சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 February 2010

பாட்டு ஆராய்ச்சி...!















எத்தனையோ
பாடல்களை
நாம ரசிச்சாகூட
ஒரு சில பாட்டு மட்டும்
நமக்கு ரொம்ப பிடிக்கும்...

அந்த பாட்டை எப்ப கேட்டாலும்
நம்ம மனசு சந்தோஷப்படும்..

அதுக்கு என்ன காரணம்..?

அந்த பாட்டோட இசையா..?
பாடல் வரிகளா..?
பாடகரின் குரலா..?

இல்ல..

அதையும் தாண்டி
ஒரு விஷயம் இருக்கு..

12 வருஷமா ஆராய்ச்சி பண்ணி
கண்டுபிடிச்ச அந்த விஷயத்தை
நான் இப்ப சொல்லப்போறேன்...

ஒரு பாட்டு நம்ம மனசுக்கு
நெருக்கமா வர காரணம்..,

அந்த
பாட்டை நாம
முதல் முறையோ.,
( அல்லது )
அடிக்கடியோ
கேட்ட சூழல்..

அதாவது..

சந்தோஷமான சூழ்நிலையில்
ஒரு பாட்டை கேட்கும் போது
அந்த சந்தோஷம் அந்த பாட்டோடு
Link ஆயிடுது..

மறுபடி அந்த பாட்டை
நாம
எப்ப கேட்டாலும்
அந்த Link வேலை செஞ்சி
நமக்கு " ஜில்லுன்னு "
ஒரு சந்தோஷத்தை குடுக்குது...

உங்களுக்கும் இது Workout
ஆகுதா சொல்லுங்க..

நான் இதுக்கு Copy Right வாங்கணும்..

வருங்காலத்துல
நான் Nobel Prize வாங்கினா..?!!
அந்த பெருமையெல்லாம்
உங்களுக்கு
தானே..!
.
.

7 Comments:

FRIENDS said...

SUPERB! I ALSO GOT THIS POINT...

வெங்கட் said...

Friends..,
அட நீங்க நம்ம ஆளு..,

cheena (சீனா) said...

வென்கட் - நோ பல் பரிசுக்கு ரெகமெண்டட் - வாங்கிக்கோ - சரியா

மனநிலை தன் முதற்காரணம் - பாடல்களை ரசிப்பதற்கு - உண்மை

வெங்கட் said...

சீனா சார்..,
Nobel பரிசுக்கு பரிந்துரை
பண்ணினதுக்கு நன்றி..

Unknown said...

yes you are correct.. naan sandakozhi padam exam result vantha annikku parthen.. ippo antha padatha parthalum kaduppa irukkum..

Arrear vilunthuchanu chinna pilla thanama kekka kudathu...

வெங்கட் said...

அருள்..,
அதை ஏன் நான்
கேட்கப்போறேன்..!
நமக்கெதுக்கு வம்பு..!
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே..

C/O TAMILEEZHAM said...

மிகவும் அருமை...