம...ஒருவேளை "வெங்கட்" சினிமாவுக்கு கதை வசனம் எழுதி ....நாளைக்கு சின்ன "KALAIGAR" "வெங்கட்" அயிட்ட எப்படிருக்குனு நினைத்து பார்த்தேன்.... அப்பறம் என்ன "CM" தான்......அப்பறம் "Mr.Terror" மினிஸ்டர் ஆயிடுவாரு.....ஐயோ இப்பவே கண்ணா கட்டுதே...GSVhttps://www.blogger.com/profile/10440181175323111302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27786078259866115522010-08-22T09:50:40.744+05:302010-08-22T09:50:40.744+05:30@ ரமேஷ்.,
// ஆனா கொரில்லா படத்துக்கு அந்த
பிரச்...@ ரமேஷ்.,

// ஆனா கொரில்லா படத்துக்கு அந்த
பிரச்சனை இல்லை. சேலம் பக்கமோ
இல்லை துபாய் பக்கமோ வந்தா
அவருக்கு ஈஸியா கிடைச்சிடும்... //

ஹி., ஹி., ஹி..!!

First அவரு அப்படிதான் ஐடியா
வெச்சி இந்தியா வர Flight ஏறி
இருக்காரு... ஆனா பாருங்க
Flight சிங்கப்பூர் வழியா வந்திருக்கு..

சிங்கப்பூர்லயே அவர் எதிர்ப்பார்த்து
வந்தது கிடைச்சிடுசாம்.

அப்படியே Flight-லயே Agreement
போட்டு., Advance குடுத்திட்டு
அடுத்த Flight பிடிச்சி ஊருக்கு
போயிட்டாராம்..

ஆமா ரமேசு..
எவ்ளோ Advance குடுத்தாரு..??
எப்ப சூட்டிங்..??வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-85813672550159216482010-08-22T09:36:37.805+05:302010-08-22T09:36:37.805+05:30//அந்த படத்தில ஹீரோவா
நடிச்சவரு Sam Neill..
டைனோச...//அந்த படத்தில ஹீரோவா
நடிச்சவரு Sam Neill..
டைனோசர்ஸ் எல்லாம்
சும்மா Graphics..

டைனோசர்ஸ் எல்லாம் உயிரோட இல்லாததினாலதான் கிராபிக்ஸ் பண்ணினாங்க. ஆனா கொரில்லா படத்துக்கு அந்த பிரச்சனை இல்லை. சேலம் பக்கமோ இல்லை துபாய் பக்கமோ வந்தா அவருக்கு ஈஸியா கிடைச்சிடும்...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3108491418896889252010-08-22T09:17:52.957+05:302010-08-22T09:17:52.957+05:30@ GSV.,
// சும்மாவே அல்லும்பு தாங்காது
இதுல சலங...@ GSV.,

// சும்மாவே அல்லும்பு தாங்காது
இதுல சலங்கைய (அந்த சந்தோஷ்
மெயில் தான் ) வேற கட்டி விட்டுடகளா...
நடத்துங்க... //

Actually என்னை பாராட்டி தினமும்
ஆயிரக்கணக்கான Mails வருது..
( 99,998 Mails.. இதை லட்சக்கணக்கானன்னு
சொல்ல கூடாதில்லயா..!!? )

அதுல நம்ம சந்தோஷ் மெயிலை
மட்டும் Random-ஆ Select பண்ணி
போட்டேன்..

ஏன்னா..
நம்ம Range தெரியாம சில பேர்
நம்ம கிட்ட மோதிட்டு இருக்காங்க..

அவங்கல்லாம் இதை படிச்சாவது
தெரிஞ்சிக்கட்டுமேன்னு.. வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18430274299921259772010-08-22T09:16:09.445+05:302010-08-22T09:16:09.445+05:30@ பெ.சொ.வி.,
// அவங்க உங்க கனவுல வந்து
தொல்லை ப...@ பெ.சொ.வி.,

// அவங்க உங்க கனவுல வந்து
தொல்லை பண்றாங்க, //

என்னாது கனவா..??
அது சரி..

அப்படியே அடுத்த Reply-ஐ
படிச்சிக்கோங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-26607939087768258092010-08-22T09:03:58.677+05:302010-08-22T09:03:58.677+05:30@ அருண்.,
// அட, VAS ஆளுகளும் நடிக்கறோம்னு
நேரா...@ அருண்.,

// அட, VAS ஆளுகளும் நடிக்கறோம்னு
நேரா சொல்ல வேண்டியதுதானே //

குரங்குகளையும்., எங்களையும்
ஆறு Balls-ஆ ( ஓவரா.. )
கலாய்ச்சதால..

எங்க சங்கத்தின் சார்பா
நம்ம அருணுக்கு
" வால் முளைக்கணும்னு " வேண்டி
அஞ்சநேயர் சாமிக்கு விரதம் இருந்து.,
வடை மாலை சாத்த போறோம்..

நம்ம Pretty Boy
இனிமே " வால் பையன் "
ஆகப்போறாரு..

ஹி., ஹி., ஹி...!!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90071330892618193232010-08-22T05:12:28.960+05:302010-08-22T05:12:28.960+05:30"வெங்கட்"...... .... .... .....இந்த கேப்..."வெங்கட்"...... .... .... .....இந்த கேப்ப vas பில் பண்ணுவாங்க...GSVhttps://www.blogger.com/profile/10440181175323111302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-6794747462836221132010-08-22T05:04:52.514+05:302010-08-22T05:04:52.514+05:30சும்மாவே அல்லும்பு தாங்காது இதுல சலங்கைய (அந்த சந்...சும்மாவே அல்லும்பு தாங்காது இதுல சலங்கைய (அந்த சந்தோஷ் மெயில் தான் )வேற கட்டி விட்டுடகளா... நடத்துங்க ...நல்ல தான் இருக்கு வாழ்த்துக்கள் சினிமா எழுத்தாளர் "வெங்கட்"...... .... .... .....GSVhttps://www.blogger.com/profile/10440181175323111302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3601612137031253062010-08-21T21:48:36.622+05:302010-08-21T21:48:36.622+05:30//நைட் 8 மணியான போதும்
Steven Spielberg., James Ca...//நைட் 8 மணியான போதும்
Steven Spielberg., James Camaroon.,
A.R.Rehman., M.S.Dhoni
இப்படி யாராவது ஒருத்தர்
போன் பண்ணி நம்ம தூக்கத்தை
கெடுத்தடறாங்களே..!!

அது சரி, அவங்க உங்க கனவுல வந்து தொல்லை பண்றாங்க, அதைப் பதிவா போட்டு எங்க தூக்கத்தைக் கெடுக்கறீங்க!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-89836511379619361832010-08-21T21:15:12.663+05:302010-08-21T21:15:12.663+05:30யோசிச்சு யோசிச்சு பாத்தேன்..
இதுகெல்லாம் கமெண்டு எ...யோசிச்சு யோசிச்சு பாத்தேன்..
இதுகெல்லாம் கமெண்டு எழுதணுமான்னு தான்..

நா ரொம்பத் தேவல போல இர்ருக்கு.. 'மொக்கை' போடுறதுல தான்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-25588985062941107672010-08-21T21:11:47.843+05:302010-08-21T21:11:47.843+05:30//கூட நடிக்கிற நிஜ கொரில்லாஸ்
பயந்துட கூடாதில்ல../...//கூட நடிக்கிற நிஜ கொரில்லாஸ்
பயந்துட கூடாதில்ல..//

அட, VAS ஆளுகளும் நடிக்கறோம்னு நேரா சொல்ல வேண்டியதுதானேஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.com