சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 April 2011

Power இப்போ Cut..!!















திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல
எல்லாம் பவர் கட்டானா என்ன
பண்ணுவாங்க...

அமெரிக்கா : எதாவது Terrorist Attack-ஆ
இருக்குமோன்னு பயந்து போயிடுவாங்க.
Friends-க்கு போன் பண்ணி என்ன
மேட்டர்னு கேப்பாங்க..

ஜப்பான் : வீட்டுக்கு வெளியே ஓடி
வந்து எட்டி பார்ப்பாங்க.. சுனாமியா
இருக்குமோன்னு..

இங்கிலாந்து : வீட்ல எதாவது Fuse
போயிடுச்சான்னு Check பண்ணுவாங்க.

பிரான்ஸ் : EB Office-க்கு போன் போட்டு
என்னாச்சுன்னு கேட்டு, கன்னா பின்னான்னு
சத்தம் போடுவாங்க..

நம்ம இந்தியாவுல.,
அதுவும் நம்ம தங்கத் தமிழ்நாட்ல
எப்படின்னா..

நிகழ்ச்சி 1 :

EB Office முன் ஒரு பெரும் கூட்டம்..

ஆபீஸர் : யோவ் என்னாய்யா இது..!
கரண்ட் கம்பம் சாஞ்சி ஒரு வாரமாகுது
இப்பதான் வந்து Complaint குடுக்கறீங்க..
இவ்ளோ நாள் கரண்ட் இல்லாம
என்னய்யா பண்ணிட்டிருந்தீங்க..?

மக்கள் : ஹி., ஹி., ஹி.. பவர் கட்னு
நினைச்சோம்ங்க..

நிகழ்ச்சி 2 :

" என்னடா மாப்ள இன்னிக்கு
கரண்ட் கட் ஆகவே இல்ல..? "

" ஊருக்குள்ள எதாவது Function-க்கு
எம்.எல்.ஏ , மந்திரின்னு யாராச்சும்
வந்திருப்பாங்கடா..!! "

டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!! :(

டிஸ்கி 2 : தமிழ்நாட்டின் மின்தேவையை
பூர்த்தி செய்ய முன்கூட்டியே பல திட்டங்கள்
போடாத முன்னாள் ஆட்சியாளர்களான

வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
.
.

50 Comments:

suresh said...

எல்லா நாடு வருஷத்துக்கு ஒரு நாள் அதுவு ஒரு மணி நேரம் கரண்ட்ட கட் பண்ணிட்டு
global warming வராம தடுக்குறோம் அப்படின்னு சீன் போடுறாங்க...
ஆனா நாம அதுவு தமிழ் நாட்டுல தினமும் 3மணி நேரம் கரண்ட் கட் பண்ணி
சாதனை பண்ணிகிட்டு இருக்காங்க....
இது யாராவது கண்டுக்கறாங்க....
நல்லதுக்கே காலம் இல்ல.....
டிஷ்கி(இப்படினா என்னானே தெறியாது):
எதயும் பாஸிட்டீவா திங் பண்ணானும் வெங்கட் அண்ணே....

karthikkumar said...

டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!! :(///

சரி விடுங்க எதோ கொஞ்ச நேரமாவது உங்கள பதிவு போட விடாம செஞ்சதுக்கு அவங்கள பாராட்டித்தான் ஆகணும் ....:))

இம்சைஅரசன் பாபு.. said...

//முன்கூட்டியே பல திட்டங்கள்
போடாத முன்னாள் ஆட்சியாளர்களான

வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//
ஹ ..ஹா ...மக்கா இது தான் டாப் ....

Speed Master said...

ஆமாம் நானும் ஆதாம் ஏவாலை கண்டிக்கிறேன்

பொ.முருகன் said...

பவர்கட்டைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்காத திருவள்ளுவரையும் நான் கண்டிக்கிறேன்.

ராஜி said...

எப்படியோ!! ஒரு மெசேஜை அங்க இங்க பட்டி, டிங்கரிங் செஞ்சு ஒரு பதிவா தேத்தியாச்சு!!?.

ராஜி said...

உங்க நண்பர்கள், VKS மெம்பர்கள், உங்க மனைவி, மகன், மெசேஜ் இல்லாம ஒரு பதிவு போடுங்களேன். எங்களுக்கு படிக்கனும்னு ஆசையா இருக்கு.

ராஜி said...

டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது.
>>
எழுத்தை key board ல‌ தேடி தேடி டைப் பண்ண இந்நேரமாச்சுனு எங்களுக்கு தெரியாதா?

Mohamed Faaique said...

//அமெரிக்கா : எதாவது Terrorist Attack-ஆ
இருக்குமோன்னு பயந்து போயிடுவாங்க///

ஏதாவது Terrorist இல்லீங்க... direct'ஆ அல் கைதா (உஸாமா பின் லாதின்) பண்ணின சதி’ன்னு சொல்லிருவாங்க...

///ஜப்பான் : வீட்டுக்கு வெளியே ஓடி
வந்து எட்டி பார்ப்பாங்க.. சுனாமியா
இருக்குமோன்னு..///

சுனாமி வீட்டு முன்னடி உள்ள மெயின் ரோடுலதான் வலம் வருமா?

சேலம் தேவா said...

//வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//

கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன். தல..இந்த ரெண்டு படம் மட்டும்தான் பாத்திங்களா..?! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆற்காட்டார் வாழ்க. உங்களை பதிவு போட விடாம எவ்ளோ தடங்கல் பண்ணியும் பதிவு போட்டிருக்கேங்கன்னா எம்புட்டு கொழுப்பு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேலம் தேவா said...

//வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//

கன்னாபின்னான்னு வழிமொழிகிறேன். தல..இந்த ரெண்டு படம் மட்டும்தான் பாத்திங்களா..?! :)//

அட படம் பார்த்தா மட்டும் இவருக்கு புரிஞ்சிடுமாக்கும். அவரோட பையன் சொல்லி கொடுத்திருப்பான்.

Mohamed Faaique said...

///டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!! :(///

பவர் கட்’லயும் ஒரு நல்லது இருக்கத்தான் செய்யுது? உங்க ஏரியால மாத்திரம் முழு நேர பவர் கட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?

///டிஸ்கி 2 : தமிழ்நாட்டின் மின்தேவையை
பூர்த்தி செய்ய முன்கூட்டியே பல திட்டங்கள்
போடாத முன்னாள் ஆட்சியாளர்களான

வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..///

உங்க ஏரியாவுல internet குடுத்த ஆளுங்கள கொலை வெறியுடன் தேடிக்கொண்டிருக்கிறோம்...

Mohamed Faaique said...

நம்ம டிஸ்கி: எந்த ஊர்லயுமே பவர் கட் ஆனால், பில் கட்டியிருக்கோமா?’னு செக் பண்ண மாட்டாங்களா?

Mohamed Faaique said...

வருங்காலத்துலயும் பவர் கட்’ஆகாம இருக்க இப்போதே ஏற்பாடு செய்யுமாறு வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வெங்கட்’டை கேட்டுக் கொள்கிறோம். (deal is a deal.. புரிஞ்சுதுதானே!! பேசிய தொகை Bank Account'கு வந்துரனும்...)

samhitha said...

//பேசிய தொகை Bank Account'கு வந்துரனும்...//
ungala nenacha sirippu dhaan varudhu
avar dhaan nalla naamam pottutu irukkare 111 dhaan a/c la irukku nu
avar kita poyi....

//உங்க ஏரியாவுல internet குடுத்த ஆளுங்கள கொலை வெறியுடன் தேடிக்கொண்டிருக்கிறோம்...
//
sema comedy
all the best :D

venkat andha pappa soooo cuteeeee :)

அனு said...

//எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!! //

கஜினி முகம்மதுக்கு அப்புறம் நீங்க தான் வெங்கட்..

என்ன,ஒரு சின்ன difference..
அவர் விடாமுயற்சியுடன் போர் தொடுத்தாரு..
நீங்க விடாப்பிடியா போர்(bore) அடிக்குறீங்க..

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// எல்லா நாடு வருஷத்துக்கு ஒரு நாள்
அதுவு ஒரு மணி நேரம் கரண்ட்ட கட்
பண்ணிட்டு global warming வராம தடுக்குறோம்
அப்படின்னு சீன் போடுறாங்க... ஆனா நாம
தினமும் 3மணி நேரம் கரண்ட் கட் பண்ணி
சாதனை பண்ணிகிட்டு இருக்காங்க.... //

ஆஹா.., இந்த விஷயம் மட்டும்
ஒன்ரை மாசம் முன்னாடி தெரிஞ்சிருந்த
" Global Warming " வராம தடுக்க போராடும்
ஒரே திராவிட கட்சின்னு விளம்பரம்
பண்ணியிருப்பாங்களோ # டவுட்டு.

வெங்கட் said...

@ கார்த்தி.,

// சரி விடுங்க எதோ கொஞ்ச நேரமாவது
உங்கள பதிவு போட விடாம செஞ்சதுக்கு
அவங்கள பாராட்டித்தான் ஆகணும் ....:))//

உங்க மொக்கை கமெண்ட் வராம தடுக்க
ஒரே வழி.., என்னை பதிவு போட விடாம
தடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல.!

வெங்கட் said...

@ ஸ்பீட் மாஸ்டர்.,

// ஆமாம் நானும் ஆதாம் ஏவாலை
கண்டிக்கிறேன்//

அதெல்லாம் வெளிநாட்டு பிரச்னை..
அவங்க பாத்துப்பாங்க..

நீங்க வேணா.. கரிகால சோழன்.,
திருமலை நாயக்கர் இப்படி யாரைச்சும்
கண்டியுங்கோ..!!

ஹேமா (HVL) said...

இனி கரண்ட் வரும்போதெல்லாம் ஈ.பிக்கு 'போன'ப் போட்டு 'கரண்ட் வந்திருச்சின்னு' சொல்லுங்க.

அப்பவாவது திருந்தறாங்களான்னு பார்ப்போம்!

Vairavan said...

விட்டா எடிசனுகே கண்டனம் தெரிவிப்பாங்க.

ராஜ நடராஜன் said...

நம்ம முதுகை சொறியற சுகமே தனிதான்:)

ராஜ நடராஜன் said...

அப்புறமா இன்னொரு நல்ல செய்தி சொல்றேன்.

வரும் காலங்களில் மின்சார பற்றாக்குறை குறைவதற்கு வாய்ப்புக்கள் இருக்குதுன்னு நினைக்கிறேன்.

ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது எங்களின் சாதனைன்னு மார்தட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்குது:)

Unknown said...

//உங்க நண்பர்கள், VKS மெம்பர்கள், உங்க மனைவி, மகன், மெசேஜ் இல்லாம ஒரு பதிவு போடுங்களேன். எங்களுக்கு படிக்கனும்னு ஆசையா இருக்கு.//
அவரு வச்சிக்கிட்டா வஞ்சம் பண்றாரு..விடுங்க ரொம்ப டார்ச்சர் குடுக்காதீங்க நீ நடத்து நண்பா

மங்குனி அமைச்சர் said...

என்னபா சொல்லுற ......தமிழ் நாட்டுல கரண்ட் கட் ஆகுதா ?????

மங்குனி அமைச்சர் said...

உங்க ஊருக்கு கரண்ட் கனக்சன் குடுத்ததே தப்பு ............. இதுல நீ நொனநாட்டியம் வேற பேசுறியா ????

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ........... ஒரு சின்ன டவுட் ........... இந்த கரண்ட் எப்படி இருக்கும் அத எப்படி எதவச்சு கட் பண்ணுவாங்க ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ........... ஒரு சின்ன டவுட் ........... இந்த கரண்ட் எப்படி இருக்கும் அத எப்படி எதவச்சு கட் பண்ணுவாங்க ?//

கழுதை மேய்க்கிற பயலுக்கு எவ்ளோ அறிவு...

Mohamed Faaique said...

///ungala nenacha sirippu dhaan varudhu
avar dhaan nalla naamam pottutu irukkare 111 dhaan a/c la irukku nu
avar kita poyi.... ///

பார்த்தீங்களா பாஸ்... எப்படி கலாய்ச்சிருக்காங்க’னு? இத நீங்க சும்மா விட கூடாது... அடுத்த பதிவு “சம்ஹிதா”வுக்கு எதிரா எழுதிர வேண்டியதுதான்....
(ஆஹா.. நம்ம திட்டங்கள் பலிக்கும் போலிருக்கே!!!!)

Mohamed Faaique said...

////உங்க மொக்கை கமெண்ட் வராம தடுக்க
ஒரே வழி.., என்னை பதிவு போட விடாம
தடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல.! ////

உங்க பதிவுக்கு கொம்மண்ட்’ஆ திருக்குறளையா எழுத முடியும்? நாமளும் உங்களுக்கு Equal'ஆ மொக்கைதான் போடனும்.

Mohamed Faaique said...

///டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது.//

டார்ச் அடிச்சுடு எழுத வேண்டியதுதானே!!!! ஹி..ஹி.. நீங்கல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிக்கிர பார்ட்டியாச்சே!!!!

Mohamed Faaique said...

///venkat andha pappa soooo cuteeeee :)////

நீல ஷேர்ட்’ஆ???? அது தாத்தா.........

//கஜினி முகம்மதுக்கு அப்புறம் நீங்க தான் வெங்கட்..//

இதெல்லாம் ரொம்ப ஓவர்.

samhitha said...

//டார்ச் அடிச்சுடு எழுத வேண்டியதுதானே!!!! ஹி..ஹி.. நீங்கல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிக்கிர பார்ட்டியாச்சே!!!!//

கழுதை மேய்க்கிற பயலுக்கு எவ்ளோ அறிவு...[நான் சொல்லல ரமேஷ் தான் ;)]
பார்த்தீங்களா பாஸ்... எப்படி கலாய்ச்சிருக்காங்க’னு? ஸோ sad so sad !!
உங்க சிஸ்டம்ல நீங்க இப்டி தான் டார்ச் அடிச்சு எழுதுறீங்க போல!!
அவர் இருட்டுல கண்ணு தெரியலனு சொல்லல!!
posta நல்ல இன்னொருதடவை படிங்க!!

பெசொவி said...

நம்ம வெங்கட் என்ன சொல்லுவார்?
"நம்ம வீட்டுல என்னிக்குமே எனக்கு "பவர்"கட் தான், அதுனால இந்த பவர் கட் என்னை எதுவும் செய்ய முடியாது!"

பெசொவி said...

//EB Office முன் ஒரு பெரும் கூட்டம்..

ஆபீஸர் : யோவ் என்னாய்யா இது..!
கரண்ட் கம்பம் சாஞ்சி ஒரு வாரமாகுது
இப்பதான் வந்து Complaint குடுக்கறீங்க..
இவ்ளோ நாள் கரண்ட் இல்லாம
என்னய்யா பண்ணிட்டிருந்தீங்க..?

மக்கள் : ஹி., ஹி., ஹி.. பவர் கட்னு
நினைச்சோம்ங்க..
//

கூகுளிடமிருந்து ஒரு மெயில் எல்லோருக்கும்:
"என்னது, ப்ளாகர் ஓபன் ஆக மாட்டேங்குதா? அதுவும் ஒரு மாசமாவா? ஏன்யா முன்னாடியே எங்களுக்கு சொல்லலை?
மக்கள்: "வெங்கட் ப்ளாக் படிக்காம இருக்க முடியுதே, அந்த சந்தோஷத்துல தலைகால் புரியலை!"

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//கூகுளிடமிருந்து ஒரு மெயில் எல்லோருக்கும்:
"என்னது, ப்ளாகர் ஓபன் ஆக மாட்டேங்குதா? அதுவும் ஒரு மாசமாவா? ஏன்யா முன்னாடியே எங்களுக்கு சொல்லலை?
மக்கள்: "வெங்கட் ப்ளாக் படிக்காம இருக்க முடியுதே, அந்த சந்தோஷத்துல தலைகால் புரியலை!"//


இது ஹைலைட்,,
நன்றி@பெ,சொ.வி.

வெங்கட் said...

@ முருகன்.,

// பவர்கட்டைப் பற்றி முன்கூட்டியே
எச்சரிக்காத திருவள்ளுவரையும்
நான் கண்டிக்கிறேன். //

இப்படியெல்லாம் அவசரப்படக்கூடாது..

அவரு சொல்லி கூட இருப்பாரு..
நாம தான் கவனிக்காம விட்டு
இருப்போம்..

எதுக்கும் அந்த 1331 வது குறளை
ஒரு தடவை Refer பண்ணிக்கோங்க..!

வெங்கட் said...

@ ராஜி.,

// உங்க நண்பர்கள், VKS மெம்பர்கள்,
உங்க மனைவி, மகன், மெசேஜ் இல்லாம
ஒரு பதிவு போடுங்களேன். எங்களுக்கு
படிக்கனும்னு ஆசையா இருக்கு. //

அந்த சோடாபுட்டி கண்ணாடியை
கழட்டி வெச்சிட்டு., உங்க பொண்ணை
இந்த பதிவை படிச்சி காட்ட சொல்லுங்க..

நீங்க சொன்ன எதுவும் இந்த பதிவுல
இல்ல..!

வெங்கட் said...

@ ராஜி.,

// எழுத்தை key board ல‌ தேடி தேடி
டைப் பண்ண இந்நேரமாச்சுனு
எங்களுக்கு தெரியாதா? //

அட இதை பார்ரா..

உங்க பசங்க Computer-ல Work
பண்றதை பாத்தே " Keyboard " ,
" Type " இந்த வார்த்தைகளை
எல்லாம் கத்துகிட்டீங்க போல..
Keep it Up..!

வெங்கட் said...

@ Mohamed.,

// சுனாமி வீட்டு முன்னடி உள்ள
மெயின் ரோடுலதான் வலம் வருமா? //

சுனாமியா இருந்த Earthquake-ம்
வர வாய்ப்பு இருக்குல்ல.. அதான்
வீட்டுக்கு வெளியே ஓடி வந்துடறாங்க..
போதுமா..?!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அட படம் பார்த்தா மட்டும் இவருக்கு
புரிஞ்சிடுமாக்கும். அவரோட பையன்
சொல்லி கொடுத்திருப்பான். //

எப்படியோ எனக்கு புரிஞ்சிடுச்சி..
ஆமா.. உங்களுக்கு யார் சொல்லி
குடுப்பா..?

வெங்கட் said...

@ Mohamed.,

// உங்க ஏரியாவுல internet குடுத்த
ஆளுங்கள கொலை வெறியுடன்
தேடிக்கொண்டிருக்கிறோம்... //


சரி., நான் உண்மையை சொல்லிடுறேன்..
நான் Internet-க்கு Use பண்ற அந்த
Reliace Data Card-ஐ எனக்கு வாங்கி குடுத்தவரு
நம்ம ரமேஷ் தான்.. போதுமா..

ம்ம்ம்.. அப்புறம் அந்த " கொலை வெறி "
அதை மட்டும் மறந்துடாதீங்க..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// deal is a deal.. புரிஞ்சுதுதானே!! பேசிய
தொகை Bank Account'கு வந்துரனும்...) //

Done..!! நாம போன்ல 3 நிமிஷம்
பேசினோம்.. மொத்தம் 30 ரூபா ஆச்சு..
அந்த " பேசிய தொகை " தானே..?!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// ungala nenacha sirippu dhaan varudhu
avar dhaan nalla naamam pottutu irukkare.
111 dhaan a/c la irukku nu avar kita poyi.... //

உஷ்..!! Bank Balance பத்தியெல்லாம்
இப்படியா பப்ளிக்கா சொல்லுவீங்க..
அப்புறம் Income Tax Problem எதாவது
வந்துட்டா..?!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா., ( Spl Comment )

// ungala nenacha sirippu dhaan varudhu
avar dhaan nalla naamam pottutu irukkare.
111 dhaan a/c la irukku nu avar kita poyi.... //

விடுங்க விடுங்க.. உங்களை விட
100 ரூபா அதிகம் வெச்சிருக்கிறவர்கிட்ட
தானே கேக்கறாரு..! :)

samhitha said...

//@ ஷம்ஹிதா., ( Spl Comment )//
ஏதோ என்னால உங்க காமெடி சென்ஸ் இம்ப்ரூவ் ஆனா சந்தோஷம் தான் [எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு :)]

//நாம போன்ல 3 நிமிஷம்
பேசினோம்.. மொத்தம் 30 ரூபா ஆச்சு..
அந்த " பேசிய தொகை " தானே..?!//
ஆனாலும் இப்டி யோசிக்க இனிமே ஒருத்தர் பிறந்து தான் வரணும்!!
(சூர்யா வருவானோ? ;))

வெங்கட் said...

@ அனு.,

// கஜினி முகம்மதுக்கு அப்புறம்
நீங்க தான் வெங்கட்..

என்ன,ஒரு சின்ன difference..
அவர் விடாமுயற்சியுடன் போர்
தொடுத்தாரு..
நீங்க விடாப்பிடியா போர் (bore)
அடிக்குறீங்க.. //

" கஜினி முகம்மதுக்கு அப்புறம்
நீங்க தான் அனு "

என்ன,ஒரு சின்ன difference..

அவர் ஆரம்பத்துல இருந்து
அடி வாங்கிட்டே இருந்தாலும்
கடைசியா ஒரு வாட்டியாவது
திருப்பி அடிச்சார்..

உங்களுக்கு அந்த வாய்ப்பே கிடைக்காது..!

samhitha said...

@வெங்கட்

//கஜினி முகம்மதுக்கு அப்புறம்
நீங்க தான் அனு "
அவர் ஆரம்பத்துல இருந்து
அடி வாங்கிட்டே இருந்தாலும்
கடைசியா ஒரு வாட்டியாவது
திருப்பி அடிச்சார்..//

ஒரு சின்ன திருத்தம்
கஜினியின் 17படை எடுப்புகளும் வெற்றியே !!

"பலமுறை தோல்வி அடையும் மாணவர்களை கஜினி முஹமதுவுடன் தமாஷாக ஒப்பிடுகிறோம்.உண்மையில் கஜினி தொடர்ந்து தோல்வியடைந்ததால் மறுபடி மறுபடி இந்தியாவுக்கு வரவில்லை.அனேகமாக அவனுடைய பதினேழு படையெடுப்புகளும் வெற்றி தான் ! "

- வந்தார்கள் வென்றார்கள்

Manish said...

super da
today lastest version to tell correct time ist is?

power cut