tag:blogger.com,1999:blog-154558242198752046.post9138241402539182801..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: ஆசை., தோசை., மீசை..!!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-44459496654413354812014-09-15T21:00:40.703+05:302014-09-15T21:00:40.703+05:30idavida betha bulb iduvaraikum yaarume vaanginadu ...idavida betha bulb iduvaraikum yaarume vaanginadu illa,

venkat rockssssssssssss.....!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-30087928012109321812011-11-14T15:15:50.722+05:302011-11-14T15:15:50.722+05:30//வெங்கட் said...
@ கோகுல்.,
// எம்.ஜி.ஆ...//வெங்கட் said...

@ கோகுல்.,

// எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு
மின்னுறிங்கன்னு சொன்னாரா? //

அது ஒண்ணு மட்டும் தான் சொல்லலை..!//

சொல்லியிருந்தா எம்ஜியாரோட ஆவியே அந்த ஆளை அடிச்சிருக்கும்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90526143268511065902011-11-14T15:13:53.760+05:302011-11-14T15:13:53.760+05:30@ Mohamed Faaique
//உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் இ...@ Mohamed Faaique

//உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் இருக்கா...//

அவருக்கு ஏது அந்த லைசன்ஸ்? நம்ம VKS-க்கு தான் ட்ரைவிங் லைசன்ஸ் இருக்கு. அதனாலதான் நாம வெங்கட்டை இப்படி ஓட்ட முடியுது!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90048021325200552632011-11-14T15:11:15.294+05:302011-11-14T15:11:15.294+05:30@ venkat
//" இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதி...@ venkat
//" இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்-"னு சொன்னான்..!

" ஓ... Only 29..?? வாவ்..!! "//

அம்பதுக்கு அப்புறம் ரிவர்ஸ்ல வயசை கணக்கு போட்டு சொல்லனும்னு யாரோ வெங்கட்கிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு, அதான் தன் வயசு 31-ன்னு சொல்றாரு!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-32474326007739420002011-11-10T16:18:45.169+05:302011-11-10T16:18:45.169+05:30///தென்னிந்திய ஷாகித்...
அண்ணன் வெங்கட் வாழ்க... /...///தென்னிந்திய ஷாகித்...
அண்ணன் வெங்கட் வாழ்க... ///

தப்பு மன்னரே... தப்பு...வட இந்திய வெங்கட்’னு ஷாகித் கபூர்’ஐ கூப்பிடுங்க...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-43795998135043874642011-11-09T20:41:13.609+05:302011-11-09T20:41:13.609+05:30\\" LKG அல்லது UKG பையன் போல
இருப்பேன் "...\\" LKG அல்லது UKG பையன் போல
இருப்பேன் " என்ற உண்மையை
மறைத்ததற்க்காக இதை நான்
வன்மையாக கண்டிக்கிறேன்..!//
ஆமா ஆமா நானும் கண்டிக்கிறேன்..
தென்னிந்திய ஷாகித்...
அண்ணன் வெங்கட் வாழ்க...Anonymoushttps://www.blogger.com/profile/07478283826253910347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-2365010790254268922011-11-09T18:29:17.920+05:302011-11-09T18:29:17.920+05:30:D :D :D
cant ctrl my laugh
romba naal ku apram ...:D :D :D
cant ctrl my laugh
romba naal ku apram nalla sirichen :D£€k#@https://www.blogger.com/profile/16943791393436584170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-24380420653024010962011-11-09T00:56:00.962+05:302011-11-09T00:56:00.962+05:30@ கோகுல்.,
// எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு
மின்ன...@ கோகுல்.,

// எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு
மின்னுறிங்கன்னு சொன்னாரா? //

அது ஒண்ணு மட்டும் தான் சொல்லலை..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-42944743490155811722011-11-09T00:53:27.428+05:302011-11-09T00:53:27.428+05:30@ அனு.,
// இனிமேல் அடிச்சு ஆடலாம்..
எத்தனை தடவை...@ அனு.,

// இனிமேல் அடிச்சு ஆடலாம்..
எத்தனை தடவை கீழ விழுந்தாலும்
மண் ஒட்டாதில்ல.. :)//

அடிச்சி ஆடும்போது கீழே விழாம
Balance பண்ண இன்னுமா நீங்க
கத்துக்கலை..?!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-71689451549522647972011-11-09T00:51:06.345+05:302011-11-09T00:51:06.345+05:30@ மாதவி.,
// ஷாகித் கபூர் வீட்டில் மீசை வைக்கச் ...@ மாதவி.,

// ஷாகித் கபூர் வீட்டில் மீசை வைக்கச்
சொல்லிட்டாங்களாமே, இந்தப் பதிவை
பார்த்த பிறகு! :-)) //

ஆமா பின்ன.. ரெண்டு பேருக்கும்
கொஞ்சமாச்சும் வித்யாசம் தெரியணும்ல..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-53243344284353510522011-11-09T00:45:03.569+05:302011-11-09T00:45:03.569+05:30@ வினு.,
// No deva sir U r wrong our venkat'...@ வினு.,

// No deva sir U r wrong our venkat's age is 31...!
naangellaam nakeeran parambarai he he he he //

என்னாது " நக்கீரன் பரம்பரையா..? "
இப்படி எல்லாம் பீலா விட்டுட்டு
இருக்காதீங்க.. காலம் கெட்டு கெடக்கு..!

அப்புறம் நக்கீரன் DNA-ஐ தூண்டிவிடறேன்னு
சொல்லி உங்களை யாராச்சும் கடத்திட்டு
போயிட போறாங்க.. ஜாக்ரதை..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-84965151623437340462011-11-09T00:35:25.358+05:302011-11-09T00:35:25.358+05:30@ தேவா.,
// வெங்கட் @ அப்டியே பேச்சோட பேச்சா
உங...@ தேவா.,

// வெங்கட் @ அப்டியே பேச்சோட பேச்சா
உங்க வயசு முப்பதுதான்னு சொன்னிங்க
பாருங்க.. அதை யாருமே கவனிச்சு
இருக்கமாட்டாங்க....நான் கவனிச்சுட்டேன்....//

ஹா., ஹா., ஹா..!

இதை விட சிம்பிளா ஒன்னு சொல்றேன்..
நோட் பண்ணிக்கோங்க..

உங்களை விட நான் ஒரு வயசு சின்னவன்..
( ஆனா அது போன வருஷம் வரைக்கும் )

நாம பழக ஆரம்பிச்சி இப்ப 2 வருஷம்
ஆகுது.. So. நான் இப்ப ரெண்டு வயசு
சின்னவன்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-34353855477841669732011-11-09T00:19:41.893+05:302011-11-09T00:19:41.893+05:30@ வெளங்காதவன்.,
// மீசைல மண்ணு ஒட்டலையா தல? //
...@ வெளங்காதவன்.,

// மீசைல மண்ணு ஒட்டலையா தல? //

மண் எப்படி ஒட்டும்..?!!

நாம தான் தடுக்கி விழுந்தாலும்
Swimming Pool-லல்ல விழுகறோம்..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-1065008954022442362011-11-09T00:15:43.208+05:302011-11-09T00:15:43.208+05:30@ வெளங்காதவன்.,
// ஏதாவது சொல்லணுமா? //
பெரிய ...@ வெளங்காதவன்.,

// ஏதாவது சொல்லணுமா? //

பெரிய மன்மோகன் சிங்னு நினைப்பு..
பர்மிசன் கேட்டுட்டு தான் எதுன்னாலும்
செய்வாரு..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-25356599938788015042011-11-09T00:11:27.399+05:302011-11-09T00:11:27.399+05:30@ Mohamed.,
// அரைக்கால் ட்ரவுசர் ஒன்னும்
போட்ட...@ Mohamed.,

// அரைக்கால் ட்ரவுசர் ஒன்னும்
போட்டிருந்தா, ஒன்னாம் வகுப்பு
பையன் மாதிரி இருந்திருப்பீங்க... //

" LKG அல்லது UKG பையன் போல
இருப்பேன் " என்ற உண்மையை
மறைத்ததற்க்காக இதை நான்
வன்மையாக கண்டிக்கிறேன்..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-23548168893877393572011-11-08T20:11:56.607+05:302011-11-08T20:11:56.607+05:30@ ராஜி.,
// தமிழ் சினிமாவில் கூட இப்புடி
ஒரு டர...@ ராஜி.,

// தமிழ் சினிமாவில் கூட இப்புடி
ஒரு டர்னிங் பாயிண்ட் வந்ததில்லை //

ஹி., ஹி., ஹி.. கரெக்ட்...!

ஏன்னா அந்த டர்னிங் பாயிண்ட்
எங்க ஊர் பஸ் ஸ்டேண்ட்
பக்கத்துலல்ல இருக்கு.!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-80246615821085127132011-11-08T20:08:35.933+05:302011-11-08T20:08:35.933+05:30@ Mohamed.,
// உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ்
இருக...@ Mohamed.,

// உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ்
இருக்கா... (டவுட்டு) //

அதை ஏன் கேக்கறீங்க...

நான் டூ வீலர் டிரைவிங் லைசன்ஸ்
எடுக்க போனப்ப.. ஒரு பெரிய ஆபீசரு
எனக்கு லைசன்ஸ் தர மாட்டேன்னு
சொல்லிட்டாரு

எனக்கு வந்துச்சி பாருங்க செம கோவம்..

" ஏன் சார்... தர மாட்டீங்க..? நான்
எட்டு போட்டது சரியல்லையா..? "
இப்படி பயங்கரமா சத்தம் போட்டேன்..

அதை பாத்து அவர் பயந்துட்டார்னு
நினைக்கிறேன்..நைசா என் காதுகிட்ட
வந்து சொன்னாரு...

" சைக்கிள் ஓட்ட எல்லாம் ட்ரைவிங்
லைசன்ஸ் வேணாம்பா..! "வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-32218290793379605852011-11-08T16:45:43.429+05:302011-11-08T16:45:43.429+05:30தல எதுக்கு இந்த ரகசியத்தையெல்லாம் பப்ளிக்ல..?! :)...தல எதுக்கு இந்த ரகசியத்தையெல்லாம் பப்ளிக்ல..?! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90612083420573009022011-11-08T15:21:20.731+05:302011-11-08T15:21:20.731+05:30//வர வர கண்ணு சரியா
தெரிய மாட்டேங்குது..! //
தொப...//வர வர கண்ணு சரியா
தெரிய மாட்டேங்குது..! //

தொப்பி.. தொப்பி...இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-61698878703330090702011-11-08T12:59:49.736+05:302011-11-08T12:59:49.736+05:30:):)நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-49729994166964748442011-11-08T12:58:11.503+05:302011-11-08T12:58:11.503+05:30///அனு said...
இனிமேல் அடிச்சு ஆடலாம்.. எத்தன...///அனு said...

இனிமேல் அடிச்சு ஆடலாம்.. எத்தனை தடவை கீழ விழுந்தாலும் மண் ஒட்டாதில்ல.. :) ///

இதுவர மண் ஒட்டினது மாதிரில்ல சொல்ரீங்க...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-56429214468612435062011-11-08T11:54:53.858+05:302011-11-08T11:54:53.858+05:30// இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்ன...// இப்ப உனக்கு 2 வயசு கம்மியான
மாதிரி இருக்குடான்னு " சொன்னான்..!
" ஓ... Only 29..?? வாவ்..!! "//

தப்பு தப்பா கணக்க போட்டுட்டு வாவ் வேற..
49 ல இருந்து 2 கழிச்சா 47. நீங்க தப்பா 20அ கழிச்சி 29ன்னு போட்டிருகீங்க.. கணக்கு தெரியலன்னா கணித மேதை எங்க பெ.சொ.வி சார் கிட்ட கேளுங்க.. :)ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18111043625179650602011-11-08T11:52:22.685+05:302011-11-08T11:52:22.685+05:30எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு மின்னுறிங்கன்னு சொன்ன...எம்.ஜி.ஆர் மாதிரி தக தக ன்னு மின்னுறிங்கன்னு சொன்னாரா?
//கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-52783614363096476852011-11-08T11:38:11.198+05:302011-11-08T11:38:11.198+05:30இனிமேல் அடிச்சு ஆடலாம்.. எத்தனை தடவை கீழ விழுந்தால...இனிமேல் அடிச்சு ஆடலாம்.. எத்தனை தடவை கீழ விழுந்தாலும் மண் ஒட்டாதில்ல.. :)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-82663423437262109662011-11-08T11:04:36.822+05:302011-11-08T11:04:36.822+05:30நல்ல ஹாஸ்யமான பதிவு!
ஷாகித் கபூர் வீட்டில் மீசை ...நல்ல ஹாஸ்யமான பதிவு!

ஷாகித் கபூர் வீட்டில் மீசை வைக்கச் சொல்லிட்டாங்களாமே, இந்தப் பதிவை பார்த்த பிறகு! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com