14 March 2014
அலெக்சாண்டரின் குதிரை...!!!
பையனை LKG அட்மிஷன் பண்ண
போனப்ப என் பொது அறிவை (?! )
சோதிச்சாங்க..
" Alexander குதிரை பேர் என்ன..? "
" தெரியாது..! "
" இது கூட தெரியலை., உங்க பையனை
எப்படி எங்க ஸ்கூல்ல சேர்த்தறது..?? "
" எங்க பக்கத்து வீட்டு நாய் பேர் தெரியுமா
உங்களுக்கு..? "
" தெரியாது.. "
" இந்த தெரியாதுக்கும்., அந்த தெரியாதுக்கும்
சரியா போச்சு.. இப்ப சேர்த்துக்கோங்க.. "
" ???!!!?? "
# ஹே.. யார்கிட்ட...
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அதானே...!
இடம் கிடைத்ததா...?
அவர்கிட்ட 10 குதிரை இருந்திச்சு எதை கேக்குறீங்க??
அட்மிசன் கெடச்சுட்டுங்களா?
இப்படியெல்லாம் பதில் சொன்னா அட்மிசன் கிடைக்குமா? ஆனா நெத்திஅடி!
Post a Comment