சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 February 2014

வாட்ஸ் அப்...!!!


என் Wife-வோட ப்ரெண்ட் ரேகா
புதுசா போன் வாங்கியிருக்காங்க..

அதனால நேத்து அவங்க ரெண்டு பேரும்
Whatsapp-ல ரொம்ப நேரமா சாட்டிங்..
சாட்டிங்.... சாட்டிங்...

அதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டு
இருந்துச்சு...

திடீர்னு ரேகா..

" ஏய் நிர்மலா.. அண்ணனுக்கு ( நான்தான் )
Whatsapp இருக்கா..?! "

" இரு பாத்து சொல்றேன்..!! "

" என்னடி இது.. டக்னு சொல்ல வேணாமா..?!! "

" உங்கண்ணனுக்கு மூளை இருக்கானு
கேட்டு இருந்தா டக்னு சொல்லியிருப்பேன்..
நீ Whatsapp இருக்கான்ல கேட்டே..?!! "

" ஙே..!! "

# தட் அடிப்பாவி மொமண்ட்..!!!!
.
.

3 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...

சேக்காளி said...

நிர்மலாக்கா மச்சானுக்கு மூளை இருக்கா?

விஸ்வநாத் said...

அப்போ அக்கா ஃபோன யூஸ்பண்ணி ரேகாவோட சாட் பண்ணது நீங்க இல்லே ?