15 August 2010
வாவ்...!
கஷ்டப்பட்டு
இங்கிலீஷ்காரனை
துரத்திவிட்டு சொன்னோம்..,
" Happy Independence Day..!! "
-------------------------------------
டிஸ்கி : இது என் Friend ஜெகன்
இன்னிக்கு காலையில எனக்கு
Phone-ல சொன்னது..!!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
உண்மை..
ஆனா, இங்கிலிஷ் மேல உங்களுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு??
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
--------------------------------
டிஸ்கி : இது இன்னிக்கு காலையில
என் Friend ஜெகன் எனக்கு
Phone-ல சொன்னது..!
ஹூம்ம்ம்....
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
தல நீங்க ஒரு அன்ன பறவை மாதிரி... அது தண்ணீரில் இருந்து பால் மட்டும் எடுக்கும்.. நீங்க ஆங்கிலேயர் கிட்ட இருந்து ஆங்கிலத்த மட்டும் எடுத்து இருக்கீங்க... நல்லது எங்க இருந்து வந்த என்ன...
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
// TERROR-PANDIYAN(VAS) said...
... நீங்க ஆங்கிலேயர் கிட்ட இருந்து ஆங்கிலத்த மட்டும் எடுத்து இருக்கீங்க//
அப்போ இங்கிலிஷ்காரன் கிட்ட இருக்கற மத்த நல்ல குணங்கள் எதுவும் வெங்கட்கிட்ட கிடையாதுன்னு ஒப்பனா சொன்ன Terror, வாங்க நீங்க VAS full-time member. வருக, வருக!
கொஞ்சம் சீரியசா சொல்லனும்னா, English இல்லாம இருந்திருந்தா, இவ்ளோ பெரிய நாடான இந்தியா ஒத்துமையா இருந்து விடுதலைக்கு முயற்சி செஞ்சிருக்க முடியாது.
VAS - VKS, அப்படினு அடிச்சிகிட்டாலும் இந்தியானுவந்தா நாங்க ஒண்ணாயிடுவோம்.
சுதந்திரதின வாழ்த்துக்கள்
ஆங்கிலம் இல்லைனா பல விஷயங்களை நாம இழக்க வேண்டி இருக்கும். வெறும் 26 எழுத்துகளை வெச்சிகிட்டு எவ்வளோ வார்த்தைகளை உருவாக்கி இருக்காங்க! ( limitations இருக்கு - உ.தா, Love - அன்பு, காதல், பாசம்)
சரி, சுதந்திரதின பேச்சி போட்டி ரிசல்ட் என்னாச்சு?
என்ன பண்ணுறது..
சுதந்திரதின வாழ்த்துக்கள் -- சொன்னா, வடக்கதியவருக்கு புரியாது..
அவனுக ஹிந்தில சொன்னா நமக்கு புரியாது..
தப்பில்ல.. நாலு பேருக்கு புரியணும்னா லாங்குவேஜு முக்கியமில்லை..
ஆனா... 'அடிமை' எனும் வார்த்தை அகராதியில் கூட இருக்க வேண்டாம்.
இன்று கூட ஒரு செய்தி படித்தேன்.. ஒரிசாவிலிருந்து வந்த பல இளைஞர்கள் கோவையில் கொத்தடிமைகளாய் பல வருடங்களாக கொடுமைகைளை அனுபவித்து.. இப்போது போலீசு, கலெக்டரால் விடுதலை அடைந்தனராம்.. அவர்களுக்கு உண்மையிலேய 'சுதந்திர தினம்' தானே..?
///English இல்லாம இருந்திருந்தா, இவ்ளோ பெரிய நாடான இந்தியா ஒத்துமையா இருந்து விடுதலைக்கு முயற்சி செஞ்சிருக்க முடியாது.///
நான் வழிமொழிகிறேன். விடுதலை மட்டும் இல்ல. அதற்கு பின் நமக்கு கிடைத்திருக்கும் வளர்ச்சி. இது கூட சாத்தியபட்டிருக்காது. பெயரளவில் தான் நாம ஒரு நாடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா ஒரு நாட்டுக்குள்ளேயே பல நாடுகளாக தான் பிரிந்திருக்கிறோம். நம்மை இணைப்பது இந்த ஆங்கில மொழி தான்.
ஆங்கிலகாரனின் அகந்தையை தான் நம் தேசபிதா எதிர்தாரே தவிர அவர்களின் மொழியை அல்ல.
///இப்போது போலீசு, கலெக்டரால் விடுதலை அடைந்தனராம்.. அவர்களுக்கு உண்மையிலேய 'சுதந்திர தினம்' தானே..?///
நெஞ்சை நெகிழ செய்கிற வார்த்தைகள் தல. உங்கள் எண்ணத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் + வாழ்த்துக்கள்.
@ To All.,
அடேயப்பா...
இந்த பதிவுல இருக்கிற
4 வரிகளுக்கு உள்ளே
எத்தனை விளக்கங்கள்..!!!
Nice.. I Like all your Comments..
எல்லோருக்கும் என்
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!!
VAS - VKS, அப்படினு அடிச்சிகிட்டாலும் இந்தியானுவந்தா நாங்க ஒண்ணாயிடுவோம்.
சுதந்திரதின வாழ்த்துக்கள்//
Correct boss. I like it happy Independense day(Spelling coreectaa?)
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
நல்லது எங்க இருந்து வந்த என்ன...
--yaarpua anga annauku 2 wadai parcel pannu....
அன்பின் வெங்கட்
குறுஞ்செய்தியில் சுதந்திர தின நல்வாழ்த்துகள் - நன்று நன்று
நட்புடன் சீனா
Post a Comment