tag:blogger.com,1999:blog-154558242198752046.post4885076732294074926..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-68882762280614071812011-02-04T15:34:38.912+05:302011-02-04T15:34:38.912+05:30vks இருக்குதுனு தைரியத்துல இப்படிலாம் பேசிட்டு இரு...vks இருக்குதுனு தைரியத்துல இப்படிலாம் பேசிட்டு இருக்கீங்க..... பரவாயில்லை....எதிர்க்கட்சினாலும் உங்களை விட்டு தர மாட்டேன்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-79960100555130523242011-02-02T20:06:27.777+05:302011-02-02T20:06:27.777+05:30நல்லா இருக்கு வெங்கட்..
சுரேஷ் கிருஷ்ணாநல்லா இருக்கு வெங்கட்..

சுரேஷ் கிருஷ்ணாAnonymoushttps://www.blogger.com/profile/12748263334368723184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-61462111679238503912011-02-02T10:05:41.113+05:302011-02-02T10:05:41.113+05:30@இம்சை பாபு
//வெங்கட் நீங்க எதோ ஜோக் எழுதி இருப்ப...@இம்சை பாபு

//வெங்கட் நீங்க எதோ ஜோக் எழுதி இருப்பீங்கன்னு நினைச்சேன் .....பட் ஷாக் ஆகிட்டேன் நல்ல இருக்கு எழுதுங்க மக்கா .....//

இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே உருப்படாமா ஆக்கிடுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-69049652319012341072011-02-02T09:27:27.194+05:302011-02-02T09:27:27.194+05:30//டிஸ்கி 1//
இதுல இருந்து என்ன தெரியுது?
avar எல்...//டிஸ்கி 1//

இதுல இருந்து என்ன தெரியுது?
avar எல்லோரையும் சமமா வச்சிருக்கார்

அந்த நல்ல மனசு ஏன் யாருக்கும் தெரியல ;)
யாரவது இவ்ளோ வெட்கமில்லாம இருக்காங்களா சொல்லுங்க???

ha h a ha let him see this post ;)
கொஞ்சம் கவனமா இருங்க உங்க போட்டோ வேற இருக்கு ப்ளாக்ல !!!£€k#@https://www.blogger.com/profile/16943791393436584170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-2485430168210663842011-02-02T00:15:19.727+05:302011-02-02T00:15:19.727+05:30என்னாது " கொள்ளைகளா..?? " ஓ.. " கொள...என்னாது " கொள்ளைகளா..?? " ஓ.. " கொள்கைகளா..? " ) supper ..!suthanhttps://www.blogger.com/profile/14944867876572842726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12419025811637790662011-02-01T23:03:44.950+05:302011-02-01T23:03:44.950+05:30@ விடுதலைவீரர்.,
// வடிவேலையும் மிஞ்சிவிட்டார் அ...@ விடுதலைவீரர்.,

// வடிவேலையும் மிஞ்சிவிட்டார் அய்யா.. //

" இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிட்டு
இருக்குது..?!! " இந்த டயலாக் ஐயாவுக்கு
ரொம்ப பொருத்தமா இருக்கும்ல..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-48015121071351368142011-02-01T22:59:44.998+05:302011-02-01T22:59:44.998+05:30@ எஸ்.கே.,
// இந்த போஸ்ட்டை அன்னைக்கு ஏன் பப்ளிஷ...@ எஸ்.கே.,

// இந்த போஸ்ட்டை அன்னைக்கு ஏன் பப்ளிஷ்
பண்ணிட்டு எடுத்தீட்டீங்க? (கட்சி மிரட்டல்?:-)) //

அது இந்த போஸ்ட் இல்லை..
" வல்லரசு " போஸ்ட்.. அதை நைட்
தவறுதலா பப்ளிஷ் பண்ணிட்டேன்..
அதான் எடுத்துட்டேன்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-10018897399147140552011-02-01T21:42:15.210+05:302011-02-01T21:42:15.210+05:30@ ஷாலினி.,
// (சிறப்பு வரல? //
// இப்படி ஒரு தம...@ ஷாலினி.,

// (சிறப்பு வரல? //

// இப்படி ஒரு தமிழன் இருக்கிறானேன்னு
அது வரல //

ஹா., ஹா., ஹா..!!

அவரு என்ன பண்ணுவாரு பாவம்..!!

நம்ம வகுப்பை விட்டு போனா
போதும்னு ஒவ்வொரு வகுப்புலயும்.,
ஒவ்வொரு பேப்பர்லயும் 34 மார்க் Extra
போட்டு " Pass " பண்ணி விட்ட அந்த
வாத்தியார்ங்களை சொல்லணும்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12216331863766703572011-02-01T21:37:05.147+05:302011-02-01T21:37:05.147+05:30@ நாஞ்சில் மனோ.,
// ஒட்டகம் மேய்க்க இங்கே ஆள் கு...@ நாஞ்சில் மனோ.,

// ஒட்டகம் மேய்க்க இங்கே ஆள் குறைவா
இருக்கு அனுப்புங்க அந்தாளை இங்கே...... //

என்ன இப்படி பொசுக்னு
கேவலப்படுத்திட்டீங்க..- ஒட்டகத்தை..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-78106371820482004852011-02-01T21:26:24.240+05:302011-02-01T21:26:24.240+05:30அவர் பேரு ராமதாசுக்கு பதிலா சீட்டு தாஸ்னு வைக்க...அவர் பேரு ராமதாசுக்கு பதிலா சீட்டு தாஸ்னு வைக்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-59346312137494679472011-02-01T15:21:35.348+05:302011-02-01T15:21:35.348+05:30அவர் ஒரு காமெடி பீசுங்க!!

மதுரை பாண்டி
http:...அவர் ஒரு காமெடி பீசுங்க!!

மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.comMadurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-43501703726668720712011-02-01T14:23:09.631+05:302011-02-01T14:23:09.631+05:30//( என்னாது " கொள்ளைகளா..?? " ஓ.. "...//( என்னாது " கொள்ளைகளா..?? " ஓ.. " கொள்கைகளா..? " )
தவறுதலாக டைப் செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறன்....
//( என்னாது " கொள்கைகளா..?? " ஓ.. " கொள்ளைகளா..? " )
இல்லாத ஒன்றை எப்படி நம்புவது, என்ன சரிதானே?Shanthamoorthihttp://www.shansugan.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-15030882436948971172011-02-01T12:42:28.826+05:302011-02-01T12:42:28.826+05:30//இப்படி சொல்லி ஆட்டோ வந்தா எங்கள கோத்து விடலாம்னு...//இப்படி சொல்லி ஆட்டோ வந்தா எங்கள கோத்து விடலாம்னு....... நீங்களே இப்படி பயந்தா அப்புறம் VAS ல இருக்குற மத்தவங்க என்ன ஆவாங்க பாவம்....

உண்மையா சொல்லுரதுக்குப் பேரு உங்க ஊருல பயமா மச்சி ? ஹய்யோ ஹய்யோ .. உங்க சங்கத்துல பயத்துக்கும் உண்மைக்கும் கூடவா விதிதியாசம் தெரியாம இருக்காங்க . கொடுமைடா சாமி ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-9642166044920131212011-02-01T10:07:45.489+05:302011-02-01T10:07:45.489+05:30ஆளும் வேந்தர்களும் சரியில்ல
எதிர்க்கும் சூரர்களும...ஆளும் வேந்தர்களும் சரியில்ல
எதிர்க்கும் சூரர்களும் சரியில்ல,
விதூஷகர்களை நொந்து என்ன பயன்.
இப்படி கொஞ்சம் சிரிப்பேனும் மிச்சம்
என்று சந்தோஷப்படலாம்...ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-13901991682618620932011-02-01T02:55:39.494+05:302011-02-01T02:55:39.494+05:30:-)):-))Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-35902522654185596882011-01-31T19:45:25.900+05:302011-01-31T19:45:25.900+05:30ஆமா. ஏதோ பதிவு போட்டிருக்கேன்னு சொன்னீங்களே, அது எ...ஆமா. ஏதோ பதிவு போட்டிருக்கேன்னு சொன்னீங்களே, அது எங்க??

//இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்., ஆதரவும் அளித்த
VKS சங்கத்துக்கு நன்றி..!!//

இது என்ன புதுசா டிஸ்கி எல்லாம்.. எப்பவுமே ஏதாவது ஒரு தப்பு பண்ணிட்டு VKS பின்னாடி வந்து ஒளியுறது தான் உங்க வழக்கமாச்சே..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-34789542500851907462011-01-31T17:41:30.165+05:302011-01-31T17:41:30.165+05:30வெங்கட் நீங்க எதோ ஜோக் எழுதி இருப்பீங்கன்னு நினைச...வெங்கட் நீங்க எதோ ஜோக் எழுதி இருப்பீங்கன்னு நினைச்சேன் .....பட் ஷாக் ஆகிட்டேன் நல்ல இருக்கு எழுதுங்க மக்கா ......இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-12039142471590554892011-01-31T16:39:23.317+05:302011-01-31T16:39:23.317+05:30http://2.bp.blogspot.com/_G9vH5kXoYRM/TN7MXRa5XMI/...http://2.bp.blogspot.com/_G9vH5kXoYRM/TN7MXRa5XMI/AAAAAAAAABM/pXQO-lHa1rI/s1600/confuse.கிப்

தமிழனின் இப்போதைய நிலைTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-19825048658456095562011-01-31T16:38:53.343+05:302011-01-31T16:38:53.343+05:30அடப்பாவிகளா ......இப்படி வெங்கட்ட கூட அரசியல் பேச ...அடப்பாவிகளா ......இப்படி வெங்கட்ட கூட அரசியல் பேச வச்சிட்டிங்கலேடா ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-53535277826958668222011-01-31T16:28:04.709+05:302011-01-31T16:28:04.709+05:30@ ஷாலினி
அப்ப ஆட்டோவும் வராதா?
( அவர மீ த ஃபர்ஸ்ட்...@ ஷாலினி
அப்ப ஆட்டோவும் வராதா?
( அவர மீ த ஃபர்ஸ்ட் போட சொல்லுங்க பார்ப்போம்)////

மீ த பர்ஸ்ட் போடறது ரொம்ப பெரிய சாதனை போல பெருமையா சொல்லிகறீங்க....நீங்க என்ன பண்ணுவீங்க உங்களால அது மட்டும்தான் பண்ணமுடியும் :)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-8013522899751152802011-01-31T16:26:39.549+05:302011-01-31T16:26:39.549+05:30டிஸ்கி 2 : இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்...டிஸ்கி 2 : இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்., ஆதரவும் அளித்த
VKS சங்கத்துக்கு நன்றி..!! நன்றி..!! நன்றி.///
இப்படி சொல்லி ஆட்டோ வந்தா எங்கள கோத்து விடலாம்னு....... நீங்களே இப்படி பயந்தா அப்புறம் VAS ல இருக்குற மத்தவங்க என்ன ஆவாங்க பாவம்....karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-62224419138702119732011-01-31T15:39:13.034+05:302011-01-31T15:39:13.034+05:30நன்றி தோழரே...படித்து முடித்த பின்பும் சிரிப்பை அட...நன்றி தோழரே...படித்து முடித்த பின்பும் சிரிப்பை அடக்க முடியல...வடிவேலையும் மிஞ்சிவிட்டார் அய்யா..தமிழ்போராளிhttps://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-52111944204806502202011-01-31T15:38:24.255+05:302011-01-31T15:38:24.255+05:30ஆனா கூட அவுங்க இந்த இரண்டு கட்சிகூடதான் கூட்டணி வச...ஆனா கூட அவுங்க இந்த இரண்டு கட்சிகூடதான் கூட்டணி வச்சிருகாங்க பாருங்க தல .. ஹி ஹி ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-77043470717763810252011-01-31T14:55:31.249+05:302011-01-31T14:55:31.249+05:30எனக்கு ஒரு சந்தேகம், இந்த போஸ்ட்டை அன்னைக்கு ஏன் ப...எனக்கு ஒரு சந்தேகம், இந்த போஸ்ட்டை அன்னைக்கு ஏன் பப்ளிஷ் பண்ணிட்டு எடுத்தீட்டீங்க? (கட்சி மிரட்டல்?:-))எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-50177934835307228662011-01-31T14:54:32.489+05:302011-01-31T14:54:32.489+05:30VKSக்கு தமிழில பாமகாவா?:-)VKSக்கு தமிழில பாமகாவா?:-)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com