சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

24 December 2011

ராஜபாட்டை ( ஒன் லைன் விமர்சனம் )ஆவ்வ்வ்வ்வ்வ்....! அவ்வ்வ்வ்..!!
( படம் முடிஞ்சா எழுப்பி விட மாட்டீங்களாப்பா..?! )
.
.

20 Comments:

Mohamed Faaique said...

சுட சுட கருத்துரை...

அவ்வ்வ்...... அவ்வ்வ்வ்....

Mohamed Faaique said...

///படம் முடிஞ்சா எழுப்பி விட மாட்டீங்களா.?!///

சத்தம் போட்டு அடுத்தவங்க தூக்கத்தையும் கெடுக்காதீங்க பாஸ்...

Lollu Guru said...

அவ்வளவ்வ்வ்வ்வ்வ்வு மொக்கயாவா இருக்கு.. திருட்டு VCD-ல கூட பாக்கமாட்டேன் நண்பா.

அனு said...

திருட்டு விசிடில படம் பாத்ததுக்கே இவ்ளோ அலப்பறைய?? :)

வெளங்காதவன் said...

படம் அமபூட்டு மொக்கையா????
#உம்ம மொக்க விமர்சனத்தைப் பாத்தா அப்புடித்தேன் தோணுது அப்பு........

Madhavan Srinivasagopalan said...

// அனு said... திருட்டு விசிடில படம் பாத்ததுக்கே இவ்ளோ அலப்பறைய?? :)//

ஃபிரண்டு வீட்டுல பாத்ததால கரண்டும் ஓசி.. டிவியும் ஓசி..

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

@ Mohamed.,

// சுட சுட கருத்துரை... //

ஹி., ஹி., ஹி...!!

எனக்கு சினிமா விமர்சனம் படிச்சிட்டு.,
கதை, க்ளைமேக்ஸ் எல்லாம் தெரிஞ்சிகிட்டு
படம் பார்க்க போறதுல இஷ்டமில்ல..

ஆனா படம் பார்க்க போறதுக்கு முன்னாடி..
நல்லா இருக்கா.? இல்லையான்னு மட்டும்
தெரிஞ்சிக்க நினைப்பேன்..

இந்த மாதிரி உயர்ந்த கொள்கை உடைய
என்னை மாதிரி ஆளுங்களுக்காக தான்
இந்த ஒன்லைன் விமர்சனம்.!

இதை தொடரவா.? வேணாமா..?

வெங்கட் said...

@ Mohamed.,

// சத்தம் போட்டு அடுத்தவங்க
தூக்கத்தையும் கெடுக்காதீங்க பாஸ்.... //

எல்லோரும் எந்திரிச்சி வீட்டுக்கு
போகணும்ல...!!

வெங்கட் said...

@ குரு.,

// அவ்வளவ்வ்வ்வ்வ்வ்வு மொக்கயாவா
இருக்கு.. திருட்டு VCD-ல கூட பாக்கமாட்டேன்
நண்பா. //

ம்ம்.. க்ரேட் எஸ்கேப்.. 50 ரூபா மிச்சம்.!

வெங்கட் said...

@ அனு.,

// திருட்டு விசிடில படம் பாத்ததுக்கே
இவ்ளோ அலப்பறைய?? :) //

எனக்கு தெரியும்..!

நான் முன்னணி சினிமா விமர்சகனா
வந்துடுடுவேனோன்னு பொறாமைல
பேசற மாதிரி தெரியுது...!

இராஜராஜேஸ்வரி said...

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மனசாட்சி said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


ராஜபாட்டை = தலைவலி

சேலம் தேவா said...

எஸ்கேப்.......thx தல... :)

NAAI-NAKKS said...

அப்பாடா ...என் கணிணி..ல்
டவுன்லோடு பண்ணுற ...
TIME,,,கரண்ட்,,,எல்லாம் மிச்சம்....

அது சரி ...நீங்க பாக்காம இருந்திருந்தா
பாடம் நல்ல ஓடி இருக்குமோ....
டவுட் ....?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே வெறும் போஸ்டரை பாத்ததுக்கேவா?

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// நீங்க பாக்காம இருந்திருந்தா
பாடம் நல்ல ஓடி இருக்குமோ....
டவுட் ....????? //

நான் எங்கே சார் படத்தை பார்த்தேன்.
அதான் பாதில தூங்கிட்டேன்ல..!

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோ .உங்களுக்கு எங்கள் கிறிஸ்மஸ்
வாழத்துக்கள் உரித்தாகட்டும் .

ViswanathV said...

ஒங்க BLOG க்கு வந்து நாங்க கஷ்டப்படறோ,
நீங்க அந்தப் படத்தப் பாத்து கஷ்டப்படறீங்க,
இதெல்ல ஒரு விசயமா பாஸ்.

Vinodhini said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....