சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 December 2014

ஏக் காவ் மே...!!!


போன வருஷம் ஒரு ஜரிகை மிஷின்
வெச்சப்ப நான் ரொம்பவே யோசிச்சேன்..

ஏன்னா அதை நார்த் இந்தியன்ஸ் தான்
பார்த்துப்பாங்க..

அவங்க பேசற ஹிந்தி நமக்கு புரியாது.
நாம பேசற தமிழ் அவங்களுக்கு புரியாது..

எப்படி சமாளிக்க போறோம்.?

ஆனா எதோ ஒரு தைரியத்துல மிஷினை
வெச்சி., அவன்கிட்ட தட்டு தடுமாறி ஹிந்தி
பேச ஆரம்பிச்சேன்..

இப்ப நல்ல முன்னேற்றம்..

ஒரு வருஷம் ஆகிடுச்சில்ல..

# " ஹே சர்வேஸ்... கல் ஜல்தி ஆவோ
மே போல்தா., தும் கியா நஹி ஜல்தி
ஆயா..? "

" முதலாளி..!!! இனிமே நீ தமிழ்ல
சொல்லுது.. நான் தமிழ் கத்துகுது.. "

" ஙே..!!! "

டிஸ்கி : இதுக்கு எதுக்கு தமன்னா போட்டோனு
யோசிப்பீங்களே.... தெரியும்...

ஏன்னா....

தமன்னாவும் ஹிந்தி புள்ளதானே.. ( லாஜிக் )
.
.

2 Comments:

ராஜபாட்டை - ராஜா said...

செம லாஜிக் ....ஹீ..ஹீ..

Umesh Srinivasan said...

தமன்னா காவிக்கட்சியா? நீங்க அதான்னு தெரியுது # B J P - பயங்கர ஜொள்ளு பார்ட்டி !