சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 January 2010

சினிமா to அரசியல்..














மத்த நாடெல்லாம் வரைபடத்துல இருக்கு.,
இந்தியாவோ திரைப்படத்துல இருக்குன்னு
சும்மாவா சொன்னாங்க..?!

விஜய் கட்சி ஆரம்பிக்க போறார்..,
சினேகா அரசியலுக்கு வர போறாங்க..,
குஷ்பூ அடுத்த தேர்தல்ல நிற்க போறாங்க..!

என்ன இதெல்லாம்..?

" தமிழ்நாட்டோட தலைவிதி..!"

2011.ல முதலமைச்சர் கனவோட
ஏற்கனவே
27 பேர்
தமிழ்நாட்டுல சுத்திட்டு இருக்காங்க..

அதுல இவங்க வேற..

அரசியலுக்கு வர தகுதி
நடிக்க தெரிஞ்சா போதுமா..?

அருள் பிரகாஷோட ஒரு கவிதைதான்
ஞாபகத்துக்கு வருது..

"ஒரே மேடையில்
ஆடை மாற்றி நடிப்பது - நாடகம்..,
ஒரே ஆடையில்
மேடை மாற்றி நடிப்பது - அரசியல்..! "

காமராஜரும்., அண்ணாவும்
இருந்த அரசியல்
இன்னிக்கு கேலியா போயிடுச்சா..?

யோசி தமிழா.., யோசி..!
.
.

5 Comments:

Keerthi Kumar said...

இதுக்காகவே உலகம் சீக்கிரம் அழிந்திர்லாம்னு தோணுது

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் - திரைப்படத் துறையினர் வரக்கூடாது எனக் கூறுவது தவறு. வந்து - காலூன்றி - வெற்றியும் பெற்றால் தவறே இல்லை. எத்தனை முதல்வர்களைத் தந்தது திரையுலகம் - மறக்க இயலுமா ?

நல்வாழ்த்துகள் வெங்கட்

வெங்கட் said...

சீனா சார்..,
யார் வேண்டுமானாலும்
அரசியலுக்கு வரட்டும்.,
அதற்கான அனுபவம் பெற்று
வரட்டும் என்பதே என் கருத்து..,

ராஜகோபால் said...

//"ஒரே மேடையில்
ஆடை மாற்றி நடிப்பது - நாடகம்..,
ஒரே ஆடையில்
மேடை மாற்றி நடிப்பது - அரசியல்..! "//

பல ஆடையில் பல மேடையில்(வேர location பா) எதுவும் மாத்தாமால் நடிப்பது (சாரி நடப்பது) நம்ம "கரகாட்ட காவல்காரன்" டாகுடர் விஜய் மட்டுமே

Gayathri said...

kali kaalam vera enna solrathu