13 March 2010
IPL கிரிக்கெட்டும்., மாணவர் எதிர்காலமும்..?
IPL ஆரம்பிச்சாச்சு..,
அதுக்கு முன்னாடியே Examz
ஆரம்பிச்சாச்சே...!
மாணவர்கள் நிலைமை...?
இதை பத்தி IPL Chairman
லலித் மோடிகிட்ட கேட்டா
அவரு என்ன சொல்லுவாரு...?
" வாழ்க BCCI..,
வளர்க IPL..,
முடிந்தால் Pass ஆகட்டும்
மாணவர்கள்..! "
முக்கியமான Examz நடக்கும்
போது., இந்த போட்டிகள்
அவசியமா..?
ஒரு சமூக அக்கறை வேண்டாமா..?
என்னது சமூக அக்கறையா..?
முதல்ல அது
அரசியல்ல இருக்கா..?
ஆன்மீகத்துல...?
சினிமாவில..?
தொலைகாட்சியில...?
அப்புறம்.,
அதை நாம கிரிக்கெட்ல
மட்டும் எதிர்பார்த்தா..,
அது நம்ம தப்பு தான்..!
பணம்தான் பிரதானம்னு
ஆனபிறகு..,
சமூகமாவது..! அக்கறையாவது..!
எனக்கு ஒரு சின்ன வருத்தம்..,
IPL போட்டிகள்
Mar - Apr-ல தான்
வரப்போகுதுன்னு போன
வருஷமே தெரியும்..!
ஆனாலும்..,
அதை “ தள்ளி வைங்கன்னு..! “
ஒரு ஊசி பட்டாசு கூட
நம்ம நாட்டுல எங்கேயுமே
வெடிக்கலையே..!
ம்ம்ம்...
ஒருவேளை.,
+2-ல Pass Percentage
குறைஞ்சிட்டா..,
அதுக்கு காரணம்
நித்யானந்தாவா..?
IPL-லான்னு..?
அதுக்கு அப்புறம் பேசி
என்ன ஆகபோகுது..?!
பின் குறிப்பு :
மாணவர்கள் என்பது Students
என்ற Meaning-ல் கையாளப்பட்டுள்ளது..
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
கிரிக்கெட் திருவிழா மட்டுமா... மாரியம்மன் பண்டிகை.. மாமா வீட்டு கல்யாணம்னு எல்லாம் Exam time ல தான் வரும்.. மன உறுதிக்கான test னு எடுத்துக்க வேண்டியதுதான். [லலித் மோடிக்கு தமிழ் தெரிஞ்சிருந்தாலாவது இந்த இடுகையை forward பண்ணி இருக்கலாம். Just miss..]
dont tees ipl
அதெல்லாம் சரிதான் - பரீட்சை நேரத்துலெ என்ன என்னவெலாமோ நடக்குது - பரவால்ல - ஆமா அதெனன் திடீர்னு ஒரு கரிசனம் அவங்க மேல - கடசில உள்குத்து புரில - மாணவர்கள்ணா ஸ்டூடண்ட்ஸ்ன்னு
ரசிகன்..,
சரியா சொன்னீங்க..,
எங்க ஊரு பண்டிகை என்
Exam சமயத்துல தான் வரும்..
" கூழுக்கும் ஆசை..,
மீசைக்கும் ஆசை " கதை தான்..
மணிவண்ணராஜ்..,
நல்லா படிங்க அதை
இன்னொரு தரம்..,
நான் IPL-ஐ தப்பு சொல்லலை..,
வெச்ச Time தான் தப்புன்னு
சொல்லி இருக்கேன்..
சீனா சார்..,
எல்லாம் ஒரு Safety-க்கு
தான்..
இப்போ IPLல த்ள்ளிவச்சீட்டா மட்டும் எல்லோரும் நல்லா MARK வாங்கீட்டாலும்...ஏன் இப்டி...
வெங்கட்... போதும் பொதுநலம்...
Every body knows what to concentrate and when to concentrate...
ஜனா..,
Class-ல உக்கார்ந்திட்டு சின்ன
Transistar-ல Commentary கேட்ட
காலம் எல்லாம் மறந்து போச்சா..?!
யார் எப்படியோ..,
ஒரு வேளை நான் படிச்ச
காலத்தில இந்த மாதிரி
இருந்திருந்தா..,
நான் எடுத்த கம்மி மார்க்கு.,
இன்னும் கம்மி ஆயிருக்கும்..
நல்ல வேளை..,
நான் தப்பிச்சேன்..!
Post a Comment