20 March 2010
ஆர்வக் கோளாறு....!!
MCA சேர்ந்த புதுசுல
காலேஜ் Magazine-க்கு குடுக்க
ஆர்வக் கோளாறுல எழுதினது..!
Computer காதல்...!
----------------------
என் இதயத்தில் Install-ஆன
Software தேவதையே...!
தினமும் உன்னை பார்த்த
பின்பு தான் Boot ஆகிறேன்...!
Compact Disc போன்ற உன் முகம்
என் Video Memory-ல் எப்போதும்
மறைவதேயில்லை...!
Power Cut-லும் Work செய்யும்.,
UPS-ல் Connect செய்த System
அதுபோல்..,
என் சுயநினைவு இழந்தாலும்.,
உன் நினைவு மட்டும் இழப்பதேயில்லை..!
தினமும் நான் பார்க்கும்
பெண்களெல்லாம் என் RAM-ல்
கூட நிற்பதில்லை..,
ஆனால்.,
நீதானடி ROM-ன் ராணி..!
அன்புடன்
பாவா
S/o JAVA
பின் குறிப்பு :
இதை நான் எந்த பொண்ணுக்கும்
குடுக்கலை..,
அதான் காலேஜ் Magazine-லயே
வந்துடுச்சே..!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
நல்ல உவமை...
பழசானாலும் இனிக்குது...
வெங்கட் நீங்க ஏன் மத்தவங்க (Bloggers) மாதிரி General issues
(your views )எழுதறது இல்லை.
For Example :
Budget
Movie Review
Publication (Books)
Genera Knowledge...etc...
நீங்க உங்க வார்த்தையில் சொன்னா நல்லா இருக்கும்..
நீங்க ரொம்ப படிக்கனும்னு நினைக்கிறென்... சரியா...?
Try this... your blog will be more attractive and impressive than others...
All the best....
அய்யோ
//Budget
Movie Review
Publication (Books)
Genera Knowledge...etc...//
இதெல்லாம் வேணாம்...
இப்ப வரைக்கும் நல்லாத்தானா போய்கிட்டு இருக்கு...
Venkat unmaiya sollunga.. jana vukku evlo kaasu kodutheenga..
ஜனா..,
மத்தவங்கள ஏன் நாம Follow
பண்ணனும்..?
" நம்ம வழி.., தனி வழி..! "
இப்படி
நீதானே அடிக்கடி சொல்லுவ..!
இருந்தாலும் உன் யோசனைய
நான் ஏத்துக்கறேன்..
Future-ல Try பண்ணுறேன்.. OK..!!
பிரபு..,
கவலைபடாதீங்க..,
ரொம்ப Bore அடிக்கிற மாதிரி
எப்பவுமே எழுத மாட்டேன்..
சாஃப்ட்வேர் கவிதையா.
கலக்குங்க பாஸ்.
நல்லாயிருக்கு.
ரமேஷ்..,
இது காசு குடுத்து சேர்ந்த
கூட்டம் இல்ல..,
அன்பால சேர்ந்த கூட்டம்..!
செம பீலிங்கா இருக்குபா...!
அக்பர்..,
நன்றி பாஸ்..,
ஏற்கனவே கலக்கிகிட்டு
இருக்கிறவங்ககிட்ட
" கலக்குங்கன்னு " பேரு
வாங்கறதுன்னா சும்மாவா..?
என்னோட யோசனய எத்துக்கறேன்னு சொல்லாத...
கண்டிப்பா செய்... (You must)
நம்ம views எப்பவுமே கொஞ்சம் வித்தியாசப்படும்...
நீ தொட்டிருக்க கூடாது... தொட்டுட்டே இனிமே விடக்கூடாது.
I need you to post your views on general issues...
Definitely it will be a eye opener to your reader...
"Winners don't do different things"
They do things differently"... Courtesy "Shiv Khera"
Hope you will understand what I mean...
Mr. Prabhu " Let him touch the real height"
Please he can do in a betterway than others...
I know him betterthan anyone..."
ஜனா..,
Cool..!
ஏன் இவ்ளோ உணர்ச்சிவசப்படற..?!
நான் தான் எழுதறேன்னு
சொல்லிட்டேன்ல..
இப்பகூட பாரு SUN News,
தினத்தந்தி இதையெல்லாம் மாத்தி.,
மாத்தி பார்த்துட்டு இருக்கேன்...
கவிதைகள் மிகவும் புதுமை
நன்றி நண்பா
மிகவும் நன்றி கார்த்திக்..,
அப்பா காலேஜ்ல எத்தினி பேருக்கு மாக்ஸீன் வாங்கி வாங்கிக் கொடுத்தே - பதில் சொல்றாங்களான்னு எத்தினி பேரு பின்னால அலைஞ்சே - ம்ம் - இணையத்துலே - பதிவர்கள் தொடர் ஓட்டம்னு ஒண்ணு ஓடுது - பதின்ம வயது நினைவுகள் - அதுல உன்னச் சேத்துடரேன் - எழுது ஆமா சொல்லிப்புட்டேன்
சீனா சார்..,
Magazine காலேஜ்லயே
எல்லோருக்கும் குடுத்திட்டாங்க..
சும்மா ஒரு பஞ்சா இருக்கட்டுமேன்னு
அப்படி எழுதினேன்..
இப்படி வார்றீங்களே..!
பதின வயது நினைவுகளா..?
நான் புது பதிவர் எனக்கு இதை
பற்றி விவரம் தெரியாது..
என் வேலைகளுக்கு இடையே
பிற தளங்கள் பார்க்க
நேரம் இருப்பதில்லை..
அதனால் தெரியவில்லை..
கலக்குங்க
//நீங்க உங்க வார்த்தையில் சொன்னா நல்லா இருக்கும்..//
ஆஹா... இன்னுமா இவர இந்த உலகம்(!) நம்புது ?
Post a Comment