tag:blogger.com,1999:blog-154558242198752046.post6682608618200932004..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: விஜய் - The Robot..!!??!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-62384146554220926962012-01-16T11:39:25.580+05:302012-01-16T11:39:25.580+05:30ஹலோ ஒரு நிமிஷம் ப்ளீஸ் அட ஒரு நிமிஷம் அட ஒரு
செக்...ஹலோ ஒரு நிமிஷம் ப்ளீஸ் அட ஒரு நிமிஷம் அட ஒரு
செக்கனாவது நில்லுங்க. ம்ம் இப்படி இருந்து பொறுமையா
நான் சொல்லுறதை கொஞ்சம் படியுங்கள்.
அதுக்கு பிறகு மற்றதை பற்றி ஜோசிங்க.
தயவு செய்து ஒரு பொய்யாவது உண்மையா சொல்லுங்க
உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்(காது)கும்?
அடி வாங்காம இருந்தா சரி தான்.Anonymoushttps://www.blogger.com/profile/07009350620469418817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41517295789533241542010-11-06T08:47:00.392+05:302010-11-06T08:47:00.392+05:30வருங்கால முதல்வர்/ பிரதமர் ( ஓ அமெரிக்க ஜனாதிபதி??...வருங்கால முதல்வர்/ பிரதமர் ( ஓ அமெரிக்க ஜனாதிபதி??!!) டாக்டர் விஜய் அவர்களே...

உங்களை பல நாள் காணாது உங்கள் ரசிகர்கள் தூக்கம் மறந்து துறவறம் போக எத்ானித்து விட்டார்கள். தங்களின் கலை சேவை நாட்டுக்கு இந்த சமயத்தில் மிகவும் தேவை. அநியாயத்தை கண்டால் பொங்கி பிரவகமே எடுக்கும் உங்களின் தன்மையை நினைத்தால் அடடா இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் தான் இருந்தீர்களா என்று ஆங்கில பட தயாரிப்பபளர்கள் உங்கள் வீட்டின் முன்னால் ஆஜர் !!!!!

தீபாவளி நல்வாழ்த்து சொல்ல கூட கொஞ்சமாவது சிரித்தபடி சொல்ல கூடாதா??? இத்தனை வருசம் நடிச்சு என்னதான் கிழிச்சீங்க?? மொகத்தை சும்மா கில்லி மாதிரி வெரப்பா வச்சுக்கிட்டு " இந்த தீபாவளி திருநாளில் இன்பம் பொங்கட்டும்" சரிங்கன்ணா!!! னு சொன்னா எப்படி???

தங்களது முட்டாள் படத்தை எதிர் பார்த்து எல்லோரும் காத்து கொண்டிருக்கிறோம்!!!

சரக்கு தீர்ந்த சங்கரண்னா ... சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க!!!!பரமார்த்தகுருhttps://www.blogger.com/profile/15836452796861111894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-88479965971441386502010-11-02T16:09:17.511+05:302010-11-02T16:09:17.511+05:30nice post.
visit my site www.thambi.tknice post.
visit my site www.thambi.tkAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-64372981400703565282010-11-02T08:14:42.254+05:302010-11-02T08:14:42.254+05:30@ரசிகன்
//அப்ப்ப்படி போடுங்க அருவாளை....//
ஆமாம்...@ரசிகன்

//அப்ப்ப்படி போடுங்க அருவாளை....//

ஆமாம். அருவாளை அப்படி போட்டு சமாதானமா போங்க.. எதுக்கு வீனா சண்டை போட்டு அடி வாங்கறிங்க...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-49808805480678564442010-11-02T08:13:09.621+05:302010-11-02T08:13:09.621+05:30@பெயர் சொல்ல விருப்பமில்லை
//அப்படி சொல்லுங்க ரம...@பெயர் சொல்ல விருப்பமில்லை

//அப்படி சொல்லுங்க ரமேஷ். பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருதான். ஆனா கௌரவர்கள் நூறு பேரையும் ஜெயிச்சது ஞாபகம் இருக்கா?//

ஓ!! நல்லா ஞபகம் இருக்கே... ஆனா அவங்க சொந்தமா ஜெய்ச்சாங்களா?? இல்லை கிருஷ்ண பகவான் ஐடியா கொடுத்து ஜெய்ச்சதா ஊருக்குள்ள பேசிக்கறாங்க சார்!! ஆமா கிருஷ்னண் சொன்னா நாரயணன், நாரயனண் சொன்னா வெங்கடாஜலபதி... அட எங்க தல வந்துட்டாரு... கடைசில அவரு கிட்ட தான் ஐடியா கேக்கறிங்களா!!!கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-60026304521628858022010-11-02T08:08:36.140+05:302010-11-02T08:08:36.140+05:30@ரமேஷ்
//எத்தனை பேருங்குறது முக்கியமில்லை. எவ்ளோ ...@ரமேஷ்

//எத்தனை பேருங்குறது முக்கியமில்லை. எவ்ளோ பவர் அப்டிங்கிறதுதான் முக்கியம். நாங்கெல்லாம் பவர்புல் டீம் //

நைட்டு எல்லாம் லைட்டு போட்டு பவர் வேஸ்டு பண்ணிட்டு புல்லா புல் அடிச்சி கவுந்து கிடந்தா நீங்க பவர்புல் டீமா??கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-87623806641729135162010-11-01T16:48:38.426+05:302010-11-01T16:48:38.426+05:30omg epdi ipdilam thonuthu ungalukku supera irukku ...omg epdi ipdilam thonuthu ungalukku supera irukku athulayum dot vera super pongaGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-47530548163062454332010-10-31T09:31:21.135+05:302010-10-31T09:31:21.135+05:30விஜயீபவ.....!! 50விஜயீபவ.....!! 50ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-54673741296920421082010-10-31T09:29:03.493+05:302010-10-31T09:29:03.493+05:30@பெ.சொ.வி.
//பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருதான். ஆனா...@பெ.சொ.வி.

//பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருதான். ஆனா கௌரவர்கள் நூறு பேரையும் ஜெயிச்சது ஞாபகம் இருக்கா?

அப்ப்ப்படி போடுங்க அருவாளை....ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-9103613128097341982010-10-30T18:49:02.074+05:302010-10-30T18:49:02.074+05:30//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எத்தனை...//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எத்தனை பேருங்குறது முக்கியமில்லை. எவ்ளோ பவர் அப்டிங்கிறதுதான் முக்கியம். நாங்கெல்லாம் பவர்புல் டீம்

அப்படி சொல்லுங்க ரமேஷ். பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருதான். ஆனா கௌரவர்கள் நூறு பேரையும் ஜெயிச்சது ஞாபகம் இருக்கா?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-36791046989749961462010-10-30T17:04:30.862+05:302010-10-30T17:04:30.862+05:30@ மாலா.,
// ம்ம்.. " என்னா? " //
எப்ப...@ மாலா.,

// ம்ம்.. " என்னா? " //

எப்பவாவது ஒரு தடவை தான்
வர்றீங்க.. அப்படி வந்தாலும் இப்படியா..?

இதுக்கு அவரே தேவலாம் போல இருக்கே..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-30288990598906013232010-10-30T17:02:12.547+05:302010-10-30T17:02:12.547+05:30இதோ நான் ஓடி வந்துட்டேன்ன்ன்ன்...
ம்ம்.. " எ...இதோ நான் ஓடி வந்துட்டேன்ன்ன்ன்...

ம்ம்.. " என்னா? "மாலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-35912087958437627052010-10-30T17:00:52.283+05:302010-10-30T17:00:52.283+05:30@ தேன் கூடு.,
// மொக்கை போடதிங்க.. //
என்னாது ...@ தேன் கூடு.,

// மொக்கை போடதிங்க.. //

என்னாது இது மொக்கை பதிவா..?!!
ஆஹா.., இவரு நம்ம விஜய்யை
காலாய்க்கறார்பா..

எல்லோரும் சீக்கிரம் ஓடிவந்து
என்னான்னு கேளுங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-82662474780779090522010-10-30T16:57:04.299+05:302010-10-30T16:57:04.299+05:30@ பாபு.,
// நானும் டெர்ரர் உம் சேர்ந்து விஜய காப...@ பாபு.,

// நானும் டெர்ரர் உம் சேர்ந்து விஜய காப்பத்த
சங்கம் கூடிய விரைவில் ஆரம்பிக்க படும் //

இவ்ளோ அப்பவியா இருக்கீங்களே..!!
இந்த பதிவு போட ஐடியா குடுத்ததே
நம்ம டெரர் தானுங்கோ..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-77932082031041031752010-10-30T16:52:14.894+05:302010-10-30T16:52:14.894+05:30@ Arun Prasath.,
// சுறா படம் பாத்துட்டு, நான் ய...@ Arun Prasath.,

// சுறா படம் பாத்துட்டு, நான் யோசிச்சேன், //

ஓ.. யோசிக்கிற அளவு சுயநினைவோட
இருந்திருக்கீங்க.. உண்மையை சொல்லுங்க
பாதி படத்துல ' எஸ் ' ஆயிடீங்க தானே..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-64283834964540770692010-10-30T16:39:32.548+05:302010-10-30T16:39:32.548+05:30@ ரமேஷ்.,
// அதனால டாக்டர் விஜய் அவர்களை
சீக்கி...@ ரமேஷ்.,

// அதனால டாக்டர் விஜய் அவர்களை
சீக்கிரம் cm ஆகிடுங்க. //

எங்க வீட்ல கரெண்ட்
இல்லைன்னாலும் பரவாயில்ல..

நானும் இதை வழிமொழிகிறேன்..

ஆமா CM ஆயிட்டா..
அவரு சினிமாவுல நடிக்கிறதை
நிப்பாட்டிக்குவாரு தானே..!!?!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-52647239472772784822010-10-30T16:33:04.640+05:302010-10-30T16:33:04.640+05:30@ மங்குனி.,
// எதிரிகளிடம் எவ்வளவு லஞ்சம்
வாங்...@ மங்குனி.,

// எதிரிகளிடம் எவ்வளவு லஞ்சம்
வாங்கினீர்கள் 51 பில்லாப் ஆஃப் 50
என்ற உண்மையை மறைக்க ??? //

ஹி., ஹி., ஹி..!!

நீங்கல்லாம் அலார்டா இருக்கீங்களான்னு
Check பண்ணினேன்..

அந்த 51 ' காவலன் '. அதுவும் Flop-ஆ..?!!

இப்படி சொல்ல எதிரிகளிடம்
எவ்ளோ லஞ்சம் வாங்கினீர்..?!!

அப்ப 52 ' வேலாயுதம் ' மட்டும் ஹிட்டா..?

52 Flops out of 50..!! ஓ.கே..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-4885038978963402022010-10-30T16:12:42.231+05:302010-10-30T16:12:42.231+05:30@ ஜீவிதா.,
// SEMA SUPER VENKAT
NEXT KAVALAN- KU ...@ ஜீவிதா.,

// SEMA SUPER VENKAT
NEXT KAVALAN- KU WAITING
I AM NEW IN SITE //

வாங்க ஜீவிதா..!!

' காவலன் ' படம் வரட்டும்..,
அப்ப இருக்கு கச்சேரி..

' சுறா ' , ' வேட்டைக்காரன் ' படத்துக்கு
நாம போட்ட பதிவையே பெயர் மாத்தி
' காவலனுக்கும் ' போட்டுடலாம்..

அவரு படமே அப்படித்தானே நடிக்கிறாரு..
நாம பதிவு போடக்கூடாதா..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-32419162240315497512010-10-30T16:10:51.086+05:302010-10-30T16:10:51.086+05:30@ அருண்.,
// அது சரி... அமீர்கான்னே chethan baga...@ அருண்.,

// அது சரி... அமீர்கான்னே chethan bagat
எழுதின FIVE POINT SOMEONE நாவலை
காப்பி அடிச்சுதான் படத்தை எடுத்தார்... //

ஓ.. அவர் காப்பி அடிச்சி
படத்தை எடுப்பார்..
இவர் அதை காப்பி அடிச்சி
படத்தை கெடுப்பார்..

அதான் ஒரே வித்தியாசம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12074447622595116482010-10-30T15:30:08.510+05:302010-10-30T15:30:08.510+05:30விஜய் rocksவிஜய் rocksAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-33238972799581055612010-10-30T11:15:05.635+05:302010-10-30T11:15:05.635+05:30:)))):))))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-40122760695930687532010-10-30T10:51:29.466+05:302010-10-30T10:51:29.466+05:30வேர வேலை இல்லையா.........
உருப்படியான எதாவது நல்ல ...வேர வேலை இல்லையா.........
உருப்படியான எதாவது நல்ல வசியம் இருத்தல் போடுயங்க அண்ணா................?
மொக்கை போடதிங்க..........
இவன்
வீரன் விஜிதேன் கூடுhttps://www.blogger.com/profile/06200956134701200415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-68471326839412746422010-10-30T09:17:37.758+05:302010-10-30T09:17:37.758+05:30ஒரு அப்பாவி விஜய பதிவுலகத்துல இருந்து காப்பதுனும் ...ஒரு அப்பாவி விஜய பதிவுலகத்துல இருந்து காப்பதுனும் .நானும் டெர்ரர் உம் சேர்ந்து விஜய காப்பத்த சங்கம் கூடிய விரைவில் ஆரம்பிக்க படும் ..............ரொம்ப லேட்.....சாரி ரெண்டு நாள் லீவ் ..............இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-47726232904990237562010-10-30T08:34:54.010+05:302010-10-30T08:34:54.010+05:30//வெங்கட் said...
@ ரசிகன்.,
// "எதிரிக்கு ...//வெங்கட் said...

@ ரசிகன்.,

// "எதிரிக்கு எதிரி நண்பன்"ற Formula
apply பண்ணி, நாம கலாய்க்க வேண்டியவர்
யார கலாய்க்கறாரோ அவர நாம கலாய்க்க
கூடாதுன்னு மக்கள் முடிவுக்கு வரப்போறாங்க.. //

மக்களா..? வெறும் 5 பேரை மக்கள்னு
எல்லாம் சொல்லகூடாது..
வேணும்னா கும்பல்னு சொல்லிக்கோங்க..//

எத்தனை பேருங்குறது முக்கியமில்லை. எவ்ளோ பவர் அப்டிங்கிறதுதான் முக்கியம். நாங்கெல்லாம் பவர்புல் டீம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-60453974286799102572010-10-29T23:02:22.755+05:302010-10-29T23:02:22.755+05:30@ அனானி.,
// good one.
speed 1hz, not KB. //
ச...@ அனானி.,

// good one.
speed 1hz, not KB. //

சரி பண்ணியாச்சுங்க..
Thanks..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.com