tag:blogger.com,1999:blog-154558242198752046.post4564896049675896473..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: Facebook என்ன இளிச்சவாயா.?!வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-45904393972463446772011-11-07T09:16:04.175+05:302011-11-07T09:16:04.175+05:30@ Zero to Infinity
// தமிழில் எழுத க்ளிக்....not ...@ Zero to Infinity

// தமிழில் எழுத க்ளிக்....not working in Dubai,kindly செக் //

அந்த லிங்க் சரியா வேலை செய்யலை..
இப்ப புது லிங்க் குடுத்து சரி பண்ணியாச்சுங்க..

தகவலுக்கு ரொம்ப நன்றி.!

:)வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-35759774299331634292011-11-07T01:09:51.810+05:302011-11-07T01:09:51.810+05:30தமிழில் எழுத க்ளிக்....not working in Dubai,kindly...தமிழில் எழுத க்ளிக்....not working in Dubai,kindly checkZero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-1489949766732502492011-11-07T01:08:14.849+05:302011-11-07T01:08:14.849+05:30காமிடியா ஒரு சீரியஸ் பதிவு.....காமிடியா ஒரு சீரியஸ் பதிவு.....Zero to Infinityhttps://www.blogger.com/profile/08844824803717915879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-73400630334290757952011-11-06T08:12:42.233+05:302011-11-06T08:12:42.233+05:30//இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்...//இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை
விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்.//

தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான், தமிழ் வாழும்னு பாரதி சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க !Dineshhttps://www.blogger.com/profile/03769714185519713594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-75313856469446845292011-11-05T18:52:40.559+05:302011-11-05T18:52:40.559+05:30இவ்ளோ போசுரீங்களே!!! ஆர்னல்ட் ஸ்க்.......... இவரோட...இவ்ளோ போசுரீங்களே!!! ஆர்னல்ட் ஸ்க்.......... இவரோட பேர கண்ண மூடி கிட்டு ஆங்கிலத்துல எழுதுங்க பார்ப்போம்... (இத எங்கயோ பார்த்த மாதிரி இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல...)Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-80901271908505643572011-11-05T18:51:01.055+05:302011-11-05T18:51:01.055+05:30///
நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச
பொருள் வேணு...///
நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச
பொருள் வேணும்.. - ஆனா அதுக்கு
அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்..!///

சூப்பர் குட்டு....
இப்படியெல்லாம் பதிவெழுதினா, நானும் VAS’ல சேந்துடுவேன். ஜாக்ரத...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27706836584380614052011-11-05T18:49:35.031+05:302011-11-05T18:49:35.031+05:30பாஸ்.... புல்லரிக்குது....பாஸ்.... புல்லரிக்குது....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-74297049871607818662011-11-05T16:27:50.055+05:302011-11-05T16:27:50.055+05:30\\நல்லா கேளுங்க வெங்கட் சார். இந்த அநியாயங்களை தட்...\\நல்லா கேளுங்க வெங்கட் சார். இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உங்களை விட்டா வேற நல்ல தலைவர் யாரும் கிடைக்க மாட்டாங்க நம்ம ஊருல//

ஆமா ஆமா...நம்மவூர்லேயே நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சரு...தன்னிகரில்லா தனிப்பெரும்தலைவரு..
தன்மானசிங்கம்...நடமாடும் டிஸ்கவரி சானலு...ம்ம்...
எல்லாமே இவருதாங்கோ
ராத்திரிலே டார்ச் லைட் அடிச்சி சூரியனை தேடிப்பாத்துட்டு.சூர்யனுக்கே டார்ச் லைட் அடிச்சவருன்னு இவரே சொல்லிப்பாரு..
இப்ப பாருவேன்..அவருக்கு கோவம் வரப்போகுது...கண் சிவக்கப்போவுது..
நெஞ்சு புடைக்கப்போவுது...அவரோட பாக்கெட்டெ அவரே கிழிச்சிக்கப்போறாரு...
ஏம்பா எல்லோரும் சேர்ந்து இப்படி உசுப்பேத்துறீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/07478283826253910347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-15412872463465842182011-11-05T11:07:18.731+05:302011-11-05T11:07:18.731+05:30//
அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA.,
TWITTER.,YA...//
அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA.,
TWITTER.,YAHOO., APPLE, iPhone
இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு
சொல்லிட்டு போங்க.////

நல்லா கேளுங்க வெங்கட் சார். இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உங்களை விட்டா வேற நல்ல தலைவர் யாரும் கிடைக்க மாட்டாங்க நம்ம ஊருலராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-58232781201745053132011-11-04T22:47:52.071+05:302011-11-04T22:47:52.071+05:30காலர்-ன்னா கழுத்துபட்டைன்னு சொல்லலாம்ன்னு மௌஸ உருட...காலர்-ன்னா கழுத்துபட்டைன்னு சொல்லலாம்ன்னு மௌஸ உருட்டிகிட்டே கீழ வந்தா...பாலா...காலர்ன்னா கழுத்துப் பட்டைன்னு சொல்லிட்டு போயிட்டாரு..அதனால நான் ஒன்னும் சொல்லல...thiyagarajan.shttps://www.blogger.com/profile/09690635048324311739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-45849043415248612032011-11-04T22:43:18.958+05:302011-11-04T22:43:18.958+05:30@ பாலா.,
// twitterஐ ’கீச்சு’னு சூப்பரா மொழி
பெ...@ பாலா.,

// twitterஐ ’கீச்சு’னு சூப்பரா மொழி
பெயர்த்துட்டாங்க நம்ம ஆளுங்க... //

ஆஹா.. இது மட்டும் Twitter
கண்டுபிடிச்சவனுக்கு தெரிஞ்சா
கீச்சுபுடுவான்.. கீச்சி..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-68561158904754186952011-11-04T22:32:39.370+05:302011-11-04T22:32:39.370+05:30@ ஏமரா மன்னன்.,
// எப்ப பாஸ் கண்டுபிடிச்சி.. எதை...@ ஏமரா மன்னன்.,

// எப்ப பாஸ் கண்டுபிடிச்சி.. எதை பாஸ்
கண்டுபிடிச்சி...எப்படி பாஸ் தமிழ்ல பேர்
வக்கிறது...அதுவும் போயும்போயும் நாமளா
பாஸ்..ஹி..ஹி..போங்க பாஸ் உங்களுக்கு
எப்பவும் விளையாட்டுதான்... //

@ ஸ்வர்ணரேக்கா..
// நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்.. //

// அதுக்கு வாய்ப்பு இருக்கறாப்ல்ல
தெரியலயே!!!! :) //

என்னாங்க பொசுக்குன்னு இப்படி
சொல்லிட்டீங்க..

நீராவில ரயில் ஓட்டலாம்னு
கண்டுபிடிச்சது வேணா
அவிங்களா இருக்கலாம்.. - ஆனா

நீராவில இட்லி அவிக்கலாம்னு
கண்டுபிடிச்சது நாமளாக்கும்..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41905452889474118432011-11-04T22:26:56.310+05:302011-11-04T22:26:56.310+05:30@ ஹேமா.,
// பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
ய...@ ஹேமா.,

// பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
யாஹீ - யா என்பது யார்?
iphone- கண் தொலைபேசி அல்லது
ஐ! தொலைபேசி //

யப்பா.. என்னா Translation..!!!!

தமிழை வளர்க்க உங்கள மாதிரி
நாலு பேர்... வேணா வேணா..
நீங்க ஒருத்தரே போதும்னு
நினைக்கிறேன்..

:)வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-62501957300381289492011-11-04T15:50:58.068+05:302011-11-04T15:50:58.068+05:30முடியல.... :)))))முடியல.... :)))))Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-62801832493826136632011-11-04T12:55:31.931+05:302011-11-04T12:55:31.931+05:30//( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? ...//( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? )//

காலர் - கழுத்துப் பட்டை

முகப்புத்தகம் னு சொல்றதுக்கும் ஆள் இருக்கு...
twitterஐ ’கீச்சு’னு சூப்பரா மொழி பெயர்த்துட்டாங்க நம்ம ஆளுங்க...பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-22670157861118948602011-11-03T21:38:22.362+05:302011-11-03T21:38:22.362+05:30//நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் ...//நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்..//

அதுக்கு வாய்ப்பு இருக்கறாப்ல்ல தெரியலயே!!!!ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-34229380082739329702011-11-03T20:06:48.877+05:302011-11-03T20:06:48.877+05:30ஹி.ஹி..ஹி...யாரோ ஒரு புண்ணியவான் Facebook ஐ மூஞ்சி...ஹி.ஹி..ஹி...யாரோ ஒரு புண்ணியவான் Facebook ஐ மூஞ்சிபுத்தகம்னு சொன்னதா ஞாபகம்....

ஆமா முகநூல்ன்னா Facethread தானே....

//இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை
விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்..\\

எப்ப பாஸ் கண்டுபிடிச்சி.. எதை பாஸ் கண்டுபிடிச்சி...எப்படி பாஸ் தமிழ்ல பேர் வக்கிறது...அதுவும் போயும்போயும் நாமளா பாஸ்..ஹி..ஹி..போங்க பாஸ் உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான்...Anonymoushttps://www.blogger.com/profile/07478283826253910347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-46166331186789608092011-11-03T20:01:49.042+05:302011-11-03T20:01:49.042+05:30தமிழுக்கு அமுதென்று பேர்.ஹாஆதமிழுக்கு அமுதென்று பேர்.ஹாஆகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-67024204292756028012011-11-03T19:42:41.807+05:302011-11-03T19:42:41.807+05:30karate, kungfu- ஜப்பானிய மொழியை படித்துவிட்டு சொல்...karate, kungfu- ஜப்பானிய மொழியை படித்துவிட்டு சொல்கிறேன்.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-1625160352199910962011-11-03T19:37:24.979+05:302011-11-03T19:37:24.979+05:30ட்விட்டர்- திட்டுபவர்
( twit- scold/insult)
ஆப்பிள...ட்விட்டர்- திட்டுபவர்
( twit- scold/insult)
ஆப்பிள்- இது இன்னும் தமிழ் வார்த்தைல சேரலையா?ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-52184640174980383962011-11-03T19:32:52.492+05:302011-11-03T19:32:52.492+05:30பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
யாஹீ - யா என்பத...பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
யாஹீ - யா என்பது யார்?
iphone- கண் தொலைபேசி அல்லது ஐ! தொலைபேசிஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-6776722485656567782011-11-03T19:26:21.236+05:302011-11-03T19:26:21.236+05:30காலர்- அழைப்பவர்
ஆர்குட்- அல்லது நல்லது(or good)
க...காலர்- அழைப்பவர்
ஆர்குட்- அல்லது நல்லது(or good)
கூகில்- கூவைக் கொல்லு
அல்லது கூ! போய் கொன்றுவிட்டு வா!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-42079558226500546012011-11-03T16:53:11.687+05:302011-11-03T16:53:11.687+05:30சபாஷ்...
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா எப்படிங்க...சபாஷ்...

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா எப்படிங்க..

பதிவுலக அரசியல் இதெல்லாம் சகஜமப்பா...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-78763108187826433182011-11-03T16:21:16.670+05:302011-11-03T16:21:16.670+05:30//
ரமேஷூ.., இதை யாரோ ஒன்னாவது
படிக்கிற பையங்கிட்ட ...//
ரமேஷூ.., இதை யாரோ ஒன்னாவது
படிக்கிற பையங்கிட்ட எழுதி வாங்கிட்டு
வந்து இருக்கீங்க போல..

அடுத்த தடவை காசு செலவானாலும்
பரவாயில்லன்னு பெரிய கிளாஸ் பசங்ககிட்ட
டிரை பண்ணுங்க.//

அதை, எழுதிக் கொடுத்தது, டெரர் பாண்டி என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்(ல்)கிறேன்...வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-4651883343865988222011-11-03T16:18:48.297+05:302011-11-03T16:18:48.297+05:30@சிரிப்பு போலீஸ்-
:-)@சிரிப்பு போலீஸ்-

:-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.com