04 March 2014
இந்த பக்கம் நானு.. அந்த பக்கம்..?!!
" ஏங்க நீங்க Fake Id தானே..!! "
" ஐய்யய்யோ... இல்லங்க... நான்
நிஜமாலுமே பொண்ணு தான்..! "
" எப்படிங்க நம்பறது..?! "
" இருங்க என் போட்டோ அனுப்பறேன்..!! "
( போட்டோ வருகிறது...!! அதில் ஒரு பெண்
சிரித்து கொண்டு இருக்கிறார்.. )
" இது யார் போட்டோங்க..?!! "
" ஏன்..? என் போட்டோ தான்..! "
" இப்படி எல்லாம் என்னை ஏமாத்த
முடியாது..?!! "
" அப்ப உங்க மொபைல் நம்பர் குடுங்க
கால் பண்றேன்..!! "
நம்பர் தரப்படுகிறது... உடனே காலும்
வருகிறது...
" ஹலோ...!!! " ( பெண்குரல் )
" ஹலோ..!! "
" இப்பவாச்சும் நான் பொண்ணுன்னு
நம்பறீங்களா..!? "
" ஐ.. உங்களுக்கு மிமிக்ரி கூட தெரியுமோ..?
" போய்யா யோவ்...!!! "
( கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ..!?!! )
டிஸ்கி : " நீங்க Fake Id-யானு " கேட்டா நிஜமான
பொண்ணுகளுக்கு கோவம் வரும்..!!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
ஹா... ஹா... நல்ல கண்டுபிடிப்பு...!
இத்தால் தாங்கள் சமூகத்திற்கு சொல்ல விரும்புவது???
வணக்கமுங்க!கலை ஒங்கள அறிமுகப்படுத்தினதால வந்தேன்.///சூரியனுக்கு ஏனுங்க டார்ச் அடிக்கணும்?அமாவாசை அன்னிக்கெல்லாம் ஏன் அங்க போறீங்க?
Post a Comment