
நானும், என் Wife-ம்..
துணிகடையில Saree
எடுத்திட்டு இருந்தோம்..
அப்போ Monki என்கிட்ட
சொல்லிச்சி..
( Monki = என் மனசு )
ஹி.,ஹி., ஹி..!
மனம் ஒரு குரங்குன்னு
சொல்லுவாங்கல்ல..
" வெங்கி., இப்படி சும்மா இருந்தா
எப்படி..? உன் ஏழாவது அறிவை
Use பண்ணி சீக்கிரம் ஒரு Saree
Select பண்ண வை...! "
" OK.. பண்ணிடவேண்டியது தான்..!! "
என் Wife-கிட்ட திரும்பி...
" ஏதோ ஒரு Saree சீக்கிரம் எடு..,
எப்படி இருந்தாலும் Exchange பண்ண
வருவோம்ல.., அப்ப நல்லதா
பார்த்து எடுத்துக்கலாம்.. ! "
Wife முறைச்சி-ing..
( சரி எதாவது தமிழ் Sentiment முயற்சி
பண்ணலாம்.. )
" நிர்மலா.. இந்த Blue கலர் Saree எனக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு..! "
" ஐயே.. நல்லாவே இல்ல.. "
" நம்ம தமிழ் பண்பாடு என்ன சொல்லுது
தெரியுமா..? "
" என்ன சொல்லுது..?? "
" புருஷனுக்கு எது பிடிச்சாலும்.,
அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..! "
" பைத்தியம் பிடிச்சா கூடவா..??!! "
" ????....!!!!!..?!.. "
.
. Tweet
