சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 September 2013

சாட்ல ஒரு பொண்ணு...!!!சாட்ல ஒரு பொண்ணு... 

" ஏங்க உங்க தாத்தாவோட தாத்தா பேரு
தெரியுமா..? " 

" ஓ.. தெரியுமே.. பாலகிருஷ்ணன்..! "

" அவரோட அப்பா பேரு..? "

" வெங்கடாஜலபதி "

" சரி., அவரோட அப்பா பேரு..? "

" அது வந்து... வந்து.. ஆங்.. கந்தசாமி "

அந்த பொண்ணுக்கு ஆச்சரியம் தாங்கல..

" எப்படிங்க.. உங்களுக்கு இதெல்லாம்
தெரியுது..? "

" வெரி சிம்பிள்.. உங்களுக்கு தான்
அவங்க பேரு தெரியாதே..!! "

" ஙே...! "

நன்றி - காயத்ரி ,
Fan of மங்குனி அமைச்சர் ( ரொம்ப முக்கியம்.! )

.
.

3 Comments:

ஜீவன் சுப்பு said...

ஹா ஹா ..!

Umesh Srinivasan said...

ஏய்யா, உமக்குப் பொழுது போகல்லன்னா 1/4 அடிச்சிட்டு குப்புறப்படுத்துத் தூங்க வேண்டியதுதானே?

Unknown said...

super