26 March 2010
ஒரு சேலையின் கதை...!
ஒரு ஆம்பளைக்கு எவ்ளோ
பொறுமை இருக்குன்னு
அவங்க Wife-கூட Saree எடுக்க
போகும்போது தெரிஞ்சிக்கலாம்...
நேத்து என் பொறுமைக்கு
சோதனை...!
நாங்க எடுக்க போனது
ஒரே ஒரு Saree...!
Rack-ல இருக்கிற எல்லா
Saree-யும் கீழே இறக்கியாச்சு..,
அஞ்சாறு Sarees பிரிச்சி
பார்த்தாச்சு..
ஒரு Saree-ஐ கூட என் Wife
Select பண்ற மாதிரி தெரியலை..
எனக்கு ஒரே யோசனை..,
ஒருவேளை என்னை தனியா
கூட்டிட்டு போயி " டின்னு "
கட்டுவாங்களோன்னு...!!
அதனால நானே ஒரு
நல்ல Saree-ஐ Select
பண்ணி குடுக்கலாம்னு
களத்துல இறங்கினேன்...!!
நான் : இந்த Blue Saree நல்லா இருக்கே..!!
Wife : அட., அது துணி சரியில்லைங்க...
நான் : அந்த Pink Saree..??
Wife : போன தீபாவளிக்கு எடுத்த
Saree இதே கலர்தாங்க..
எனக்கு அந்த Salesman-ஐ பார்த்தா
பாவமா இருந்தது..!
அவனுக்கு என்னை பார்த்தா
பாவமா இருந்தது...!
ஒரு மணி நேரம் கழிச்சி.,
ஒரு வழியா என் Wife-க்கு
ரெண்டு Sarees பிடிச்சிருந்தது...
ஒன்னு முதல்ல காட்டின Saree.,
இன்னொன்னு அங்கே
தொங்கவிட்டிருந்த Saree...
ரெண்டுல எது Best..??
சின்ன Confusion..
அப்ப
பக்கத்தில இருந்த ஒரு Aunty
அந்த ரெண்டு Sarees-ஐ காட்டி,,
" அந்த பிஸ்தா கலர் Saree
குடுங்க பார்க்கலாம்..!! "
Wife : இல்லீங்க அதை நான்
Select பண்ணிட்டேன்..
( எப்போ..?? இப்பத்தான்...!! )
அந்த Aunty-க்கு ஒரு Thanks...!!
வீட்டுக்கு வந்ததும்
நான் பண்ணின முதல் வேலை..,
Bill-ஐ ஒளிச்சி வெச்சதுதான்...
" லைட் வெளிச்சத்துல கலர்
சரியா தெரியல..,
மாத்த போகணும்னு
சொல்லிட்டா வம்புதானே..!! "
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
25 Comments:
உன் கதைய கேட்டா எனக்கு அழுகையா வருது...
நல்ல காலம்
நான் இதுவரைக்கும் "saree" எடுக்க உன் தங்கச்சியோட போனது இல்ல...
இனிமே தான் தெரியும்...
ஜனா..,
ஹா., ஹா., ஹா..,
April-ல தங்கச்சி துபாய்
வர்றாங்க இல்ல...!
துபாய்ல ஒரு மணி நேரம்
Select பண்ண விடுவாங்களா..??
ஹா ஹா ஹா
ஜாடிக்கு ஏத்த மூடி
மலேசியா..,
நன்றி..,
யாரப்பா அது மலேசியாவுல
இருந்து..
" ஊரை சொன்னாலும்
பேரை சொல்லக்கூடாதுங்கறது "
இது தானா..?
பாஸ் ,நீங்க சொல்றது தப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!
பேரை சொன்னாலும் ஊரை தான் சொல்ல கூடாதுன்னு
பெரியவங்க சொல்லுவாக !!!!
மலேசியா..,
அப்ப மலேசியாங்கிறது
உங்க பேரா..!!
அப்ப நீங்க எந்த ஊரு..??
நான் வெங்கட் நு பேர் வச்சுருக்கிரவங்களுக்கு
என் பேர் சொல்லுறது இல்ல
he he he
//அப்ப
பக்கத்தில இருந்த ஒரு Aunty
அந்த ரெண்டு Sarees-ஐ காட்டி,,
" அந்த பிஸ்தா கலர் Saree
குடுங்க பார்க்கலாம்..!! "
Wife : இல்லீங்க அதை நான்
Select பண்ணிட்டேன்..
( எப்போ..?? இப்பத்தான்...!! )
அந்த Aunty-க்கு ஒரு Thanks...!!
//
inthu Thavasi padaththula varra commedy thaana? Ayya venkat mattikkittaar.
irunthaalum venkat sonnaale azhaguthaan.
என்னா தல இதுக்கே மெர்சலாயிட்ட , உனக்கு நடந்தது பத்து பிரசன்ட் தான் , இன்னும் எவ்வளவு இருக்கு
எனக்கு அந்த Salesman-ஐ பார்த்தா
பாவமா இருந்தது..!
அவனுக்கு என்னை பார்த்தா
பாவமா இருந்தது...!
யார் யாரை மிஞ்சினார்கள் அதை சொல்லலையே...
அந்த பிஸ்தா கலர் Saree
குடுங்க பார்க்கலாம்..!! "
Wife : இல்லீங்க அதை நான்
Select பண்ணிட்டேன்..
உண்மைத்தாங்க...நாம் செலெக்பண்ணிவைத்திருப்பதை மற்றவர் கேட்கும்போது, திடிர்னு ஒரு அட்ரக்ஸன்...ஆகா இது நல்லா இருப்பதனால்தானே கேட்க்கிறார்கள் என்று...sometime it happens like this..so, fact...தெய்வம்போல வந்து காப்பாத்தி இருக்கிறாங்க ஆன்டி...பொன்....
நான் வெங்கட் நு பேர் வச்சுருக்கிரவங்களுக்கு
என் பேர் சொல்லுறது இல்ல
அப்ப எனது பெயர் பொன்...எனக்கு சொல்லுங்களேன்...
( பாட்சா ஸ்டைலில் படிக்கவும் )
என் பேரு வெங்கட்..,
எனக்கு இன்னொரு பேரு
இருக்கு...,
ஆனா.,
அதை நான் மலேசியாவுல
இருக்கறவங்களுக்கு
சொல்லுறதில்ல...
ரமேஷ்..,
இன்னும் சின்ன குழந்தையாவே
இருக்கீங்களே..!
அதென்ன தவசி படம்..
இது தினம்., தினம் ஒவ்வொரு
ஜவுளி கடையிலும் நடக்கிறதுதான்..
மங்குனி..,
அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..,
எவ்வளவோ பண்ணிட்டோம்..
இதை பண்ண மாட்டோமா..!!
பொன்..,
நீங்க சொல்லுறது சரி..
மத்தவங்க நாம் Select
செஞ்சி இருக்கறதை
கேட்கறப்ப..,
அந்த பொருள் மேல
தனி Attraction வர்றது
இயற்கை...!
மலேசியாகிட்ட நீங்களே
பேரை கேட்டு.,
அப்புறமா எனக்கு சொல்லுங்க..
photo is so opt...i have a doubt...
you are not see there...
பெயரில்லா..,
அங்கே முதுகு காட்டி
உக்கார்ந்து இருக்கறது
யார்னு நினைக்கறீங்க..?
bava..irunga akka kitta solren.. akka'vukkuke bun'nu kudukkuringala.. innum rendu saree seththu edukka solren namma ooru pandigaiku... adhan ungalukku punishment...
கிரிஷ்..,
இன்னும் ரெண்டு என்ன
நாலு Sarees எடுத்து குடுக்ககூட
நான் ரெடி..!
அதுக்கு நாலு கடை ஏறனுமே..
அதுக்கு தான் யோசிக்கிறேன்..!
ம்ம்.. மருந்து கடை..மளிகை கடை, சலூன் கடை, சேலை கடைன்னு எங்க போனாலும் உங்களுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிடுது.. எங்களை சிரிக்க வைக்க.. சமையல் கட்டுக்கும் ஒரு நடை போய்ட்டு வாங்க.. என்னைக்காவது போகற A/C show room எவ்வளவோ betterன்னு தோணும்...
ரசிகன்..,
ஹா., ஹா., ஹா..,
அஹா சமையல்கட்டு..,
இந்த Matter புதுசா இருக்கே..
வெங்கட்..,
இதை வெச்சு ஒரு
பதிவு எழுத முடியுமான்னு
Try பண்ணுபா..
போயும் போயும் ஒரு மணி நேரம் செலவு பண்ணினதுக்கு இவ்வளவு பில்டப்பா? ரொம்பத் தான்.
வெங்கட்டு
இதெல்லாம் சகஜம்பா - இன்னும் பழகலியா - அது சரி
அனாமிகா.,
ஹும்..,
" ஒரு ஆம்பளையோட கஷ்டம்
இன்னொரு ஆம்பளைக்குத்தான்
தெரியும்னு "
சும்மாவா சொன்னாங்க..!!
சீனா சார்..,
பழகிதானே ஆகணும்..!
@ Cheenaa==
ஆமாம் சார்.. அவருக்கு அனுபவம் கம்மி..
Post a Comment