tag:blogger.com,1999:blog-154558242198752046.post5290298709627497086..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: சூப்பர் கம்பெனி...!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-40908218649922483992011-02-14T11:38:36.526+05:302011-02-14T11:38:36.526+05:30Nice oneNice oneGanesh Chandrasekaranhttps://www.blogger.com/profile/07294901736966342436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-22456685738994394542011-02-11T11:20:15.833+05:302011-02-11T11:20:15.833+05:30@கார்த்தி
// உங்ககிட்ட இல்லாதத பத்தி //
உங்க மூளை ...@கார்த்தி
// உங்ககிட்ட இல்லாதத பத்தி //
உங்க மூளை என்னட்ட இருக்குன்னு நினச்சுட்டிங்களா ஓ அத கடவுள் படைக்கவே இல்லைங்க
//தேவையில்லாம ஏன் பேசுறீங்க....:)

சரி விடுங்க உங்களுக்கு மூளை தேவை இல்லைன ஒண்ணும் பிரச்சினை இல்லShalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12069478434066672572011-02-10T21:26:17.947+05:302011-02-10T21:26:17.947+05:30//yes.ke said "அப்புறம் கல்யாணத்தில் தோனிக்கு...//yes.ke said "அப்புறம் கல்யாணத்தில் தோனிக்கு என்ன அட்வைஸ் பண்ணீங்க? பிளாக் பத்தி பேசினீங்களா?" //

வேர்ல்டு கப்புல எப்படி விளையாடனும்னு டிப்ஸ் கொடுத்தாது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-85182965851386382692011-02-10T19:06:04.886+05:302011-02-10T19:06:04.886+05:30எல்லா கணவன்களும் மனைவிக்கிட்ட பல்ப் வாங்குவாங்க. ஆ...எல்லா கணவன்களும் மனைவிக்கிட்ட பல்ப் வாங்குவாங்க. ஆனால் அதையும் பதிவாக்கி போடும் சாமர்த்தியம் உங்களுக்கு மட்டுமே உண்டுராஜிhttp://ragiyinkanavugal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12423614214939211872011-02-10T12:08:42.962+05:302011-02-10T12:08:42.962+05:30@ ஷாலினி
இல்ல செல்வா அவர் மூளைய கொஞ்சமாச்சும் வளர ...@ ஷாலினி
இல்ல செல்வா அவர் மூளைய கொஞ்சமாச்சும் வளர வைக்கனும்////

அதை நான் பாத்துக்குறேன். உங்ககிட்ட இல்லாதத பத்தி தேவையில்லாம ஏன் பேசுறீங்க....:)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-75481969586748610122011-02-10T06:19:49.468+05:302011-02-10T06:19:49.468+05:30@ கார்த்திக்.,
// அதெப்படி ஆள் இல்லாத சமயமா பாத்...@ கார்த்திக்.,

// அதெப்படி ஆள் இல்லாத சமயமா பாத்து
உங்க டீம் வந்து எங்கள அடிக்கறதா
நெனச்சுட்டு கூவிக்கிட்டு இருக்கீங்க. நாங்க
வந்த அப்புறம் எங்க போறீங்கன்னு
மட்டும் தெரியமாட்டேங்குது.... :) //

July - 2011..
ஹாங்காங் டீம் கிரிக்கெட் கேப்டன்
பிரஸ் மீட்டிங்கில்..

" உலக கோப்பை நடக்குதுன்னு
சொன்னாங்க.. எங்கே யாரையும் காணோம்..? "

" அது முடிஞ்சி 2 மாசம் ஆகுதே..!! "

" ஆ.. எங்களுக்கு பயந்துட்டு உலககோப்பையை
முன்னாடியே நடத்திட்டாங்களா..? "

" ஏய்..காமெடி பீசு..!!, அதெல்லாம் கரெக்ட்
டைம்ல தான் நடந்தது.. நீ தான் லேட்டு..!! "

" இருந்தாலும் நாங்க வர்ற வரைக்கும்
Wait பண்ணனும்ல..!! "

" பண்றோம்.. ப்ண்றோம்.. முதல்ல போயி
கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிக்கறதுன்னு
கத்துகிட்டு வா.. "வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-67589655790867731652011-02-10T06:05:54.171+05:302011-02-10T06:05:54.171+05:30@ ஷம்ஹிதா.,
// venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ?...@ ஷம்ஹிதா.,

// venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ??
அப்டியே எதிரி படை மேல தூக்கி
போட்டுடனும் :) //

அப்படி தூக்கி போட்டிருந்தா..
இப்ப எங்க Collection-ல
12,694 அணுகுண்டுகள்
இருந்து இருக்காதே..!!

// இப்டிய damage பண்றது!! ;)
பாருங்க எப்டி அழறாங்க!! //

அது அவங்க Full Time Job..!!

எங்களை கலாய்ச்சு கமெண்ட் போட
வேண்டியது.. அப்புறம் தெரியாம
போட்டுட்டேன்.. மன்னிச்சுக்கோங்கன்னு
அழ வேண்டியது..

இதை நாங்க தினமும் பாத்துட்டு
தானே இருக்கோம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-37712215912157729702011-02-10T05:53:27.977+05:302011-02-10T05:53:27.977+05:30@ பன்னிக்குட்டி.,
// ஏன் இந்த வேல.... வீட்ல பம்ம...@ பன்னிக்குட்டி.,

// ஏன் இந்த வேல.... வீட்ல பம்மிக்கிட்டு
இருந்துட்டு இங்கன வந்து துள்ள வேண்டியது,
இதெ வேலையாப் போச்சி....! //

உஷ்.. ரகசியம்..!! ரகசியம்..!!
எதா இருந்தாலும் நாம தனியா பேசிக்கலாம்..
இப்படி பப்ளிக்ல எல்லாம் சொல்லக்கூடாது..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18414410096480010252011-02-10T05:47:44.914+05:302011-02-10T05:47:44.914+05:30@ பன்னிக்குட்டி.,
// சகலை இருந்தா போட்டிதானே.,
...@ பன்னிக்குட்டி.,

// சகலை இருந்தா போட்டிதானே.,
மரியாதை கவனிப்பு, விருந்து உபசாரம்
எல்லாம் போட்டியே இல்லாம தனியா
என்சாய் பண்ணலாம்ல? //

ஆமா.. நாம அங்கே போன உடனே..
வாசல்லயே யானை வந்து மாலை
போட்டு., கும்பலா நின்னு ஆரத்தி எடுத்து.,
மேள தாளத்தோட., உள்ள கூட்டிட்டு
போறாங்களாக்கும்..

மண்டபத்துக்கு உள்ளே போனா..
எல்லோரும் வரிசையா வந்து
" வாங்க.. வாங்கன்னு " சொல்லிட்டு
ஓடி போயிடுவாங்க.. அவ்ளோ தான்..!!

அப்புறம் தனியா., ஒரு ஓரமா
உக்காந்துட்டு இருக்கணும்..

இதுல என்ன போட்டி..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41675395718392895852011-02-10T05:34:49.001+05:302011-02-10T05:34:49.001+05:30@ ரசிகன்.,
// பந்திகுள்ள ஓடினத பாத்துட்டு பின்னா...@ ரசிகன்.,

// பந்திகுள்ள ஓடினத பாத்துட்டு பின்னாடியே
வந்து இழுத்துட்டு வந்து வெளிய விட்டாரே
security chief, அவரு கை தான?? //

" அரண்டவனுக்கு இருண்டதெல்லாம்
பேய்ங்கிற " மாதிரி.. பாவம் உங்களுக்கு
யார் கையை பாத்தாலும் அந்த
Security Chief கைதான் ஞாபகத்துக்கு வருதோ..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-25207548126916685642011-02-10T05:30:41.775+05:302011-02-10T05:30:41.775+05:30@ கே.ஆர்.விஜயன்.,
// இந்த உலககோப்பை முடிகிற வரைக...@ கே.ஆர்.விஜயன்.,

// இந்த உலககோப்பை முடிகிற வரைக்கும்
உங்க நண்பர் டோனிகிட்ட ப்ளாக்கை
பற்றி சொல்லதீங்க. //

ஓ.கே.. சொல்லலைங்க..!!

பிளாக் மேல Interest ஆகிட்டு., அதனால
ஆட்டத்துல Interest குறைஞ்சிடுமோன்னு
பயப்படறீங்க.. உங்க பயம் கூட ஒரு விதத்துல
நியாயம் தான்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-29457137604823578022011-02-09T22:07:35.403+05:302011-02-09T22:07:35.403+05:30@ கார்த்தி
அப்ப சரி நாளைக்கு காலை சுமார் 11 மணிக்க...@ கார்த்தி
அப்ப சரி நாளைக்கு காலை சுமார் 11 மணிக்கு ரெடியாயிருங்க அடி வாங்க...

@ செல்வா
இல்ல செல்வா அவர் மூளைய கொஞ்சமாச்சும் வளர வைக்கனும்Shalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3844881376834388922011-02-09T15:26:35.109+05:302011-02-09T15:26:35.109+05:30@ ஷாலினி

ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்க...@ ஷாலினி

ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா?/

ஹி ஹி , போயும் போயும் சின்னப் பையன் கிட்ட (அதாவது மூளை வளர்ச்சி அடிப்படைல சொன்னேன்) நேருக்கு நேர் சண்டை போட்டுக்கிட்டு .. அப்புறமா அடி பட்டுருச்சு அப்படின்னு அனு அக்கா கிட்ட போய் அழுவான். அவுங்களும் இதுதான் நல்ல சமயம் அப்படின்னு நினைச்சிட்டு VKS சங்கத்த கலைச்சிட்டு VAS ல சேர்ந்திடலாம் அப்படின்னு நினைப்பாங்க.. அதனால சண்டை எல்லாம் வேண்டாம் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-83006482811722636772011-02-09T15:23:31.202+05:302011-02-09T15:23:31.202+05:30//வெங்கட் அண்ணனுக்கு எதிரி படைன்னா அது செல்வா, ஷால...//வெங்கட் அண்ணனுக்கு எதிரி படைன்னா அது செல்வா, ஷாலினி, டெரர் இந்த க்ரூபுதான்.... ஏன்னா நாங்க அடிக்கிறத விட, இவர் பேச்சை கேக்காம அந்த க்ரூப் எங்ககிட்ட நல்லா செமத்தியா வாங்கி கட்டிக்கிட்டு இவரையும் இழுத்து விட்டுருவாங்க ...//

நீங்க குடுக்குரதுக்குப் பேரு அடியா மச்சி ? ஹி ஹி .. ஹய்யோ ஹய்யோ .. அது எங்க தட்டி குடுக்கறது மாதிரியே இருக்கு .. ஓ , இத்தன நாளும் எங்க அடிக்கிற மாதிரியே நினைச்சுட்டு இருந்தீங்களா ? கொடுமையே .. அப்பவும் அடிக்கடி நினைப்பேன். உங்க சங்கத்து ஆளுக யாரையும் தட்டி கொடுக்க மாட்டாங்களே அப்படின்னு .. இப்பத்தான் தெரியுது ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3292192678669159332011-02-09T14:37:06.205+05:302011-02-09T14:37:06.205+05:30/// Shalini(Me The First) said...
ஓக்கே கார்த்தி ட.../// Shalini(Me The First) said...
ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா?////

காட்டாறுக்கு ஏது நேரம் காலமெல்லாம்?? ANYTIME....karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-22323261644214773242011-02-09T14:36:06.124+05:302011-02-09T14:36:06.124+05:30@ செல்வா
///1. உங்க ப்ளாக் பத்தி பேசினா நேரம் போறத...@ செல்வா
///1. உங்க ப்ளாக் பத்தி பேசினா நேரம் போறதே தெரியாது .///
ஆமா உங்க ப்ளாக் பத்தி பேசினாலே எல்லோரும் தூங்கிருவாங்க அப்புறம் எப்படி நேரம் போறது தெரியும்?

///2. உங்க ப்ளாக் பத்தி பேசினா மாப்ளையும் பொண்ணும் கல்யாணம் அப்படிங்கிறதையும் மறந்திட்டு ப்ளாக் படிக்க போய்டுவாங்க.///
கல்யாணத்தையே மறக்குற அளவுக்கு உங்க தலைவர் வூர்ல வுள்ள எல்லோரையும் மொக்க போட்டே வருத்திருக்கிறார் அப்டின்னு அர்த்தம் மச்சி...

///3. உங்க ப்ளாக் படிச்சா இருக்குற அத்தன பேரும் சந்தோசத்துல சாப்பிட கூட மறந்துரூவாங்க .. இதழான அங்க இருக்குற சாப்பாடு வேஸ்ட் ஆகிடும் ///
உங்க ப்ளாக் படிச்சா இருக்குற அத்தன பேரும் சாப்பாடும் வேணாம் ஒன்னும் வேணாம் னு சொல்லி ஓடிபோயிருவாங்க அதனால சாப்பாடு மிச்சமாயிரும் .

///4. உங்க ப்ளாக் பத்தி பேசினா அவருக்கு அவுங்க வீட்டுல திட்டு விழும் , நீங்களும் இப்படி ஒரு ப்ளாக் எழுதலாம்ல அப்படின்னு ///
மக்களை பாடாபடுத்த கோகுலத்தில் சூரியன் அப்டிங்கிற ஒரு ப்ளாகே போதும் நீங்க எதாவது இந்த மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சீங்க சோறு கெடையாதுன்னு சொல்லி மெரட்டிருப்பாங்க.

///5. உங்க ப்ளாக் பத்தி பேசினா அங்க இருக்குற நம்ம VAS அதாவது அங்க இருக்குற எல்லோருமே VAS தான .. அவுங்க உங்க கிட்ட ஆட்டோ கிரப் கேட்டு தொல்லை பண்ணுவாங்க .///

THIS IS CALLED மீனே தனக்கு மசாலாவ தடவி என்னச்சட்டிகுள்ள குதிச்சிக்கிறது (உங்க தலைவர் சொன்னதுதான்)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-38315197666637853692011-02-09T14:20:30.206+05:302011-02-09T14:20:30.206+05:30//ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு ...//ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா//

singam kalam irangiduchu ;)lekhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-19948650969732880122011-02-09T13:11:30.122+05:302011-02-09T13:11:30.122+05:30ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வா...ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா?Shalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-86963355114480544042011-02-09T11:36:26.465+05:302011-02-09T11:36:26.465+05:30அவர் ரொம்ப நல்லவர் எவ்வளவு கொடுத்தாலும் பாவம் தாங்...அவர் ரொம்ப நல்லவர் எவ்வளவு கொடுத்தாலும் பாவம் தாங்குவார் என்று அந்த அம்மாவுக்கு தெரியும்.
பாவம் மனுஷ்சன் வீட்டில் அடிவாங்க என்றே தத்துபித்து என்று எதையாவது டப்ளாக்கில் எழுதி பேந்த பேந்த முழிப்பார்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-47570855521104615172011-02-09T10:46:12.619+05:302011-02-09T10:46:12.619+05:30@ சம்ஹிதா
venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ??
அப்...@ சம்ஹிதா
venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ??
அப்டியே எதிரி படை மேல தூக்கி போட்டுடனும் :)////

வெங்கட் அண்ணனுக்கு எதிரி படைன்னா அது செல்வா, ஷாலினி, டெரர் இந்த க்ரூபுதான்.... ஏன்னா நாங்க அடிக்கிறத விட, இவர் பேச்சை கேக்காம அந்த க்ரூப் எங்ககிட்ட நல்லா செமத்தியா வாங்கி கட்டிக்கிட்டு இவரையும் இழுத்து விட்டுருவாங்க .....karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-13269997946064370522011-02-09T10:41:21.857+05:302011-02-09T10:41:21.857+05:30@ செல்வா
///பாவம் கார்த்தி தெரியாத்தனமா அங்க போய் ...@ செல்வா
///பாவம் கார்த்தி தெரியாத்தனமா அங்க போய் சேர்ந்திட்டான். இப்ப அழுது என்ன பண்ணுறது ?///

அதான் மச்சி நானும் கேக்குறேன் எதுக்கு உங்க தலைவர் இப்போ அழுகுறாரு.. அப்பவே என்ன உங்க கட்சில தக்க வெச்சிக்க முடியாம நான் போன பிறகு இப்ப அழுது என்ன பிரயோஜனம்....

இது VAS க்கு குறிப்பா ஷாலினி உங்களுக்கு,

அதெப்படி ஆள் இல்லாத சமயமா பாத்து உங்க டீம் வந்து எங்கள அடிக்கறதா நெனச்சுட்டு கூவிக்கிட்டு இருக்கீங்க. நாங்க வந்த அப்புறம் எங்க போறீங்கன்னு மட்டும் தெரியமாட்டேங்குது.... :)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-73226191920416002652011-02-09T10:35:12.244+05:302011-02-09T10:35:12.244+05:30//நாங்கல்லாம் அணுகுண்டு போட்டாலே
அலட்டிக்காம கேட்...//நாங்கல்லாம் அணுகுண்டு போட்டாலே
அலட்டிக்காம கேட்ச் பண்ணி., அதை
அமைதியா பாக்கெட்ல வெச்சுட்டு
போறவங்க...

venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ??
அப்டியே எதிரி படை மேல தூக்கி போட்டுடனும் :)

//Breakfast சாப்பிடறது & தூங்கறது..
Lunch சாப்பிடறது & தூங்கறது..
Dinner சாப்பிடறது & தூங்கறது..!!//

என்ன இருந்தாலும் அவங்களும் ஒரு கட்சி(அப்டி ஒன்னு இருக்கா?) தலைவி

இப்டிய damage பண்றது!! ;)
பாருங்க எப்டி அழறாங்க!!samhithanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-80910336582091434482011-02-09T09:50:26.690+05:302011-02-09T09:50:26.690+05:30@ செல்வா.,
// அனு அக்கவ சொல்லி என்ன
பண்ணுறது..?...@ செல்வா.,

// அனு அக்கவ சொல்லி என்ன
பண்ணுறது..? முதல்ல அவுங்களுக்கு
கட்சிய எப்படி நடத்துரதுனே தெரியாது.. //

அவங்க என்ன பண்ணுவாங்க..?
அவங்களுக்கு டைம் இல்லபா..
செம Busy-யாம்.

காலையில எந்திரிச்சதுல இருந்து
ராத்திரி தூங்கற வரைக்கும் வேலை
சரியா இருக்காம்..

என்ன வேலையா..?

அதான்பா..
Breakfast சாப்பிடறது & தூங்கறது..
Lunch சாப்பிடறது & தூங்கறது..
Dinner சாப்பிடறது & தூங்கறது..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-33714866079556766642011-02-09T09:35:37.097+05:302011-02-09T09:35:37.097+05:30@ எஸ்.கே.,
// அப்புறம் கல்யாணத்தில் தோனிக்கு
என...@ எஸ்.கே.,

// அப்புறம் கல்யாணத்தில் தோனிக்கு
என்ன அட்வைஸ் பண்ணீங்க? //

ஓ.. அதுவா..

நான் : மண்டபத்துக்கு வெளியில VKS
ஆளுங்க 6 பேர் நிக்கறாங்களாம்..
உங்க Security Chief-கிட்ட சொல்லி
அவங்களை உள்ளே விட சொல்லு..

டோனி : அவங்கள நான் கல்யாணத்துக்கு
Invite பண்ணவே இல்லையே..

நான் : அவங்க எந்த கல்யாணத்துக்குபா
Invite பண்ணி..., போறாங்க..?

டோனி : ஓ... அப்படியா..? சரி., சரி
அப்ப Reception Entrence-ல நிக்கிற
Security-கிட்ட சொல்லி உள்ள விட சொல்றேன்..

நான் : No., No., இங்கே அவங்களுக்கு
என்ன வேலை..? நேரா Buffet நடக்குற
ஹால் கதவை திறந்து விட சொல்லு..
வந்த வேலையை முடிச்சிட்டு போகட்டும்..

( ரமேஷுக்கு என்ன வேலை..?
" பிளேட் கழுவுற வேலையா..? " என்று
கமேண்ட் போட தடை விதிக்கப்படுகிறது.. )வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-28055443927695133652011-02-09T09:20:33.572+05:302011-02-09T09:20:33.572+05:30@ ஷாலினி.,
// அனு: எவ்ளோ ட்ரைனிங் குடுத்து
அனுப...@ ஷாலினி.,

// அனு: எவ்ளோ ட்ரைனிங் குடுத்து
அனுப்புனாலும் அடி வாங்கிட்டு வர்ரதே
உன் பொழப்ப போச்சு //

பின்ன ரவி சாஸ்த்ரி கிட்ட ட்ரைனிங்
எடுத்துட்டு சேவாக் மாதிரியா ஆட முடியும்..?

// கார்த்தி: நான் என்னா பண்ண?
அவங்க பாஸ் அப்புடி எங்க தலைவி(தி)
இப்புடி... //

ஹா., ஹா., ஹா..!!
செம செம..

கார்த்தி மனசுல இருக்கறதை அப்படியே
கமெண்ட்டா போட்டுடீங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.com