சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 August 2011

ஒரு சின்ன பிரேக்..!

கடந்த 10 நாளா நான் போஸ்ட் போடல..
"ஏன் போஸ்ட் போடலைன்னு..? "
யாராச்சும் கேப்பாங்கன்னு பார்த்தா..

உஹூம்.. யாருமே கண்டுக்கற
மாதிரி தெரியல..

அதான் நானே சுய விளக்கம்
குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..

தவிர்க்க முடியாத சில சொந்த வேலைகள் 
காரணமா போஸ்ட் போட முடியல...!!

இன்னும் கொஞ்சம் நாள் இப்படி தான்
இருக்கும்.. அது எத்தனை நாள்னு
இப்போதைக்கு சரியா சொல்ல முடியல..
( 10 நாளாவும் இருக்கலாம்.. 1 மாசமாவும்
இருக்கலாம்..)

இதுக்காக யாரும் ஓவரா சந்தேஷப்படக்கூடாது..
கண்டிப்பா கொஞ்ச நாள்ல வருவேன்....
பீ கேர் புல்...!!
.
.

18 Comments:

Anonymous said...

// 10 நாளாவும் இருக்கலாம்.. 1 மாசமாவும்
இருக்கலாம்.//
:O boss ipdi ellam adhirchi kudukadheenga
zero ku value illa so oru naal la vandhudunga

Madhavan Srinivasagopalan said...

நானும்தான்.. உங்க பிலாகுல கமெண்ட்டு போடல.... உங்களுக்கு ஒட்டு போடல..
நீங்களும் அதப் பத்தி கேப்பீங்கன்னு நெனைச்சேன்.. ஆனா நீங்க கண்டுக்கவே இல்லை..

இன்னும் கொஞ்சம் நாள் இப்படி தான்
இருக்கும்.. அது எத்தனை நாள்னு
இப்போதைக்கு சரியா சொல்ல முடியல..
( 10 நாளாவும் இருக்கலாம்.. 1 மாசமாவும்
இருக்கலாம்..)

Mohamed Faaique said...

எங்க டைம் பாஸ்`க்காக மொக்க போட்டுட்டு எவ்ளோ அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிச்சுட்டு இருந்த உங்களுக்கு இப்படி ஒரு நிலமையா??? அதுவும் இந்த வயசான காலத்துல.....

Mohamed Faaique said...

ஆகஸ்ட் மாதம் முடியும் முன்பு திரும்பி வந்து மொக்கை போட பிரார்த்திக்கிறோம்.

டிஸ்கி : நான் சொன்ன ”ஆகஸ்ட் மாதம்” அடுத்த வருசத்துல`னு நெனச்சிடு அவசரமா வந்துராதீங்க.. நான் சொன்னது அதற்கடுத்த வருசத்துல...

Mohamed Faaique said...

///சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!////

இந்த 10 நாள்`லதான் இத சரியா செஞ்சிருக்கீங்க....

nvnkmr said...

ithana naal Aug-15 thaana independence day
inime Aug-16 ah kondadalam pola
antha 10 naal 1 month kurathu 1 year 10 yera ah mara ethuna chance iruka nu nala josiyara parkanum:-)

உமர் | Umar said...

//பீ கேர் புல்...!!//

உங்களுக்கே சொல்லிக்கிட்டீங்களா?

HVL said...

//
ஏன் போஸ்ட் போடலைன்னு யாராச்சும்
கேப்பாங்கன்னு பார்த்தா.. உஹூம்..
யாருமே கண்டுக்கற மாதிரி தெரியல..
//
எங்களுக்கு ப்ரேக் கொடுத்திருக்கறீங்கன்னு நல்லாவே தெரியும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணன் ரிமாண்டுல இருக்கார், அதுனால யாரும் தேட வேணாம். அதுக்காக எல்லாரும் ஒரேடியா சந்தோசப்பட்டுக்காதீங்க, ஜெயில்ல அவரு பொலம்பல் தாங்கமுடியாம அவருக்கு மட்டும் கம்ப்யூட்டர்/நெட் வசதி செஞ்சுகொடுக்க போறாங்களாம்.....

Mohamed Faaique said...

//இது வேற கோ/////

ஒருவேல, ப்ளைட் இன்னும் லேண்ட் ஆகல்லையோ!!!!

suthan said...

We miss U! come quickly.

Lakshmi said...

வெயிட்டிங்கு.

RAMVI said...

//தவிர்க்க முடியாத சில சொந்த வேலைகள்
காரணமா போஸ்ட் போட முடியல...!!//
சரி.. சரி..

Zero to Infinity said...

இன்னுமா பிசி.....

முனைவர்.இரா.குணசீலன் said...

சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

விரைவா வாங்க நண்பா..

Vinodhini said...

ஒரு மாசமாகப்போகுது சார்.. :(

Zero to Infinity said...

"ஒரு சின்ன பிரேக்..!"....திருத்தம்...."ஒரு பெரிய பிரேக்"....சீக்கிரம் வாங்க சார்!...சிரிச்சு பல நாள் ஆகுது

Zero to Infinity said...

hellooooooooo mic testing...1 billion...2 billion...3 billion...