30 July 2014
ஓ... ப்ரியா.. ப்ரியா..!!!
காலைல என் ப்ரெண்ட் ஆனந்து போன்
பண்ணியிருந்தான்..
பேசிட்டு இருக்கும் போது....
" டேய்... ஸ்கூல் படிக்கறப்ப நானும், ப்ரியாவும்
லவ் பண்ணினோமே.. உனக்கு தெரியாதா..?!! "
" அடப்பாவி.. இது எப்படா நடந்துச்சு..?!! "
" ஹி., ஹி., ஹி.. நான் ப்ரியாவை லவ்
பண்ணினேன்..,
ப்ரியா பிரகாஷை லவ் பண்ணிச்சு..!! "
" த்த்தூ..!! "
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
1 Comments:
ஆகமொத்தத்தில ப்ரியா ஃப்ரீயா இல்லன்னு புரியுது......
Post a Comment