சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 February 2014

சல்யூட்... ராம்ராஜ்க்கு சல்யூட்..!!!



போன வாரம் ராம்ராஜ் வேஷ்டி கம்பெனில 
இருந்து போன் பண்ணியிருந்தாங்க.. 

" என்ன விஷயம் சொல்லுங்க..!! "

" சார்.. எங்க புது ராம்ராஜ் வேஷ்டி 
டி.வி விளம்பரத்துல நீங்க தான் 
நடிச்சி குடுக்கணும்..!! " 

" அப்ப விளம்பரத்துல இருந்து ஜெயராமை 
தூக்க போறீங்களா..!? " 

" இல்ல சார் அவரும் இருக்காரு..!! " 

" அவரும் இருக்காரா.??!!! " 

" ஆமா சார்... நீங்க வைட் & வைட்ல 
வேஷ்டி கட்டிட்டு முன்னாடி நடந்து வருவீங்க..
அப்ப சல்யூட்... ராம்ராஜ்க்கு சல்யூட்னு 
தீம் மியூசிக் வரும்..... "

" ஓ.கே..!! " 

" அப்ப ஜெயராம் Pant, Shirt போட்டுட்டு 
உங்களுக்கு P.A-வா வருவாரு..!! " 

ஆனா.. நான் ஒத்துக்கலையே.. 

# ஆம்பளை P.A-வாம்ல..!!!!
.
.

3 Comments:

Madhavan Srinivasagopalan said...

நீங்க இன்னுமா பிலாகுல எழுதிட்டு இருக்கீங்க..?

சேக்காளி said...

யாத்தாடி

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...