tag:blogger.com,1999:blog-154558242198752046.post1545227596711922933..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-34517234466791672802010-08-19T17:30:31.098+05:302010-08-19T17:30:31.098+05:30//புத்திசாலிகளை ( அட., என்னைதான் )
கலாய்க்கறது தப்...//புத்திசாலிகளை ( அட., என்னைதான் )
கலாய்க்கறது தப்புன்னு
நல்ல புத்தி சொல்லி வைங்க//

யாரு?
யாரு??
யாரு???அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-17698040024992402262010-08-19T15:03:22.875+05:302010-08-19T15:03:22.875+05:30@ Mrs.அருண்..,
// Good points and a nice speech....@ Mrs.அருண்..,

// Good points and a nice speech. //

ரொம்ப நன்றி..,
உங்க பாராட்டுகளை
என் மகன்கிட்ட சொல்லிடறேன்..

அப்படியே அருண்கிட்ட
புத்திசாலிகளை ( அட., என்னைதான் )
கலாய்க்கறது தப்புன்னு
நல்ல புத்தி சொல்லி வைங்கவெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-21360199645246711542010-08-19T00:49:31.601+05:302010-08-19T00:49:31.601+05:30சூர்யாவிற்கு (மட்டும்) வாழ்த்துகள்,
//நான் படிச்...சூர்யாவிற்கு (மட்டும்) வாழ்த்துகள்,

//நான் படிச்சு பார்த்த வரைக்கும் உங்க மகனைத் தான் . . . ஆனா பதிவுல நீங்களே இப்படி//

அதானே . . .

//1000 கை மறைக்குதோ இல்லையோ 6 மணியான சூரியன் ஆட்டோமெடிக்கா மறைஞ்சிடும்.

பூனன மட்டும் இல்லை, யார் கண்னை மூடிகிட்டாலும் இருட்டாதான் இருக்கும்

- வேற எதாவது பழமொழி இருந்தா டிரை பண்ணுங்க. Better Luck Next time.//

ராசா, எங்கேயோ போயிடீங்களே ராசா, நாளையில இருந்து, நான் இருக்கிற எடத்துல இருந்து 'மொரீஷியஸ்' பாத்து கும்புடறேன் ராசா . . .மார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-62254034014248410352010-08-18T09:42:18.792+05:302010-08-18T09:42:18.792+05:30புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
தலைக்கு பிறந்தது வால...புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
தலைக்கு பிறந்தது வால் ஆகுமா...
வாழ்த்துகள் தல...

yen yen ethukuthan vijay padam pakakodathunu cholren..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-76079491852920151972010-08-18T08:39:56.711+05:302010-08-18T08:39:56.711+05:30அன்பின் வெங்கட்
எப்போதுமே கோகுலத்தில் சூரியனில் -...அன்பின் வெங்கட்

எப்போதுமே கோகுலத்தில் சூரியனில் - மறு மொழிகள் படிப்பது தான் சுவார்ஸ்யம். இடுகை கூட ஸ்கிப் பண்ணலாம். நான் சொல்றது சரியா.

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-2794562745044865082010-08-18T08:38:50.250+05:302010-08-18T08:38:50.250+05:30அன்பிப் வெங்கட்
நல்வாழ்த்துகள் எழுதியவருக்கும் - ...அன்பிப் வெங்கட்

நல்வாழ்த்துகள் எழுதியவருக்கும் - உதவியவர்களுக்கும் - எல்லாவற்றிலும் மேலாக - திறமையினை வெளிப்படுத்திய செல்ல மகனுக்கு. இரண்டாவது பரிசு வாங்கிக்கொண்டே இருந்து- திறமையினை வளர்த்துக் கொண்டு - முதல் பரிசு வாங்கியதற்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள்.

இபோழுது பேசியதில் எதிர்மறைச் சிந்தனைகள் இல்லை. முன்பெல்லாம் அவை இருக்கும். அப்புறம் தில்லாலங்கடி வேல - உச்சி குளிர்ந்திருக்கும்.

மேன்மேலும் பல வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-38809198929067112572010-08-17T18:44:23.567+05:302010-08-17T18:44:23.567+05:30@ Terror
//1000 கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை...@ Terror
//1000 கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.... பூனை கண்ணா மூடிட்ட உலகம் இருண்டு போயிடும? //

1000 கை மறைக்குதோ இல்லையோ 6 மணியான சூரியன் ஆட்டோமெடிக்கா மறைஞ்சிடும்.

பூனன மட்டும் இல்லை, யார் கண்னை மூடிகிட்டாலும் இருட்டாதான் இருக்கும்

- வேற எதாவது பழமொழி இருந்தா டிரை பண்ணுங்க. Better Luck Next time.அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-38759222872331753722010-08-17T18:44:04.802+05:302010-08-17T18:44:04.802+05:30@ வென்றவன்..,
// Amount-ஐ எப்ப என் Account-க்கு ...@ வென்றவன்..,

// Amount-ஐ எப்ப என் Account-க்கு
அனுப்புறீங்க...??? //

Haaaah.., Haaaah., Haaah..

கண்ணா.., இது காசு குடுத்து
சேர்த்த கூட்டம் இல்லப்பா..
தானா சேர்ந்த கூட்டம்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-75697785918139310252010-08-17T18:41:11.574+05:302010-08-17T18:41:11.574+05:30ரமேஷ்
//நாங்க ஏதாவது கருத்து சொல்லி உங்க பையன் 1st...ரமேஷ்
//நாங்க ஏதாவது கருத்து சொல்லி உங்க பையன் 1st prize வாங்கிட்டா//

தன்ன தானே கலாய்க்கரதுல VKS அடிச்சிக முடியாதுகருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-40698562470857981082010-08-17T18:40:09.207+05:302010-08-17T18:40:09.207+05:30@ டெரர்.,
// நாந்தான் அவசரபட்டு பூனை கூட
compar...@ டெரர்.,

// நாந்தான் அவசரபட்டு பூனை கூட
compare பண்னிடனா? //

Yes., Yes.,

பூனைங்க எல்லாம் ரொம்ப
Feel பண்ணிச்சுப்பா..!!

எதுக்கும் எலிகளையும்
விசாரிச்சு பார்க்கணும்..!!
அதுகளும் Feel பண்ணுதோ
என்னவோ..??!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-83024378731933192392010-08-17T18:38:20.850+05:302010-08-17T18:38:20.850+05:30///அந்த 5 பேரை தவிர மற்ற
///உலக தமிழர்கள் அனைவரும...///அந்த 5 பேரை தவிர மற்ற
///உலக தமிழர்கள் அனைவரும்
///Default-ஆவே VAS தான்..

சரி... Amount-ஐ எப்ப என் Account-க்கு அனுப்புறீங்க...???

.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-73341694742653575332010-08-17T18:35:15.795+05:302010-08-17T18:35:15.795+05:30@வெங்கட்
//எலிங்க ஒத்துக்கவா போகுது..!!? //
நாந்த...@வெங்கட்
//எலிங்க ஒத்துக்கவா போகுது..!!? //

நாந்தான் அவசரபட்டு பூனை கூட compare பண்னிடனா?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-63272101877231466682010-08-17T18:33:33.762+05:302010-08-17T18:33:33.762+05:30@ பெ.சொ.வி..,
// VKS-ங்கறது ஒரு வார்த்தையா.?
அ...@ பெ.சொ.வி..,

// VKS-ங்கறது ஒரு வார்த்தையா.?
அதுவும் English வார்த்தையா? //

அப்ப இது Chinese-ஆ இருக்குமோ..?!!
சே.. சே.. அப்படி இருந்திருந்தா
நமக்கு புரிஞ்சி இருக்குமே..!!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-19219326874817123892010-08-17T18:30:09.553+05:302010-08-17T18:30:09.553+05:30@ பெ.சொ.வி & டெரர்..,
// டெரர் மட்டும் ஏதோ ...@ பெ.சொ.வி & டெரர்..,

// டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு
வழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார் //

// பூனை கண்ணா மூடிட்ட உலகம்
இருண்டு போயிடும? //

பூனையை விட புலிதான்
பயங்கரமானதுன்னு சொன்னா.. அதை
எலிங்க ஒத்துக்கவா போகுது..!!?

விடுங்க டெரர்.,வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-49250973571995302332010-08-17T18:23:45.906+05:302010-08-17T18:23:45.906+05:30@ வென்றவன்.,
// நான் எதில் சேரட்டும்? VAS or VKS...@ வென்றவன்.,

// நான் எதில் சேரட்டும்? VAS or VKS? //

இதென்ன கேள்வி..??

அந்த 5 பேரை தவிர மற்ற
உலக தமிழர்கள் அனைவரும்
Default-ஆவே VAS தான்..

நீங்க VKS-ல சேரணும்னா மட்டும்
தான் " சேரட்டுமான்னு " கேட்கணும்..

But VKS-ல Membership Close
பண்ணியாச்சே..!!!

இது VKS சங்கத்தலைவி
அனுவுக்கே தெரியாது...
ஏன்னா Comment Moderation
என் கையில தானே இருக்கு..

ஹா., ஹா., ஹா ( வில்லன் சிரிப்பு )வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41653545729143546612010-08-17T18:04:47.908+05:302010-08-17T18:04:47.908+05:30@ அனு.,
// என்னை மாதிரி LKGல இருந்து direct-ஆ
1...@ அனு.,

// என்னை மாதிரி LKGல இருந்து direct-ஆ
1st std போனா அது double promotion.. //

ஓ.. இப்ப நீங்க 1st Std-ஆ..??

( Behind the Scene...)
அனுவின் LKG மிஸ் & UKG மிஸ்..

LKG மிஸ் : இந்த அனு பொண்ணை
என்ன பண்றதுன்னே தெரியல..

UKG மிஸ் : ஏன்..?

LKG மிஸ் : நான் Rhymes சொல்லி
குடுத்தா.. சினிமா பாட்டு படுது..

UKG மிஸ் : ஓ..

LKG மிஸ் : நாலு பிள்ளைகளை
Set சேர்த்துகிட்டு Class எடுக்க விடாம
என்னை கலாய்ச்சிட்டே இருக்கு..

UKG மிஸ் : அப்புறம்..

LKG மிஸ் : நான் Home Work குடுத்தா
அதை எழுதாம., Internet-ல காப்பி
அடிச்சி தப்பு தப்பா கணக்கு எழுதிட்டு
வந்து.. " இதுல ஏழு தப்பு இருக்கு
கண்டுபிடிங்க மிஸ்னு " சொல்லுது..

UKG மிஸ் : அப்ப பேசாம Pass பண்ணி
விட்டுட வேண்டியது தானே..!!

LKG மிஸ் : அப்ப அடுத்து உன் Class தான்..

UKG மிஸ் : ஐயோ..!! இதை நான்
யோசிக்கவே இல்லையே..

பேசாம Principal Sir -கிட்ட சொல்லி
Double Promotion போட்டு 1st Std
அனுப்பிடலாம்..

அந்த 1st Std மிஸ் வேற
என் கிட்ட கொஞ்ச நாளா
வம்பு பண்ணிட்டே இருக்கா..
பழி வாங்கின மாதிரியும் ஆச்சு..

LKG மிஸ் : சூப்பர் ஐடியா..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41582763229131312362010-08-17T16:59:55.773+05:302010-08-17T16:59:55.773+05:30//இல்ல, நீங்க படிச்ச வகுப்புகளை வச்சு explain பண்ண...//இல்ல, நீங்க படிச்ச வகுப்புகளை வச்சு explain பண்ணனுமா?? //

ஹி.. ஹி.. ஹி..
நான் PreKG, LKG, UKG
-இதுல எந்த வகுப்பும் படிக்கல...
நேரா 1ம் வகுப்புதான் படிச்சேன்.

ஆமா..
தமிழ் எனது மூச்சு..
தமிழ் எனது பேச்சு..
தமிழ் எனது வாச்சு..

//அங்கிட்டு இருக்கறதே 5 பேர்தான்..
அதுலயும் ஒருத்தர் நம்ம ஆளு..//

அதுல நாலு பேரு உங்க ஆள்தானே..
ஏன் மத்த மூனு பேர விட்டுட்டீங்க..Prabuhttps://www.blogger.com/profile/01298887725031381687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-69294329914269881792010-08-17T15:37:01.788+05:302010-08-17T15:37:01.788+05:30@ பிரபு.,
// (32ம் தேதி புதன் கிழமை)
புதன் கிழமை...@ பிரபு.,

// (32ம் தேதி புதன் கிழமை)
புதன் கிழமைதான் சரியான நாள்-னு
முன்னக்கூடியே எப்படி தெரிஞ்சது?? //

காரமடை ஜோசியர் தான் சொன்னார்..

புதன்- அறிவுள்ளவங்களை கலாய்ச்சா
மட்டும் தான் தெய்வக் குத்தம் ஆகிடும்,

மத்தபடி நீங்க பண்ற கண்டன
ஆர்பாட்டத்து தெய்வம் சந்தோஷமா
வரமே குடுக்கும்னு சொன்னார்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-64899686468283034052010-08-17T15:06:12.659+05:302010-08-17T15:06:12.659+05:30//எனக்கு இங்கிலீஸ்ல பிடிக்காத
ஒரே வார்த்தை VKS.//
...//எனக்கு இங்கிலீஸ்ல பிடிக்காத
ஒரே வார்த்தை VKS.//

VKS-ங்கறது ஒரு வார்த்தையா? அதுவும் English வார்த்தையா? அடக் கடவுளே! இவருக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே?
அது சரி, எங்க சங்கத் தலைவி சொன்ன மாதிரி double demotion வாங்கின ஆளுகிட்ட இதுக்கு மேல எதிர்பார்க்க முடியாது.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18830736397974793182010-08-17T09:56:19.421+05:302010-08-17T09:56:19.421+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை said...
// டெரர் மட்டும...பெயர் சொல்ல விருப்பமில்லை said...
// டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு வழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார். உங்களை யாரும் பாராட்டியதா தெரியலை. ஆனா பதிவுல நீங்களே இப்படி //

1000 கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.... பூனை கண்ணா மூடிட்ட உலகம் இருண்டு போயிடும?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-17368194172149152702010-08-17T09:43:01.210+05:302010-08-17T09:43:01.210+05:30@ என்னது நானு யாரா.,
// நம்ப VKS நண்பர்களுக்கும்,...@ என்னது நானு யாரா.,

// நம்ப VKS நண்பர்களுக்கும்,
VAS நண்பர்களுக்கும் //

குழப்பறீங்களே...!!

எனக்கு இங்கிலீஸ்ல பிடிக்காத
ஒரே வார்த்தை VKS.வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-70647843334630110902010-08-17T08:41:29.605+05:302010-08-17T08:41:29.605+05:30@ அனானி.,
// உங்களைப் புகழ்ந்தால் நிறையப் பேருக்...@ அனானி.,

// உங்களைப் புகழ்ந்தால் நிறையப் பேருக்கு
பிடிக்காது அதனால போதும்... //

நிறைய பேரா...?!!

அங்கிட்டு இருக்கறதே 5 பேர்தான்..
அதுலயும் ஒருத்தர் நம்ம ஆளு..
அது யார்னு கேட்காதீங்க..
அது மட்டும் ரசிகயம்.
Sorry ரகசியம்..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-8138736534547876752010-08-17T08:14:15.366+05:302010-08-17T08:14:15.366+05:30Hearty Congrats to Surya dear...!!
VKS is awaiting...Hearty Congrats to Surya dear...!!
VKS is awaiting for the arrival of the young junior soon into the team, as he has strong basement.. Let him get much more good trainings in the similar way.. :-)ரசிகன்https://www.blogger.com/profile/17287495323959796210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-47930806812252958042010-08-16T23:48:05.574+05:302010-08-16T23:48:05.574+05:30ஹலோ பாஸ் !!!
உங்களோட 131st follower நான்...
...ஹலோ பாஸ் !!!

உங்களோட 131st follower நான்...

First-ஆ follow பண்றது உங்களத்தான்...

நான் எதில் சேரட்டும்? VAS or VKS?

உங்க மொக்கைக்கு என் பாராட்டுக்கள்...
{This is my general opinion of all your posts not about this particular post}

By,
VenravanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-61553151431771829842010-08-16T22:22:53.445+05:302010-08-16T22:22:53.445+05:30super...all the best to ur son..good lucksuper...all the best to ur son..good luckAnbu.Balahttps://www.blogger.com/profile/12334573966541127638noreply@blogger.com