சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 September 2014

தங்கச்சிடா....!!!!


கல்யாணத்துல.... 

" மச்சி... அந்த ப்ளூ கலர் சுடிதார் யாரு..? "

" தங்கச்சிடா... "

" சாரி மச்சி... அப்ப பக்கத்துல இருக்கற 
பிங்க் சுடிதார்...? "

" தங்கச்சிடா.. "

" மறுபடியும் சாரி மச்சி... அப்ப... மேடையில 
நிக்குதே... கிரீன் சுடிதார்..? "

" அதுவும் தங்கச்சிடா... " 

" அடேய்... உனக்கு மொத்தம் எத்தனை 
தங்கச்சிடா..? "

" ஹி., ஹி., ஹி.. இவ்ளோ நேரம் நான் 
தங்கச்சினு சொன்னது எனக்கில்ல மச்சி.. 
உனக்கு...!! "

" அட நாயே...! "
.
.

3 Comments:

Mohamed Faaique said...

// ஹி., ஹி., ஹி.. இவ்ளோ நேரம் நான்
தங்கச்சினு சொன்னது எனக்கில்ல மச்சி..
உனக்கு...!! //

வெங்கட் சின்னப் பையன்.. அதனால அவங்க எல்லாருமே அக்கா....

Anonymous said...

// ஹி., ஹி., ஹி.. இவ்ளோ நேரம் நான்
தங்கச்சினு சொன்னது எனக்கில்ல மச்சி..
உனக்கு...!! //

sing in the rain...........
I am soing....in the rain......

Anonymous said...

// ஹி., ஹி., ஹி.. இவ்ளோ நேரம் நான்
தங்கச்சினு சொன்னது எனக்கில்ல மச்சி..
உனக்கு...!! //

sing in the rain...........
I am soing....in the rain......