tag:blogger.com,1999:blog-154558242198752046.post7425834536201149150..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: காணவில்லை..!!?வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-48026293804441208542010-10-01T09:29:21.957+05:302010-10-01T09:29:21.957+05:30@வெங்கட்
// மாடியில இருந்து குதிச்சா
கை., கால் உட...@வெங்கட்
// மாடியில இருந்து குதிச்சா
கை., கால் உடைஞ்சி போயிடும்.. "

இதை மாடியில இருந்து குதிச்சி
கை., கால் உடைச்சிக்கிட்டவன் தான்
சொல்லணுமா..?!!

எனக்கென்னமோ உங்களுடய பதில் வேறமாதிரி புரியுது.
பதிவில் உங்கள் வீட்டுக்காரஅம்மாவை புகழ்ந்து எழுதீட்டு
Comment இல் மிரட்டல் விடுகிற மாதிரி இருக்கு.அது சரி
உங்கள் வீடு எத்தனைமாடி வீடு? குதிச்சா கை கால் மட்டுமா உடையும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-48830060679507373902010-10-01T09:10:46.378+05:302010-10-01T09:10:46.378+05:30@ ராஜி.,
// பெண்களை கிண்டல் அடிக்காமல்
ஒரு ஜோக்...@ ராஜி.,

// பெண்களை கிண்டல் அடிக்காமல்
ஒரு ஜோக் சொல்ல முடியாதா?//

அவ்ளோதானே..!!
சொல்லிட்டா போச்சு..!!

// என் ப்ளாக் raajiynkanavugal.blogspot.com
ஒரு முறை வந்து செல்லவும். //

இது Open ஆகலைங்க..
Spelling எதாவது தப்பா இருக்கான்னு
Check பண்ணுங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-4697174921316802412010-09-30T22:12:54.228+05:302010-09-30T22:12:54.228+05:30பெண்களை கிண்டல் அடிக்காமல் ஒருஜோக்சொல்ல ...பெண்களை கிண்டல் அடிக்காமல் ஒருஜோக்சொல்ல முடியாதா?என் ப்ளாக் raajiynkanavugal.blogspot.com ஒரு முறை வந்து செல்லவும்.
நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-70488746597703674922010-09-30T18:56:54.031+05:302010-09-30T18:56:54.031+05:30இடம் போலீஸ் ஸ்டேஷன்:
சூர்யா(வெங்கட்டின் மகன்): சா...இடம் போலீஸ் ஸ்டேஷன்:

சூர்யா(வெங்கட்டின் மகன்): சார் எங்கப்பாவ காணோம்.
போலீஸ்: சரி இப்ப கண்டு பிடிச்சு தரணுமா?
சூர்யா: வேணாம் சார். வந்தா தீயா இருக்கணும்னு படிக்க சொல்லி உயிரை எடுப்பாரு.
போலீஸ்: அப்ப நான் என்ன பண்ணனும்?
சூர்யா: போகும்போது சூரியனை தேடணும்னு டார்ச் எடுத்துட்டு போயிட்டாரு. நம்ம ஊர்லதான் கரண்ட் பாதி நேரம் இருக்க மாட்டேன்குது. இருட்டுல ரொம்ப கஷ்டமா இருக்கு. தயவு செய்து டார்ச்ச மட்டும் கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க சார்.ப்ளீஸ்.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-6631703675286582242010-09-30T18:21:00.912+05:302010-09-30T18:21:00.912+05:30@ பாரதி.,
// உங்க ஊரு பெண்கள் மாதிரி English -கா...@ பாரதி.,

// உங்க ஊரு பெண்கள் மாதிரி English -கார
பொண்ணுங்க இல்லை எண்டது உங்களிற்கு
எப்படித் தெரியும்.? நீங்கள் ஒரு நல்லவர், வல்லவர்..
நீங்கள் எப்பொழுதும் சொந்த அனுபவம் இல்லாமல்
யாரையும் குற்றம் சொல்லமாட்டீர்கள் //

" மாடியில இருந்து குதிச்சா
கை., கால் உடைஞ்சி போயிடும்.. "

இதை மாடியில இருந்து குதிச்சி
கை., கால் உடைச்சிக்கிட்டவன் தான்
சொல்லணுமா..?!!

வேடிக்கை பார்த்தவன் சொல்ல கூடாதா.?!!

அதுமாதிரிதான் இதெல்லாம்
கேள்வி ஞானம்பா., கேள்வி ஞானம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-7092837478827254732010-09-30T18:03:37.109+05:302010-09-30T18:03:37.109+05:30@வெங்கட்
//இன்ஸ் : அனுவோட Husband வீட்டை விட்டு
ஓ...@வெங்கட்
//இன்ஸ் : அனுவோட Husband வீட்டை விட்டு
ஓடிட்டாராம்.. அவரை தேடி கண்டுபிடிக்க தான்
போயிருக்காரு..

பெண் : அதுக்காக ஒரு மாசமா..?

இன்ஸ் : என்னம்மா பண்றது..?
அனு Husband இமயமலைகில்ல
ஓடி போயிட்டாரு..!!

இடம்: இமயமலை

வெங்கட்: நீங்க தானே அனுவோட ஹஸ்பண்ட்? பாவங்க அனு , நீங்க இல்லாம உடைஞ்சுபோய்ட்டாங்க. வாங்க வீட்டுக்கு போகலாம்

அனுஹஸ்பண்ட்: ஏன்? ஏன்? வீட்ல உடைக்க ஒன்னுமில்லைன்னு என்னை உடைக்கவா?போய்யா போShalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-51216366414613589772010-09-30T17:50:11.919+05:302010-09-30T17:50:11.919+05:30@ramesh
//நீங்க தட்டுல சமைப்பீங்களா? நாங்கெல்லாம்...@ramesh

//நீங்க தட்டுல சமைப்பீங்களா? நாங்கெல்லாம் சட்டிலதான் சமைப்போம்.

சமைக்கத்தெரியும் , துவைக்கத்தெரியும்னு சொன்னாப்ல, உங்களை கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க சரின்னுடுவாங்களா....?
நெவர் போலீஸ் நெவர் பொண்ணுங்க செம ப்ரில்லியண்ட்ஸ்Shalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-50684378159836509982010-09-30T14:56:15.228+05:302010-09-30T14:56:15.228+05:30@ மங்குனி..,
// சரி , சரி உங்க வீட்டுக்காரமா நாய ...@ மங்குனி..,

// சரி , சரி உங்க வீட்டுக்காரமா நாய
கண்டுபுடுச்சுட்டான்களா..? //

ஹி., ஹி., ஹி..!!

எங்க வீட்டு நாய் காணாம போனா
எதுக்கு London போலீஸ் ஸ்டேஷன்ல
போயி Complait குடுக்கணும்..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-32023369030705322332010-09-30T14:50:12.165+05:302010-09-30T14:50:12.165+05:30@ ரமேஷ்.,
// கொடுத்த பொருளையும் ச்சீ எடுத்த பொரு...@ ரமேஷ்.,

// கொடுத்த பொருளையும் ச்சீ எடுத்த பொருளையும்
எடுத்த வாக்கையும் திருப்பி கொடுத்ததா
என் சரித்திரத்துல இடமே இல்லை.. //

இந்த கேவலமான விஷயத்துக்கு கூட
ஒரு சரித்திரம் இருக்குதுன்னா..
இனிமே நான் சரித்திரமே படிக்க போறதில்ல..

I Hate History..!!

// நீங்க தட்டுல சமைப்பீங்களா?
நாங்கெல்லாம் சட்டிலதான் சமைப்போம். //

ஓ.. அப்படியா..?!!
நாங்கல்லாம் Kitchen-ல தான் சமைப்போம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-51376797309089676362010-09-30T14:29:38.721+05:302010-09-30T14:29:38.721+05:30@ வெங்கட்
//Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம ப...@ வெங்கட்
//Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது..//
அதுசரி..உங்க ஊரு பெண்கள் மாதிரி English -கார பொண்ணுங்க இல்லை எண்டது உங்களிற்கு எப்படித்தெரியும். நீங்கள் ஒரு நல்லவர், வல்லவர்.. நீங்கள் எப்பொழுதும் சொந்த அனுபவம் இல்லாமல் யாரையும் குற்றம் சொல்லமாட்டீர்கள் எனபது எல்லோருக்கும் தெரிந்தபடியால்தான் கேட்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-32701433573888142992010-09-30T12:03:44.621+05:302010-09-30T12:03:44.621+05:30சரி , சரி உங்க வீட்டுக்காரமா நாய கண்டுபுடுச்சுட்டா...சரி , சரி உங்க வீட்டுக்காரமா நாய கண்டுபுடுச்சுட்டான்களா ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-25613038515007382402010-09-30T11:26:23.222+05:302010-09-30T11:26:23.222+05:30// Shalini(Me The First) said...
@வெங்கட்
//ரெண்ட...// Shalini(Me The First) said...

@வெங்கட்
//ரெண்டு நாள் முன்னாடி மட்டும் ரமேஷ்க்கு
" மூளை " இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்..

இருந்துச்சாம் அவர் தட்டுல சமைத்த ஆட்டு மூளை...//

நீங்க தட்டுல சமைப்பீங்களா? நாங்கெல்லாம் சட்டிலதான் சமைப்போம்.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-91792680095571207442010-09-30T11:25:17.858+05:302010-09-30T11:25:17.858+05:30//@ ரமேஷ்.,
அதை கண்டுபிடிச்சி குடுங்கன்னு
உங்ககிட...//@ ரமேஷ்.,

அதை கண்டுபிடிச்சி குடுங்கன்னு
உங்ககிட்ட கேக்க மாட்டேன்.. ஏன்னா..
அதை தூக்கிட்டு போனதே
நீங்க தான்னு எனக்கு தெரியும்..

So.., திருப்பி குடுங்க.. ப்ளீஸ்..///

கொடுத்த பொருளையும் ச்சீ எடுத்த பொருளையும் எடுத்த வாக்கையும் திருப்பி கொடுத்ததா என் சரித்திரத்துல இடமே இல்லை..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-59893364309909547102010-09-30T10:47:26.256+05:302010-09-30T10:47:26.256+05:30@வெங்கட்
//ரெண்டு நாள் முன்னாடி மட்டும் ரமேஷ்க்கு
...@வெங்கட்
//ரெண்டு நாள் முன்னாடி மட்டும் ரமேஷ்க்கு
" மூளை " இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்..

இருந்துச்சாம் அவர் தட்டுல சமைத்த ஆட்டு மூளை...Shalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-91954256162827701912010-09-30T09:55:52.856+05:302010-09-30T09:55:52.856+05:30@ வாசகி.,
// boss, idhukku Hugh Laurie photo dha...@ வாசகி.,

// boss, idhukku Hugh Laurie photo dhana kedachudhu,
House M.D serial hero-va paathadhum interesting matter-nu
nenachen, emathiteengale venkat //

Sorry-ங்க...!!
இவர் யார்னே சத்தியமா
எனக்கு தெரியாது..

கருப்பு நாயோட ஒருத்தர் ஜாக்கிங்
போற மாதிரி Photo தேடினப்ப..
இவர் Photo தான் எனக்கு பிடிச்சது..
வந்து மாட்டிகிட்டாரு..

சரி விடுங்க...
நம்ம Blog Posting-க்கு Model-ஆ
இருந்துட்டார்ல..
இனிமோ ரொம்ப Famous ஆயிடுவாரு..!!

ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-82893073237625864902010-09-30T09:50:06.196+05:302010-09-30T09:50:06.196+05:30@ டெரர்.,
// உங்க மூளை கானாம போய் ரொம்ப நாள் ஆச்...@ டெரர்.,

// உங்க மூளை கானாம போய் ரொம்ப நாள் ஆச்சி
அதை மட்டும் கண்டு பிடிக்க மாட்டறிங்க?? //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

ரெண்டு நாள் முன்னாடி மட்டும் ரமேஷ்க்கு
" மூளை " இருந்ததா என்பதை தெரிந்து கொள்ள
CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-39431556492088541592010-09-30T09:39:32.673+05:302010-09-30T09:39:32.673+05:30@ அனு.,
// பெண் : சார்.., சார்., ஜாக்கிங் போன என...@ அனு.,

// பெண் : சார்.., சார்., ஜாக்கிங் போன என்
Husband இன்னும் வீட்டுக்கு வரல..

இன்ஸ் : அவரோட பெயர் என்ன..?

பெண் : வெங்கட்.. //

இன்ஸ் : ஓ.. வெங்கட்டா..? நீங்க கவலைபடாம
வீட்டுக்கு போங்க.. அவரே வந்துடுவார்..

பெண் : என்ன சார் சொல்றீங்க..

இன்ஸ் : அனுவோட Husband வீட்டை விட்டு
ஓடிட்டாராம்.. அவரை தேடி கண்டுபிடிக்க தான்
போயிருக்காரு..

பெண் : அதுக்காக ஒரு மாசமா..?

இன்ஸ் : என்னம்மா பண்றது..?
அனு Husband இமயமலைகில்ல
ஓடி போயிட்டாரு..!!

(டிஸ்கி for அனு Husband என்னை மன்னிச்சிருங்க..)வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-64231467653506973212010-09-30T09:29:50.100+05:302010-09-30T09:29:50.100+05:30@ பிரபு.,
// இந்த பதிவே உங்க ஹவுஸ் மினிஸ்டர
ஐஸ்...@ பிரபு.,

// இந்த பதிவே உங்க ஹவுஸ் மினிஸ்டர
ஐஸ் வைக்கத்தான் போல தெரியுதே!!! //

கில்லாடிங்க நீங்க..!!

அவ்ளோ நுணுக்கமா படிச்சி இருக்கீங்க..
Very Good..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-70412953060371516772010-09-30T09:24:42.338+05:302010-09-30T09:24:42.338+05:30@ என்னது நானு யாரா.,
// அதாகபட்டது! உலகத்தில பொண...@ என்னது நானு யாரா.,

// அதாகபட்டது! உலகத்தில பொண்ணுங்க
எங்கேயும் ஒரே ரகம் தான் ஒரே தரம் தாம்.
தெரிஞ்சிக்கோங்க அண்ணா! //

இந்த ஜோக்ல வர்ற மாதிரி
கணவரோட Height., Weight, etc..
தெரியாம தான் நம்ம பொண்ணுங்க
இருப்பாங்கன்னு நினைச்சீங்கன்னா..

உங்க கருத்தை நான் மறுக்கிறேன்..

கணவரோட மீசை வழக்கத்தை விட
அரை Inch நீளமா இருந்தா கூட
நம்ம பொண்ணுங்க கண்டுபிடிச்சிடுவாங்க..

" என்னங்க இது ரவுடி மாதிரி..
முதல்ல அதை Cut பண்ணுங்க" ன்னு
சொல்லுவாங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3486251256427587652010-09-30T09:11:36.701+05:302010-09-30T09:11:36.701+05:30@ மாதவன்.,
// அதான் அல்லாத்தையும் சொல்லிப்புட்டீ...@ மாதவன்.,

// அதான் அல்லாத்தையும் சொல்லிப்புட்டீங்களே..
(டிஸ்கி உள்பட) என்னாத்த, நா சொல்லுறது..? //

எதோ இங்கிலீஸ்கார பொண்ணை
கிண்டல் பண்ணின ஜோக்குங்கறதால
இந்த ஜோக் எழுதினவனை சும்மா விட்டேன்..

நம்ம பொண்ணுகளை இது மாதிரி
எதாவது கிண்டல் பண்ணியிருந்தான்
அவனை பிச்சி இருப்பேன்.. பிச்சி..!!

தப்பிச்சுக்கிட்டான்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-33176182338755713522010-09-30T09:03:25.876+05:302010-09-30T09:03:25.876+05:30//டிஸ்கி : என்னதான் சொல்லுங்க..
Husband மேல அக்கறை...//டிஸ்கி : என்னதான் சொல்லுங்க..
Husband மேல அக்கறையா இருக்கறதுல
நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்க இந்த
English -கார பொண்ணுங்களால முடியாது..//
உண்மை தான் வெங்கட் மணம் முடிந்தவர்களுக்கு தான் அது புரியும் .இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-30904080881439906632010-09-30T08:53:04.923+05:302010-09-30T08:53:04.923+05:30@ ரமேஷ்.,
// போலீஸ் னா எது காணாம போனாலும்
கண்டு...@ ரமேஷ்.,

// போலீஸ் னா எது காணாம போனாலும்
கண்டுபிடிக்கணும் //

போலீஸ்., போலீஸ் எங்க வீட்ல
ஒரு எவர்சில்வட் பிளேட் காணோம்..

அது எங்க நாய்க்கு சாப்பாடு வெக்கிற பிளேட்..
அது இல்லாம எங்க நாய் சரியாவே
சாப்பிட மாட்டேங்குது..

அதை கண்டுபிடிச்சி குடுங்கன்னு
உங்ககிட்ட கேக்க மாட்டேன்.. ஏன்னா..
அதை தூக்கிட்டு போனதே
நீங்க தான்னு எனக்கு தெரியும்..

So.., திருப்பி குடுங்க.. ப்ளீஸ்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-45853604995693505182010-09-30T08:38:23.044+05:302010-09-30T08:38:23.044+05:30@ GSV.,
// எந்த இங்கிலீஷ் கார பொண்ண பார்த்து
வே...@ GSV.,

// எந்த இங்கிலீஷ் கார பொண்ண பார்த்து
வேன்னுனல்லும் இப்படி சொல்லலாம்....
அனா "மிஸ்.எமி" அதப்பா "சென்னை பட்டினத்துல"
நடிச்ச நடிகை க்கு மட்டும் விதிவிலக்கு ன்னு சொல்லிடுங்க //

நான் சொன்னது அவங்களுக்கு பொருந்தாது..
ஏன்னா அவங்க Miss.எமி தானே..
" Mrs " இல்லையே..

அப்பாடா.. எப்படியெல்லாம் சமாளிக்க
வேண்டி இருக்கு..!!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-63457808733502989592010-09-29T22:50:04.879+05:302010-09-29T22:50:04.879+05:30boss, idhukku Hugh Laurie photo dhana kedachudhu, ...boss, idhukku Hugh Laurie photo dhana kedachudhu, House M.D serial hero-va paathadhum interesting matter-nu nenachen, emathiteengale venkat!vaasaginoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-45168660810315147342010-09-29T22:48:25.019+05:302010-09-29T22:48:25.019+05:30@ரமேஷ்
//போலீஸ் னா எது காணாம போனாலும் கண்டுபிடிக்...@ரமேஷ்

//போலீஸ் னா எது காணாம போனாலும் கண்டுபிடிக்கணும்//

உங்க மூளை கானாம போய் ரொம்ப நாள் ஆச்சி அதை மட்டும் கண்டு பிடிக்க மாட்டறிங்க??கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.com