tag:blogger.com,1999:blog-154558242198752046.post5463209199305795765..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: பிடிச்சிருக்கு..!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-43964975610342050562010-08-06T19:38:23.349+05:302010-08-06T19:38:23.349+05:30அன்பின் வெங்கட்
மனைவிக்குப் புடவை எடுத்துக் கொடுக...அன்பின் வெங்கட்

மனைவிக்குப் புடவை எடுத்துக் கொடுக்க நினைத்தால், பைத்தியம் பிடிப்பது பற்றி பேச்சு வருகிறது .... பாவம்யா நீ

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-83260586262005703622010-07-03T16:23:50.736+05:302010-07-03T16:23:50.736+05:30சூப்பரப்பெய்...சூப்பரப்பெய்...தெம்மாங்குப் பாட்டு....!!https://www.blogger.com/profile/11022348468660829032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-19347681563681412642010-07-02T20:37:01.039+05:302010-07-02T20:37:01.039+05:30@பெ.சொ.வி

//டிஸ்கி: ஹிஹி.. வெங்கட் மனைவி மன்னி...@பெ.சொ.வி

//டிஸ்கி: ஹிஹி.. வெங்கட் மனைவி மன்னிப்பாராக..//

வெங்கட்டையா, உங்களையா மேடம்?//

என்னை தான் சார்..
அவங்க என் கிட்ட இன்னும் நிறைய சொன்னாங்க.. எல்லாத்தையும் சொன்னா வெங்கட்-க்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச இமேஜும் டமேஜ் ஆகிடுமேன்னு நிறைய கட் பண்ணிட்டேன்.. அதுக்கு தான் அந்த மன்னிப்பு..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-44026660463247567732010-07-02T20:30:59.239+05:302010-07-02T20:30:59.239+05:30@வெங்கட்
//விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க...@வெங்கட்

//விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க!!! //

இதுக்கு பேருதான்
குடுத்த காசுக்கு மேல கூவறதா..??!//

அவங்க ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டாங்களாம்.. சொல்ல சொன்னாங்க..

அது 'வாங்கிய' கிடையாது, 'வழங்கிய'..

ஜெய்லானிக்கு வந்த பாராட்டுக்கு நீங்க ஆட்டைய போடக் கூடாது..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-57390089898160706972010-07-02T20:27:59.546+05:302010-07-02T20:27:59.546+05:30//சூனியத்தை போட்டிருந்தீங்கன்னா
கூவம் தப்பிச்சது....//சூனியத்தை போட்டிருந்தீங்கன்னா
கூவம் தப்பிச்சது..!!
பிளாக்கை போட்டிருந்தீங்கன்னா
நாங்க தப்பிச்சோம்..//

என்ன தான் எங்க கட்சிக்காரரைத் தாக்கி இருந்தாலும்.. கலக்கல்..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-37966500413092000542010-07-02T20:25:48.816+05:302010-07-02T20:25:48.816+05:30@ரமேஷ்
அதை ஏன் கேக்குறீங்க.. வெங்கட் பத்தி புகார்...@ரமேஷ்

அதை ஏன் கேக்குறீங்க.. வெங்கட் பத்தி புகார் வாங்குறதுக்காகவே எனக்காக ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் திறந்திருக்காங்க எங்க வீட்டு பக்கத்தில...அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-61343883121265089482010-07-02T20:22:41.514+05:302010-07-02T20:22:41.514+05:30//ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம் Blue தான்..,
bla...//ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம் Blue தான்..,
blah..blah..blah//

உங்க மனைவி சொல்லும் போது கூட எனக்கு பெருசா தெரியல.. ஆனா, இப்போ தான் அவங்க எவ்வளவு கஷ்ட படுறாங்கன்னு புரியுது..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-68707618733912294032010-07-02T18:30:55.304+05:302010-07-02T18:30:55.304+05:30//அனு said...
டிஸ்கி: ஹிஹி.. வெங்கட் மனைவி மன்னிப...//அனு said...
டிஸ்கி: ஹிஹி.. வெங்கட் மனைவி மன்னிப்பாராக..//

வெங்கட்டையா, உங்களையா மேடம்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-39037204621597985292010-07-02T18:29:29.835+05:302010-07-02T18:29:29.835+05:30//வெங்கட் said...
ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம்...//வெங்கட் said...
ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம் Blue தான்..,
நாம Use பண்ற பேனா Blue தான்..,
செல்போன் பல் Blue தான்.., ( Blue Thooth )
Indian கிரிக்கெட் டீம் Dress Blue தான்..,
ஏழைங்க Use பண்ற Kerosine Blue தான்..,
பணக்காரங்க Swimming Pool Blue தான்..,
கிருஷ்ணர் Blue தான்..,
அட அவதார் கூட Blue தாங்க.

கலக்கிட்டேள் blueங்கோ!
சாரி, போங்கோ!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-91913188809807561252010-07-02T18:22:08.999+05:302010-07-02T18:22:08.999+05:30ஏம்பா வைபுக்கு எதிரா இவ்வளோ ஆர்குயு பண்ணுவியா நீ ?...ஏம்பா வைபுக்கு எதிரா இவ்வளோ ஆர்குயு பண்ணுவியா நீ ?? பெரியா ஆளுதான்பாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-50292130982386292312010-07-02T17:41:50.759+05:302010-07-02T17:41:50.759+05:30@ சுதா..,
// பேச்சுபுயல் ,செயல் சிங்கம் ,
விர...@ சுதா..,

// பேச்சுபுயல் ,செயல் சிங்கம் ,
விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க!!!
விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க!!! //

இதுக்கு பேருதான்
குடுத்த காசுக்கு மேல கூவறதா..??!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-38816107790388292462010-07-02T17:40:01.768+05:302010-07-02T17:40:01.768+05:30@ ஜெய்லானி..,
உங்க விருதுக்கு நன்றிங்க..
உங்களுக...@ ஜெய்லானி..,

உங்க விருதுக்கு நன்றிங்க..
உங்களுக்காவது என் அருமை,
பெருமை தெரியுதே..!!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-47473358536207515032010-07-02T17:34:00.999+05:302010-07-02T17:34:00.999+05:30@ அருண்.,
// என் பிளாக்ல யாரோ சூனியம் வெச்சிட்டா...@ அருண்.,

// என் பிளாக்ல யாரோ சூனியம் வெச்சிட்டாங்க.
இப்பொ தான் அதை எடுத்து கூவத்துல போட்டுட்டு வரேன். //

எதை போட்டீங்க..?
சூனியத்தையா..?
உங்க பிளாக்கையா..??

சூனியத்தை போட்டிருந்தீங்கன்னா
கூவம் தப்பிச்சது..!!
பிளாக்கை போட்டிருந்தீங்கன்னா
நாங்க தப்பிச்சோம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-26998567172131302842010-07-02T17:18:01.410+05:302010-07-02T17:18:01.410+05:30@ கவிதா.,
// ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன்
அப்படி...@ கவிதா.,

// ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன்
அப்படி ப்ளு கலருக்கும் உங்களுக்கும்
என்ன சம்பந்தம்? //

என்ன இப்படி Blue கலரை
சாதாரணமா சொல்லிட்டீங்க..
Note பண்ணிக்கோங்க..

ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம் Blue தான்..,
நாம Use பண்ற பேனா Blue தான்..,
செல்போன் பல் Blue தான்.., ( Blue Thooth )
Indian கிரிக்கெட் டீம் Dress Blue தான்..,
ஏழைங்க Use பண்ற Kerosine Blue தான்..,
பணக்காரங்க Swimming Pool Blue தான்..,
கிருஷ்ணர் Blue தான்..,
அட அவதார் கூட Blue தாங்க.வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-72682395072653843082010-07-02T17:05:53.905+05:302010-07-02T17:05:53.905+05:30@ அனு.,
" வெங்கட் சார் அனுவுக்கு ஒரு
அல்வா...@ அனு.,

" வெங்கட் சார் அனுவுக்கு ஒரு
அல்வா பார்சல்.. "

அல்வா இன்னும் ரெடி ஆகலையே..
கொஞ்சம் Wait பண்ணுங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-62118859942451455712010-07-02T17:00:14.030+05:302010-07-02T17:00:14.030+05:30@ Chithrajust..
// tamil font type adikka theriya...@ Chithrajust..

// tamil font type adikka theriyadu! //

இது ஜுஜுபி மேட்டர்ங்க..
கத்துக்க ரெடின்னா சொல்லுங்க..
நான் சொல்லி தர்றேன்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-30857785158072776792010-07-02T16:56:16.238+05:302010-07-02T16:56:16.238+05:30@ சௌந்தர்.,
// Wife : பைத்தியம் பிடிச்சா கூடவா.....@ சௌந்தர்.,

// Wife : பைத்தியம் பிடிச்சா கூடவா..??!! //
நான் : எனக்கு எப்பவுமே உன்மேல பைத்தியம் தானடி
wife:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
மனைவி ஷாக்காகுற அந்த பிகோ செகண்ட்ல
(note: the time gap between ! and ?)
பில் போட்டுறது தான் புருசன் சாமர்த்தியம் //

ஆஹா.. இது நல்ல ஐடியாவா இருக்கே..
அடுத்த தடவை Workout பண்ணிட
வேண்டியது தான்.. Thanks...வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-26971273110949233242010-07-02T16:03:28.321+05:302010-07-02T16:03:28.321+05:30பேச்சுபுயல் ,செயல் சிங்கம் ,
விருது வாங்கிய எ...பேச்சுபுயல் ,செயல் சிங்கம் ,

விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க!!!
விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க!!!
விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க!!!
விருது வாங்கிய எங்கள் தலைவன் வாழ்க!!!Sudhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-8054218630738760582010-07-02T14:16:51.974+05:302010-07-02T14:16:51.974+05:30இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.....
என் பிளாக்ல யாரோ...இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.....

என் பிளாக்ல யாரோ சூனியம் (note: @venkat - சூனியம், not zero, பில்லிசூனியம்) வெச்சிட்டாங்க. இப்பொ தான் அதை எடுத்து கூவத்துல போட்டுட்டு வரேன்.

அய்யோ... அதுக்குள்ள 27 கமெண்ட்ஸ் போட்டாச்சா. இதுக்கு மேல மொக்கைய புதுசா ஆரம்பிச்சா, சங்கத்துல இருந்து தூக்கிடுவாங்க. சரி விடு, அடுத்த பதிவுல பாத்துக்கலாம்.

(மக்களே, என் பிளாக் வொர்க் ஆகாததுக்கும், எனக்கும் ஜனாவுக்கும் நடந்த வாக்குவாதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. யாரும் அவரை கலாய்க்க கூடாது)அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-45554670819600330112010-07-02T12:58:26.431+05:302010-07-02T12:58:26.431+05:30ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன்
அப்படி ப்ளு கலருக்கும...ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன்
அப்படி ப்ளு கலருக்கும் உங்களுக்கும்
என்ன சம்பந்தம்?கவிதாhttps://www.blogger.com/profile/08367042740094737054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-86376880720820903402010-07-02T09:50:28.629+05:302010-07-02T09:50:28.629+05:30@ பெ.சொ.வி..,
Trying 2வது வழி..
நான்: ( முதலாவத...@ பெ.சொ.வி..,

Trying 2வது வழி..

நான்: ( முதலாவதாக அவங்க எடுக்கும்
சேலையைப் பார்த்துவிட்டு..)
எனக்கென்னவோ, இந்த கலர் உனக்கு
அவ்வளவா சூட் ஆகாதுன்னு தோணுது,
வேற ஏதாவது எடு...

Wife : நீங்களும் உங்க ரசனையும்..!!

( என் மோவாயில் இடித்து விட்டு..

கடைக்கார பையனை பார்த்து.. )

சரிப்பா வேற சேலை காட்டு...வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-81495812750038091002010-07-02T09:43:43.162+05:302010-07-02T09:43:43.162+05:30@ பெ.சொ.வி.,
// இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்காம...@ பெ.சொ.வி.,

// இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்காம இருக்க,
சில வழிகள் இருக்கு //

Trying முதல் வழி..

நான் : எனக்கு அவ்வளவ்வா சாமர்த்தியம்
பத்தாது, நீயே போய் செலக்ட் பண்ணிடேன்,

Wife : Selection பண்றதுக்காகதான்
நீங்க வர்றீங்கன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..??!!

( கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு...)

அப்ப Purchase பண்ணினதை எல்லாம் யார்
தூக்கிட்டு வர்றதாம்.??!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-88296037755627640642010-07-02T09:25:23.132+05:302010-07-02T09:25:23.132+05:30@ தேவா.,
// அவங்களையும் ஒரு blog ஆரம்பிக்க சொல்ல...@ தேவா.,

// அவங்களையும் ஒரு blog ஆரம்பிக்க சொல்லுங்க.. //

அப்புறம் நான் என் Blog-ஐ
எதை வெச்சு ஓட்றது..??!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-46747130186379607182010-07-02T09:23:55.998+05:302010-07-02T09:23:55.998+05:30@ ரமேஷ்.,
// உங்களுக்கு இனிமே சத்தியமா பைத்தியம்...@ ரமேஷ்.,

// உங்களுக்கு இனிமே சத்தியமா பைத்தியம் பிடிக்காது.
ஏற்கனவே இருக்க ஒன்னு திரும்ப எப்படி வரும். //

என்னமோ நான் பைத்தியமா
இருந்த ஆஸ்பத்திரியில
இவரு டாக்டரா இருந்த மாதிரி..?!

ரெண்டு பேரும்
பக்கத்து பக்கத்து Bed தானே..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-52767170096824527082010-07-02T09:16:51.078+05:302010-07-02T09:16:51.078+05:30@ அனு.,
// எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி பெண்களை ...@ அனு.,

// எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி பெண்களை
தாக்கியே எழுதுறீங்க??
என்ன ஒரு ஆணாதிக்கம்..
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. //

ஹி., ஹி.., ஹி..!!

பொண்ணுங்ககிட்ட என் இமேஜை
Damage பண்ணனும்னு உங்க
சதி திட்டம் நிறைவேறாது..

ஏன்னா நம்ம பொண்ணுங்க
நல்லவங்க., ரொம்ப புத்திசாலிங்க..

அவங்க இந்த பதிவை படிச்சிருப்பாங்க..!!

என் நல்ல மனசு அவங்களுக்கு
புரிஞ்சிருக்கும்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.com