23 March 2010
இது எந்த ஊரு Dictionary..?? Part - 1
* அம்பயர் : பவுலரோட Cap.,ஸ்வெட்டர்
இதெல்லாம் வாங்கி வெச்சிக்கிறதுக்காக
Stump-க்கு பின்னாடி நிக்கிறவர்..
* செல் போன் ( Mobile) : பாட்டு கேட்க.,
படம் பிடிக்க உதவும்.,
முக்கியமான Call வரும் போது
" Low Battery " காட்டும் சாதனம்...!
* குப்பை லாரி : ஒரு இடத்துல இருக்கிற
குப்பைய அள்ளி.., ஊர் முழுக்க
போட்டுட்டு போற வண்டி...
* அரசியல்வாதி : பணக்காரர்களிடம் நோட்டையும்.,
ஏழைகளிடம் ஓட்டையும் வாங்கிக்கிறவர்..
* Exam Hall : எதெல்லாம் நமக்கு தெரியாதுன்னு
தெரிஞ்சிக்கிற இடம்....
* சாமியார் : எல்லாம் அறிந்தவர்..
( Camera இருக்கிறதை தவிர...! )
* கிரிக்கெட் Commentator : ஆடிய காலங்களில்
கட்டை போட்டவர்..,
இப்போது பலருக்கு அதிரடியாய்
ஆடுவதை பற்றி Idea கொடுக்கிறவர்..
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
Libraryல இருந்து லூசு மாதிரி சிரிச்சிட்டிருக்கேன்.
கோடை கால சூரியனை விட கோகுலத்தில் சூரியன் செம HOTங்க.. Dictionaryயை படிச்சி மண்டை காய்ஞ்சிடுச்சி.. Exam hallக்கான explanation.. பின்னிடீங்க...
நல்ல விளக்கங்கள்.
நீங்க கலக்குறீங்க வெங்கட்.
வாழ்த்துக்கள்...
it's very good
அனமிகா..,
சிரிச்சிட்டு இருக்கேன்னு
சொன்னா போதுமே...!
அப்புறம் நம்ம பதிவை படிச்சிட்டு
சிரிக்கிறவங்க எல்லாம் லூசுன்னு
ஆயிடாதா..?
ரசிகன்..,
நன்றி..
அதை விளக்கம்னு சொல்லுறதை விட
அனுபவம்னு சொல்லலாம்..!!
ஜனா..,
ரொம்ப Thanks..
Manish..,
Thanks..
என்ன ரொம்ப நாளா
ஆளையே காணோம்..?
Exam Hall : எதெல்லாம் நமக்கு தெரியாதுன்னு
தெரிஞ்சிக்கிற இடம்....
super matter.
//Libraryல இருந்து லூசு மாதிரி சிரிச்சிட்டிருக்கேன்.//
Anaamika-- Venkat blogs a padichaa loosu maathiri enna, loosaave aayidalaam
ரமேஷ்..,
ரொம்ப நல்லவர்னு
சொன்னீங்களே..!
ஒரு சின்ன பையனை
இப்படி கலாய்க்கறீங்களே..!!!
take it easy boss
Ramesh,
Cool :-)
ஓ இது வெங்கட்டின் அகராதியா - பலே பலே அம்பயர் குப்பை லாரி சாமியார் கிரிக்கெட் - இதெல்லாம் சூப்பர் - கலக்குய்யா நீ சும்மா
சீனா சார்..,
நன்றி..
உங்க ஆதரவு இருந்தா
கலக்கிகிட்டே இருக்கலாம்..!
Very nice.. Especially commentator one..
Padhu..,
ரொம்ப நன்றி..
True Ramesh sir
அனாமிகா.,
நடத்துங்க., நடத்துங்க..!
nalla asaththal..
vaalththukkal..
Last one..
வெரி வெரி நைஸ்..
Post a Comment