சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 January 2012

லொள்ளு அவார்ட்ஸ் - 2011Mr.பன்னிகுட்டி ராமசாமியின் பரிந்துரையின்
பேரில்... ஸ்பெஷல் அவார்ட் goes to...


டிஸ்கி 1 : 
சிந்தனை & ஆக்கம் : நான் தானுங்கோ.
உதவி : சேலம் தேவா & எஸ்.கே.
( ஒருவேளை உதை விழுந்தா தனியா 
நான் மட்டும் வாங்க கூடாதுல்ல...
ஹி., ஹி., ஹி..!! )

டிஸ்கி 2 : 

போன வருஷம் குடுத்த அவார்ட் 
வாங்கினவங்களை பார்க்க...

.
.

26 Comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதெப்படிங்க, பார் புகழும் எங்கள் பவர் ஸ்டாரை விட்டுட்டு அவார்டு கொடுத்திருக்கீங்க? இப்படி பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? இரக்கமே இல்லியா?

NAAI-NAKKS said...

Nalla irukku......
Good photoshop.....

ரசிகன் said...

ஹஹா.. Matchinggg Photos and Titles. :))
கருங்காலினு ஒரு படம் வந்ததே... அந்த டைட்டில் போட்டு, இந்த blogல வலது ஓரமா இருக்கற Blue சட்ட போட்ட போட்டோவ போட்டா, இந்த பதிவு முழுமை அடைஞ்சிடாது..? #Suggestion

இந்திரா said...

பவர் ஸ்டார் காணோம்...???

மனசாட்சி said...

குட் வெரி குட் - அவார்ட்ஸ் நல்ல பொருத்தம்.

Madhavan Srinivasagopalan said...

நல்ல கற்பனை..

சேலம் தேவா said...

//சிந்தனை & ஆக்கம் : நான் தானுங்கோ.உதவி : சேலம் தேவா & எஸ்.கே.
( ஒருவேளை உதை விழுந்தா தனியா வாங்க கூடாதுல்ல... ஹி., ஹி., ஹி..!!//

ஆஹா..கோத்து விட்டுட்டாரே..எனக்கும்,இந்த பதிவுக்கும்,வெங்கட் அவர்களுக்கும்,ஏன் பதிவுலகத்துக்குமே எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பயத்துடன் ச்சீ..பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜி said...

//சிந்தனை & ஆக்கம் : நான் தானுங்கோ.உதவி : சேலம் தேவா & எஸ்.கே.
( ஒருவேளை உதை விழுந்தா தனியா வாங்க கூடாதுல்ல... ஹி., ஹி., ஹி..
>>>
நட்புக்கு இலக்கணமே நீங்கதான் சார்

! சிவகுமார் ! said...

I like Mounaguru..

ஆதிமூலகிருஷ்ணன் said...

கொஞ்சமும் பிசிறடிக்காமல் எக்ஸெலன்ட் மேட்ச் வெங்கட். கலக்கல்.

ANBUTHIL said...

எப்படி தலைவா இப்படி எல்லாம் யோசிக்கிறிக .,,,,,,,,,
உங்கள் பதிவுகள் அனைவரையும் சென்றடைய உங்கள் பதிவுகளை http://anbuthil.blogspot.com/ இணையுங்கள்

ANBUTHIL said...

தமிழ்; வலை திரட்டி களின் சங்கமம் http://anbuthil.blogspot.com/p/blog-page_26.html

Mohamed Faaique said...

ப்லாக்’ல ஓரமா இருக்காரே நீல சட்டைக் காரர்.. அவருக்கு எந்த அவார்ட்ஸ்’மே குடுக்கலயா??? வாசகர்ளாவது குடுத்தால் நல்லா இருக்குமே!!!

நாமளும் கோர்த்து விடுவோமுள்ள...

Anonymous said...

ஆஹா என்னமா யோசிகரிங்க? இதுக்கே உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கணும்

MANO நாஞ்சில் மனோ said...

ஐயையோ காஞ்சனா விருது அவ்வ்வ்வ்வ்வ்.....

பெசொவி said...

//ரசிகன் said...

ஹஹா.. Matchinggg Photos and Titles. :))
கருங்காலினு ஒரு படம் வந்ததே... அந்த டைட்டில் போட்டு, இந்த blogல வலது ஓரமா இருக்கற Blue சட்ட போட்ட போட்டோவ போட்டா, இந்த பதிவு முழுமை அடைஞ்சிடாது..? #Suggestion//

ROFL

Mohamed Faaique said...

நீல சட்டைக் காரருக்கு மம்பட்டியான் அவார்ட்ஸ் குடுத்துடலாமா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க, பவர் ஸ்டாருக்கும் விருது கொடுத்ததை பாராட்டி இலவசமாக லத்திகா பட டிக்கட்டுகள் வழங்கப்படும். உங்கள் ஊரில் எந்த தியேட்டரில் லத்திகா ஓடுகிறதோ அங்கே நீங்களே போய் பார்த்துக்கொள்ளவும்.

..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...

அவார்ட்டு சூப்பர்... அதிலயும் நம்ம சிங்கம் பவர்ஸ்ராருக்கு குடுத்த அவார்ட் சரியான பொருத்தம்...

மொபைல் போன் வைரஸ்..

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா வந்திருக்கு வெங்கட்..

பெசொவி said...

//ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா வந்திருக்கு வெங்கட்.. //

நல்லா வருது (வாய்ல)! :)

வைகை said...

ண்ணா.. எங்களுக்கெல்லாம் அவார்டு இல்லீங்களாண்ணா? :-))

ப.செல்வக்குமார் said...

பவர் ஸ்டாருக்கு விருது கொடுத்தது மிக்க மகிழ்வளிக்கிறது :)

RAMVI said...

அருமை..நிஜமாகவே நன்றாக இருக்கு.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,வெங்கட்.

சேகர் said...

அருமையான ஒரு களாய்..

மாணவன் said...

சூப்பர் கிரியேட்டிவிட்டி..... :-)

விருது கொடுக்கப்பட்ட அனைவருக்குமே மிகப்பொருத்தமாகதான் இருக்கு. இன்னும் கொஞ்ச பேருக்கு கொடுத்துருக்கலாம் தல...