சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 January 2010

கோடியில் ஒருவன்..?!?


" சொந்த
காசுல சூனியம் வெச்சிகிறது..! "

அப்படின்னா என்ன தெரியுமா..?
" ஆயிரத்தில் ஒருவன் " படத்துக்கு போறது..!

படத்தை முழுசா பார்த்திட்டு.,
Mental ஆகாம யார் இருக்காரோ..
அவருதான் நிஜமாலுமே
" ஆயிரத்தில் ஒருவன்..! "

படத்துக்கு " கோடியில் ஒருவன் " பேர்
வெச்சி இருக்கலாம்..
Atleast எம்.ஜி.ஆர். பட தலைப்பாவது
தப்பிச்சி இருக்கும்..!

இனிமே எம்.ஜி.ஆர் பட தலைப்பை
யாரும் பயன்படுத்த கூடாதுன்னு
யாரவது கேஸ் போட்டா கூட
பரவாயில்லை..

அவங்களுக்கு புண்ணியமா போகும்..!
.
.

7 Comments:

Unknown said...

கோடியில் ஒருவன்
super thalippu

Theju said...

படம் பாத்துட்டு வ‍‍ந்ததும் Soniya agarwal பக்கம் நியாயம் இருக்கும்னு தான் தோணுது. கோடியில் ஒருவன் - நிறைய பேரை ஏர்வாடியில் ஒருவன் ஆக்க எடுக்கப்பட்ட முயற்சி

Manish said...

after seeing this movie.i also join sonia agarwal team for his supporting form selva.

sonia how many stories(like this) did"t u heard from selva. ana kodumai sir

cheena (சீனா) said...

ஆயிரத்திக் ஒருவன் - படம் பார்த்தேன் - விமர்சனங்களையும் படித்தேன் - புதுமையாக ஒரு படம் எடுத்து திஅரியத்துடன் திரையிட்டமைக்கு பாராட்டுகள் தெரிவிக்க வேண்டாமா ? அது வெற்றிப் படமா - தோல்விப் படமா - தெரியாது (???) - இருப்பினும் ரசித்தேன்

நல்வாழ்த்துகள் வெங்கட்

mohan said...

Venkat,

What is your assessment about your writings? In my opinion "ஆயிரத்தில் ஒருவன்" is Selva's first step towards making an Adventure/Period Tamil movie like "The Mummy" etc. Of course there are mistakes and confusions, but I see evidences in the movie that he was forced to compromise for pleasing producers and distributors. Before bashing anybody wait one second and think.

வெங்கட் said...

@ மோகன்.,
உங்களுக்கு படம் பிடிச்சிருக்கு..!
எனக்கு பிடிக்கலை..!
இது என் கருத்து..
அவ்வளவே..!

ஒரு சின்ன சந்தேகம்..,
உங்களுக்கு ஒரு படம்
பிடிக்கலை..,
இப்போ அந்த படத்தை பற்றி
நீங்க என்ன கருத்து சொல்வீங்க..?

Mohan said...

வெங்கட்,

பிடிக்கலை என்றும், எதனால் பிடிக்கலை என்றும் சொல்வேன். கேஸ் போட வேண்டும், Mental ஆகி விடுவீர்கள், சொந்த காசுல சூனியம் வெச்சிகிறது, என்றெல்லாம் சொல்லமாட்டேன். These are called bashing. If you don't like the movie, crticize the movie, try to give constructive feedback. I appreciate that like others, you did not talk about Sonia Agarwal.

PS: I like all the movies.

வாழ்த்துகள்
Mohan