சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 September 2014

என்ன அங்கே சத்தம்..?!!!" என்னங்க.. இங்கே பாருங்க உங்க
சின்ன பையன் பண்ணின வேலையை.. "

" என்ன பண்ணினான்...?!! "

" School Diary-ல என் Sign-ஐ அவனே
போட்டுகிட்டான்...!! "

( அடப்பாவி...!!! )

" சரி.., சரி விடு... சொல்லி திருத்திக்கலாம்..!! "

" என்னங்க இவ்ளோ சாதாரணமா சொல்லிடீங்க..?! "

" பின்ன என்ன பண்ணனும்கிற..?!! "

" நாளைக்கு பெரியவனாயி.. போர்ஜெரி
எதுனா பண்ண ஆரம்பிச்சிட்டான்னா...!! "

" ஹேய்.. ரொம்ப ஓவரா கற்பனை பண்ணாதே...
இப்ப நானெல்லாம் போர்ஜெரி பண்ணிட்டா
இருக்கேன்..?! "

" அப்படின்னா..?!!! "

" ஹி., ஹி., ஹி... நானும்... 7th Std படிக்கும்
போது... எங்க அம்மா..... "

" ஆ...!!! "

" களவும் கற்று மற -னு பெரியவங்களே
சொல்லி இருக்காங்கல்ல...!! "

" எக்கேடோ கெட்டு போங்க...!!! "

# பெண்களால் புரிந்துகொள்ள முடியாது
ஆண்களின் அந்த அற்புதமான உலகத்தை..!!!
.
.

2 Comments:

‘தளிர்’ சுரேஷ் said...

ஹாஹாஹா! பாம்பின் கால் பாம்பறியும்!

Anonymous said...

ஹா ஹா ஹா.......... உண்மைய ஒத்துக்கவும் ஒரு தைரியம் வேணும் ............. !