சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 February 2014

வெச்சிட்டாங்கய்யா ஆப்பு...!!!


Facebook-ல பொண்ணுங்க 
சாட் பண்ணினாங்களா.. 
சாட் பாண்ணினோமா.. 

நம்பர் குடுத்தாங்களா.. 
பேசினோமான்னு இருக்கணும்..

அதை விட்டுட்டு பொண்டாட்டிக்கு 
Introduce பண்ணி வெக்கறது, அவங்க 
ரெண்டு பேரையும் பேச வெக்கறது 
இதெல்லாம் செஞ்சீங்க... ஆப்புதாண்டி..

" நிர்மலா.. இதோ பாரேன்... இவங்க 
தான் என் FB ப்ரெண்ட் சுஜாதா...!! " 

" ஹாய் சுஜாதா..!! "

" ஹாய் நிர்மலா..!! " 

அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு 
இருந்தாங்க... பேச்சு அப்படியே 
காஸ்ட்யூம் பத்தி திரும்பிச்சு... 

" சுஜாதா.. எனக்கு சேரீஸ் தான் 
ரொம்ப பிடிக்கும்..!! " 

" அப்படியா நிர்மலா... எனக்கும் தான்..!! " 

" என்கிட்ட 100 சேரீஸ் இருக்கு..!! "

" என்கிட்ட 320 சேரீஸ் இருக்கு....!!! " 

என்ன்னாங்க....................!!!!

# ஆஹா.. மாப்பு வெச்சிட்டாங்கய்யா 
ஆப்பு...!!! 
.
.

6 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... சிரமம் தான்... ஆனால் உண்மை...

Unknown said...

சொந்த காசில பவர் ஸ்டார் படம் பக்கிர மாதிரி....

”தளிர் சுரேஷ்” said...

நல்லா வைக்கிறாங்கப்பா ஆப்பு!

”தளிர் சுரேஷ்” said...

நல்லா வெச்சாங்கய்யா ஆப்பு!

Unknown said...

ஆமாம்

Unknown said...

ஆமாம்