tag:blogger.com,1999:blog-154558242198752046.post2261776922549119254..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: ஏன்..? எதுக்கு..??வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-46933848463140877352011-02-15T10:32:00.521+05:302011-02-15T10:32:00.521+05:30Awesome post. Really enjoyed reading your blog pos...Awesome post. Really enjoyed reading your blog posts.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-59277888682055691702011-02-01T15:56:59.788+05:302011-02-01T15:56:59.788+05:30Thanks for good stuff.Thanks for good stuff.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41116621892305098542010-09-02T13:14:04.330+05:302010-09-02T13:14:04.330+05:30*@வெங்கட்:*
எக்ஸாம்ன்ற பேர்ல ஷாலினிக்கும் வேட்டு ...*@வெங்கட்:*
எக்ஸாம்ன்ற பேர்ல ஷாலினிக்கும் வேட்டு வெச்சிட்டீங்களா?

யாருங்க அது வெங்கட்டுக்கு 6 அறிவு 7 அறிவுன்னு சண்டை போடறது.. அவருக்கு இருக்கறது ∞ அறிவு in 1 brain! (1/∞)ஜெகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-91069175009610545612010-09-02T09:37:59.014+05:302010-09-02T09:37:59.014+05:30@ரசிகன்
//அட ஆண்டவா...
காலுக்கு பதிலா
வால குறச்சிர...@ரசிகன்
//அட ஆண்டவா...
காலுக்கு பதிலா
வால குறச்சிருக்க கூடாதா...//

வால் இருந்தா தப்பு இல்ல. VKS மாதிரி அறுந்தா வால் இருந்தாதான் கஷ்டம்.

//ஓ.. ரெண்டேகால்(2 ¼ ) சிங்கத்துக்கு
7 அறிவு
அப்போ ஒரு சிங்கத்துக்கு
3 அறிவு தானா...
நான் தான் அவசரப்பட்டு
5ன்னு சொல்லிட்டேனா..
VKS members.. மன்னிச்சுகோங்க.//

VKSல நீங்கதான் கொஞ்சம் புத்திசாலி நினைத்தேன். இப்போ அதும் போச்சா.. அது ரெண்டேகால் இல்லப்பு இரண்டு கால் (1/4 + 1/4 = 1/2). பாதி சிங்கத்துகு 7 அறிவு. அப்போ ஒரு சிங்கத்துகு 14 அறிவு.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-35653910945439257702010-09-02T09:02:56.361+05:302010-09-02T09:02:56.361+05:30@ பெ.சொ.வி.,
// அப்போ ஷாலினி முதல் கமெண்ட்
போட ம...@ பெ.சொ.வி.,

// அப்போ ஷாலினி முதல் கமெண்ட்
போட மாட்டாங்கன்னே முடிவு
பண்ணிட்டீங்க, போல? //

என்ன கட்சிக்குள்ள குழப்பம்
ஏற்படுத்த பார்க்கறீங்களா..??
நடக்காது..!!

அவங்க இப்போ
VATE ( Venkatai Atharippor Talent Exam )
ரொம்ப சின்சியரா படிச்சிட்டு
இருக்காங்க..

// முதல்வர்-னா பிரின்சிபால் தானே? //

என்னாது..?

இன்னும் எலிமெண்டரி ஸ்கூல்லயே
இருந்துட்டு இருந்தா இப்படி தான்
தோணும்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-3912010315960668182010-09-02T08:48:13.007+05:302010-09-02T08:48:13.007+05:30@terror
//2 கால் குறைஞ்சி
அட ஆண்டவா...
காலுக்கு ...@terror

//2 கால் குறைஞ்சி

அட ஆண்டவா...
காலுக்கு பதிலா
வால குறச்சிருக்க கூடாதா...!!

//2 கால் சிங்கத்துக்கு - 7 அறிவு.,

ஓ.. ரெண்டேகால்(2 ¼ ) சிங்கத்துக்கு
7 அறிவு
அப்போ ஒரு சிங்கத்துக்கு
3 அறிவு தானா...
நான் தான் அவசரப்பட்டு
5ன்னு சொல்லிட்டேனா..
VKS members.. மன்னிச்சுகோங்க..ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-50728771475595898592010-09-01T18:12:35.598+05:302010-09-01T18:12:35.598+05:30@ Venkat
//உங்களுக்கு முன்னாடி இருக்கிற
எல்லா Comm...@ Venkat
//உங்களுக்கு முன்னாடி இருக்கிற
எல்லா Comment-ஐயும்
நான் Delete பண்ணிடறேன்..

@ VKS.,

இப்ப என்ன பண்ணுவீங்க..?!
இப்ப என்ன பண்ணுவீங்க..?!//

அப்போ ஷாலினி முதல் கமெண்ட் போட மாட்டாங்கன்னே முடிவு பண்ணிட்டீங்க, போல?
எப்படியோ VAS-க்கு ஆளு புடிச்சா போதும்கற நிலைமைக்கு வந்துட்டேன்களே, உங்கள பாத்தா பாவமா இருக்கு!

@ என்னது நானு யாரா?

//2021-ல, நிங்க தான் நிரந்தர முதல்வர்!!!

முதல்வர்-னா பிரின்சிபால் தானே? அப்போ VAS-ங்கற பெயரில ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு முதல்வரா வேணா வரலாம். (VAS-காரங்க மட்டும்தான் சேருவாங்கங்கறது வேற விஷயம்!)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-82952287973027195592010-09-01T15:47:01.413+05:302010-09-01T15:47:01.413+05:30@ரசிகன்
//எப்படியோ.. ஐந்தறிவு ஜீவன்னு ஒத்துகிட்டா ...@ரசிகன்
//எப்படியோ.. ஐந்தறிவு ஜீவன்னு ஒத்துகிட்டா சரி...
அட இன்னொரு வித்தியாசத்தை விட்டுடீங்களே...
அதாங்க.. அந்த சிங்கத்துக்கு initial இல்ல..
நீங்கல்லாம் தமிழோட முதலெழுத்தையே,
தங்களது முதலெழுத்தா வச்சிருக்கற சிங்கங்களாச்சே... !!!//

4 கால் சிங்கத்துக்கு - 5 அறிவு., But
2 கால் சிங்கத்துக்கு - 7 அறிவு.,

பரிணாம வளர்ச்சியில
2 கால் குறைஞ்சி.,
2 அறிவு அதிகம் ஆகிட்டது..

அப்புறம் அந்த Initial Matter..
சிங்கத்தோட அப்பா பேரு ARIMA.
So., Singam.A ( சிங்கம்.அ )..

" அரிமா சிங்கம் "
நிறைய கேள்விபட்டு
இருப்பீங்களே.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-16648435927756416562010-09-01T15:33:39.389+05:302010-09-01T15:33:39.389+05:30@Terror.,
// ஏன்? நாலு கால் சிங்கம் இரண்டு கால் ச...@Terror.,

// ஏன்? நாலு கால் சிங்கம் இரண்டு கால் சிங்கத்த பாக்க ஆசைபடுதா? //

எப்படியோ.. ஐந்தறிவு ஜீவன்னு ஒத்துகிட்டா சரி...
அட இன்னொரு வித்தியாசத்தை விட்டுடீங்களே...
அதாங்க.. அந்த சிங்கத்துக்கு initial இல்ல..
நீங்கல்லாம் தமிழோட முதலெழுத்தையே,
தங்களது முதலெழுத்தா வச்சிருக்கற சிங்கங்களாச்சே... !!!ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-71501752892114772532010-09-01T15:15:43.913+05:302010-09-01T15:15:43.913+05:30kalakkal maamooikalakkal maamooivinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-87357730926011821532010-09-01T13:47:54.544+05:302010-09-01T13:47:54.544+05:30@ Mohamed.,
// ஆர்டிக் & அண்டார்டிக் இலிருந்...@ Mohamed.,

// ஆர்டிக் & அண்டார்டிக் இலிருந்தும்
யாரும் உங்க ப்ளாக்'கை படித்ததில்லையே.. //

இந்த செவ்வாய் கிரகம்,
சந்திர மண்டலம்
இதையெல்லாம் ஏன் விட்டுடீங்க...,
இங்கே எல்லாம் கூட தான்
யாருமே படிக்கறதில்ல..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-7212701034350343562010-09-01T13:40:42.572+05:302010-09-01T13:40:42.572+05:30@ பாரதி.,
// நீங்க ஏதோ ஒரு நாட்டை
அங்கீகரிச்சிட...@ பாரதி.,

// நீங்க ஏதோ ஒரு நாட்டை
அங்கீகரிச்சிட்டதாகத்தானே அர்த்தம்.
அது எந்த நாடு.?
Somaliland. ? Sahrawi Araப் ? //

No., No..,
இது அப்படி இல்ல..

பஸ்ல போகும் போது
ரெண்டு சின்ன குழந்தைகள் இருந்தா..
நாம என்ன பண்றோம்..?

2 அரை டிக்கெட் = 1 Full டிக்கெட்
இந்த மாதிரி டிக்கெட் எடுக்கறோம்ல..

அதே மாதிரி இப்போதைக்கு
அந்த ரெண்டு குட்டு நாடுகளையும்
சேர்த்து ஒரு நாடுன்னு சொல்லி
இருக்கேன்..

கூடிய சீக்கிரம் அவை
தனி தனி நாடுகளா அறிவிக்க
நடவடிக்கை எடுக்கப்படும்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90005442872853117752010-09-01T11:29:33.310+05:302010-09-01T11:29:33.310+05:30போஸ்.... ஆர்டிக் & அண்டார்டிக் இலிருந்தும் யார...போஸ்.... ஆர்டிக் & அண்டார்டிக் இலிருந்தும் யாரும் உங்க ப்ளாக்'கை படித்ததில்லையே.. ஆறு மாசம் லீவ் எடுத்து விட்டு VAS உறுப்பினர் சகிதம் அங்கு போய் வரலாமே ..... (ஷப்பா.... ஆறு மாசம் நிம்மதியா தூங்கலாம்பா ..)Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-70798490456726489242010-09-01T10:33:03.618+05:302010-09-01T10:33:03.618+05:30//ஆப்பிரிக்கா கண்டத்துல இருக்கறது
மொத்தம் 53 நாடு...//ஆப்பிரிக்கா கண்டத்துல இருக்கறது
மொத்தம் 53 நாடுங்க..//
வெங்கட்!!
விக்கிப்பீடியாவில் ஆபிரிக்காவில் 52 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் 2 அரைகுறையாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் இருப்பதாக உள்ளது. அப்படியாகில் நீங்க ஏதோ ஒரு நாட்டை அங்கீகரிச்சிட்டதாகத்தானே அர்த்தம். அது எந்த நாடு? Somaliland? Sahrawi Araப் ? சொன்னீர்கள் என்றால் எங்களிற்கும் மகிழ்ச்சி. கோகுலத்தில் சூரியனை வாசிக்கும் அந்த ஊர் மக்களிற்கு மகிழ்ச்சி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90801057917435726412010-09-01T09:08:08.549+05:302010-09-01T09:08:08.549+05:30@ பெ.சொ.வி.,
// ஒபாமா : காலைல இருந்து அவருக்குத்...@ பெ.சொ.வி.,

// ஒபாமா : காலைல இருந்து அவருக்குத்
தான் ட்ரை பண்ணிட்டிருக்கேன் ,
லைன் கிடைக்கலை. //

// போன் பில் கட்டலன்னா, யார் போன்
பண்ணினாலும் பேச முடியாது. //

ஆமா.. இந்த Basic Knowledge-கூட
இல்லாமலா ஓபாமா அமெரிக்க
ஜனாதிபதியா இருக்காரு..?!!

வெங்கட்.., நீ அமெரிக்க ஜனாதிபதி
ஆகுற நேரம் ரொம்ப பக்கத்தில
இருக்குடோய்..!!

ஆமா ஓபாமா ஏன் டெலிபோன் பில்
கட்டலை..??!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-6515624042202283582010-09-01T09:05:47.549+05:302010-09-01T09:05:47.549+05:30@ டெரர்.,
// ஏன்? நாலு கால் சிங்கம்
இரண்டு கால் ச...@ டெரர்.,

// ஏன்? நாலு கால் சிங்கம்
இரண்டு கால் சிங்கத்த பாக்க ஆசைபடுதா? //

இது சுப்பரு..
புல்லரிக்குதுப்பா..!!

// Flag counter பாருங்க அந்த நாட்டுக்கு
எல்லாம் தினமும் வெங்கட் போய்
அவர் ப்ளாக் பாக்கராரு.... //

ரமேஷூ..!! ஹி., ஹி., ஹி..!!!

அது எப்படிதான் சளைக்காம
தினமும் நம்ம டெரர் கிட்ட
பல்ப் வாங்கறீங்களோ..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-31994987779355357462010-09-01T08:51:11.138+05:302010-09-01T08:51:11.138+05:30@ அருண் & பெ.சொ.வி.,
// hai!
me the first! /...@ அருண் & பெ.சொ.வி.,

// hai!
me the first! //

// யாருப்பா இது பல்பு வாங்கிட்டே
உள்ள வந்து இருக்கறது. //

// மூணாவதா கமென்ட் போட்டுட்டு
நான்தான் பஸ்ட்-னு குதிக்குதே,
இந்த வெள்ளைக்காரப் பொண்ணை
எங்கிருந்து பிடிச்சீங்க, //

நான் Comment Moderation வெச்சி
இருக்கறதால., அது 1st-ஆ .,
3rd-ஆன்னு அவங்களுக்கு தெரியல..

@ Shalini.,

Don't Worry..!!
இனிமே நீங்க எத்தனாவதா
Comment போட்டாலும்..
" Me the First "-ன்னே போடுங்க..

உங்களுக்கு முன்னாடி இருக்கிற
எல்லா Comment-ஐயும்
நான் Delete பண்ணிடறேன்..

@ VKS.,

இப்ப என்ன பண்ணுவீங்க..?!
இப்ப என்ன பண்ணுவீங்க..?!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-40746360347496982842010-09-01T07:39:00.642+05:302010-09-01T07:39:00.642+05:30//" சூஸைட் பாயிண்ட்-னு " எழுதி வெச்சது
-...//" சூஸைட் பாயிண்ட்-னு " எழுதி வெச்சது
- இது உண்மை..!!

மக்கள் லைன்ல நிக்கறாங்க -
இதுவும் உண்மை..!!

ஆனா கொஞ்சம் நல்லா பாருங்க..
அது கோகுலத்தில் சூரியன் Blog
வாசல் இல்ல.. VKS ஆபீஸ்..!!///

கண்டிப்பா நாங்கதான் தற்கொலை முயன்றவருக்கு மறுவாழ்வு மையம் நடத்துரமே. VAS க்கு போய் தற்கொலை பண்ண போறவங்களை மனமாற்றம் செய்து காப்பாதுரத்தான் VKS வேலை....ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-30227698058365908052010-09-01T06:54:20.612+05:302010-09-01T06:54:20.612+05:30@ அருண்.,
// ஒருத்தன் Mauritius ல இருந்து தினமும...@ அருண்.,

// ஒருத்தன் Mauritius ல இருந்து தினமும்
வந்து கும்முறனே அதை பாத்தும்
எப்படி ஆப்பிரிகா கண்டத்துல யாரும்
வரலைனு சொல்லாம் நீங்க...? //

ஓ.. இப்ப புரியுது..
ஆப்பிரிக்கா கண்டத்தை ஏன்
" இருண்ட கண்டம்னு " சொல்றாங்கன்னு..!!

// பாகிஸ்தானா?? ஆப்கானிஸ்தானா??
இருக்காதே அங்க கூட மூளை
இருக்கறவங்க தான இருக்க முடியும்! //

ஓ.. அதனால உங்களுக்கு அங்கே
விசா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா..?

// நான் G.K ல எப்பவும் centum எடுக்குறேன். //

// ஹி ஹி ஹி... நல்ல டைமிங் ஜோக்.
ஆப்பிக்கால எத்தனை நாடுனு உங்க
குருவை கேட்டு சொல்லுங்க தாயி //

ஆப்பிரிக்கா கண்டத்துல இருக்கறது
மொத்தம் 53 நாடுங்க..

சரி இப்ப ஒத்துக்கறீங்களா..?
அவங்க G.K ல Centum எடுக்குறாங்கன்னு..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-55286097363352835482010-08-31T20:33:22.598+05:302010-08-31T20:33:22.598+05:30@ GSV.,
// கோகுலத்தில் சூரியன் blog வாசல்லே
&qu...@ GSV.,

// கோகுலத்தில் சூரியன் blog வாசல்லே
" சூஸைட் பாயிண்ட்-னு " எழுதி வெச்சது ?
ஓ அதனாலதான் இன்னைக்கு லைன்ல நிக்கிரங்கலோ. //

" சூஸைட் பாயிண்ட்-னு " எழுதி வெச்சது
- இது உண்மை..!!

மக்கள் லைன்ல நிக்கறாங்க -
இதுவும் உண்மை..!!

ஆனா கொஞ்சம் நல்லா பாருங்க..
அது கோகுலத்தில் சூரியன் Blog
வாசல் இல்ல.. VKS ஆபீஸ்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90510779060332280162010-08-31T20:03:14.284+05:302010-08-31T20:03:14.284+05:30@ அனு.,
// அப்பாடா!!!!
இன்னைக்கு நான் நிம்மதியா ...@ அனு.,

// அப்பாடா!!!!
இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்... //

ஓ.. 15 நாள் லீவ் முடிஞ்சி
இன்னிக்கு ஆபீஸ் போறீங்களா..??!!
Good Morning..!!
Sweet Dreams..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-69351418403853417132010-08-31T20:01:07.800+05:302010-08-31T20:01:07.800+05:30@ Mohamad.,
// Eid 'ஐ கொண்டாடறதா.? இல்ல..
உ...@ Mohamad.,

// Eid 'ஐ கொண்டாடறதா.? இல்ல..
உங்க லீவ்'ஐ கொண்டாடறதா..?
ஒண்ணுமே புரியல.... //

நம்மள பகைசிக்காதீங்க..!!
அப்புறம் நீங்க லீவுக்கு ஊருக்கு
போக முடியாது..!!

நீங்க போற பிளைட்
எங்க வீட்டு மொட்டை மாடி
வழியா தான் போகும்..

பிளைட்டை., கைய காட்டி நிறுத்தி..,
உங்கள கும்முவோம்..

ஜாக்ரதை..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-13416290536622290792010-08-31T19:57:05.899+05:302010-08-31T19:57:05.899+05:30@ பாரதி..,
// " UN ஆதரவில் ஆபிரிக்காவை Prom...@ பாரதி..,

// " UN ஆதரவில் ஆபிரிக்காவை Promote
பண்ணத்தானான் வெங்கட் அங்கே போகிறார்."
UN ஆதரவில் ஆபிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ள
பொது கூட்டங்களில் வெங்கட் பேசவுள்ளார். //

சரியான ஓட்டை வாயா இருக்கீங்களே..??
இப்படியா எல்லாத்தையும் உளறுவீங்க..??

இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா.,
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆப்பிரிக்கா
வந்தாடுவாங்க..

அப்புறம் அத்தனை பேருக்கும் உணவு,
தங்க இடம்., அமைப்பாளர்களால
Arrange செஞ்சி தர முடியாதேன்னு
நான் இந்த பயணம் பத்தி ரகசியமா
வெச்சி இருந்தேன்..

காரியத்தையே கெடுத்திட்டீங்களே..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-50345448831003262052010-08-31T19:56:29.541+05:302010-08-31T19:56:29.541+05:30@ என்னது நானு யாரா..,
// 2021-ல, நீங்க தான் நிரந்...@ என்னது நானு யாரா..,

// 2021-ல, நீங்க தான் நிரந்தர முதல்வர்..!! //

முதல்ல 2011., & 2016..,
அப்புறம் தான் 2021..
ஓ.. அப்ப அவ்ளோ நாள்
Wait பண்ணனுமோ..??

அப்ப சரி..,
2019-ல Parliment Election வரும்..
அதுல நின்னு Prime Minister
ஆகிட வேண்டியது தான்..!!

அதுக்காக
" இந்தியாவின் நிரந்தர பிரதமர்னு "
யாரும் சவுண்ட் குடுக்க வேணாம்..

அப்புறம் அமெரிக்க ஜனாதிபதி
Post-ஐ யார் பார்த்துக்கறதாம்..??வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-28113431835701120832010-08-31T18:29:53.849+05:302010-08-31T18:29:53.849+05:30ஹஹஹ. சூப்பர். லீவ் லெட்டெர்ஸ்.ஹஹஹ. சூப்பர். லீவ் லெட்டெர்ஸ்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com