சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

21 July 2011

இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!


( இவனை என்ன பண்ணலாம்.?! )

நீங்க ஒரு Interview-க்கு போய்..
அங்கே உங்களுக்கு தெரியாத
கேள்வி கேட்டா... நீங்க என்ன
பண்ணுவீங்க..

" தெரியாதுன்னு " சொல்வீங்க..!
அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம
அதை சமாளிக்கறது எப்படின்னு
தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

-------------------------------------------------------------------

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
.
.

38 Comments:

வெங்கட் said...

போன மாசம் நடந்த VATE-ல
( Venkat Aatharippor Talent Exam )
உலக அளவில முதல் இடம்
வந்து.. இன்னிக்கு நடந்த Interview -லயும்
சிறப்பா பதில் சொல்லிய " ஷம்ஹிதா "
VAS-ன் செயற்குழு மெம்பரா தேர்வு
செய்யப்படுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு
தெரிவித்து கொள்கிறோம்..!

இப்படிக்கு
VAS பொதுக்குழு.

( அடங்க மாட்டோம்ல..! )

Madhavan Srinivasagopalan said...

பினான்ஸ் மினிஸ்ட்டர் இண்டர்வியூ, டி.வி ல நேரடி ஒளிபரப்பாமே ..

அவருதான் மினிஸ்ட்டர் ஆகி நல்லா சம்பாதிக்கறாரே.. .. அப்புறம் எதுக்கு வேலைக்கு அப்ளை பண்ணி, இண்டர்வியூக்குலாம் போறாரு... அதுவும் டி.வில லைவாம்.. (டவுட்டு)

பெசொவி said...

//வெங்கட் said...
போன மாசம் நடந்த VATE-ல
( Venkat Aatharippor Talent Exam )
உலக அளவில முதல் இடம்
வந்து.. இன்னிக்கு நடந்த Interview -லயும்
சிறப்பா பதில் சொல்லிய " ஷம்ஹிதா "
VAS-ன் செயற்குழு மெம்பரா தேர்வு
செய்யப்படுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு
தெரிவித்து கொள்கிறோம்..!

இப்படிக்கு
VAS பொதுக்குழு.
//

அகில உலக மக்களே, VASல எப்படி ஆட்களை தேர்ந்தெடுக்கறாங்க என்பதை புரிஞ்சுகிட்டீங்களா?

பெசொவி said...

நீங்க அட்டென்ட் பண்ணின இன்டர்வியூல இது போல பதில் சொல்லி வேலை கிடைக்காம விரக்தியில எல்லாரும் இப்படியே பதில் சொல்லி கஷ்டப் படட்டும்னு இப்படி ஒரு பதிவா?

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

எப்பிடி பேசுனாலும் கேட்டு போட சொல்லுறீங்க அப்பிடித்தானே!!??

சூப்பர்ம்மா

HVL said...

இந்த ஐடியாவ சொல்லிக் கொடுத்தது யாருன்னு கேட்டா அதுக்காவது டைரக்டா பதில் சொல்லலாமா இல்ல

சூரியனுக்கே லைட் எனெர்ஜிய கொடுக்கிறவரு , சப்பாத்தி கல்லுக்கு பயப்படறவரு, VAS சங்கத் தலைவரு...

இப்படியெல்லாம் சொல்லி குழப்பணுமா?

பெசொவி said...

ethir pathivu

http://ulagamahauthamar.blogspot.com/2011/07/blog-post.html

சமுத்ரா said...

:)

samhitha said...

haiyya naan interviewla pass aiten :D

//VASல எப்படி ஆட்களை தேர்ந்தெடுக்கறாங்க என்பதை புரிஞ்சுகிட்டீங்களா?//
ஆமா எக்ஸாம்,இண்டர்வியு எல்லாம் வச்சி செலக்ட் பண்றாங்க
உங்கள மாதிரி காசு குடுத்து இழுக்குறது இல்ல :D

அனு said...

வெங்கட்டுக்கு தெரிஞ்ச ஒரே ஆன்ஸர சொல்ல அவர் ஆசிரியர் செய்த கடும் முயற்சி..

ஆசிரியர்: தெரியும்-க்கு ஆப்போசிட் என்ன?

வெங்கட்: யாருக்கு தெரியும்? எனக்கா, உங்களுக்கா, இல்ல அமெரிக்கா ஜனாதிபதிக்கா??

ஆ: சரி.. உனக்கு தகுந்த மாதிரி கேள்வி கேக்கறேன்.. மைசூர் பாக்-ல மைசூர் தெரியுமா?

வெ: எந்த மைசூர் பாக்?? கிருஷ்ணா ஸ்வீட்ஸா? லாலா ஸ்வீட்ஸா? இல்ல பக்கத்து கடை ஸ்வீட்டா??

ஆ: $@^$%#@$%@#
----------------------------
கூடுதல் தகவல்:
அந்த நாள் தான் அந்த வெங்கட்டின் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.. ஆம்.. அன்றிலிருந்து தான் அவர் ஆடு மேய்க்க ஆரம்பித்தார்..

அனு said...

@samhita

//ஆமா எக்ஸாம்,இண்டர்வியு எல்லாம் வச்சி செலக்ட் பண்றாங்க//

எப்படி இண்டர்வ்யூ பண்ணுறாங்கன்னு பதிவுலயே சொல்லிட்டாரே.. ஆக மொத்தத்துல, அவர் என்ன கேட்டாருன்னு உங்களுக்கு புரியல.. நீங்க என்ன சொன்னீங்கன்னு அவருக்கு புரியல.. பார்லிமெண்ட்ட கூட்டத்த விட குழப்பமான கூட்டம் உங்களுது..

//உங்கள மாதிரி காசு குடுத்து இழுக்குறது இல்ல//

டேலண்ட் இருக்கிறவங்களுக்கு அதிகம் demand இருக்கிறது நடைமுறை விஷயம் தானே .. VAS மாதிரியானவங்க ஃப்ரீயா வந்தா கூட எங்களுக்கு வேணாம்.. :)

பெசொவி said...

@ anu
//கூடுதல் தகவல்:
அந்த நாள் தான் அந்த வெங்கட்டின் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.. ஆம்.. அன்றிலிருந்து தான் அவர் ஆடு மேய்க்க ஆரம்பித்தார்..
//

ஒரு சின்ன திருத்தம் அன்றிலிருந்து என்பது தவறு. அன்றுதான் ஆடு மேய்த்தார் என்பதுதான் சரி.
"கிளிண்டன் அப்படி சொன்னாரு, கோர்பச்சேவ் இப்படி சொன்னாரு"ன்னு அவர் பீலா விட்டதைப் பார்த்து எல்லா ஆடுகளும் தற்கொலை செய்து கொண்டுவிட்டன என்பது கொசுறு தகவல்

வெங்கட் said...

@ மாதவன்.,

// பினான்ஸ் மினிஸ்ட்டர் இண்டர்வியூ,
டி.வி ல நேரடி ஒளிபரப்பாமே .. //

ம்ம்.. நானும் அந்த போஸ்ட்டுக்கு
அப்ளை பண்ணியிருக்கேன்..

ஒருவேளை இந்தியாவுக்கு நேரம் நல்லா
இருந்தா இந்தியாவின் Finance Minister
வெங்கட்டா இருக்க வாய்ப்பு இருக்கு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!/////////

டக் டகுனு பதில் சொல்லனும்னு சொல்லிட்டு வேற என்னென்னமோ சொல்லி இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Question No.1 :
" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "///////

அலெக்சாண்டர் படத்துல கேப்டனுக்கு குதிரையே கிடையாதுன்னு சொல்லனும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
போன மாசம் நடந்த VATE-ல
( Venkat Aatharippor Talent Exam )
உலக அளவில முதல் இடம்
வந்து.. இன்னிக்கு நடந்த Interview -லயும்
சிறப்பா பதில் சொல்லிய " ஷம்ஹிதா "
VAS-ன் செயற்குழு மெம்பரா தேர்வு
செய்யப்படுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு
தெரிவித்து கொள்கிறோம்..!

இப்படிக்கு
VAS பொதுக்குழு.

( அடங்க மாட்டோம்ல..! )
////////

அப்போ எங்க ஸ்டேட்டசையும் சொல்லிடுறோம். VOSE-ல (VKS Open Search Exam) க்கு ஏகப்பட்ட அப்ளிக்கேசன் வந்து சர்வர் ஹேங் ஆகி இப்போ வேலைகள் தொடந்து ந்டந்துட்டு இருக்கு...... கூடிய விரைவில் வெளியிடப்படும்!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அகில உலக மக்களே, VASல எப்படி
ஆட்களை தேர்ந்தெடுக்கறாங்க என்பதை
புரிஞ்சுகிட்டீங்களா? //

அகில உலக மக்களே.. VAS-ல நடத்துற
Entrance Exam-ல பெயில் ஆனவங்க
எப்படி வயித்தெரிச்சல் கமெண்ட்
போடுவாங்கன்னு இப்ப புரிஞ்சிகிட்டீங்களா..?

வெங்கட் said...

@ HVL.,

// சூரியனுக்கே லைட் எனெர்ஜிய கொடுக்கிறவரு ,
சப்பாத்தி கல்லுக்கு பயப்படறவரு,
VAS சங்கத் தலைவரு... இப்படியெல்லாம்
சொல்லி குழப்பணுமா? //

ஆஹா.. சக்ஸஸ்..!!

இனிமே இண்டர்வியூல ஒரு பய
உங்களை கேள்வி கேக்க முடியாது..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

//ஆமா எக்ஸாம்,இண்டர்வியு எல்லாம்
வச்சி செலக்ட் பண்றாங்க. உங்கள மாதிரி
காசு குடுத்து இழுக்குறது இல்ல :D //

அப்படி இழுத்தாலும் அங்கே யார்
போறா..?!

வெங்கட் said...

@ அனு.,

// அன்றிலிருந்து தான் அவர் ஆடு மேய்க்க ஆரம்பித்தார்.. //

முதியோர் கல்வியில் பெயில் ஆன
அனு.. ஆடு மேய்க்க வந்த போது..
அவருக்கும்., அவர் முதலாளிக்கும்
நடந்தது..

முதலாளி : போங்கம்மா.. போயி ஆடு மேய்ங்க..

அனு : கருப்பு ஆடா.? வெள்ளை ஆடா..?

முதலாளி : கருப்பு ஆடு..

அனு : குட்டி ஆடா.? பெரிய ஆடா..?

முதலாளி : பெரிய ஆடு.

அனு : ஆம்பளை ஆடா., பொம்பள ஆடா..?

முதலாளி : யம்மா.. தாயே.. தயவு செஞ்சி
நீ இடத்தை காலி பண்ணும்மா.. நீ ஆடு
மேய்க்க கூட லாயக்கில்ல..

பெசொவி said...

//வெங்கட் said...
@ மாதவன்.,

// பினான்ஸ் மினிஸ்ட்டர் இண்டர்வியூ,
டி.வி ல நேரடி ஒளிபரப்பாமே .. //

ம்ம்.. நானும் அந்த போஸ்ட்டுக்கு
அப்ளை பண்ணியிருக்கேன்..
//

எது, அந்த பேட்டி எடுக்கற ஆளோட போஸ்டா?
ஒரு படத்துல அர்ஜுன் பேட்டி எடுக்கற ஆளா இருந்து, அப்புறம் சி.எம். ஆயிட்டா அதே மாதிரி நீங்களும் FM ஆயிடுவீங்களா? இது உங்களுக்கே ஓவரா தெரியலை?

பெசொவி said...

//வெங்கட் said...
@ HVL.,

// சூரியனுக்கே லைட் எனெர்ஜிய கொடுக்கிறவரு ,
சப்பாத்தி கல்லுக்கு பயப்படறவரு,
VAS சங்கத் தலைவரு... இப்படியெல்லாம்
சொல்லி குழப்பணுமா? //

ஆஹா.. சக்ஸஸ்..!!

இனிமே இண்டர்வியூல ஒரு பய
உங்களை கேள்வி கேக்க முடியாது..
//

உண்மைதான். இந்த மாதிரி பதில் சொன்னா யாரும் இன்டர்வியூவுக்கே கூப்பிட மாட்டாங்க, அப்புறம் எங்கேர்ந்து கேள்வி கேக்கறது?

பெசொவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!/////////

டக் டகுனு பதில் சொல்லனும்னு சொல்லிட்டு வேற என்னென்னமோ சொல்லி இருக்கீங்க?
//
@ பன்னிகுட்டி
இவங்கல்லாம் "என்னத்தைக் கைய புடிச்சு இழுத்தியா" கேசு, அப்படிதான் இருப்பாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//////Question No.1 :
" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "///////

அலெக்சாண்டர் படத்துல கேப்டனுக்கு குதிரையே கிடையாதுன்னு சொல்லனும்.. ///

அட பாவி இந்த கமெண்ட்தான் நான் போட வந்தேன்

வெங்கட் said...

@ அனு.,

// டேலண்ட் இருக்கிறவங்களுக்கு அதிகம்
demand இருக்கிறது நடைமுறை விஷயம்
தானே .. //

ஆமாம்.. ஆமா.. தற்கொலை படையில
சேர்றவங்களுக்கு அதிகமா பணம் குடுத்து
தானே ஆகணும்..!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அலெக்சாண்டர் படத்துல கேப்டனுக்கு
குதிரையே கிடையாதுன்னு சொல்லனும்.. //

உனக்கு வேலையே கிடையாதுன்னு
அவனுங்களும் சொல்லிடுவாங்க...!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// கூடிய விரைவில் வெளியிடப்படும்! //

எது.. VKS-ல இருந்த 6 பேர்ல.,
ஓடி போனவங்க எத்தனை பேர்..,
மீதி இருக்காங்கன்ற எத்தனை பேர்ங்கிற
லிஸ்டா..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இது உங்களுக்கே ஓவரா தெரியலை? //

ம்ம்.. கரெக்ட்..!! நானும் அதான்
நினைச்சேன்..

நம்ம திறமைக்கும், அறிவுக்கும்.,
ரேஞ்சுக்கு இந்த சின்ன போஸ்ட்டுக்கு
போயி அப்ளை பண்ணனுமா..?!!

முனைவர்.இரா.குணசீலன் said...

அன்பு நண்பா சிரித்தேன் ரசித்தேன்.தங்கள் இடுகைகளை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

நன்றி

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_22.html

Shalini(Me The First) said...

Welcome Shami :)
Congrats !!!!!!!1
u hav made it! U r 1 of the lucky few to hav qualified to join us at VAS !

:) :) :)
Enough babble, hav a wicked start to the blog world ;)

(ஒண்ணும் புரியாம இந்த VKS மெம்பர்ஸ் மொக்கையா கமண்ட் போடுவாங்க கண்டுக்காதீங்க..)

karthikkumar said...

போன மாசம் நடந்த VATE-ல
( Venkat Aatharippor Talent Exam )
உலக அளவில முதல் இடம்
வந்து.. இன்னிக்கு நடந்த Interview -லயும்
சிறப்பா பதில் சொல்லிய " ஷம்ஹிதா "
VAS-ன் செயற்குழு மெம்பரா தேர்வு
செய்யப்படுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு
தெரிவித்து கொள்கிறோம்..! ////

என்ன பெரிய எக்ஸாம்.. நாலு பேரா அடிவாங்கினா வலி ஜாஸ்தி.. அஞ்சு பேரா வாங்குனா கொஞ்சம் அடி பிரிச்சு விழும்னு, கூட ஒரு ஆள சேத்திட்டீங்க..இங்க வந்து இவ்ளோ பில்டப்பு..:))

karthikkumar said...

:) :) :)
Enough babble, hav a wicked start to the blog world ;)

(ஒண்ணும் புரியாம இந்த VKS மெம்பர்ஸ் மொக்கையா கமண்ட் போடுவாங்க கண்டுக்காதீங்க..)///

உங்க ஆளுக எழுதுற கமெண்ட்டும் சரி.. உங்க தலைவர் எழுதுற பதிவும் சரி... யாருக்குதான் புரிஞ்சிருக்கு?. :))

karthikkumar said...

@ சம்ஹிதா // எப்படியோ வெத்து டீம்ல (VAS)வந்துட்டீங்க... ஷாலினிக்கு பின்னாடி மறஞ்சு நின்னுக்கோங்க... அடி கொஞ்சம் கம்மியாவாது விழும். :)

வெங்கட் said...

@ கார்த்தி.,

// ஷாலினிக்கு பின்னாடி மறஞ்சு நின்னுக்கோங்க...
அடி கொஞ்சம் கம்மியாவாது விழும். :) //

அது சரி..! ஆமா இதை ஏன் அனு பின்னாடி
ஒளிஞ்சிகிட்டு சொல்றீங்க..??!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// உங்க ஆளுக எழுதுற கமெண்ட்டும் சரி..
உங்க தலைவர் எழுதுற பதிவும் சரி...
யாருக்குதான் புரிஞ்சிருக்கு?. :)) //

ஆமா இவரு அப்படியே உலக மொழியில
இருக்குற இலக்கியத்தை எல்லாம்
மொழிபெயர்த்து குடுக்கறவரு..

நாங்க எழுதறது புரியாம போச்சாம்..!!

ஒழுங்கா ஸ்கூலுக்கு போயி..
எழுத்து கூட்டி படிச்சி பழகாம
பேச்சை பாருங்க..

samhitha said...

//Welcome Shami :)
Congrats !!!!!!!1//
tnx shalini :)

// நாலு பேரா அடிவாங்கினா வலி ஜாஸ்தி.. அஞ்சு பேரா வாங்குனா கொஞ்சம் அடி பிரிச்சு விழும்//
aama unga experience-a inga yaar keta??

//உங்க ஆளுக எழுதுற கமெண்ட்டும் சரி.. உங்க தலைவர் எழுதுற பதிவும் சரி... யாருக்குதான் புரிஞ்சிருக்கு?//
arivaligalukku :) neenga wastea try pannadheenga ;)

//எப்படியோ வெத்து டீம்ல (VAS)வந்துட்டீங்க//
இது வெத்து இல்லை, உலக மக்களின் சொத்து!!!
[என்ன பஞ்ச்!! என்ன பஞ்ச்!! :D]

cho visiri said...

//முதலாளி : யம்மா.. தாயே.. தயவு செஞ்சி
நீ இடத்தை காலி பண்ணும்மா.. நீ ஆடு
மேய்க்க கூட லாயக்கில்ல..//

A small amendment.

Having said that, he quipped "Nee Ennai maei" (he proposed)....
[imagination is the fall out of so many (incompetent)nurse(s) marrying the doctor(s) and several movies on these lines...

அனு said...

@cho visiri
//Having said that, he quipped "Nee Ennai maei"//

y this kolaiveri? எனக்குத் தெரிஞ்சு நான் உங்களை கனவுல கூட கலாய்ச்சதில்லயே.. :)