tag:blogger.com,1999:blog-154558242198752046.post7359568568422273483..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: பீ ஹாப்பி..!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-83596732669262691512010-11-18T17:41:38.141+05:302010-11-18T17:41:38.141+05:30//ஒரு இழுப்பு இழுத்து.,
ஒரு சுழி ( " 0 "...//ஒரு இழுப்பு இழுத்து.,
ஒரு சுழி ( " 0 " ) போட்டுட்டா
வந்த வேலை ஈஸியா முடிஞ்சிடும்ல..

ha ha ha venkattttttt epdi pa?

//நீங்க MBA எங்க University-ல தான்
படிக்கணும்னு Oxford University &
University of London போட்டி போட்டது//

tn y u did MCA venkat?
dont say i dont have interest ;)

//எங்க பாட்டி அடிக்கடி என்னை பாத்து
" நீ சின்ன வயசுல அப்படியே
வெள்ளக்காரன் மாதிரி இருப்பேன்னு "
சொல்லுவாங்க//

:O

//அதுவும் யார்கிட்ட..
அதை எழுதின என்கிட்டயே..

may b manguni would hav copied them from his babies note.. just like u !!!

copy catsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-63930224013279792732010-11-18T17:36:44.426+05:302010-11-18T17:36:44.426+05:30@venkat
//ஆனா உங்க பேப்பரை திருத்தறதுக்கு
Teachers...@venkat
//ஆனா உங்க பேப்பரை திருத்தறதுக்கு
Teachers -கிட்ட ' நான்..' ' நீன்னு '
போட்டி இருக்குமாமே..//

சே சே.. அது நம்ம டெரர் பேப்பர்க்கு தான்.. நான் இந்த ப்ரச்சனை வரக்கூடாதுன்னுதான், சப்ஜெக்ட் பேரு க்ரீக்டா எழுதிடுவேன். தமிழ் பேப்பர்ல சுழிக்கற உரிமை தமிழைய்யாவுக்கு மட்டுமே. ரெண்டு பேர மோத விட்டு வேடிக்கை பார்க்கறதுல நான் உங்க அளவுக்கு எக்ஸ்பர்ட் கிடையாது..ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-8171307895545009132010-11-18T17:24:47.311+05:302010-11-18T17:24:47.311+05:30@terror
//தில்லு இருந்தா தான் தீ மிதிக்கலாம்.
ம்ம...@terror
//தில்லு இருந்தா தான் தீ மிதிக்கலாம்.

ம்ம்ம்... ஸ்டார்ட் மீஜிக் சொல்லிட்டு தீ மிதிக்க வர்றவங்களுக்கு எவ்ளோ தில்லு இருக்கும்னுதான் உலகத்துக்கே தெரியுமே..ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-51058772554614511752010-11-18T15:08:06.431+05:302010-11-18T15:08:06.431+05:30@ டெரர்.,
// நேத்து கூட நம்ம நாட்டு தேசியகீதம்
...@ டெரர்.,

// நேத்து கூட நம்ம நாட்டு தேசியகீதம்
நீ எழுதினதுன்னு சொல்லி சண்டை
போட்டியாம் இல்ல? //

அதுவும் யார்கிட்ட..
அதை எழுதின என்கிட்டயே..

( ஹி., ஹி., ஹி..!!
போன வாரம் என் பையன்
நோட்ல பாத்து எழுதினேனுங்க.. )வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-30538656019741734622010-11-18T15:03:48.013+05:302010-11-18T15:03:48.013+05:30@ மங்குனி.,
// நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவ...@ மங்குனி.,

// நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவு
யோசிச்சு வச்சேன் , நீ முந்திக்கிட்ட , //

என்னாது இந்த டாக்டரை வெச்சா..?!!!!

அப்ப Dr.சுதாவால பாதிக்கப்பட்டவங்க
ஊருக்குள்ள நிறைய பேர் இருப்பாங்க
போல..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-37513637497418102002010-11-18T14:57:20.877+05:302010-11-18T14:57:20.877+05:30@ ரசிகன்.,
// இப்படி ஒரு பேப்பர திருத்தர தண்டணை ...@ ரசிகன்.,

// இப்படி ஒரு பேப்பர திருத்தர தண்டணை
இன்னொரு தடவை வேண்டாம்னு பாஸ் மார்க்
போட்டுட்டு இருட்டுல Teachers அழுதது ஊருக்கும்
தெரியாது.. யாருக்கும் தெரியாது.. //

ஆனா உங்க பேப்பரை திருத்தறதுக்கு
Teachers -கிட்ட ' நான்..' ' நீன்னு '
போட்டி இருக்குமாமே..

ஒரு இழுப்பு இழுத்து.,
ஒரு சுழி ( " 0 " ) போட்டுட்டா
வந்த வேலை ஈஸியா முடிஞ்சிடும்ல..

அப்ப ஏன் போட்டி இருக்காது..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-59686227286325270012010-11-18T14:40:23.245+05:302010-11-18T14:40:23.245+05:30@ லேகா.,
// unga post madhiri photo-um superrrrr...@ லேகா.,

// unga post madhiri photo-um superrrrr :) //

எங்க பாட்டி அடிக்கடி என்னை பாத்து
" நீ சின்ன வயசுல அப்படியே
வெள்ளக்காரன் மாதிரி இருப்பேன்னு "
சொல்லுவாங்க..

அது ஏன்னு இப்ப புரிஞ்சி இருக்குமே..?!!

அது என் சின்ன வயசு போட்டோ தான்..
ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-16733619834429843082010-11-18T14:35:59.865+05:302010-11-18T14:35:59.865+05:30@ லேகா.,
// u r giving cute posts ma
ok wt abt u...@ லேகா.,

// u r giving cute posts ma
ok wt abt ur 12th story
we r eagerly waitng for tat ;)
any collector frm there? ha ha ha //

இருக்கே..
+2-ல State 1st வந்தது..
University-ல Gold Medal வாங்கினது..

நீங்க MBA எங்க University-ல தான்
படிக்கணும்னு Oxford University &
University of London போட்டி போட்டது..
இதையெல்லாம் சொல்லலாம் தான்..

அப்புறம் எனக்கு திருஷ்டி பட்டுடுமே..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-39433867745980987932010-11-18T12:45:38.664+05:302010-11-18T12:45:38.664+05:30@மங்கு
//யோவ் , நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவ...@மங்கு

//யோவ் , நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவு யோசிச்சு வச்சேன் , நீ முந்திக்கிட்ட , சரி விடு நான் அடுத்து போட்டுக்கிர்றேன்//

மங்கு!! இப்படி சொல்லி சொல்லியே ஒரு ஒரு ப்ளாக்கா காப்பி அடிக்கிற நீ. நேத்து கூட நம்ம நாட்டு தேசியகீதம் நீ எழுதினது சொல்லி சண்டை போட்டியாம் இல்ல?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-77124173032209950482010-11-18T12:42:11.668+05:302010-11-18T12:42:11.668+05:30@ரசிகன்
//ஹி ஹி... இந்த உண்மையை உணர்ந்ததால தான் ய...@ரசிகன்

//ஹி ஹி... இந்த உண்மையை உணர்ந்ததால தான் யாரயும் ப்ளாக் போட்டு கூப்பிட்டு வாங்கி கட்டிகறதில்ல.//

தில்லு இருந்தா தான் தீ மிதிக்கலாம்.
பல்லு இருந்தா தான் பட்டாணி சாப்பிடலாம்.
விஷயம் இருந்தா தான் விளம்பரம் பண்ணலாம்.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-36272758334872885792010-11-18T12:16:22.054+05:302010-11-18T12:16:22.054+05:30@ரசிகன்
//Dehonestaphobia is for fear of lies. No...@ரசிகன்

//Dehonestaphobia is for fear of lies. Not Fear to Lie. So the cause for it could not be VKS but only VAS ... ( ஐ... இங்கிலிபீச்...)//

அட அட அட!! இந்த VKSக்கு சுருக்கமா சொன்னா எதும் புரியாது. அதிகமா பொய் சொல்லி சொல்லி இப்பொ பொய்னாலே பயம் (கண்ணாடிய பார்த்தா பயம், உங்க ஆளுங்கள பார்த்தா பயம்) வியாதி முத்தி இப்பொ காது வேற கேக்கல.. :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-89230271630077338302010-11-18T11:43:59.674+05:302010-11-18T11:43:59.674+05:30யோவ் , நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவு யோசிச்சு...யோவ் , நானும் இந்த டாக்டர வச்சு ஒரு பதிவு யோசிச்சு வச்சேன் , நீ முந்திக்கிட்ட , சரி விடு நான் அடுத்து போட்டுக்கிர்றேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-23437524960066946572010-11-18T11:03:21.308+05:302010-11-18T11:03:21.308+05:30@terror
/@ரசிகன்
//நியாயமா பாத்தா நீங்க 62 தடவை க...@terror
/@ரசிகன்

//நியாயமா பாத்தா நீங்க 62 தடவை கிள்ளி பாத்துகிட்டு இருந்திருக்கணும்..//

ப்ச்.. எங்க பாஸ் பாவம். ஆனா நீங்க ஒருவாட்டி கூட கிள்ளி பாக்க வேண்டாம் ஜாலிதான்... :)) . ஒரு ஒரு சப்ஜக்டா பார்த்தாலும் அதே மார்க். எல்லா சப்ஜக்ட் கூட்டி பார்த்தாலும் அதே மார்க். நீங்க கிரேட்... :))

ஹி ஹி... இந்த உண்மையை உணர்ந்ததால தான் யாரயும் ப்ளாக் போட்டு கூப்பிட்டு வாங்கி கட்டிகறதில்ல..ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-8382550336386348972010-11-18T11:00:53.391+05:302010-11-18T11:00:53.391+05:30@terror
//ஆமாமா.. என்ன செய்ய.. எங்க Dehonestaphob...@terror

//ஆமாமா.. என்ன செய்ய.. எங்க Dehonestaphobia முத்தி போய் இப்படி ஆகிடுச்சி...//

VKSல சேர்ந்து அளவுக்கு அதிகமா பொய் சொல்லி கடைசில இந்த ஸ்டேஜ் வந்துடிங்களா?? அய்யோ பாவம்... :))

Dehonestaphobia is for fear of lies. Not Fear to Lie. So the cause for it could not be VKS but only VAS ... ( ஐ... இங்கிலிபீச்...)ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-61225654934667808972010-11-18T10:06:12.660+05:302010-11-18T10:06:12.660+05:30@ பெ.சொ.வி.,
// இந்தப் பதிவை அப்படியே வைத்திருந்...@ பெ.சொ.வி.,

// இந்தப் பதிவை அப்படியே வைத்திருந்து
உங்கள் மகன் பத்தாம் வகுப்பு வரும்போது
அவனுக்குக் காட்டப் போகிறேன். //

இப்படி நீங்க ஏடா கூடமா எதாவது
செய்வீங்கன்னு தெரிஞ்சி தான்
_ _ % மார்க்கை நான் அதிகமா
சொல்லி இருக்கேன்..

ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-62282265987550345612010-11-18T09:54:01.193+05:302010-11-18T09:54:01.193+05:30@ரசிகன்
//ஆமாமா.. என்ன செய்ய.. எங்க Dehonestaphob...@ரசிகன்

//ஆமாமா.. என்ன செய்ய.. எங்க Dehonestaphobia முத்தி போய் இப்படி ஆகிடுச்சி...//

VKSல சேர்ந்து அளவுக்கு அதிகமா பொய் சொல்லி கடைசில இந்த ஸ்டேஜ் வந்துடிங்களா?? அய்யோ பாவம்... :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27922610368516318742010-11-18T09:48:27.284+05:302010-11-18T09:48:27.284+05:30@பெயர் சொல்ல விருப்பமில்லை
//இந்தப் பதிவை அப்படிய...@பெயர் சொல்ல விருப்பமில்லை

//இந்தப் பதிவை அப்படியே வைத்திருந்து உங்கள் மகன் பத்தாம் வகுப்பு வரும்போது அவனுக்குக் காட்டப் போகிறேன்.//

சரி சரி எப்படியும் நீங்க அவர் பையன் கூட தான் பத்தாவது எக்ஸாம் எழுத போறிங்க. அப்பொ காட்டிக்கலாம். இப்பொ லேப்டாப் ஆப் பண்ணுங்க. பதிவு போட்டதுல இருந்து ஸ்கீரின் மாத்தாம அப்படியே வச்சி இருக்கிங்க... :)) . Computer ஆப் பண்ணா பதிவு கலையாது சொல்லி யாராவது இவருக்கு புரிய வைங்க ப்ளீஸ்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-86432490921609789302010-11-18T09:38:43.120+05:302010-11-18T09:38:43.120+05:30@ரசிகன்
//நியாயமா பாத்தா நீங்க 62 தடவை கிள்ளி பாத...@ரசிகன்

//நியாயமா பாத்தா நீங்க 62 தடவை கிள்ளி பாத்துகிட்டு இருந்திருக்கணும்..//

ப்ச்.. எங்க பாஸ் பாவம். ஆனா நீங்க ஒருவாட்டி கூட கிள்ளி பாக்க வேண்டாம் ஜாலிதான்... :)) . ஒரு ஒரு சப்ஜக்டா பார்த்தாலும் அதே மார்க். எல்லா சப்ஜக்ட் கூட்டி பார்த்தாலும் அதே மார்க். நீங்க கிரேட்... :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-46641259716787412542010-11-18T09:32:57.811+05:302010-11-18T09:32:57.811+05:30@ மார்கண்டேயன்..,
// யப்பா சாமீ, படிக்கிறது மார்க...@ மார்கண்டேயன்..,

// யப்பா சாமீ, படிக்கிறது மார்க்கு வாங்க
மட்டும் தான்னு செஞ்சுட்டாங்களேன்னு தோணும்,
ரொம்ப நல்லா இருக்கு இந்தப் பதிவு //

நன்றிங்க..!!

நீங்க சொல்றது உண்மை..!!
நாங்கல்லாம் படிச்ச காலத்தில
ஸ்கூல் விட்டு வந்து., வெளியே
விளையாட ஓடினா 2 மணி நேரம்
கழிச்சி தான் வீட்டு வருவோம்..

ஆனா இப்ப குழந்தைக ரொம்ப பாவம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-85319676283670024832010-11-18T09:32:02.021+05:302010-11-18T09:32:02.021+05:30@ரமேஷ்
//நீதி: வெங்கட் எங்க இருந்தாலும் எப்படி இர...@ரமேஷ்

//நீதி: வெங்கட் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் டார்ச்சர் என்பது உறுதி...//

ஆமாம். வெங்கட் எங்க போனாலும் VKS பின்தொடர்வதால் டார்ச்சர் உறுதி. ஆமாம் ரமேசு.. வருஷா வருஷம் அகில உலக டார்ச்சர் சங்கம் அவர்ட் வாங்கறிங்களே அதை எல்லாம் சேட்டு கடைல வாங்க மாட்டோம் சொல்லியும் வாங்க சொல்லி டார்ச்சர் பண்றிங்களாமே...:))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-63165165737332185902010-11-18T09:13:37.304+05:302010-11-18T09:13:37.304+05:30@ அருண்.,
// நானும், என் Friend Mani-யும் first ...@ அருண்.,

// நானும், என் Friend Mani-யும் first standard -
10th time எழுதி Pass ஆயிட்டோம்..,
என திருத்தி வாசிக்கவும் //

ஆஹா.. கூடவே இருந்துட்டு., இப்படி
போட்டு குடுத்துட்டீங்களே நண்பா..

அது சரி.., அப்ப நம்ம மிஸ்
உங்களை பாத்து...

" என்ன அருண்..! இந்த தடவையும்
நீ பெயிலா..? இப்பவே 1st Std-ஐ
10 வருஷம் எழுதிட்ட.. எப்பதான்
Pass பண்றதா உத்தேசம்னு.??? "
திட்டினாங்களே அதை சொல்லலை..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-31973195903411269602010-11-18T09:00:32.349+05:302010-11-18T09:00:32.349+05:30@ ஷாலினி.,
// ஆண்டவன் இவ்ளோ அறிவையும் உங்களுக்கு
...@ ஷாலினி.,

// ஆண்டவன் இவ்ளோ அறிவையும் உங்களுக்கு
மட்டுமே தந்த்துட்டான் ப்ச் இந்த VKS
ஆளுங்களுக்கும் கொஞ்சம் தந்துர்கலாம் //

ஹா., ஹா., ஹா..!!

ஆனா ஷாலினி..
இந்த VKS -காரங்க ரொம்ப பாவம்..
ஒண்ணுமே தெரியாத அப்பாவிங்க..

உங்க கமெண்ட்டை படிச்சிட்டு
ரமேசு போன் பண்ணி என்கிட்ட
கேக்கறாரு..

" அறிவா..? அப்படின்னா இன்னாப்பா..? "

// யெஸ் மாதவன் எங்க பாஸ் ரொம்ப
பிஸினால டெய்லி போஸ்ட் போட முடியல
அதான் ரொம்ப கஸ்டமா இருக்காம் //

இது சுப்பரு..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-39980417239503453682010-11-18T04:29:18.962+05:302010-11-18T04:29:18.962+05:30சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..! correct thaaa...சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..! correct thaaan :)தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமைhttps://www.blogger.com/profile/07271116604627019430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-58383393301817178442010-11-17T17:25:54.587+05:302010-11-17T17:25:54.587+05:30//இப்படி ஒரு பேப்பர திருத்தர தண்டணை இன்னொரு தடவை வ...//இப்படி ஒரு பேப்பர திருத்தர தண்டணை இன்னொரு தடவை வேண்டாம்னு பாஸ் மார்க் போட்டுட்டு இருட்டுல Teachers அழுதது ஊருக்கும் தெரியாது.. யாருக்கும் தெரியாது..///

ஹி ஹி ஹி .. அவுங்க அதுக்கு அழுகளைங்க , இப்படி நல்லா படிக்கிற பையன் அந்தப் பொண்ணு டாக்டருக்குப் படிக்கணும் அப்படிங்கிறதுக்காக இப்படி கம்மியா எழுதிருக்கானே அப்படிங்கற வருத்ததுல தாங்க அழுதாங்க .. இது உங்களுக்குப் புரியரக்கு வாய்ப்பு இல்லை ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-2821406733127562872010-11-17T14:28:56.044+05:302010-11-17T14:28:56.044+05:30//வேணும்னே கம்மியா மார்க் எடுத்து..,
சுதா டாக்டரு...//வேணும்னே கம்மியா மார்க் எடுத்து..,
சுதா டாக்டருக்கு படிக்க உதவி
பண்ணினவுங்க நாங்க..//

இந்த மாதிரி நல்ல மனசு அவுங்களுக்கு (VKS) வராது தல .,
நீங்க ஏன் இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com