சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 December 2013

ஆதார்ர்ர்ர்ர்ர்...!!!


பேங்க்ல புதுசா ஒரு அக்கவுண்ட் ஓபன் 
பண்ண போனப்ப... 

" எங்கே உங்க ஐடி ப்ரூப் குடுங்க...! "

உடனே நானு என் " ஆதார் அட்டை"-ஐ 
குடுத்தேன்..

" இந்தாங்க...! "

வாங்கினவன்.. 

கார்டை பார்த்தான்... 
என்னை பார்த்தான்.. 

பாத்துட்டு...

" இந்த போட்டோல இருக்கறது 
நீங்கதாங்கறதுக்கு வேற எதாவது 
ஆதாரம் இருக்கா..?!! "

" டேய்ய்ய்ய்ய்ய்.................!!! "

.
.

4 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி வேற...? ஹா... ஹா...

சேக்காளி said...

அடடா வட போச்சே

s suresh said...

நல்லா கேட்டாங்க! என்னோட வோட்டர் ஐடியும் இப்படித்தான் இருக்கு!

ஸ்கூல் பையன் said...

உங்க பதிவை சுட்டு முகநூலில் போட்டிருக்கிறார்கள்...

https://www.facebook.com/photo.php?fbid=621123887947452&set=a.453694084690434.105544.453618181364691&type=1&theater