07 March 2010
" Petrol " லிட்டர் எவ்ளோ..??!!
இந்தியாவுல பெட்ரோல் விலை
எப்படி கணக்கிடறாங்கன்னு
ஒரு SMS வந்தது..,
( இது உண்மையான்னு தெரியாது..
ஆனா இப்போதைக்கு இதை
உண்மைன்னே வெச்சிப்போம்.. )
அடிப்படை விலை ( Basic Price ) -> : Rs 21.12
உள் நாட்டு வரி ( Excise Duty ) -> : Rs 13.80
கல்வி வரி ( Education Cess )- > : Rs 0.41
மதிப்பு கூட்டு வரி ( VAT ) -> : Rs 5.25
கச்சா எண்ணெய் சுங்க வரி -> : Rs 1.01
பெட்ரோல் சுங்க வரி -> : Rs 1.45
போக்குவரத்து செலவு -> : Rs 6.00
டீலர் கமிஷன் -> : Rs 1.00
விற்பனை விலை : Rs 50.07
21 ரூபாய் பொருளுக்கு நாம
கட்டுற வரி 29 ருபாய்..!
என்ன Tension ஆயிடீங்களா..?!
" ரோஜா செடியில முள்ளு இருக்கேன்னு
வருத்தப்படுறதை விட.,
முள்ளு செடியில ரோஜா பூத்து
இருக்கேன்னு நினைச்சி சந்தோஷப்படுங்க..! "
K.பாக்யராஜ் சார் இதை நமக்கு
சொல்லி தந்து இருக்காருல்ல..
இப்ப..,
நாம சரியான நேரத்துக்கு
ஆபீஸ் புறப்பட்டாலும்.,
போய் சேர அரை மணி நேரம்.,
ஒரு மணி நேரம்
லேட் ஆகுது..!
அவ்வளவு Traffic..!!
பெட்ரோல் விலை 50 ரூபாயா
இருக்கும் போதே
இந்த நிலைமைன்னா..,
பெட்ரோல் விலை 25 ரூபாயா
இருந்தா..?
நீங்க Road Cross
பண்ணுறதுக்குள்ள
Lunch Break வந்திடும்..
ஏன்.. Road வசதி செஞ்சு
குடுக்கலாம்லன்னு
நீங்க கேட்கலாம்..
நியாயம்தான்..
ஆனா..,
" இங்கே அரசியல் பேசப்படாது..! "
.
.
Tweet
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
Present pottukkaren
T.V.R சார்..,
வாங்க., வாங்க..,
நீங்க நம்ம Blog-க்கு
வர்றதே சந்தோஷம்..
So nice of u.. கெட்டதுலயும் ஒரு நல்லத தேடுறீங்க....
ஆனா இதே optimism ஐ dining table லயும் கடைபிடிப்பீங்களா?
சாம்பார் நல்லா இல்லன்னா.. wife கிட்ட.. "என் மேல உனக்கு தான் எவ்ளோ Love " நிறைய சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க
கூடாதுன்னு சாம்பார்ல உப்பள்ளி கொட்டி இருக்கியே.. " ன்னு சொல்லுவீங்களா?
"Yes" ன்னா She is very lucky... :-)
ரசிகன்..,
உங்களுக்கு பதில் சொல்லவே
நான் தனியா யோசிக்கணும் போல..
நிறைய Think பண்றீங்க..!
Carry On..
நாங்க அரசியல் பேசவே மாட்டோம்..,
சுரேஷ்..,
ஆங்.. அதுதான் எல்லோருக்கும்
நல்லது..
ஓஓஓஒ இப்படி எல்லாம் கணாக்குப் போட்டுப் பாக்கனூமா - எதுவும் வாங்கணும்னா
ம்ம்ம்ம்
சீனா sir..,
வேற என்னங்க பண்ண முடியும்
நம்மால..?
ஒரு ஆறுதல் தான்..
Post a Comment