சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 August 2014

மேத்ஸ் டிரைனிங்..!என் சின்ன பையன் கோகுல்கிட்ட..

" இப்ப உன்கிட்ட 10 சாக்லேட் இருக்கு..
அண்ணனுக்கு 5 சாக்லேட் குடுன்னு
நான் சொல்றேன்.. அப்படின்னா... உன்கிட்ட
மீதி எத்தனை சாக்லேட் இருக்கும்..?! "

" 10 சாக்லேட் பா..!! "

" எப்படிரா..?!! "

" நான் தான் அண்ணனுக்கு 5 சாக்லேட்
குடுக்க மாட்டேனே..!! "

# கோகுல் ராக்ஸ்...  பாதர் ஷாக்ஸ்...!!
.
.

2 Comments:

Madhavan Srinivasagopalan said...

சரக்கு இல்லேன்னா என்னைய மாதிரி, blog எழுதுறத விட்டுட வேண்டியதுதான.. why this 'kolaveri', venkat ?

விஸ்வநாத் said...

well done; Super;