சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 August 2010

எந்திரன் - பஞ்ச் டயலாக்எந்திரன் படத்துல நம்ம Super Star
Software Engineer-ஆ நடிக்கிறார்..
படத்துல அவரோட Punch Dialogues
இதோ...

1. நான் ஆபீஸ்க்கு லேட்டா வந்தாலும்
Latest Software-வோட தான் வருவேன்..

2. J to the A to the V to the A ---> JAVA

3. கண்ணா...,
Virus தான் கூட்டமா வரும்.,
Anti-Virus எப்பவும் Single-ஆ தான் வரும்..

4. C-க்கு அப்புறம் C++.,
எனக்கு அப்புறம் No ++..

5. நான் பார்க்கத்தான் Hardware மாதிரி.,
ஆனா மனசு Software மாதிரி..

6. சிங்கத்தை கொஞ்ச முடியாது..,
JAVA-வை மிஞ்ச முடியாது...!!


டிஸ்கி : இதெல்லாம் எனக்கு எப்படி
தெரியும்னு பார்க்கறீங்களா...?!!

காலையில ரஜினி சார் தான்
எனக்கு போன் பண்ணி..

" வெங்கட்.., எந்திரன் படத்துக்கு
கொஞ்சம் Publicity பண்ணி
குடுப்பான்னு " கேட்டாரு....

ரஜினி சார் கேட்டு
நாம பண்ணாம இருப்போமா..??!!

Visiters Stat Counter-ஐ பாருங்க
அம்மாடி... எவ்வ்வ்வ்ளோ
பெரிய Publicity..!!!

ஹி., ஹி., ஹி..!!
.
.

36 Comments:

Mohamed Faaique said...

இதை எங்கேயோ படித்த மாதிரி இருக்கு.. யாருடையாவது கனவுல புகுந்து எடுத்து வந்தீங்கள?

வெங்கட் said...

@ Mohamed

இங்கே
Punch Dialogue முக்கியமில்ல..,
Publicity தான் முக்கியம்..!!

Publicity ஆச்சா இல்லையா..??!!
ஹி.,ஹி., ஹி..!!

Mohamed Faaique said...

அட நாமதான் 1st .... அட்ரா அட்ரா..

கே.ஆர்.பி.செந்தில் said...

//Visiters Stat Counter-ஐ பாருங்க
அம்மாடி... எவ்ளோ Publicity..!!!//

குசும்பு...

வஜ்ரா said...

கண்ணா நான் ஒன்ன அடிச்சேன்னா

கூகிளால கூட உன்னக் கண்டுபிடிக்க முடியாது.


செவிவழியாக வந்த பஞ்ச் டயலாக். என் சொந்த சரக்கு அல்ல.

அருண் பிரசாத் said...

@ all

//காலையில ரஜினி சார் தான்
எனக்கு போன் பண்ணி..//

ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சி. மேலே உள்ள விரிகளில், “காலையில” என்பதை “கனவுல” என்று திருத்தி வாசிக்கவும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வெங்கட்டுக்கு போன் செய்வதற்கு முன் ரஜினியும் இயக்குனர் ஷங்கரும்:
ஷங்கர் : ரஜினி சார், சன் டிவி பாத்தீங்களா, நாம படத்தோட ஆடியோ வெளியீட்டு விழாவை நல்லா எடுத்திருக்காங்க, போலிருக்கு?
ரஜினி : ஆமா ஷங்கர், பாத்தேன். டெய்லி ட்ரைலர் போடறாங்க, இன்னிக்கும் நாளைக்கும் முழு விழாவையும் போடப் போறாங்களே!
ஷங்கர் : ஆனாலும் இந்த அளவுக்கு விளம்பரம் செஞ்சா கண்ணு பட்டுடுமோன்னு பயமா இருக்கு சார்!
ரஜினி : அதுக்கு என்ன செய்யலாம்னு சொல்றீங்க?
ஷங்கர் : ஒண்ணும் பெரிசா இல்ல சார், திருஷ்டி கழியறா மாதிரி ஏதாவது செய்யணும் அவ்ளோதான்!
ரஜினி : அவ்ளோதான, கவலையை விடுங்க, ஒரு ஆளு இருக்காரு, அவரு நம்ம படத்தைப் பத்தி ஒரு பதிவு போட்டாலே போதும், நான் ஏற்பாடு பண்றேன்!

இதன் விளைவுதான் வெங்கட்டுக்கு ரஜினியின் போன்!

அனு said...

தம்பி.. நான் குடுத்தா அது வாய்ஸ்..
நீ குடுக்குறது எல்லாம் வெறும் நாய்ஸ்..

அனு said...

தலைவர பத்தி போஸ்ட் போட்ட ஒரே காரணத்துக்காக உங்களை இந்த போஸ்ட்ல கலாய்க்க கூடாதுன்னு முடிவு எடுத்திட்டேன்..

//காலையில ரஜினி சார் தான்
எனக்கு போன் பண்ணி..//

ஹிஹி.. எங்க கட்சிக்காரங்க தான் மிமிக்ரி வாய்ஸ்ல உங்களுக்கு போன் பண்ணினாங்க.. அதைப் போய் சின்னப்புள்ள தனமா நம்பிகிட்டு....
இதை நான் ரஜினி கிட்ட சொன்னதும் விழுந்து விழுந்து சிரிச்சார் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சி. மேலே உள்ள விரிகளில், “காலையில” என்பதை “கனவுல” என்று திருத்தி வாசிக்கவும்.//

repeattu....

ப.செல்வக்குமார் said...

வெங்கட்டுக்கு போன் செய்வதற்கு முன் ரஜினியும் இயக்குனர் ஷங்கரும் தொடர்ச்சி :
வெங்கட் : சொல்லுங்க ரஜினி சார் .. நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்.!
ரஜினி : வெங்கட் குரல் மாதிரி இருக்கு .. அட ஆமா .. சாரி வெங்கட் நம்பர் மாத்தி போட்டுட்டேன்.
வெங்கட் : பரவாயில்லை சார். அப்புறமா கூப்பிடுங்க..
ரஜினி : வெங்கட் ஒரு ஹெல்ப். போன வச்சுடாதீங்க.
வெங்கட் : சொல்லுங்க சார்.
ரஜினி : நம்ம எந்திரன் படம் திருஷ்டி அதிகமா போச்சு. அதுக்கு ஒரு ஐடியா குடுங்க.
வெங்கட் : அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல சார். நம்ம ப்ளாக்ல எழுதுவோம். அத இந்த VKS காரங்க படிச்சிட்டு ஏதாவது சொல்லுவாங்க. அதுலயே பாதி திருஷ்டி கழிஞ்சிடும்.!
ரஜினி : ரொம்ப நன்றி வெங்கட் ..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ ப.செல்வக்குமார்

// நம்ம ப்ளாக்ல எழுதுவோம். அத இந்த VKS காரங்க படிச்சிட்டு ஏதாவது சொல்லுவாங்க. அதுலயே பாதி திருஷ்டி கழிஞ்சிடும்.!//

எப்படியோ, இந்தப் பதிவை திருஷ்டி ன்னு சொல்லிட்டீங்க, இன்னும் ஏன் VASலயே இருக்கீங்க, VKS உங்களை வரவேற்கிறது!

அனு said...

இன்னும் கொஞ்சம் பஞ்ச்:

கை அளவு லாஜிக் எழுதினா, அது நம்ம காப்பாத்தும்
அதுவே கழுத்தளவு எழுதினா, அதை நாம காப்பாத்தணும்.

-----------------

Bug எப்ப வரும், எப்படி வரும்னு யாருக்குமே தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்துடும்...

------------------

நீ ஒரு KB நல்லவன்னா...
நான் ஆயிரம் TB கெட்டவன்...

---------------------

கண்ணா.. ஆளு ரவுண்ட்-டா இருந்தா மட்டும் பத்தாது... ஆட்டத்துல All Rounderஆ இருக்கனும்...

அனு said...

@ப. செல்வகுமார்

கண்ணா, (வெங்கட் மாதிரி) பொய் சொல்லி ப்ளாக் போடுறாவங்களுக்கு கடவுள் நிறைய ஓட்டு + பின்னூட்டம் கொடுப்பார்.. ஆனா, கை விட்டுடுவார்..

(என்னை மாதிரி) உண்மைய சொல்றவங்களுக்கு ஒரு blog கூட குடுக்க மாட்டார்.. ஆனா, மத்தவங்க நம்மல பத்தி blog எழுதுற அளவுக்கு பப்ளிசிட்டி குடுப்பார்...

அனு said...

//Punch Dialogue முக்கியமில்ல..,
Publicity தான் முக்கியம்..!!//

Publicity உங்களுக்கு தானே?? அதெல்லாம் ஆச்சு, தலைவர் புண்ணியத்துல...

Prabu said...

'வாழ்க்கைக் கொடுப்பவன் வாக்காளன்… வாக்கரிசி போடுபவன் வேட்பாளன்.'

'அர்த்த சாஸ்திரம் உங்க வழி… தர்ம சாஸ்திரம் என் வழி!'

மார்கண்டேயன் said...

தண்ணியடிச்சு, சலம்புரவங்கள பாத்துர்க்கேன், 'டாஸ்மாக்' பேரக் கேட்டுட்டே வா . . .
கெரகம் டா சாமி,
சும்மாவா சொன்னாங்க,
சந்துல சிந்து பாட்ரவனுக்கு சலங்கைய கட்டி விட்டா, சங்கீதத்தோட சரீரமும் சேர்ந்து ஆடும்ன்னு . . . ரைட்டு, நீங்க நடத்துங்கப்பு. . .

அருண் பிரசாத் said...

//வெங்கட் : அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல சார். நம்ம ப்ளாக்ல எழுதுவோம். அத இந்த VKS காரங்க படிச்சிட்டு ஏதாவது சொல்லுவாங்க. அதுலயே பாதி திருஷ்டி கழிஞ்சிடும்.!
ரஜினி : ரொம்ப நன்றி வெங்கட் ..!!//

இதன் தொடர்ச்சி,

வெங்கட்: நன்றிலாம் எதுக்கு சார்...

ரஜினி: VKS கமெண்ட் போட்டா பாதி திருஷ்டி கழியும்னு சொன்னீங்களே அதுக்கு இல்லை நன்றி

வெங்கட்: அப்புறம்?

ரஜினி: உங்க பிளாக்ல போடுறேன்னு சொன்னிங்களே அதுக்கு தான்

வெங்கட்: அது என் கடமைங்க

ரஜினி: கண்ணா! ஒன்னு சொன்னாலும் உருப்படியா சொல்லுறேன் கேட்டுக்கோங்க. உங்க பிளாக்ல போட்ட உடனே முழுதிருஷ்டியும் போய்டுமே!

வெங்கட்: ?!?!

(டொக்....)

TERROR-PANDIYAN(VAS) said...

(இடம் : ஜப்பான் : மூன்று ரஜினி ரசிகர்கள் உரையாடல்)

ரசிகர் 1 : Kawasaki!!

ரசிகர் 2 : Honda Honda!!

(அவங்க மொழில வணக்கம் சொன்னங்க... இனி மொழிமாற்றம்)

ரசிகர் 1 : கேட்டிய வெங்கட் அவர் ப்ளாக் ல எந்திரன் பற்றி எழுதி இருக்காராம்.

ரசிகர் 2 : ஹூம்... சும்மாவே டிக்கெட் கிடைக்காது. இதுல இவரு வேற எழுதிவிட்டார.. அப்போ கூட்டம் அலைமோதும் வா நாம போய்ட்டு அடுத்த வருஷம் வரலாம்.

ரசிகர் 3 : யாருப்பா அந்த வெங்கட் அவ்வளோ பெரிய ஆள?

ரசிகர் 1 : யாரா???!!! என்ன நீ உலக ஞானமே இல்லாம இருக்க??
திரையுலகுக்கு ஸ்டார் எந்திரன்!
பதிவுலகுக்கு ஸ்டார் சூரியன்!!! கோகுலத்தில் சூரியன்!

சேலம் தேவா said...

இப்டியே எவ்ளோ நாளைக்குதான் ப்ரீயாவே விளம்பரம் பண்ணிக்குடுப்பீங்க!!
ரஜினி சாரா இருந்தாலும் publicity-க்குன்னு ஒரு amount fix பண்ணுங்க சார்!!
பொழைக்க தெரியாதவரா இருக்கீங்களே!!!
நட்பு வேற!!பிஸினஸ் வேற!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆஹா..............பதிவோட எண்ணிக்கையும் followers எண்ணிக்கையும் ஒண்ணா இருக்குதே (123)

வாழ்த்துகள்!

TERROR-PANDIYAN(VAS) said...

(வெங்கட் ப்ளாக் ஹிட் கவுன்ட் எடுக்கும் பாக்கியம் பெற்ற Histats.com அலுவலகம்...)

Manager : நம்ப மாஸ்டர் கம்ப்யூட்டர் என் அடிக்கடி Hang ஆகுது கண்டு பிடிச்சிடிங்களா?

Staff : அதுக்கு காரணம் நம்ப வெங்கட் ப்ளாக்தன்.

Manager : என்ன சொல்றிங்க!!!

Staff : இப்போ அவரு ப்ளாக் வேற்று கிரகத்துல படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. வேற்று கிரகவாசி IP கண்டுபிடிக்க முடியாம நம்ப கம்ப்யூட்டர் திணறுது...

(இப்போ வேற்று கிரகம்...)

எலியன் 1 : எவ்வளோ ப்ளாக் இருக்காப்போ நாம என் வெங்கட் ப்ளாக்ல எந்திரன் பற்றி படிக்கிறோம்?

எலியன் 2 : ஏன்ன அவரும் ரஜினி சார் மாதிரி Simple & Sample. அவரு profile info பாரு.

வெங்கட் said...

@ அருண்.,

// ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சி.
மேலே உள்ள விரிகளில், “காலையில”
என்பதை “கனவுல” என்று திருத்தி வாசிக்கவும். //

என்ன கனவா..??!!

ம்ம்..சரி அப்படியே
வெச்சுக்கோங்க..

ஆனா மக்களுக்கு இதுல
ஒரு சின்ன Doubt.. அதை
மட்டும் Clarify பண்ணிடுங்க...

" வெங்கட் கனவுல ரஜினி வந்தாரா..?
ரஜினி கனவுல வெங்கட் வந்தாரா..?!! "

வெங்கட் said...

@ அனு.,

// தலைவர பத்தி போஸ்ட் போட்ட
ஒரே காரணத்துக்காக உங்களை
இந்த போஸ்ட்ல கலாய்க்க கூடாதுன்னு
முடிவு எடுத்திட்டேன்.. //

ஹி., ஹி., ஹி..

அப்ப இனிமே தினம் தினம்
தலைவர் பத்தின போஸ்ட் தான்..

நீங்க தலைவர்ன்னு சொன்னது
என்னை தானே ( VAS தலைவர் )..!!!

// இதை நான் ரஜினி கிட்ட சொன்னதும்
விழுந்து விழுந்து சிரிச்சார் //

வெங்கட் Range தெரியாம இப்படி
அவர்கிட்ட விளையாடிட்டு
இருக்கீங்களேன்னு நினைச்சு
சிரிச்சிருப்பார்..

TERROR-PANDIYAN(VAS) said...

(இனி சிவலோகம்... நாரதர் ஒரு லேப்டாப் கொடுத்து செல்கிறார்...)

முருகன் : நான்தான் இளையவன் லேப்டாப் எனக்குதான்.

விநாயகர் : நான்தான் மூத்தவன் லேப்டாப் எனக்குத்தான்.

பார்வதி : சரி சரி சண்டை போடதிர்கள். உலகிலுள்ள எல்லா நூல்களையும் படித்து வாருங்கள். முதலில் வருபவருக்கு லேப்டாப்.

(இதுக்கு மேல நான் சொல்லனுமா? முருகர் பலமணி நேரம் கழித்து வர. விநாயகர் கோகுலத்தில் சூரியன் படிச்சி லேப்டாப் வாங்கிட்டாரு. நாங்க அவ்வளோ famous....)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//(இதுக்கு மேல நான் சொல்லனுமா? முருகர் பலமணி நேரம் கழித்து வர. விநாயகர் கோகுலத்தில் சூரியன் படிச்சி லேப்டாப் வாங்கிட்டாரு. நாங்க அவ்வளோ famous....) ///

பார்வதி: ஆமா விநாயகர் வெங்கட்டோட ப்ளாக் படிச்சிருக்கார். இன்னும் எவ்ளோ நேரம் உயிரோட இருப்பார்ன்னு தெரியாது. அதனால லேப்டாப்ப அவருக்கே கொடுத்துடுங்க ..

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

அருமை அருமை எந்திரன் பட விளம்பரம் அருமை - திருஷ்டி எல்லாம் கழிஞ்சு இனி நல்லாவே ஓடும். எப்படி இருந்தாலும் பிள்ளையாருக்குத் தான் லேப்டாப் கொடுக்கனூம் - ஆமா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

வெங்கட் said...

@ டெரர்.,

// ரசிகர் 3 : யாருப்பா அந்த வெங்கட்
அவ்வளோ பெரிய ஆள?

ரசிகர் 1: யாரா???!!! என்ன நீ உலக ஞானமே
இல்லாம இருக்க?? //

பாவம்பா அந்த ரசிகர் 3..
அவரை விட்டுடுங்க.. கலாய்க்காதீங்க..

இந்தியாவுலயே நம்ம Range தெரியாம
5 பேர் இருக்கும் போது.. ஜப்பான்ல
ஒருத்தர் தானே இருக்கார்...!!

நான் அவரை மன்னிச்சு..!!

வெங்கட் said...

@ தேவா.,

// ரஜினி சாரா இருந்தாலும் publicity-க்குன்னு
ஒரு amount fix பண்ணுங்க சார்!!
பொழைக்க தெரியாதவரா இருக்கீங்களே!!!
நட்பு வேற!! பிஸினஸ் வேற!! //

No., No.., அது தப்பு..!!

அன்பால செய்யுற எதுக்குமே
கணக்கு பார்க்க கூடாது...!!

கணக்கு பார்த்தா ஷாஜகான்
தாஜ்மகாலை கட்டினான்..!!??

வெங்கட் said...

@ டெரர்..,

// எலியன் 1 : எவ்வளோ ப்ளாக் இருக்காப்போ
நாம என் வெங்கட் ப்ளாக்ல எந்திரன்
பற்றி படிக்கிறோம்? //

என்ன கொடுமை இது..??
வேற்றுகிரகத்திலயும் நம்ம
Blog பத்தி தெரியாம ஒரு
ஏலியன் இருக்கா..??

இதுல VKS சதி எதாவது
இருக்குமோன்னு சந்தேகப்படறீங்களா..??!!

சான்ஸே இல்ல...!!

System-ல Virus வந்துட்டாலே
டாக்டருக்கு போன் பண்றவங்க..
இவங்களாவது ஏலியன்ஸ் கிட்ட
பேசுறதாவது..?!!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// பார்வதி: ஆமா விநாயகர் வெங்கட்டோட
ப்ளாக் படிச்சிருக்கார். இன்னும் எவ்ளோ
நேரம் உயிரோட இருப்பார்ன்னு தெரியாது.
அதனால லேப்டாப்ப அவருக்கே கொடுத்துடுங்க //

நாரதர் : அப்படி ஆக வாய்ப்பே இல்லையே..!!

பார்வதி : நான் படிச்சி படிச்சி சொன்னேன்..
வெங்கட் பதிவை மட்டும் படி.,
Comments பக்கம் போகாதே Danger-ன்னு..

நாரதர் : Comments படிச்சாரா...??

பார்வதி : அத்தோட நிறுத்தி இருந்தா கூட
பரவாயில்லையே.. பரமசிவன் தன்னோட
Full Power-யும் Use பண்ணி காப்பாத்தி
இருப்பாரே..

நாரதர் : பின்ன.,

பார்வதி : பயபுள்ள Link பிடிச்சி
ரமேஷ் Blog-க்கு போயிடுச்சு..

நாரதர் : என்ன ரமேஷ் Blog-ஆ..??
பேர கேட்டதுக்கே எனக்கு மயக்கம்
வர்ற மாதிரி இருக்கே..

( பொத்.. நாரதர் மயங்கி விழறார்.. )

கலாநேசன் said...

பின்னூட்ட பஞ்ச்களும் பின்னுது

ரசிகன் said...

எந்திரன்ல தலைவர்,
ரோபோ வாவும்,
அதை உருவாக்கற
விஞ்ஞானியாகவும்ல‌
நடிக்கறார்னு
ஊரெல்லாம் பேசுது...
நீங்க மட்டும்
Software engineerன்னு
சொல்றீங்க...

(சிவாஜில தானே
Software engineer?????)

ம்ம்ம்.. படம் வரட்டும்...
நீங்க விட்ட கரடி,
காண்டாமிருகம் எல்லாம்,
தன்னால வெளில வரும்..

வெங்கட் said...

@ ரசிகன்

// படம் வரட்டும்...
நீங்க விட்ட கரடி,
காண்டாமிருகம் எல்லாம்,
தன்னால வெளில வரும்.. //

இப்படியெல்லாம் மிரட்டினா
நாங்க கதையை சொல்லுவோமாக்கும்..!!

அதான் நடக்காது..

கதையை வெளியே லீக்
பண்ண மாட்டேன்னு
ரஜினி சார்கிட்ட Promise
பண்ணி இருக்கோம்ல..

siva said...

அட நாமதான் 1st .... அட்ரா அட்ரா..

--NO NO NA KONJAM LATE..ATHANALA NEENGA FIRST..

OK VARATA..

RIGHT.......

siva said...

பொத்.. நாரதர் மயங்கி விழறார்.. )---nanum mayangi vilaporen..enniya yaravathu pidyiungoooo.....