சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 September 2011

" சிங்கம் " மறுபடியும் களத்துல குதிக்கும் நாள்..!

" தங்கம் எப்ப விலை குறையும்...? "

இந்த கேள்விக்கு அடுத்த படியா
எல்லார் மனசுலயும் இருக்கற
கேள்வி..

" வெங்கட் எப்ப பிளாக்குக்கு திரும்ப
வருவார்..? "

இதை நான் எப்படி கண்டுபிடிச்சேன்னு
பார்க்கறீங்களா..? எல்லாம் போன பதிவுக்கு
மக்கள் போட்ட கமெண்ட்ஸ் வெச்சி தான்..

இதோ சில சாம்பிள் கமெண்ட்ஸ்...
( வழக்கம் போல நமக்கு சாதகமான
கமெண்ட்ஸ் மட்டும்.. ஹி., ஹி., ஹி..!)

1. லேகா said...
// 10 நாளாவும் இருக்கலாம்.. 1 மாசமாவும் இருக்கலாம்.// :O boss ipdi ellam adhirchi kudukadheenga zero ku value illa so oru naal la vandhudunga 16 August 2011 9:42 PM 2. சுதன் said... We miss U! come quickly. 18 August 2011 2:45 AM 3. லக்ஷ்மி said...

வெயிட்டிங்கு. 18 August 2011 10:48 AM 4. Zero to Infinity said... இன்னுமா பிசி..... 23 August 2011 8:28 PM 5. முனைவர்.இரா.குணசீலன் said... சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்., அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..! விரைவா வாங்க நண்பா.. 25 August 2011 2:04 PM 6. Vinodhini said... ஒரு மாசமாகப்போகுது சார்.. :( 12 September 2011 3:31 PM 7. Blogger Zero to Infinity said... "ஒரு சின்ன பிரேக்..!"....திருத்தம்.... "ஒரு பெரிய பிரேக்"....சீக்கிரம் வாங்க சார்!... சிரிச்சு பல நாள் ஆகுது 14 September 2011 10:59 PM 8. Zero to Infinity said... hellooooooooo mic testing...1 billion...2 billion...3 billion...

18 September 2011 11:36 PM

இந்த உங்க தூய்மையான அன்புக்கு
என் நன்றிகள்..!!

உங்களுக்கெல்லாம் ஒரு Good News....

" சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்.. Oct 3rd 2011..

.
.

65 Comments:

வெளங்காதவன் said...

///" சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்..///

எங்கிருந்து, எவ்ளோ உயரத்துல இருந்து குதிப்பீங்க?

வெளங்காதவன் said...

///உங்களுக்கெல்லாம் ஒரு Good News....
///

கொட்டாவி வருது.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெளங்காதவன் said...

///" வெங்கட் எப்ப பிளாக்குக்கு திரும்ப
வருவார்..? "////

ஹீம்ம்ம்ம்ம்...
இவ்ளோ நாள் நாங்க சந்தோசமா இருந்தோம்....

வெளங்காதவன் said...

//எல்லாம் போன பதிவுக்கு
மக்கள் போட்ட கமெண்ட்ஸ் வெச்சி தான்../////

அதுல பாதிக்கு மேல, நீங்க இங்க வந்து தொல்ல பண்ண வேணாம்னு தான் சொன்னாங்க?

வெளங்காதவன் said...

//////இதோ சில சாம்பிள் கமெண்ட்ஸ்...
( வழக்கம் போல நமக்கு சாதகமான
கமெண்ட்ஸ் மட்டும்.. ஹி., ஹி., ஹி..!)////

ஹி ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

ஆறு வடை......

போதும்..... பசிச்சா வந்து வடை வாங்கிக்கிறேன்.....

ரசிகன் said...

காப்பியடிச்சாவது பதிவு போட்டு கமெண்டு வாங்குற காலம் போய் இப்ப கமெண்டயே
காப்பியடிச்சாவது பதிவு போட வேண்டிய நிலம வந்துட்டா... :(
அப்படி என்ன உங்களுக்கு அடங்காத கொலை வெறி.. அமைதியாதான் இருங்களேன்.. :)

Mohamed Faaique said...

///" தங்கம் எப்ப விலை குறையும்...? "

இந்த கேள்விக்கு அடுத்த படியா
எல்லார் மனசுலயும் இருக்கற
கேள்வி..

" வெங்கட் எப்ப பிளாக்குக்கு திரும்ப
வருவார்..////

புள்ளி ராஜா`வுக்கு எய்ட்ஸ் வரும்மா`னு கூட மக்கள் மனசுல கேள்வி இருக்கு.. அதுக்காக அதையெல்லாம் நெனச்சி சந்தோசப் பட முடியுமா???

ரசிகன் said...

என்னாது!!!!! மாடரேஷன் எடுத்துட்டீங்களாஆஆஆஆ...இனி தங்கு தடை இல்லாம கும்மலாமாஆஆ... ஸ்டார்ட் ம்யூசிக் மக்களே.... :)

Mohamed Faaique said...

ஆமா.. உங்க ப்லாக்`ல உங்கள புகழ்ந்து காமெண்ட் போடுர ஆளுகல வேற எந்த ப்லாக்`லயுமே பார்க்க முடியுரதில்லையே!!!!

வந்த கமெட்ஸ்`அ பார்ர்கும் போது ஆச்சரியமா இருக்கு ஸார்.. எத்தன அக்கவுண்ட் வச்சி எப்படியெல்லாம் கமெண்ட் போடிரீங்கனு..

ரசிகன் said...

@Zero to Infinity
கொலை செய்தவர் மட்டுமில்ல.. கொலை செய்ய தூண்டுறவர் கூட தண்டனைக்குரியவர் தான்... ஏன் ஏன் ஏன் இப்படி... :)

Vinodhini said...

என்ன்ன்னன்ன்ன்ன்னது Oct 3rd 2011 ஆஆஆஆஆஆஆஆஆஆ... அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கே....

Mohamed Faaique said...

///" சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்.. ///

அந்த சிங்கத்துக்கு, 5 அறிவும், 4 காலும், ஒரு வாலும் இருக்குமா???

ஆடு வந்திருந்தா அடிச்சு பிரியானி போட்டிருக்கலாம், மாடு வந்திருந்தா வண்டியாவது இழுத்திருக்கலாம், குதிரை வந்திருந்தா சவாரி போயிருக்கலாம், கழுதை வந்திருந்தா பொதியாவது சுமந்திருக்கும்.. ஒன்னுக்குமே உதவாத சிங்கம் வந்து என்ன பிரயோசனம் சார்???

Mohamed Faaique said...

///" சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்..///

///எங்கிருந்து, எவ்ளோ உயரத்துல இருந்து குதிப்பீங்க?//

ரிப்பீட்டு...

Vinodhini said...

உங்க பதிவு எல்லாத்தையும் ஒரே நாள்ல நான் படிச்சி முடிச்சேன் சார்,, நீங்க இப்படி பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல.. :((

Mohamed Faaique said...

///சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்.. Oct 3rd 2011..
////

திரும்பி வரும் நாள போடாம இருக்க இருந்தது. சாகுர நாள் தெரிஞ்சிட்டா, வாழுர நாள் நரகமாயிடுமே!!!

Mohamed Faaique said...

@ Vinodhini said...

///உங்க பதிவு எல்லாத்தையும் ஒரே நாள்ல நான் படிச்சி முடிச்சேன் சார்///

எதுக்கும்மா தற்கொலை முயற்சி. நீங்க செய்திருப்பது சாதரணமான வேலை இல்ல. வெங்கட்`இன் ஒரு பதிவ படிக்கிரது 10 விஜய் படம் பார்ப்பதற்கு சமன்..

வெளங்காதவன் said...

//Mohamed Faaique said...

@ Vinodhini said...

///உங்க பதிவு எல்லாத்தையும் ஒரே நாள்ல நான் படிச்சி முடிச்சேன் சார்///

எதுக்கும்மா தற்கொலை முயற்சி. நீங்க செய்திருப்பது சாதரணமான வேலை இல்ல. வெங்கட்`இன் ஒரு பதிவ படிக்கிரது 10 விஜய் படம் பார்ப்பதற்கு சமன்.. ////

நான் சொல்ல வந்தத நீங்க சொல்லீட்டீங்க.....

ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

///ஒன்னுக்குமே உதவாத சிங்கம் வந்து என்ன பிரயோசனம் சார்???////

ஹி ஹி ஹி ஹி....

Vinodhini said...

@Mohamed Faaique said... எதுக்கும்மா தற்கொலை முயற்சி. நீங்க செய்திருப்பது சாதரணமான வேலை இல்ல. வெங்கட்`இன் ஒரு பதிவ படிக்கிரது 10 விஜய் படம் பார்ப்பதற்கு சமன்..


ஹி ஹி ஹி என்ன ரொம்ப புகழுரிங்க..

வெளங்காதவன் said...

///Vinodhini said...

@Mohamed Faaique said... எதுக்கும்மா தற்கொலை முயற்சி. நீங்க செய்திருப்பது சாதரணமான வேலை இல்ல. வெங்கட்`இன் ஒரு பதிவ படிக்கிரது 10 விஜய் படம் பார்ப்பதற்கு சமன்..


ஹி ஹி ஹி என்ன ரொம்ப புகழுரிங்க..////

வாழுக!

ராஜி said...

" சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்.. Oct 3rd 2011..

>>>
இதை எதிர்த்து கண்டன போராட்டங்களும், மறியலும் நடக்குமா?

Lakshmi said...

சிங்கம் சிங்கிலா தானே வரும்??//

ரசிகன் said...

@ராஜி
//இதை எதிர்த்து கண்டன போராட்டங்களும், மறியலும் நடக்குமா?//

பின்ன காந்தி ஜெயந்தி அன்னிக்கு கல்வீச்சு நடக்க கூடாதுன்னுதான் அடுத்த நாள் பதிவு போட சொல்லி இருக்கு.. :)

வெளங்காதவன் said...

///
பின்ன காந்தி ஜெயந்தி அன்னிக்கு கல்வீச்சு நடக்க கூடாதுன்னுதான் அடுத்த நாள் பதிவு போட சொல்லி இருக்கு.. :)////

ROFL

NAAI-NAKKS said...

OCT 3 உலகம் அழியபோவுது

karthikkumar said...

என்ன தல இந்தவாட்டி அடி ரொம்ப பலமோ?... பரவாயில்ல பரவாயில்ல , இன்னும் கொஞ்ச நாள் சேர்த்தே ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க... அடிக்கிற எங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும்ல .. :)

Mohamed Faaique said...

///என்ன தல இந்தவாட்டி அடி ரொம்ப பலமோ?... பரவாயில்ல பரவாயில்ல , இன்னும் கொஞ்ச நாள் சேர்த்தே ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க... அடிக்கிற எங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும்ல .. :)////

இவ்ளோ நாள் Comment moderation வச்சிருந்ததால எவ்ளோ அடி விழுதுனு தெரியல.. இப்பொதானே புரியுது.... ஷப்பா....

ரசிகன் said...

@Lakshmi mam
//சிங்கம் சிங்கிலா தானே வரும்??//

Yes Madam, A singam will come alone. :)

ரசிகன் said...

@Vinodhini
//உங்க பதிவு எல்லாத்தையும் ஒரே நாள்ல நான் படிச்சி முடிச்சேன் சார்,, நீங்க இப்படி பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல.. //

போயிட்டு ஒரு மூணு வருசம் கழிச்சு வாங்க.. அப்பவும் ஒரே நாள்ல படிச்சி முடிச்சிடலாம்.. பெரிசா மேட்டரா இருக்க போது.. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிகிட்டு.. :)

MANO நாஞ்சில் மனோ said...

இனி பதிவுலகம் மெல்ல சாகும் ஹி ஹி [[சீக்கிரமா வாலேய்]]

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு குத்தியாச்சு...

RAMVI said...

தலைப்பை பார்த்ததும் சிங்கம் இன்னிக்கே குதிக்கப்போறதுன்னு நினைச்சேன்.மறுபடியும் விடுப்பா?

என்னாச்சு? எங்கேயாவது வெளிநாட்டு பயணமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிங்கம் ஏன் குதிக்குது.... நீங்கதானே குதிக்கனும்? ஆமா உங்க ப்ளாக் அவ்ளோ பள்ளத்துலயா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது மாடரேசன் இல்லையா? உங்க ப்ளாக் தானா இது, இருங்க செக் பண்ணிட்டு வரேன்.........

எஸ்.கே said...

மறுபடியும் சிங்கம் படம் ரிலீஸ் பண்றாங்களா?

வைகை said...

தங்கம் எப்ப விலை குறையும்...? "
இந்த கேள்விக்கு அடுத்த படியா
எல்லார் மனசுலயும் இருக்கற
கேள்வி..//

வெங்கட் எப்ப பதிவெலுதரத நிப்பாட்டுவாருன்னுதானே? :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது மாடரேசன் இல்லையா? உங்க ப்ளாக் தானா இது, இருங்க செக் பண்ணிட்டு வரேன்........//

என்னய்யா இது? செக் பண்ண போன ஆள காணும்? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Blogger Zero to Infinity said...

"ஒரு சின்ன பிரேக்..!"....திருத்தம்....
"ஒரு பெரிய பிரேக்"....சீக்கிரம் வாங்க சார்!...
சிரிச்சு பல நாள் ஆகுது///

ஹிஹி உங்களை பார்த்து ஊரே சிரிக்குது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Vinodhini said...

உங்க பதிவு எல்லாத்தையும் ஒரே நாள்ல நான் படிச்சி முடிச்சேன் சார்,, நீங்க இப்படி பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல.. :((//

ஐயோ பாவம். எதுவும் ஆகலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////" சிங்கம் " மறுபடியும் களத்துல
குதிக்கும் நாள்.. Oct 3rd 2011..///////

அப்போ அதுக்குள்ள பள்ளத்த நல்லா தோண்டி வைங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிகொடுத்த கைப்புள்ளையே ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்குறார்னா அடிவாங்குனவன் கெதி என்னாகி இருக்குமோ?

இம்சைஅரசன் பாபு.. said...

கமெண்ட்ஸ் வச்சு ஒரு பதிவ தேதிட்டுறாரே ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...வாங்க ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...welcome...

skcomputers said...

Mohamed Faaique said...
ஆமா.. உங்க ப்லாக்`ல உங்கள புகழ்ந்து காமெண்ட் போடுர ஆளுகல வேற எந்த ப்லாக்`லயுமே பார்க்க முடியுரதில்லையே!!!!

வந்த கமெட்ஸ்`அ பார்ர்கும் போது ஆச்சரியமா இருக்கு ஸார்.. எத்தன அக்கவுண்ட் வச்சி எப்படியெல்லாம் கமெண்ட் போடிரீங்கனு..

எவண்டா எங்க தலைவர பாத்து சந்தேக படுறது ???? Ella ப்லாக் kum padithhtu comment podaa time but namma thaladaa post podamaa viddaa udanthaan comment pannuran
suthan Canada

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//என்னாது!!!!! மாடரேஷன் எடுத்துட்டீங்களாஆஆஆஆ...இனி தங்கு தடை இல்லாம கும்மலாமாஆஆ... ஸ்டார்ட் ம்யூசிக் மக்களே.... :) //

ஆமாம் எங்களை கேக்கவும் ஆள் இருக்காது அதையும் மறக்க வேண்டாம் யுவரானர்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed Faaique

//ஆடு வந்திருந்தா அடிச்சு பிரியானி போட்டிருக்கலாம், மாடு வந்திருந்தா வண்டியாவது இழுத்திருக்கலாம், குதிரை வந்திருந்தா சவாரி போயிருக்கலாம், கழுதை வந்திருந்தா பொதியாவது சுமந்திருக்கும்.. ஒன்னுக்குமே உதவாத சிங்கம் வந்து என்ன பிரயோசனம் சார்???//

சொந்தம கமெண்ட் போட்டு இருந்தா பதில் சொல்லி இருக்கலாம்... இது எதோ ஒரு படத்துல சத்தியராஜ் சொன்ன மாதிரியே இருக்கே நிசமாவா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளங்காதவன்
//கொட்டாவி வருது.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

மச்சி!! கொட்டாவி வரலாம் உன்னை மாதிரி கெட்ட ஆவி வந்தா தான் தப்பு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//காப்பியடிச்சாவது பதிவு போட்டு கமெண்டு வாங்குற காலம் போய் இப்ப கமெண்டயே
காப்பியடிச்சாவது பதிவு போட வேண்டிய நிலம வந்துட்டா... :(//

உங்களை பாராட்டி கொடுக்கர கப்ப உங்க வீட்டு ஷோ கேஸ்ல வச்ச உங்க வீட்டுல காப்பி குடிக்க கப் இல்லாம அதை எல்லாம் வச்சி இருக்கிங்க அர்த்தமா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

M.F

//ஆமா.. உங்க ப்லாக்`ல உங்கள புகழ்ந்து காமெண்ட் போடுர ஆளுகல வேற எந்த ப்லாக்`லயுமே பார்க்க முடியுரதில்லையே!!!!

வந்த கமெட்ஸ்`அ பார்ர்கும் போது ஆச்சரியமா இருக்கு ஸார்.. எத்தன அக்கவுண்ட் வச்சி எப்படியெல்லாம் கமெண்ட் போடிரீங்கனு..//

கோலார் தங்க வயல்ல கிடைக்கிர மாதிரி தங்கம் உங்க வீட்டு தோட்டத்தில் கிடைக்குமா? அதுக்காக விட்டா கோலார்ல இருக்கவங்க எல்லாம் நைட்டு அவங்க வீட்டுல இருக்க தங்கத்த கொண்டு போய் கொட்டிட்டு காலையில் தோண்டி எடுக்கராங்க சொல்லுவிங்க போல... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//எதுக்கும்மா தற்கொலை முயற்சி.//

அளவுக்கு மீறினா அமுர்தமும் நஞ்சி சொல்றாங்க.

//வெங்கட்`இன் ஒரு பதிவ படிக்கிரது 10 விஜய் படம் பார்ப்பதற்கு சமன்..//

விஜய் படம் சிறந்த காமடி மற்றும் பொழுது போக்குனு ஊருக்கே தெரியும். என்னதான் விஜய் படத்த நக்கலடிச்சாலும் அதை பாக்காம இருக்கமா? எங்க ப்ளாக் அவ்வளவு நல்லாவா இருக்கு. தேங்க்ஸ்ஸ்ஸ்ஸ்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//அடிக்கிற எங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும்ல .. :)//

மொக்கையா கமெண்ட் போட்டு பல்பு வாங்கி அதுக்கு பீல் பண்ணி நீ தலையில் அடிச்சிகிறதுக்கு எல்லாம் நாங்களா பொருப்பு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//சிங்கம் ஏன் குதிக்குது.... நீங்கதானே குதிக்கனும்?//

அப்போ உன் ப்ளாக்ல என்ன பன்னிகுட்டியா எழுதிகிட்டு இருக்கு? ராஸ்ஸ்ஸ்ஸ்கல்.... :)

எஸ்.கே said...

டெரர் இப்படி பொங்கிட்டாரே!:-)

சிங்கம் குதிக்கும் பின்னே....
...... பொங்கும் முன்னே....

:-)))))

HVL said...

நீங்க வேலை மாறிட்டீங்கன்னு சொல்லவே இல்ல! அதுதான் இவ்வளவு பெரிய ப்ரேக்கா?

சரி இப்ப Zoo டிபார்ட்மெண்ட்டா? இல்ல சர்கஸ் டிபார்ட்மெண்ட்டா?

எங்க இருந்தா என்ன சிங்கம்
(அ)சிங்கம் தான்!

ரசிகன் said...

@terror
//உங்களை பாராட்டி கொடுக்கர கப்ப உங்க வீட்டு ஷோ கேஸ்ல வச்ச உங்க வீட்டுல காப்பி குடிக்க கப் இல்லாம அதை எல்லாம் வச்சி இருக்கிங்க அர்த்தமா... //

பரிசு கோப்பைய Show caseல வச்சா யாரு கேக்க போறா... வீட்டுக்கு வர்ற Guest எங்க அத கவனிக்காம விட்டுடுவாங்களோன்னு அதுல காபி ஊத்தி குடிக்க தந்தா, நக்கல் விட தான் செய்வாங்க..

samhitha said...

//காப்பியடிச்சாவது பதிவு போட்டு கமெண்டு வாங்குற காலம் போய் இப்ப கமெண்டயே
காப்பியடிச்சாவது பதிவு போட வேண்டிய நிலம வந்துட்டா..//
இத தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சொல்லுவாங்க :)

//பின்ன காந்தி ஜெயந்தி அன்னிக்கு கல்வீச்சு நடக்க கூடாதுன்னுதான் அடுத்த நாள் பதிவு போட சொல்லி இருக்கு.. :)//

அன்னிக்கு பதிவு போட்டா எல்லோரும் காந்திய மறந்துட்டு இங்க வந்து குவிஞ்சிடுவாங்கனு தான் அடுத்த நாள் போடுறார் :)

வெளங்காதவன் said...

///
மச்சி!! கொட்டாவி வரலாம் உன்னை மாதிரி கெட்ட ஆவி வந்தா தான் தப்பு.. :) ///

எலேய் டெரரு....

முடியல சாமி...

Shalini(Me The First) said...

வருக! வருக! வருக!

suthan said...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி

முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெத்டுது நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்ச இடம் காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிக்கும் பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சுநீரு நெலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீதானே
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆணையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் ஒன் மனச
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு

Vinodhini said...

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என..

Mohamed Faaique said...

தூக்கு தண்டனைய இல்லாமலாக்க சொல்லி போராட ஒரு கூட்டம் இருக்குர இந்த உலக்த்துல, வெங்கட் ப்லாக்`அ நிறுத்த சொல்லி போராட்டம் நடத்த யாருமே இல்லையா???

Mohamed Faaique said...

3 days more..

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!