tag:blogger.com,1999:blog-154558242198752046.post195197504702774196..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: அரவிந்த்சாமியுடன் நான்..!!!?வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-11201283109540996222011-01-28T14:28:06.118+05:302011-01-28T14:28:06.118+05:30super!super!சாதாரணமானவள்https://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-38515611157347259782011-01-24T20:50:34.428+05:302011-01-24T20:50:34.428+05:30@ வெங்கட்
Its Ok 3 / 5 ஆதரவு இருக்கே..
VAS-ன் முழ...@ வெங்கட்
Its Ok 3 / 5 ஆதரவு இருக்கே..
VAS-ன் முழு ஆதரவு வேற இருக்கு..!!

யோசிங்க கார்த்தி., யோசிங்க..///

ஹா ஹா. ஏன் அனு அவங்களோட சண்ட போட்டு உங்களால மாள முடியலையா?.... VKS- ஐ விடுங்க. இந்த கட்சி மோடி கவர்மென்ட் மாதிரி நல்ல ஸ்ட்ராங்... உங்க கட்சிய பாருங்க டெபாசிட்டே வாங்குறதுக்கு தெனறிக்கிட்டு இருக்கு.karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-39411513820941439512011-01-24T19:58:30.553+05:302011-01-24T19:58:30.553+05:30@ கார்த்திக்.,
எதுக்கு நீங்க கொஞ்சம் Try
பண்ணி ...@ கார்த்திக்.,

எதுக்கு நீங்க கொஞ்சம் Try
பண்ணி பாருங்களேன்..

1. அருண் Absent.

2. ரமேஷ்க்கு ஒரு பிரியாணி போதும்.

3. ரசிகனுக்கு துணை தலைவர் பதவி
தர்றேன்னு ஆசை காட்டினா போதும்..
அவரும் போல்ட் ஆயிடுவார்..

4. பெ.சொ.வி தான் கொஞ்சம் மக்கர்
பண்ணுவார்..

Its Ok 3 / 5 ஆதரவு இருக்கே..
VAS-ன் முழு ஆதரவு வேற இருக்கு..!!

யோசிங்க கார்த்தி., யோசிங்க..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-77274180247540290482011-01-24T19:57:57.326+05:302011-01-24T19:57:57.326+05:30@ அனு.,
// நீங்க எப்படியெல்லாம் தலைவரானீங்கன்ற
...@ அனு.,

// நீங்க எப்படியெல்லாம் தலைவரானீங்கன்ற
சீக்ரெட் எல்லாம் உங்களையறியாமலே
இந்த பதிவுல வெளிய வந்துட்டு இருக்கு..
பீ கேர்ஃபுல்... :) //

ரொம்ப பேசுனீங்க.. அப்புறம்
VKS தலைவி பதவிக்கு ஆபத்து
வந்துடும்.. பீ கேர்ஃபுல்... :)

எனக்கு என்னமோ VKS தலைவருக்கு
உண்டான எல்லா தகுதிகளும்
கார்த்திகிட்ட இருக்குற மாதிரி படுது..

:)வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-32517563285826023802011-01-24T19:55:05.003+05:302011-01-24T19:55:05.003+05:30@ரசிகன்
//சே சே.. என்னதான் உங்க அளவுக்கு மோப்ப சக...@ரசிகன்

//சே சே.. என்னதான் உங்க அளவுக்கு மோப்ப சக்தி எங்களுக்கு இல்லன்னாலும் ரப்பர் கருகும் வாசம் எல்லாம் நல்லாவே தெரியும்..//

சும்மா சொல்ல கூடாது.. பொங்கலுக்கு ஊருக்கு போய்ட்டு வந்ததுல இருந்து உங்க கமெண்ட்ஸ் எல்லாம் எக்ஸ்ட்ரா கலக்கல்ஸ்..கமெண்ட் அடிக்கிற கைக்கு தங்க காப்பு வாங்கி மாட்டிருவோம்!!! :) :)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-82912596930368942832011-01-24T19:43:33.259+05:302011-01-24T19:43:33.259+05:30அடடா வெங்கட், என்னை ஏன் ராகிங் கேஸ்ல மாட்டி விடறீங...அடடா வெங்கட், என்னை ஏன் ராகிங் கேஸ்ல மாட்டி விடறீங்க?
"இளைய தளபதி" அப்படின்னு சொல்லி VKS தான் கார்த்திக்கை ராகிங் பண்றாங்க. :-) இவங்க விஜயை இன்சல்ட் பண்றாங்களா? கார்த்திக்கை இன்சல்ட் பண்றாங்களான்னு ஒன்னும் புரியலே. உங்க பதிவு தெளிவா இருக்கு. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-65502025946044216852011-01-24T19:23:36.257+05:302011-01-24T19:23:36.257+05:30@கோமாளி செல்வா
//அத ட்யூப் வாசத்துக்கும் சங்கு வாச...@கோமாளி செல்வா
//அத ட்யூப் வாசத்துக்கும் சங்கு வாசத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சவங்க சொல்லணும் //

சே சே.. என்னதான் உங்க அளவுக்கு மோப்ப சக்தி எங்களுக்கு இல்லன்னாலும் ரப்பர் கருகும் வாசம் எல்லாம் நல்லாவே தெரியும்..ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-27796607399725286952011-01-24T17:13:29.473+05:302011-01-24T17:13:29.473+05:30@ கார்த்திக்..,
// அப்போ VAS ஆளுங்களுக்கு புரியாத...@ கார்த்திக்..,

// அப்போ VAS ஆளுங்களுக்கு புரியாதுன்னு
சொல்றீங்களா:) //

எங்களுக்கு புரியுது தம்பி..!!

அவங்க உங்களை ராக்கிங் பண்றாங்க
அது உங்களுக்கு புரியுதா..?

எதுக்கும் பக்கத்துல யாராவது பெரியவங்க
இருந்தா " பெ.சொ.வி & ராதா" கமெண்டை
படிச்சி அர்த்தம் சொல்ல சொல்லுங்க..

அப்பயாச்சும் உங்களுக்கு விளங்குதான்னு
பாப்போம்..!!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-72877056064936961462011-01-24T17:08:04.762+05:302011-01-24T17:08:04.762+05:30@ அனு.,
// நீங்க நல்லவரா? கெட்டவரா?? //
போச்சுட...@ அனு.,

// நீங்க நல்லவரா? கெட்டவரா?? //

போச்சுடா.. கட்சிக்கு ஆள் பிடிக்கிற
வேலையை ஆரம்பிச்சுட்டாங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-16133997981397212352011-01-24T17:02:54.438+05:302011-01-24T17:02:54.438+05:30@ ராதா.,
// "ஆறாவது ஒரு குரங்கு" என்று...@ ராதா.,

// "ஆறாவது ஒரு குரங்கு" என்று
சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! :-) //

ஆறாவது மட்டுமா..?

Btw. அது அவங்க Family Matter நாங்க
ஏங்க கலாய்க்க போறோம்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-38282492913923364942011-01-24T16:51:52.684+05:302011-01-24T16:51:52.684+05:30@வெங்கட்
//அப்பதான் அவங்க VAS கிட்ட நல்லா
செமத்த...@வெங்கட்

//அப்பதான் அவங்க VAS கிட்ட நல்லா
செமத்தியா அடி வாங்கிட்டு வருவாங்க..
அப்புறம் நீங்க ஒளிஞ்சிட்டு இருந்து
பஞ்ச் டயலாக் பேசலாம்..!!

ஒரு தலைவிக்கு உண்டாண
அனைத்து தகுதிகளும் உங்ககிட்ட
இருக்கு..!! //

நீங்க எப்படியெல்லாம் தலைவரானீங்கன்ற சீக்ரெட் எல்லாம் உங்களையறியாமலே இந்த பதிவுல வெளிய வந்துட்டு இருக்கு.. பீ கேர்ஃபுல்... :)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-19847814727705657112011-01-24T16:51:20.523+05:302011-01-24T16:51:20.523+05:30@ அனு.,
// எங்க கட்சியில சேர்றதுக்காக கார்த்திக்...@ அனு.,

// எங்க கட்சியில சேர்றதுக்காக கார்த்திக்கு
நாங்க குடுக்குற ட்ரையினிங் இது..
அவர் அடிக்குறது எல்லாம் சிக்ஸ்..
பிடிக்குறது எல்லாம் காட்ச்-சால்ல இருக்கு.. //

ஹி., ஹி., ஹி..!!

ட்ரையினிங்கு..!! அப்ப சரி..

நெட் பிராக்டீஸ்ல அடிக்கறதுக்கு
பேரு எல்லாம் சிக்ஸ் இல்ல..
பிடிக்கறது பேரு எல்லாம் கேட்ச் இல்ல..

மேட்சுக்கு வரட்டும் " பவுன்ஸர்னா " என்ன..?
" டக்னா " என்னான்னு காட்டுறோம்..

// VKSக்கு ஒரு இளைய தளபதி உருவாகியாச்சு..
பீ கேர்ஃபுல் (நான் உங்களை சொன்னேன்.) //

உங்க மைண்ட் வாய்ஸ் வேற மாதிரி
கேக்குதே..

அனு'ஸ் Mind Voice..

" ஆஹா ஒரு அடிமை சிக்கி...... "வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-11125946578180109332011-01-24T16:47:22.806+05:302011-01-24T16:47:22.806+05:30@செல்வா?
சோடா வேணுமா தம்பி??@செல்வா?

சோடா வேணுமா தம்பி??அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-77753854866688467742011-01-24T16:42:18.491+05:302011-01-24T16:42:18.491+05:30@ சாமகோடாங்கி.,
// நீங்க இப்ப எப்படி இருக்கீங்க....@ சாமகோடாங்கி.,

// நீங்க இப்ப எப்படி இருக்கீங்க..?
அந்த போட்டோவ போடுங்க. //

நேயர் விருப்பம்.. போட்டுட்டா
போச்சு..!! கூடிய விரைவில்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-71432604336887267982011-01-24T16:40:13.433+05:302011-01-24T16:40:13.433+05:30@ அனு.,
// அவரு நாலும் தெரிஞ்சவரு.. //
நாலு வர...@ அனு.,

// அவரு நாலும் தெரிஞ்சவரு.. //

நாலு வரைக்கும் ( எண்ண )
தெரிஞ்சவர்னு சொல்லுங்க..

// இந்த மாதிரி நாலு பேரு நாலு விதமா
பேசுறதை எல்லாம் கண்டுக்க மாட்டாரு.. //

ம்ம்.. இப்படிதான்.. இப்படியே தான்
நல்லா உசுப்பி விடணும்..

அப்பதான் அவங்க VAS கிட்ட நல்லா
செமத்தியா அடி வாங்கிட்டு வருவாங்க..
அப்புறம் நீங்க ஒளிஞ்சிட்டு இருந்து
பஞ்ச் டயலாக் பேசலாம்..!!

ஒரு தலைவிக்கு உண்டாண
அனைத்து தகுதிகளும் உங்ககிட்ட
இருக்கு..!!

:)வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-74355904181171682262011-01-24T16:32:08.288+05:302011-01-24T16:32:08.288+05:30@ அனு.,
// திருக்குறள புரிஞ்சுக்கவாது கோனார்
இர...@ அனு.,

// திருக்குறள புரிஞ்சுக்கவாது கோனார்
இருக்கு. //

கோனார் நோட்ஸ்சை படிச்சிட்டு
இது கோனாருக்கு புரியுதான்னு
கேக்கணும் சொல்லாம இருந்தா சரி..

ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-57514706764849658092011-01-24T14:28:55.185+05:302011-01-24T14:28:55.185+05:30@ Shalini
//@கார்த்தி
வேணும் நல்லா வேணும் உங்களுக...@ Shalini

//@கார்த்தி
வேணும் நல்லா வேணும் உங்களுக்கு!

நீங்களா அப்படி கற்பனை பண்ணிகிட்டா நான் என்ன சொல்ல!
எங்கள் குழாமில் விபீஷணனும் . (VAS-லிருந்து வரும் ஒரு புத்திசாலியான, நல்லவரான-உங்களை மாதிரி -ஒருத்தர் தான் விபீஷனன்னு நான் சொல்லவும் வேண்டுமோ?) சேர உள்ளார் என்பதை சூசகமா சொன்னேன்.

நாராயண, நாராயண!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-5775409331449229892011-01-24T14:24:04.050+05:302011-01-24T14:24:04.050+05:30@ கார்த்திக்
//நன்றி....:) என்ன சொன்னாலும் அவங்க ...@ கார்த்திக்
//நன்றி....:) என்ன சொன்னாலும் அவங்க வழிய வந்து VKS- ஐ கலாய்ச்சு (கலாய்க்கறதா நெனச்சு) செமத்தியா மொக்கையாயிட்டுதான் போவாங்க பாருங்க...:///

எல்லாம் பேசி வச்சதுமாதிரி சரியா சொல்லிட்டீங்க போல !!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-29385291886050246752011-01-24T14:15:38.821+05:302011-01-24T14:15:38.821+05:30//நின்னோடு அறுவரானோம்!
(கம்ப ராமாயணம் படிச்சவங்க, ...//நின்னோடு அறுவரானோம்!
(கம்ப ராமாயணம் படிச்சவங்க, இதைப் புரிஞ்சுக்குவாங்க)

இதுக்கு எதுக்கு கம்ப ராமாயணம் படிச்சிட்டு ,
எப்படியாவது கட்சிய வளர்க்கலாம்னு பாக்குறீங்க ஆனா வரவங்க எல்லாம் அடி வாங்கி அடிவாங்கி பயந்துதராங்க ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-4708833408722922612011-01-24T14:12:25.148+05:302011-01-24T14:12:25.148+05:30//திருவள்ளுவர், நியூட்டனை எல்லாம் உங்க கூட கம்பேர்...//திருவள்ளுவர், நியூட்டனை எல்லாம் உங்க கூட கம்பேர் பண்ணுற காலம் வரும்னு தெரிஞ்சுதானோ என்னவோ. அவங்கல்லாம் அப்பவே போய் சேர்ந்துட்டாங்க..

அப்படிப் போகலை , நமக்குப் பிறகு உலகத்தைக் வழிநடத்த வெங்கட்னு ஒருத்தர் வருவார். அதனால நம்ம இங்க இருக்க வேண்டிய தேவை இல்லை அப்படின்கிரதால்தான் போய்ட்டாங்க .. இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது. நேத்திக்கு வந்த கண்டக்டர் கிட்ட கொஞ்சம் சத்தமா பேசிட்டதால இன்னிக்கு நம்மல கண்டு பயந்துதான் வரலைன்னு நினைக்கிறவங்க நீங்க !செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-65181443897033590922011-01-24T14:09:39.524+05:302011-01-24T14:09:39.524+05:30@ ரசிகன்
//சுடப்பட்டது சங்கா இருந்தா யாரு கேக்க ...@ ரசிகன்

//சுடப்பட்டது சங்கா இருந்தா யாரு கேக்க போறா..
சைக்கிள் ட்யூப்பா இருந்து தானும் கருகி ஊரையும் நாறடிச்சா நாலு பேரு கேக்க தான் செய்வாங்க..//

அத ட்யூப் வாசத்துக்கும் சங்கு வாசத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சவங்க சொல்லணும் ., உங்களுக்குத்தான் கற்பூர வாசனையே தெரியாதே ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-7794179128066555242011-01-24T10:56:19.055+05:302011-01-24T10:56:19.055+05:30@ ராதா
same side goal ஆயிட போகுது. "ஆறாவது ஒர...@ ராதா
same side goal ஆயிட போகுது. "ஆறாவது ஒரு குரங்கு" என்று சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! :-)////
நீங்க இந்த மாதிரி சொல்லி சொல்லி கொடுத்தாதான் அவங்களுக்கு இந்த மாதிரி யோசிக்க தெரியும்... :)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-79149526890248085862011-01-24T10:56:14.646+05:302011-01-24T10:56:14.646+05:30@ராதா
//same side goal ஆயிட போகுது. "ஆறாவது ஒ...@ராதா
//same side goal ஆயிட போகுது. "ஆறாவது ஒரு குரங்கு" என்று சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! :-)//

நீங்க வேற நிஜத்தையெல்லாம் யாரும் கலாய்க்க மாட்டோம் ;))

@கார்த்தி
வேணும் நல்லா வேணும் உங்களுக்கு!Shalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-86716321232545161792011-01-24T10:54:58.386+05:302011-01-24T10:54:58.386+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Welcome, இளைய தள...பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Welcome, இளைய தளபதி, கார்த்தி!

நின்னோடு அறுவரானோம்!
(கம்ப ராமாயணம் படிச்சவங்க, இதைப் புரிஞ்சுக்குவாங்க)//

அப்போ VAS ஆளுங்களுக்கு புரியாதுன்னு சொல்றீங்களா:)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-19575764188501511982011-01-24T10:53:57.736+05:302011-01-24T10:53:57.736+05:30@ அனு
VKSக்கு ஒரு இளைய தளபதி உருவாகியாச்சு.. பீ கே...@ அனு
VKSக்கு ஒரு இளைய தளபதி உருவாகியாச்சு.. பீ கேர்ஃபுல் (நான் உங்களை சொன்னேன்.)///

நன்றி....:) என்ன சொன்னாலும் அவங்க வழிய வந்து VKS- ஐ கலாய்ச்சு (கலாய்க்கறதா நெனச்சு) செமத்தியா மொக்கையாயிட்டுதான் போவாங்க பாருங்க...:)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.com